Posts: 87
Threads: 65
Joined: May 2005
Reputation:
0
பேசாலையில் 4 வயது குழந்தை உட்பட 5 பேரை சிறிலங்கா கடற்படையினர் வெட்டி எரித்துக் கொன்றுள்ளனர்.
பேசாலை 100 வீட்டு திட்டம் பகுதியில்
4 வயது குழந்தை டிலக்சன்,
அவரது தாயார் திரேசா (சுகந்தி)
கணவன்-மனைவியாகிய இமானுவேல், குரூஸ்
மாணவி அந்தோனிக்கா
ஆகியோர் வெட்டி எரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
23.12.2005 கடற்படையினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கடற்படையின் வெறியாட்டத்தில் 4 வயது பாலகன் உட்பட 5 பேர் கடற்படையினரால் வெட்டிக் கொலை செய்து எரியூட்டப்பட்ட நிலையில் உடல்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன.
வீட்டுக்குள் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்துக்கொண்டு கடற்படையினர் இவர்களை வெட்டி சுட்டுவிட்டு வீட்டுக்குள் இருந்த தளபாடம், பொருட்களைப் போட்டு எரியூட்டியுள்ளனர்.
சிறு பிள்ளையின் கால் ஒன்றும், பெரியவர்களின் கால் ஒன்று மட்டுமே எஞ்சி இருக்கின்றது.
நன்றி : புதினம்
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
<span style='font-size:25pt;line-height:100%'>4 வயது குழந்தை டிலக்சன்</span>,
என்ன கொடுமை இது இவர் தான் சிங்கள்வனின் கண்னில்
மன்னார் மாவட்ட தாக்குதல் தளபதியே? :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
83 இல் மூட்டிய தீ என்னும் அணையவில்லை. ஆனால் எனி மூட்டும் தீ சிங்கள தேசத்தை காவு கொள்ளும்
[size=14] ' '
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
ம்ம்..குழந்தையை கூட விட்டு வைக்காத இவர்களை என்ன செய்வது? :evil: :evil: :evil: :evil: :evil:
..
....
..!
Posts: 552
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
[size=24][b]"4 வயது தமிழ்க்குழந்தை-நிச்சயமாக அது பயங்கரவாதிதான்" ... இது மகிந்தவின் சிந்தனையிலிருந்து.........
" "
Posts: 302
Threads: 13
Joined: Sep 2005
Reputation:
0
4 வயது குழந்தை டிலக்
எதிர் காலத்தில் தலைவருக்கு தோல்கொடுத்தாலும் என்று எண்ணியிருக்கலாம.
இல்லை இல்லை அவர்களின் யாதகத்தில் இருந்ததாம் இந்தக் குழந்தை தான் அவர்களின் எமன் என்று. :twisted: :twisted: :evil: :evil: :evil: :evil: :x
<<<<<..... .....>>>>>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
என்ன கொடுமை இது? 4 வயது சின்னஞ்சிறு பாலகன் இவர்களை என்ன செய்தான்? :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
<b> .. .. !!</b>
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
மிருகங்களிடம் படிக்கவேண்டியது நிறைய இருக்கு எங்கடை சிங்கள தேசத்துக்கு .........இந்த செய்தியை வெளியுலகத்துக்கு கொண்டு வராமல் தடுப்பதுக்கு எமது எலும்பு தின்னியளும் உடன் இருப்பது எம்மை வெட்கி தலை குனிய வைக்கிறது
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
இந்த அக்கிரமத்தை செய்து கொண்டு தான் தேமோபரிக் ஆயுதம் பயன் படுத்தியதாக புதிய கட்டுக்கதை.
இவை தான் சிறார்கள் போராளிகளாக சேர்க்கப்படுகிறார்கள் என்றும் கண்ணீர்வடிப்பவர்கள்.
Posts: 361
Threads: 39
Joined: Dec 2005
Reputation:
0
<span style='font-size:25pt;line-height:100%'>இதற்கான பதிலை கடலம்மாவிடம் விடுவது சாலச்சிறந்தது.. கடலம்மாவுக்குத்தானே யார் என்ன செய்கின்றார்கள் என்பது தெரியும்.. நி(யாயம்) அநி(யாயம்) பிரித்துப்பார்க்கும் சக்தி அவளுக்குத்தானே உள்ளது..</span>
:?:
8
Posts: 638
Threads: 21
Joined: Nov 2005
Reputation:
0
ஒய் 8ம் வகுப்பு இதற்கும் நாங்கள் அகிம்சையாக இருக்கவேணுமோ?