![]() |
|
4 வயது குழந்தை உட்பட 5 பேரை எரித்துக் கொன்றது சிறிலங்கா கடற் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: 4 வயது குழந்தை உட்பட 5 பேரை எரித்துக் கொன்றது சிறிலங்கா கடற் (/showthread.php?tid=1793) |
4 வயது குழந்தை உட்பட 5 பேரை எரித்துக் கொன்றது சிறிலங்கா கடற் - mayooran - 12-25-2005 பேசாலையில் 4 வயது குழந்தை உட்பட 5 பேரை சிறிலங்கா கடற்படையினர் வெட்டி எரித்துக் கொன்றுள்ளனர். பேசாலை 100 வீட்டு திட்டம் பகுதியில் 4 வயது குழந்தை டிலக்சன், அவரது தாயார் திரேசா (சுகந்தி) கணவன்-மனைவியாகிய இமானுவேல், குரூஸ் மாணவி அந்தோனிக்கா ஆகியோர் வெட்டி எரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 23.12.2005 கடற்படையினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கடற்படையின் வெறியாட்டத்தில் 4 வயது பாலகன் உட்பட 5 பேர் கடற்படையினரால் வெட்டிக் கொலை செய்து எரியூட்டப்பட்ட நிலையில் உடல்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன. வீட்டுக்குள் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்துக்கொண்டு கடற்படையினர் இவர்களை வெட்டி சுட்டுவிட்டு வீட்டுக்குள் இருந்த தளபாடம், பொருட்களைப் போட்டு எரியூட்டியுள்ளனர். சிறு பிள்ளையின் கால் ஒன்றும், பெரியவர்களின் கால் ஒன்று மட்டுமே எஞ்சி இருக்கின்றது. நன்றி : புதினம் - வினித் - 12-25-2005 <span style='font-size:25pt;line-height:100%'>4 வயது குழந்தை டிலக்சன்</span>, என்ன கொடுமை இது இவர் தான் சிங்கள்வனின் கண்னில் மன்னார் மாவட்ட தாக்குதல் தளபதியே? :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: - selvanNL - 12-25-2005 கண்காணிப்பு குழு நித்திரை கொள்கிறதா? கண்காணிப்பு குழு நடந்தவற்றை நடந்துகொண்டு இருப்பதை உலகுக்கு தெரிவிக்க வேண்டும் அல்லது தன்னால் எனி இயலாது என்று சொல்லிவிட்டு நாட்டைவிட்டு வெளியேற வேண்டும், :evil: :evil: புதிய & தமிழரின் & சுதந்திர வருடம் பிறக்க என்னம் 6 நாட்களே உள்ள நிலையில் நிகழ்த்த வேண்டிய அனைத்து அட்டூழியங்களையும், அராஜகங்களையும் செய்து முடித்துவிட வேண்டும் என்ற நோக்கில் சிங்கள பிணம் தின்னும் படைகள் மும்மூரமாக ஈடுபட்டுக்கொண்டு இருப்பதை காணக்கூடியதாக உள்ளது, :evil: :x உலக நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா சபை, எல்லாம் கண்ணைமூடி மெளனம் காத்துக்கொண்டு இருக்கிறது வரவேற்கதக்கது, ஆனால் ஒன்றை மட்டும் கூறி வைக்க விரும்புகின்றோம், இப்பொழுது செய்வது போல அடுத்த வருடம் நடைபெறப்போகும் இலங்கை இராணுவத்தின் அழிவையும் இவ்வாறே கண்ணை மூடிக்கொண்டு மெளனம் கலைக்காமல் பார்த்துக்கொண்டு இருக்குமாறு தாழ்மையாக புலம்பெயர் ஈழத்தமிழர்களின் ஆவா,,,,
- கீதா - 12-25-2005 சிங்களராணுவத்தால் எங்கள் தமிழ்மக்கள் கொடுமைப்படுகின்றார்கள் இறைவன் Üடாபாத்துக்கொண்டுதானே இருக்கிறார்
Re: 4 வயது குழந்தை உட்பட 5 பேரை எரித்துக் கொன்றது சிறிலங்கா கடற் - தூயவன் - 12-25-2005 83 இல் மூட்டிய தீ என்னும் அணையவில்லை. ஆனால் எனி மூட்டும் தீ சிங்கள தேசத்தை காவு கொள்ளும் - ப்ரியசகி - 12-25-2005 ம்ம்..குழந்தையை கூட விட்டு வைக்காத இவர்களை என்ன செய்வது? :evil: :evil: :evil: :evil: :evil: - cannon - 12-25-2005 [size=24][b]"4 வயது தமிழ்க்குழந்தை-நிச்சயமாக அது பயங்கரவாதிதான்" ... இது மகிந்தவின் சிந்தனையிலிருந்து......... - Thala - 12-25-2005 [quote=cannon][size=24][b]"4 வயது தமிழ்க்குழந்தை-நிச்சயமாக அது பயங்கரவாதிதான்" ... இது மகிந்தவின் சிந்தனையிலிருந்து......... ஒரு வேளை எதிர்காலத்தில் துவக்கு தூக்கும் எண்டு அஞ்சினாரோ என்னவோ..!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- suddykgirl - 12-25-2005 4 வயது குழந்தை டிலக் எதிர் காலத்தில் தலைவருக்கு தோல்கொடுத்தாலும் என்று எண்ணியிருக்கலாம. இல்லை இல்லை அவர்களின் யாதகத்தில் இருந்ததாம் இந்தக் குழந்தை தான் அவர்களின் எமன் என்று. :twisted: :twisted: :evil: :evil: :evil: :evil: :x - Rasikai - 12-26-2005 என்ன கொடுமை இது? 4 வயது சின்னஞ்சிறு பாலகன் இவர்களை என்ன செய்தான்? :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: - MUGATHTHAR - 12-26-2005 மிருகங்களிடம் படிக்கவேண்டியது நிறைய இருக்கு எங்கடை சிங்கள தேசத்துக்கு .........இந்த செய்தியை வெளியுலகத்துக்கு கொண்டு வராமல் தடுப்பதுக்கு எமது எலும்பு தின்னியளும் உடன் இருப்பது எம்மை வெட்கி தலை குனிய வைக்கிறது - kurukaalapoovan - 12-26-2005 இந்த அக்கிரமத்தை செய்து கொண்டு தான் தேமோபரிக் ஆயுதம் பயன் படுத்தியதாக புதிய கட்டுக்கதை. இவை தான் சிறார்கள் போராளிகளாக சேர்க்கப்படுகிறார்கள் என்றும் கண்ணீர்வடிப்பவர்கள். - kurukaalapoovan - 01-01-2006 என்று தென்னிலங்கை ஊடகங்கள் சிறுபான்மையினரின் ஒவ்வொரு இறப்பையும் ஒரு மனிதத்தின் இறப்பாக மதிப்புக் கொடுத்து கேள்வி எழுப்பும் ஊடக தர்மத்தை அடைகிறார்களோ அன்று தான் சிங்கள மக்களும் பேச்சுக்களால் நிரந்தர தீர்வைப் பெறக்கூடிய மனபக்குவத்தை பெறக்கூடிய அரச தலைவர்களை தெரிவு செய்யக் கூடி தயார்படுத்தலில் இறுங்குவார்கள். இன்று தென்னிலங்கை ஊடகங்கள் சிங்கள இளைஞர்கள் வேலைவாய்ப்புத் தேடி குடும்பத்தின் வறுமைக்கு தீர்வாக இராணுவத்தில் இணைகிறார்கள் வடக்கில் கிழக்கில் பணிபுரிகிறார்கள் என்று மாத்திரம் கூறி வடக்கு கிழக்கில் இருக்கும் யதார்த்தத்தை சிறுமைபடுத்தி தமது இனத்தை தாமே ஏமாற்றுகிறார்கள். சிங்கள இளைஞர்கள் தமது குடும்ப பெருளாதார சிக்கல்களை தீர்க அரசபடைகளின் சீருடைகளில் ஆயுதம் தூக்கி இனவாத கொள்கையாளர்களின் உத்தரவில் தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து இருக்கிறார்கள், அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் பணத்திற்கா ஆயுதம் தூக்கியவர்கள் சவப்பெட்டிகளில் வீடு திரும்பாதவரை சமாதான இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிற மாயையிலிருந்து நிரந்தர தெளிவு கிடைக்கும் வரை பேச்சினால் இலங்கையில் தீவில் சமாதானத்தை பெற முடியாது. கொளசல்யன் அண்ணாவின் மனைவியும் அவர் வீரமரணம் அடையும் பொழுது கர்பிணியாகத்தான் இருந்தார். அன்று கொளசல்யன் அண்ணாவின் கொலையை நடத்திய சிங்கள இனவாதம் ஆழிப்பேரலை அவலம் தந்த புரிந்துணர்வையும் நம்பிக்கையை கட்டி எழுப்ப கிடைத்த சந்தர்ப்பத்தையும் கோழைத்தனமாக கொலை செய்தது. என்று இப்படியான கேழைத்தனங்களை விமர்சிக்கிற அடிப்படைப் பக்குவத்தை தென்னிலங்கை ஊடகங்கள் பெற்றுக் கொள்கின்றனவே அன்று தான் சமாதானம் கிடைக்கிறதுக்கு முதல் சந்தர்ப்பபம் உருவாகிறது http://www.tamilcanadian.com/pageview.php?...ID=3711&SID=130 - Sukumaran - 01-01-2006 <span style='font-size:25pt;line-height:100%'>இதற்கான பதிலை கடலம்மாவிடம் விடுவது சாலச்சிறந்தது.. கடலம்மாவுக்குத்தானே யார் என்ன செய்கின்றார்கள் என்பது தெரியும்.. நி(யாயம்) அநி(யாயம்) பிரித்துப்பார்க்கும் சக்தி அவளுக்குத்தானே உள்ளது..</span> :?: - தூயவன் - 01-02-2006 Sukumaran Wrote:இதற்கான பதிலை கடலம்மாவிடம் விடுவது சாலச்சிறந்தது.. கடலம்மாவுக்குத்தானே யார் என்ன செய்கின்றார்கள் என்பது தெரியும்.. நி(யாயம்) அநி(யாயம்) பிரித்துப்பார்க்கும் சக்தி அவளுக்குத்தானே உள்ளது.. :?: கடலம்மாவிற்கு எது தெரியுது இல்லையோ, எல்லோருக்கும் தெரிவது என்னவென்றால் உமக்கு வருத்தம் மொத்திப் போச்சு!! குழந்தையை மரணத்தை மறைமுகமாக நியாயப்படுத்தும் கபட வார்த்தைகள் நீர் தந்தது. - கந்தப்பு - 01-02-2006 ஒய் 8ம் வகுப்பு இதற்கும் நாங்கள் அகிம்சையாக இருக்கவேணுமோ? |