Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காந்தீயமும் இந்திய சுதந்திரப்போராட்டமும்
அண்ணா.. எனது கருத்து என்ற தலைப்பில் 7 ஆம் பக்கத்தில்தாக் எனது கருத்தை எழுத ஆரம்பித்தேன்.. அப்படியிருக்க நீங்கள் எப்படி என்னிடம் கேள்வி கேட்டிருக்கமுடியும்?

அண்ணா.. இந்தியாவில் தற்பொழுதும் காந்தீயம் நிலைத்திருக்கின்றது..

தற்போதும் பல சாத்வீகப் போராட்டங்கள் ஆங்காங்கே அரசுக்கு எதிராக நடந்துகொண்டுதானிருக்கின்றன.. நியாயமான போராட்டத்துக்கு நியாயமான தீர்வுகள் கொடுக்கப்பட்டுக்கொண்டுதானிருக்கின்றன..

தலைவர்கள் சாதாரண பிரஜைஒருவரை காந்தீயவழியென்று உண்ணாவிரதமிருக்கத்த}ண்டிவிட்டு தான் வயிறார உண்டு ஏப்பம் விடுவது காந்தீயமாகாது..

Eelavan Wrote:அந்த முதல் ஆறு பக்கங்களிலும் நான் உங்களிடம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் எங்கே?

சரி நீங்கள் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை எனக் கொண்டு மீண்டும் கேட்கிறேன்.

காந்தீய வழியில் சுதந்திரம் பெற்ற இந்தியாவால் காந்தீய வழியில் நடக்கமுடியவில்லை ஏன்?

காந்தியைத் தவிர வேறு யாராலும் காந்தீய வழியில் நடக்கமுடியவில்லை ஏன்?
8
Reply
அண்ணா.. நீங்கள் பிழையாக விளங்கிக்கொண்டீர்கள்.. போராடுபவர்கள்தான் காந்தீயமுறைப்படி போராடவேண்டும்.. இந்தியாவில் தற்போதும் பல சாத்வீகப் போராட்டங்கள் ஆங்காங்கே அரசுக்கு எதிராக நடந்துகொண்டுதானிருக்கின்றன.. நியாயமான போராட்டத்துக்கு நியாயமான தீர்வுகள் கொடுக்கப்பட்டுக்கொண்டுதானிருக்கின்றன..

ஆயுதப்போராட்டம் வெடித்து உதவிகோரியதன்பால் இந்தியா வங்கதேசத்தில் தலையிட்டது.. தீர்வையும் குறுகியகாலத்தில்பெற்று வங்கதேசம் என உடணடியாகப் பிரகடனம்செய்து வெளியேறியது.. அங்கு பிரச்சனைப்பட்டது காந்தீயமல்ல.. மேற்கும் கிழக்குமாய்ப்பிரிந்துகிடந்த பாக்கிஸ்தான்..

நான் நான்கு கேள்விகளைத்தொடுத்து அதற்கான பதில்களையும் தந்தேன்.. காரணம் உயிரற்ற நாட்டைவிட உயிருள்ள நாட்டை பெறுவதே இங்கு நோக்கம்.. அதைத்தான் காந்தீயம் தந்தது என்று சொல்லவதேன்..

Raguvaran Wrote:
Quote: இங்கு நீங்கள் எந்த இலங்கைத்தமிழ் அரசியல்த்தலைவர் ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து குரல்கொடுத்தார் என்று சுட்டிக்காட்டியிருக்கவேண்டும்.. எனக்கு விளங்கபபடுத்தியிருக்கவேண்டும்.. அதைவிட்டு ஏதேதோ நானெப்படி தீர்க்கதரிசிகள் என்று சொல்லமுடியும் என வினா எழுப்பியிருக்கின்றீர்கள்.. நீங்கள் எவரையும் சுட்டிக்காட்டி பதில் எழுதாதமையால் அவர்கள் தீர்க்கதரிசிகள் என்று மீண்டும் சொல்லுகின்றேன்..

உங்களிற்கு விளங்காத அறிவு போதாத அனைவரும் தீர்க்கதரிசிகளா. தற்போதுள்ள தமிழ் தலைவர்கள் தமிழ் மக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்கள் அனைவரும் போராட்டத்தை நிறுத்திவிட்டு தரைத்தொடர்புகளை ஏற்படுத்திவிட்டு எல்லையில் சத்தியாக்கிரகம் இருக்கவா சொல்கிறார்கள். இந்தியராணுவம் இலங்கையில் வந்து புலிகளுடன் ஏன் சண்டையிட்டது. ஏன் சத்தியாக்கிரகம் இருக்கவில்லை. உங்கள் தலைநகருக்கும் காஷ்மீருக்கும் தரைத்தொடர்பு இல்லையா? அதனால்தான் கார்கிலுக்கு இராணுவத்தை அனுப்பினீர்களா.

நேரு பிரதமராக இருந்த காலத்திலேயே காந்தீயம் பயனற்றது என்பது நேருவிற்கே விளங்கிவிட்டது. அதனால் தான் அவர் கோவாவிற்கு இந்திய இராணுவத்தை அனுப்பினார். எதற்காக அவர் சுதந்திர போராட்;ட வீரர்களை அனுப்பவில்லை.

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
8
Reply
என்னவோ சொல்லுங்கள் என்னை கேட்டால் கோட்சே யும் பிரமிக்க தக்க கொள்கை வாதி. காந்தி கொலை வழக்கை படித்தவர்கள் ஒப்புக் கொள்வது அது! 8)
-!
!
Reply
சுகுமாரன்,

எனக்கு உங்கட காந்தீயப் போராட்டாத்தில நம்பிக்கை வந்திட்டுது, ஒருக்கா இந்தப் போராட்டத்தை எப்படி முன் நெடுக்கலாம்,என்று ஒரு விளக்கமும்.இதுவரை அப்படி முன் நெடுக்கப் படாத முறமையையும், இது சம்பந்தமாக யாரை அல்லது எந்த இயக்கத்தின் பின்னால் அணிதிரளலாம் என்பதையும் அறியத் தரவும்.அப்படி யாரும் இப்போது இல்லை ஆயின் ஏன் நீங்கள் இதனச் செய்யக் ஊடாது?உங்கள் தொடர்புகளைத் தந்தால் இப்படியான ஒரு வேலைத் திட்டதில் இணைந்து கொள்ள வெகு ஆர்வமாக உள்ளேன்.அத்தோடு இங்கே மற்ற கள உறவுகளும் உங்களுடன் இணைவதற்கு ஆயத்தமாக உள்ளனர்.
நான் கேட்ட கேள்விகள் எதற்கும் நீர் இன்னும் பதில் அழிக்கவில்லை.
Reply
உந்த காந்தியத்தை கடைபிடித்து 80 களில் வவுனியாவில் காந்தியம் என்று வைத்திருந்த டாக்டர் இராஜ சுந்தரத்தை அறிந்திருப்பீர்கள்....83 கலவரமூட்டம் வெலிக்கடைசிறைச்சாலையில் சிங்கள கைதிகள் கத்திகள் பொல்லுகள் சகிதம் வரும்போது காந்தியமுறையில் பேசப்போய் அநியாயமாய் கொலையுண்டார்...ஆனால் சிங்களகைதிகளை எதிர்த்து சமாளித்தவர்கள் தப்பிக்கொண்டனர்.
Reply
Sukumaran Wrote:அண்ணா.. நீங்கள் பிழையாக விளங்கிக்கொண்டீர்கள்.. போராடுபவர்கள்தான் காந்தீயமுறைப்படி போராடவேண்டும்.. இந்தியாவில் தற்போதும் பல சாத்வீகப் போராட்டங்கள் ஆங்காங்கே அரசுக்கு எதிராக நடந்துகொண்டுதானிருக்கின்றன.. நியாயமான போராட்டத்துக்கு நியாயமான தீர்வுகள் கொடுக்கப்பட்டுக்கொண்டுதானிருக்கின்றன..

ஆகவே இந்திய அரசு காந்திய முறைப்படி இல்லை எண்டுறீங்கள்..... இதில வினோதம் என்ன எண்டா... நாங்கள் அறிமுகப் படுத்தீட்டம் நீங்கள் கடைப் பிடியுங்கள் எண்ட மாதிரி இருக்கு.....

உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்லுறன் சிலவருடங்களிற்க்கு முன் தமிழ்நாட்டில அரச அதிகாரிகள் காந்திய முறைப்படிதான் போராடினார்கள்.... ஆனால் தமிழக அரசு எஸ்மா சட்டத்தின் மூலன் நீதிமண்றங்களைக் கட்டிப்போட்டு மக்களுன் வாழ்வாதாரத்தைப் பறித்தது.... அப்ப எங்க போனது உங்கள் காந்தியம் யாரும் தட்டிக் கூடக் கேக்க இல்லை...... சொல்லுறதுக்கு எல்லாம் நல்லா இருக்கும் நடைமுறையில சாத்தியப்படூறத சொல்லுங்கப்பா.....!
::
Reply
Quote: நியாயமான போராட்டத்துக்கு நியாயமான தீர்வுகள் கொடுக்கப்பட்டுக்கொண்டுதானிருக்கின்றன..

அத்துடன் அநியாயமான போராட்டம் என்றால் ஆயுதத்தை
து}க்குவீர்களோ. ஆயுதத்தால் தான் தீர்வு கொடுப்பீர்களோ.

Quote: ஆயுதப்போராட்டம் வெடித்து உதவிகோரியதன்பால் இந்தியா வங்கதேசத்தில் தலையிட்டது.. தீர்வையும் குறுகியகாலத்தில்பெற்று வங்கதேசம் என உடணடியாகப் பிரகடனம்செய்து வெளியேறியது..

ஆயுதம் போராட்டம் வெடித்து உதவி கோரினால் நீங்கள் காந்தீயத்திற்கு எதிரான வழியில் தலையிட்டு குறுகியகாலத்தில் தீர்வையும் பெற்று கொடுப்பீர்களோ. அத்துடன் ஏன் தனிநாடாக பிரகடனப்படுத்தினீர்கள். யுூதர்கட்கு நாடு இருக்க கூடாது வங்காளிகட்கு நாடு இருக்கலாம்.

Quote: நான் நான்கு கேள்விகளைத்தொடுத்து அதற்கான பதில்களையும் தந்தேன்.. காரணம் உயிரற்ற நாட்டைவிட உயிருள்ள நாட்டை பெறுவதே இங்கு நோக்கம்..

அப்போ உயிரற்ற நாட்டை விட உயிருள்ள உள்ள நாட்டை பெறுவதற்கு காந்தீயத்திற்கு எதிரான வழியில் செல்லலாம்.

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :twisted: :twisted: :twisted:
:evil: :evil: :evil: :evil: :evil:
Reply
Sukumaran Wrote:அண்ணா.. எனது கருத்து என்ற தலைப்பில் 7 ஆம் பக்கத்தில்தாக் எனது கருத்தை எழுத ஆரம்பித்தேன்.. அப்படியிருக்க நீங்கள் எப்படி என்னிடம் கேள்வி கேட்டிருக்கமுடியும்?

அண்ணா.. இந்தியாவில் தற்பொழுதும் காந்தீயம் நிலைத்திருக்கின்றது..

<b>தற்போதும் பல சாத்வீகப் போராட்டங்கள் ஆங்காங்கே அரசுக்கு எதிராக நடந்துகொண்டுதானிருக்கின்றன.. நியாயமான போராட்டத்துக்கு நியாயமான தீர்வுகள் கொடுக்கப்பட்டுக்கொண்டுதானிருக்கின்றன..</b>

தலைவர்கள் சாதாரண பிரஜைஒருவரை காந்தீயவழியென்று உண்ணாவிரதமிருக்கத்த}ண்டிவிட்டு தான் வயிறார உண்டு ஏப்பம் விடுவது காந்தீயமாகாது..

அப்ப மக்கள் தங்களின் எதிர்ப்புகளை வீட்டில வேலை வெட்டி இல்லாமல் பொழுது போக்க செய்கிறார்கள் போல...... வேணுமெண்டா ஒண்டு செய்யுங்கோ எது எதுக்கு போராடலாம் எண்டு ஒரு புத்தகம் எழுதுங்க்கோவன்......

இளப்புக்கள் ஏற்படும் போது மக்கள் போராட எழுவது இயற்கை.... அதை கட்டுப்படுத அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் தேவை.... மக்களின் வரிப்பணம் வாங்குபவர்களின் கடமை...... போராட்டத்தை அடக்குமுறையால் கையாளும் அரசை....... அதேமுறையால்தான் சந்திக்க வேணும்.........

இல்லை எண்டா ஓண்டு செய்யலாம். எல்லாம் தலை விதி எண்டு கோயிலுக்கு நேத்தி ஒண்டு வைச்சிட்டு.... பட்டை நாமத்தைப் பூசிக்கொள்ள வேண்டியதுதான்......

<b>எது எப்படி எண்டாலும் எல்லாத்துக்கும் வீரம் வேணும்..... </b>
::
Reply
Quote: நேரு பிரதமராக இருந்த காலத்திலேயே காந்தீயம் பயனற்றது என்பது நேருவிற்கே விளங்கிவிட்டது. அதனால் தான் அவர் கோவாவிற்கு இந்திய இராணுவத்தை அனுப்பினார். எதற்காக அவர் சுதந்திர போராட்;ட வீரர்களை அனுப்பவில்லை

இதற்கு பதில் எங்கே?

அத்துடன் காந்தி உயிருடன் இருக்கும்போதே இன் மீதும் காஷ்மீரின் மீதும் இராணுவத்தை அனுப்பி தாக்குதல் நடத்தியது ஏன்? இந்த பிரதேசங்களை ஏன் தனிநாடாக பிரகடனம் செய்யவில்லை? இங்கும் நீங்கள் ஆயுதத்தைதானே பயன்படுத்தினீர்கள்.
:twisted: :evil: :twisted: :evil:

:twisted: :evil:
Reply
Quote: அண்ணா.. நீங்கள் பிழையாக விளங்கிக்கொண்டீர்கள்..

கள உறவுகளே உங்களிற்கு ஏதாவது விளங்குகிறதா
எனக்கு விளங்க கடினமாக உள்ளது. இது எனக்கு மட்டும்தானா அல்;லது மற்றைய கள உறுப்பினர்கட்குமா. உங்களில் எவர்க்காவது விளங்கினால் விளங்கப்படுத்துவீர்களா?

Quote: அங்கு பிரச்சனைப்பட்டது காந்தீயமல்ல..

எனக்கு இதுவும் விளங்கவில்லை.

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
இங்கு நான் கூறிய இடங்கள் காஷ்மீரும் and Hyderabad
Quote:அத்துடன் காந்தி உயிருடன் இருக்கும்போதே இன் மீதும் காஷ்மீரின் மீதும் இராணுவத்தை அனுப்பி தாக்குதல் நடத்தியது ஏன்? இந்த பிரதேசங்களை ஏன் தனிநாடாக பிரகடனம் செய்யவில்லை? இங்கும் நீங்கள் ஆயுதத்தைதானே பயன்படுத்தினீர்கள்
Reply
Raguvaran Wrote:கள உறவுகளே உங்களிற்கு ஏதாவது விளங்குகிறதா
எனக்கு விளங்க கடினமாக உள்ளது. இது எனக்கு மட்டும்தானா அல்;லது மற்றைய கள உறுப்பினர்கட்குமா. உங்களில் எவர்க்காவது விளங்கினால் விளங்கப்படுத்துவீர்களா? .<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

உண்மையைச் சொன்னா விளங்கேல்ல .... எதோ எங்கட கற்பனா சக்தியையும் வச்சுத்தான் பதில் எழுதியிருக்கன்..... அங்கே இருந்து அதுக்குப் பதில் வராது அதால பிரச்சினை இல்லை...... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
::
Reply
எனது பதிலின் ஒரு பகுதியைமாத்திரம் பிரதி செய்து உங்கள் போக்கிரித்தனத்தை காட்டாதீர்கள்..
இதோ நான் எமுதிய முழுமையான கருத்து
Sukumaran Wrote:<span style='font-size:25pt;line-height:100%'>அண்ணா.. நீங்கள் பிழையாக விளங்கிக்கொண்டீர்கள்.. போராடுபவர்கள்தான் காந்தீயமுறைப்படி போராடவேண்டும்.. இந்தியாவில் தற்போதும் பல சாத்வீகப் போராட்டங்கள் ஆங்காங்கே அரசுக்கு எதிராக நடந்துகொண்டுதானிருக்கின்றன.. நியாயமான போராட்டத்துக்கு நியாயமான தீர்வுகள் கொடுக்கப்பட்டுக்கொண்டுதானிருக்கின்றன..

ஆயுதப்போராட்டம் வெடித்து உதவிகோரியதன்பால் இந்தியா வங்கதேசத்தில் தலையிட்டது.. தீர்வையும் குறுகியகாலத்தில்பெற்று வங்கதேசம் என உடணடியாகப் பிரகடனம்செய்து வெளியேறியது..</span>
[b]அங்கு பிரச்சனைப்பட்டது காந்தீயமல்ல.. மேற்கும் கிழக்குமாய்ப்பிரிந்துகிடந்த பாக்கிஸ்தான்..நான் நான்கு கேள்விகளைத்தொடுத்து அதற்கான பதில்களையும் தந்தேன்.. காரணம் உயிரற்ற நாட்டைவிட உயிருள்ள நாட்டை பெறுவதே இங்கு நோக்கம்.. அதைத்தான் காந்தீயம் தந்தது என்று சொல்லவதேன்..

[quote=Raguvaran][quote=Raguvaran]
Quote: அண்ணா.. நீங்கள் பிழையாக விளங்கிக்கொண்டீர்கள்..

கள உறவுகளே உங்களிற்கு ஏதாவது விளங்குகிறதா
எனக்கு விளங்க கடினமாக உள்ளது. இது எனக்கு மட்டும்தானா அல்;லது மற்றைய கள உறுப்பினர்கட்குமா. உங்களில் எவர்க்காவது விளங்கினால் விளங்கப்படுத்துவீர்களா?

Quote: அங்கு பிரச்சனைப்பட்டது காந்தீயமல்ல..

எனக்கு இதுவும் விளங்கவில்லை.

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
8
Reply
என்னங்க சூரியகுமார்.... இந்தியாவில கூட இப்ப <b>மிசா, தடா, பொடா, எஸ்மா,</b> சட்டங்கள் எல்லாம் வந்தாச்சு அது எல்லாமே மக்கள் 4 பேருக்கு மேல கூடுதல் கூடாது எண்டு நினத்த உடைனேயே மாநில அரசினால் சட்டமாக்க கூடியவை...... 356(???? சரியா) வது சட்டத்தை பயன் படுத்த கலக்ரருகே அதிகாரம் இருக்கு.... அதோடு மக்கள் பணிப்புறக்கணிப்பை செய்யமுடியாத எஸ்மாச் சட்டம் எல்லாம் மக்கள் காந்திய வளிப் போராட்டத்துக்கு இரும்புக்கரம் கொண்டு அடக்குமுறை செய்ய வளிசெய்யும் சட்டங்கள்.... அப்படி இருக்க சட்ட பூர்வமாய் எப்படிப் போராடுவது......????? விளக்குகிறீர்களா....???
::
Reply
Sukumaran Wrote:அண்ணா.. நீங்கள் பிழையாக விளங்கிக்கொண்டீர்கள்.. போராடுபவர்கள்தான் காந்தீயமுறைப்படி போராடவேண்டும்.. <b>இந்தியாவில் தற்போதும் பல சாத்வீகப் போராட்டங்கள் ஆங்காங்கே அரசுக்கு எதிராக நடந்துகொண்டுதானிருக்கின்றன.. நியாயமான போராட்டத்துக்கு நியாயமான தீர்வுகள் கொடுக்கப்பட்டுக்கொண்டுதானிருக்கின்றன.. </b>

இந்திய சுதந்திரமடைந்த பின்னர் சாத்வீகரீதியில்
என்னென்ன போராட்டங்கள் (என்ன கோரிக்கைகளை வைத்து) முன்னெடுக்கப்பட்டது?
அவை யாரால் முன்னெடுக்கப்பட்டது?
அவற்றுள் இதுவரை நீயாமான போராட்டம் என்று எவை ஏற்றுக் கொள்ளப்பட்டு என்ன தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளது?
Reply
Thala Wrote:[quote=Sukumaran]அண்ணா.. எனது கருத்து என்ற தலைப்பில் 7 ஆம் பக்கத்தில்தாக் எனது கருத்தை எழுத ஆரம்பித்தேன்.. அப்படியிருக்க நீங்கள் எப்படி என்னிடம் கேள்வி கேட்டிருக்கமுடியும்?

அண்ணா.. இந்தியாவில் தற்பொழுதும் காந்தீயம் நிலைத்திருக்கின்றது..

<b>தற்போதும் பல சாத்வீகப் போராட்டங்கள் ஆங்காங்கே அரசுக்கு எதிராக நடந்துகொண்டுதானிருக்கின்றன.. நியாயமான போராட்டத்துக்கு நியாயமான தீர்வுகள் கொடுக்கப்பட்டுக்கொண்டுதானிருக்கின்றன..</b>

<b>தலைவர்கள் சாதாரண பிரஜைஒருவரை காந்தீயவழியென்று உண்ணாவிரதமிருக்கத்தூண்டிவிட்டு தான் வயிறார உண்டு ஏப்பம் விடுவது காந்தீயமாகாது..

அப்ப மக்கள் தங்களின் எதிர்ப்புகளை வீட்டில வேலை வெட்டி இல்லாமல் பொழுது போக்க செய்கிறார்கள் போல...... வேணுமெண்டா ஒண்டு செய்யுங்கோ எது எதுக்கு போராடலாம் எண்டு ஒரு புத்தகம் எழுதுங்க்கோவன்......

இளப்புக்கள் ஏற்படும் போது மக்கள் போராட எழுவது இயற்கை.... அதை கட்டுப்படுத அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் தேவை.... மக்களின் வரிப்பணம் வாங்குபவர்களின் கடமை...... போராட்டத்தை அடக்குமுறையால் கையாளும் அரசை....... அதேமுறையால்தான் சந்திக்க வேணும்.........

இல்லை எண்டா ஓண்டு செய்யலாம். எல்லாம் தலை விதி எண்டு கோயிலுக்கு நேத்தி ஒண்டு வைச்சிட்டு.... பட்டை நாமத்தைப் பூசிக்கொள்ள வேண்டியதுதான்......

[b]எது எப்படி எண்டாலும் எல்லாத்துக்கும் வீரம் வேணும்..... </b>
8
Reply
என்ன சூரியகுமார் நக்கல் பண்ணுகிறீரா...??? பாதிக்க படும் மக்கள் எல்லாம். அவர்கள் பிரச்சினயில் இருந்து எப்படி விடுபது எண்டு கேட்டா மொட்டையா போட்டதை திருப்பிப் போட்டு விளையாட்டுக் காட்டுறீங்கள்........

<b>மக்கள் பிரச்சினையை தீர்க்கத்தான் அரசு பிரச்சினையை உருவாக்க அல்ல..... ! அதுக்கான தீர்வை மக்கள் எடுக்க நிர்பந்திக்கிறமாதிரி இருக்க கூடாது காந்தித்தைக் கையாளுதல்.....! பின் அது அகிம்ஸை ஆகாது....!</b>
::
Reply
Quote: ஆயுதப்போராட்டம் வெடித்து உதவிகோரியதன்பால் இந்தியா வங்கதேசத்தில் தலையிட்டது.. தீர்வையும் குறுகியகாலத்தில்பெற்று வங்கதேசம் என உடணடியாகப் பிரகடனம்செய்து வெளியேறியது..
அங்கு பிரச்சனைப்பட்டது காந்தீயமல்ல.. மேற்கும் கிழக்குமாய்ப்பிரிந்துகிடந்த பாக்கிஸ்தான்..நான் நான்கு கேள்விகளைத்தொடுத்து அதற்கான பதில்களையும் தந்தேன்.. காரணம் உயிரற்ற நாட்டைவிட உயிருள்ள நாட்டை பெறுவதே இங்கு நோக்கம்.. அதைத்தான் காந்தீயம் தந்தது என்று சொல்லவதேன்..

சுகுமாறனே உங்கள் முழுமையான கருத்தை வாசித்தேன். அங்கு கிழக்கு பாகிஸ்தானுக்கும் மேற்கு பாகிஸ்தானுக்கும் பிரச்சனை இருந்தது என்பதை நான் அறிவேன். இரு நாடுகளும் ஒரே நாடுகளாக இருந்தன என்பதையும் நான் அறிவேன். அங்கு காந்தீயத்தை உருவாக்கிய இந்தியாவால் ஏன் காந்தீய வழியில் தலையிடவில்லை என்பதே எனது கேள்வி. அங்கு காந்தீயவழியில் தலையீடு இல்லாததால் காந்தீயமே பிரச்சினைக்குள் உள்ளது. காந்தீயம் பேசும் நீர் அதற்கு பதில் தந்துள்ளீர்கள். நீங்கள் அங்கு ஏன் இராணுவத்தை அனுப்பினீர்கள் என்பதற்கு காரணமும் தந்துள்ளீர்கள். அப்படியென்றால் சில சந்தர்ப்பங்களில் இராணுவத்தலையீடு தேவை என்கிறீர்கள். அப்படியா.

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :evil: :twisted: :evil: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :twisted: :evil: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :twisted: :evil:
Reply
நான் கேட்ட கோவாவில் 1960; ஆண்டில் ஏற்பட்ட தலையீடு மற்றும் 1947 அல்லது 1948 இல் கைதராபாத்திலும் காஷ்மீரிலும் ஏற்பட்ட தலையீடுகள் பற்றிய கேள்விக்கு பதில் என்ன?

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
Quote: எனது பதிலின் ஒரு பகுதியைமாத்திரம் பிரதி செய்து உங்கள் போக்கிரித்தனத்தை காட்டாதீர்கள்..
இதோ நான் எமுதிய முழுமையான கருத்து

எழுதிய கருத்தைபற்றி கேள்வி கேட்பது போக்கிரித்தனமா. கள உறவுகளே நீங்களும் அப்படியா கருதுகின்றீர்கள்.

Quote: எஜமானார்களால் அனாதையாக்கப்படப்போவதை உணர்ந்த பயத்தினால் எட்டப்பர் கூட்டம் போடும் பித்தலாட்டங்கள் புலம்பல்களை மன்னிக்கவும்..

நானும் உங்களுடன் சேர்ந்து மன்னிக்கிறேன்.

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)