Thread Rating:
• 0 Vote(s) - 0 Average
• 1
• 2
• 3
• 4
• 5
காந்தீயமும் இந்திய சுதந்திரப்போராட்டமும்
#81
அண்ணா.. 8 ஆம் வகுப்பு அறிவு அதுதான் துணைக்கண்டம் என்று எழுதிவிட்டேன்.. நீங்கள் சொல்லுவதுபோன்றுமிருக்கலாம் மன்னித்துவிடுங்கள் இலங்கைத்தீவையும் துணைக்கண்டம் என்றுதான் அழைப்பர்களோ.. எழுதுங்கள் எனது அறிவைக்கூட்டிக்கொள்ள உதவியாயிருக்கும்..

இந்தியநாடு மிகப்பெரியது அதனால்தான் துணைக்கண்டம் என்று சொல்வதாக நினைத்து எழுதிவிட்டேன்.. மன்னிப்பீர்களா..

ஆறுமுகம் Wrote:[quote=Sukumaran]எந்தவித பாரிய உயிரிழப்புக்களும் உடைமை இழப்புகளுமின்றி வீறுநடைபோடும் துணைக்கண்டம் இந்தியாபற்றியது எனது கருத்து.. அதற்கு உதவிய காந்தீயமும் அகிம்சாவழிப் போராட்டமும் பற்றியது எனது கருத்து.. எனது ஆதாரங்கள் இங்கு முதல்பக்கத்தில் இருக்கின்றன.. காந்தீயமும் இந்திய சுதந்திரமும் என்ற கருத்துக்கு முரனான பித்தலாட்டமான எனது கருத்தை சுட்டிக்காட்டவேண்டியது உங்கள் பொறுப்பு.. அதை முதலில் செய்யுங்கள்..

இங்கு யார் பித்தலாட்டம் செய்கின்றார்கள்.. அதுதானே கருத்து.. யார் கூலிக்கு மாரடிக்கிறார்கள் என்பதுதானே கருத்து.. [/color]

அப்பு இந்தியா எண்டது துணைக் கண்டன் இல்லை, இந்திய துணைக்கண்டன் எண்டது இலங்கை பங்களாதேஸ், மாலைதீவு, பூட்டான் , நேபாளம், திபெத், போண்ற இந்திய அருகு நாடுகள் அந்தப்பேயரை இந்திய பத்திரிகை வரலாற்று ஆய்வாளர்கள்தான் வளங்க்கினார்கள்.

இலங்கையும் சுதந்திரம் அடைஞ்சுது அதுக்கு காந்திதான் காரணம் எண்டாதை அப்பு ஏனெண்டா இலங்கையும் இந்தியத் துணைக் கண்டம்தான்.

இந்தியா எண்டது ஒரு சாம்ராட்ஜியம் அது தனிநாடு இல்லை. வெள்ளைக் காரனிட்ட கொட்டனும் சுரிகுழல்துவக்கும் இருந்ததால ஒராள் ஒராள சுடவும். கொட்டனால அடி விளமுதல் சனம் ஓடிவிடும். பிறகு எப்பிடி அப்பு கனசனம் சாகும்.

வெள்ளைக் காறன் வெளியேறினது. பர்மாவிலையும் அவுஸ்ரேலியாவிலையும் ஜப்பான் குடுத்த அடி இந்தியாவிலையும் விளக்கூடாது எண்டுதான். நாட்டை இரவிரவாய் குடுதிட்டு போனவன். :wink:
8
Reply
#82
அமெரிக்கா கண்டம் என்று அழைக்கிறதும் அமொரிக்கா அதை விட ஒரு பெரிய நாடு எண்டபடியாலோ?
Reply
#83
kurukaalapoovan Wrote:அமெரிக்கா கண்டம் என்று அழைக்கிறதும் அமொரிக்கா ஒரு பெரிய நாடு எண்டபடியாலோ?

இல்லையாம் அங்கையும் காந்தியவளில சுதந்திரம் வாங்கினவையாம். அதான் " யூலை 4 " கொண்டாடினமே அங்கையும் 1776 ஆண்டே சுதந்திரம் வந்திட்டுதாமே.?
Reply
#84
Sukumaran Wrote:இங்கு கொடுக்கப்பட்ட தலைப்பு காந்தீயமும் இந்திய சுதந்திர போராட்டமும்.. அதை கவனத்திலெடுத்து உங்களது பதில்களை எழுதுங்கள்..

தெடங்கப்பட்ட கருத்திலிருந்து விலகியிருந்தாலும் எழுதியிருக்கும் கருத்துக்களுக்குப் பதில் எழுதவேண்டிய கடமையின்நிமித்தம் இயன்றவரை பதில்தர முயற்சிக்கின்றேன்..

தூயவன் அண்ணா நீங்கள் பண்டாரநாயக்காவின் மகள் ரணில் என பலவிதமான கதைகள் சொல்லுகின்றீர்கள்.. 8 இலட்சம் தமிழ்மக்கள் தலைநகரிலும் தலைநகரை அண்டிய பகுதிகளிலும் புலம்பாமல் இருக்கும்போது உங்கள் கருத்து வேடிக்கையாகவிருக்கின்றது..

நீங்கள் ஒரு தமிழராகப்பிறந்து சிங்களமொழியில் படித்து வேதனையுற்றிருந்தால் எழுதுங்கள் மேற்கொண்டு கருத்தாடலாம்..

அண்ணா.. தலைநகரிலும் தலைநகரை அண்டியபகுதியிலும் வசிக்கும் தமிழர்களுக்கு நீங்கள் சொல்லும் செய்திதான் என்ன?

[size=18]
வணக்கம்
காந்தியவழி என்பதை ஈழவிடுதலைப் போராட்டத்தோடு சேர்த்து கதைத்து கொச்சைப்படுத்தியது நீர் தான். காந்தியவாதிகளைத் தீர்க்கதரிசிகள் என்றும், விண்ணாதி விண்ணர் என்றும் மார்தட்டியபோது தான் நாம் பதில் எழுதினோம். ஆனால் நீர் இப்போது தலைப்பை நோக்கி கதைக்குமாறு அறிவுரை சொல்லுவது மகா வேடிக்கை.

பண்டாநாயக்காவினைப் பற்றி சொல்லவெளிக்கிட்டதை புரியாத விதம், பரிதாபமாகத் தான் இருக்கின்றது. இப்போது இலங்கையில் உள்ள கல்வித்திட்டத்தை பற்றி ஏதும் தெரியுமா உமக்கு? அங்கு இப்போது விருப்பத்துக்குரிய பாடத்திட்டமாக சிங்களவருக்கு தமிழும், தமிழருக்கு சிங்களமும் படிப்பிக்கப்படுவதை நீர் அறிவீரா?

தந்தை, செய்த தப்பை மகள் திருத்தி கொள்ள முனைந்தார். இது சமத்துவம். ஏனென்றால் கட்டாயத் திணிப்பு கிடையாது. அவ்வாறே ரணில் முன்பு போல ஆங்கிலத்தில் கற்க விரும்புவர்கள் ஆங்கிலத்தில் கற்கலாம் என்றும் கொண்டு வந்திருக்கின்றார். இது பழையனவற்றை திருத்தி கொள்ளும் முறை.

ஆனால் அப்போது எமக்கு காய்ச்சல் தான் இருந்தது. ஆனால் இப்போது அது கூடி கடுமையாகி விட்டபோது இப்போது தான் காய்சலுக்கே மருந்து தந்தால் பிரச்சனை தீருமா??

கொழும்பிலுள்ள 8லட்சம் தமிழ்மக்கள் பற்றி கதைத்தீர். ஏற்றுக் கொள்கின்றேன். அங்கே திணிப்பு ஏதும் மேற்கொள்ளவில்லையே. அவர்கள் தொழிலுக்காக சிங்களம் படிப்பதில் தப்பு இல்லை. உமக்கொன்று தெரியுமா? அங்கே எம் தமிழ்மக்கள் காரணமாக சிங்களவர் தமிழ்படிக்கவேண்டியிருப்பதும், பலர் இப்போது தமிழ் தெரிந்தவர்களாக இருப்பதும். இது காலம் கடந்த திருத்தம்!!

எனது படிப்பை பற்றி சொல்கின்றீர். நான் கொழும்பில் தான் 5 ஆண்டுகளுக்கு மேலாக கல்வியைத் தொடர்ந்தேன் என்று உமக்கு சொல்லிக் கொள்கின்றேன்.

நீர் உமது விவாதம் உம்மால் கொண்டு செல்லமுடியாவிடியாவிட்டால் எட்டாம் ஆண்டைப் பற்றி கதைத்து தப்பிக் கொள்ளும் முறைமையைக் கைக்கொள்கின்றீர்.
[size=14] ' '
Reply
#85
Sukumaran Wrote:புலிகள்.. புளொட்.. ரெலோ.. ஈபிஆர்எல்எப்.. ஈரோஸ்.. போன்ற அமைப்புக்களுக்கு ஏன் ஆயுதப்பயிற்சியளித்தீர்கள் எனவினவ எனக்கும் ஆசை.. ரஜீவைப்போட்டபின்பு அதைப்பற்றி வினவமுடியுமா?
[size=18]
இதுக்கு மகா புத்திசாலித் தனம் ஒன்றும் தேவையில்லை. அது தன் தேசநலனுக்காகத் தான் எமக்கு பயிற்சி அளித்தது. ஈழத்தில் ஏதும் குழப்பம் நடந்தால் அங்கு தான் குதித்து தன் செல்வாக்கை நிகழ்த்தலாம் என்று மனப்பால் குடித்து தான் இறங்கியது. அதனால் புலிகள் உண்மையை உணர்ந்து அவர்களுக்கு பணிய மறுத்ததும், பின் புலிகளை ஒரு வழி பண்ணலாம் என்று அரிசி மூட்டை போட்டு இறங்கியதும், அது இயலாமல் போனதால் சண்டை மூண்டதும், துரத்தியடிக்கப்பட்டதும் வரலாறு.

இப்போது ஈழத்தில் தனிநாடு அமைந்தால் எமக்கு ஆபத்து என்று அறிக்கை விடும், இந்தியா அப்போது எம் மீது கரிசனையா கொண்டிருக்கும்? அதுக்குள்ளாகவா வெளிவிவகாரக் கொள்கை மாற்றம் பெற்றிருக்கும்??

ஒரு நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டு, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்பதற்கு மாலைதீவில் புளோட்டை அனுப்பி கலகம் செய்யவிட்டு பின் கதாநாயகனான குதித்தது நல்ல உதாரணம்.
[size=14] ' '
Reply
#86
[b]அண்ணா.. காந்தீயத்தைப்பற்றிய அறிவு சிறிதளவாவது இருந்திருந்தால் நீங்கள் இப்படியானதெரு கருத்தை முன்வைத்திருக்கமாட்டீர்கள்..

[quote=Raguvaran][quote] வானொலி ஏதொ ஒலியெழுப்புகின்றதேயென.. இணையத்தைத்திறந்து முகப்பிலிருந்து துயரச்செய்தியறிந்தேன் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்
[/quote]

[size=18]உங்களிற்கு இந்த செய்தி எப்படி ஓர் துயர செய்தியாக இருக்கும். இவர் ஆயுதம் ஏந்தி போராடுகின்ற ஓர் குழுவை ஆதரிப்பவரல்லவா? இது காந்தீய கொள்கையுடன் முரண்படுகின்றதல்லவா? அல்லது ஓர் மனிதன் இறந்து விட்டான் என்று கவலைபடுகிறீர்களா? இவர் நீங்கள் கூறுவதுபோல வாய்பிளக்க கொழும்பில் நின்றுகொன்று ஆர்ப்பாட்டம் செய்திருந்தால் இந்த நிலமை வந்திராது என்று நினைக்கிறீர்களா?
8
Reply
#87
[quote="Sukumaran"][b]அண்ணா.. காந்தீயத்தைப்பற்றிய அறிவு சிறிதளவாவது இருந்திருந்தால் நீங்கள் இப்படியானதெரு கருத்தை முன்வைத்திருக்கமாட்டீர்கள்..

ம் உமக்குத் அது விளங்கினா விளங்கப் படுத்துமென் அது தானே விவாதம்.அதை விட்டுட்டு உமக்கு விளங்கேல்ல எண்டா எப்படி?
இங்க கருத்தெளுதிற ஒருத்தருக்கும் நீர் என்ன சொல்லுறீர் எண்டு விளங்கேல்ல, லட்சக் கணக்கான தமிழ் மக்களுக்கும் விளங்கேல்ல, உமது பிதறல்களை விட்டுட்டு நீர் என்ன் சொல்கிறீர் என்பதை தெழிவா முன் வச்சா கருத்தாடலாம்.அதை விட்டு அரை குறயா உமது வியாக்கியானங்களைக் கருத்தாகவும்,எது வித ஆதாரமும் அற்ற விபரங்களை தரவாகவும் எழுதும் உமது பதிகள் இங்க ஒருத்தருக்கும் விளங்கேல்ல.
Reply
#88
வன்முறையில் பதிலளிக்க தூண்டுகின்ற படைகள்

1983இல் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட திட்டமிட்ட பௌத்த, சிங்களப் பேரினவாதத்தின் கொடூர வன்முறைகளே தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தில் பெரும் வளர்ச்சியை பாய்ச்சலை ஏற்படுத்தின என்ற யதார்த்தத்தைச் சிங்கள சமூகம் இன்னும் கூடப் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.

ஐம்பதுகளின் பிற்பகுதியில் தனிச்சிங்களச் சட்டம் மூலம் தமிழ்மொழியும் இனமும் இந்த நாட்டில் மூன்றாம் தர நிலைக்குத் தள்ளப்பட்டபோது அதற்கு எதிராக அகிம்சை வழியில் சாத்வீக முறையில் குந்துமறியல் செய்த தமிழ்த் தலைவர்கள் பௌத்த, சிங்களப் பேரினவாதப் படைகளால் நையப்புடைக்கப்பட்டு, நாய்களைப் போல அடித்துவிரட்டப்பட்டனர்.
அதன் விளைவே நான்கு தசாப்த காலத்தின் பின்னர், இராணுவம் ஓடஓட விரட்டப்பட்டுத் தாக்கப்படும் நிலைமையாக உருவாகியிருக்கின்றது.

இவ்வளவு பட்டறிவுக்குப் பின்னரும் அனுபவப் பாடத்துக்குப் பின்னரும் அதே மார்க்கத்தில் தமிழர்களின் உணர்வெழுச்சியை அடக்க முற்படுவது முட்டாள்தனமின்றி வேறென்ன?

யாழ். குடாநாட்டிலும் பிற இடங்களிலும் படைகள் புரியும் அட்டகாசம் அவற்றின் விளைவுகள், அந்த அடாவடித்தனங்களினால் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள தமிழ் இளைஞர்களின் மனதில் நெருப்பாகக் கொதித்து எழும்பும் இன உணர்ச்சி, ஆவேசம் ஆகியவற்றை நோக்கும்போது இத்தூண்டல்களின் பெறுபேறாகக் கிடைக்கப் போகும் எதிர்விளைவுகளின் தாக்கத்தை அரசும் அதன் படைத்தரப்பும் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை என்பது தெளிவாகின்றது. அதற்குரிய "மேல்மாடி' இல்லை என்றால் என்ன செய்வது? விளைவுகளை எதிர்கொள்வதுதான் சிங்களத்துக்கு ஒரே வழி. பட்டுத்தெளியட்டுமே.

http://sooriyan.com/index.php?option=conte...id=2679&Itemid=

யாழ்ப்பாணத்தில் இருந்து படையினரை விரட்டுவதில் மக்கள் தெளிவாகவுள்ளனர்

"சமாதான காலம் எமது மக்களுக்கு அச்சுறுத்தல் மிகுந்த காலப்பகுதியாக உள்ளது. இதனால்தான் மக்கள் போர்ப் பயிற்சி பெற்று யாழ்ப்பாணத்தை கைப்பற்ற முடிவெடுத்துள்ளார்கள்'' என தமிழீழ கடற்படையின் துணைப் படை கட்டமைப்பிற்கு பொறுப்பாளராக பணியாற்றும் தமிழீழ கடற்படையின் தளபதிகளில் ஒருவரான த. வினாயகம் "கேசரி' க்கு வழங்கிய சிறப்புச் செவ்வியில் கூறியுள்ளார்.

http://sooriyan.com/index.php?option=conte...id=2677&Itemid=
Reply
#89
அண்ணா.. உங்களில் சிலர் தலைப்பிலிருந்து விலகி விமர்சனம் வைக்கும்போது அதற்கு பதில்கருத்து வைக்கவேண்டியது எனது கடமை.. அதனால்தான் அடிக்கடி தலைப்பை நினைவுபடுத்தி எனது பதில் கருத்துக்களை முன்வைக்கின்றேன்..

உங்கள் கருத்துப்படி அங்கு தமிழில் கல்விகற்பதற்கு உரையாடுவதற்கு எந்தவித தடையும் இருக்கவில்லை என்று சொல்லுகின்றீர்கள்.. உங்கள் கருத்துக்களுடன் நீங்களே ஒத்துப்போக மறுக்கின்றீர்கள்..

சிங்கள பாடகர்கள் தமிழில் பாடியதும் தமிழ் பாடகர்கள் சிங்களத்தில் பாடியதும் அன்றுதொடக்கம் இருக்கின்றதே.. இப்போதுதான் சிங்களவர்கள் தமிழ் படிக்கின்றார்கள் என்ற பிரதிவாதமும் இங்கு அடிபட்டுப்போகின்றது..
எனவே மொழி என்ற பிரச்சனை அங்கு இல்லை..

தூயவன் Wrote:[quote=Sukumaran]இங்கு கொடுக்கப்பட்ட தலைப்பு காந்தீயமும் இந்திய சுதந்திர போராட்டமும்.. அதை கவனத்திலெடுத்து உங்களது பதில்களை எழுதுங்கள்..

தெடங்கப்பட்ட கருத்திலிருந்து விலகியிருந்தாலும் எழுதியிருக்கும் கருத்துக்களுக்குப் பதில் எழுதவேண்டிய கடமையின்நிமித்தம் இயன்றவரை பதில்தர முயற்சிக்கின்றேன்..

தூயவன் அண்ணா நீங்கள் பண்டாரநாயக்காவின் மகள் ரணில் என பலவிதமான கதைகள் சொல்லுகின்றீர்கள்.. 8 இலட்சம் தமிழ்மக்கள் தலைநகரிலும் தலைநகரை அண்டிய பகுதிகளிலும் புலம்பாமல் இருக்கும்போது உங்கள் கருத்து வேடிக்கையாகவிருக்கின்றது..

நீங்கள் ஒரு தமிழராகப்பிறந்து சிங்களமொழியில் படித்து வேதனையுற்றிருந்தால் எழுதுங்கள் மேற்கொண்டு கருத்தாடலாம்..

அண்ணா.. தலைநகரிலும் தலைநகரை அண்டியபகுதியிலும் வசிக்கும் தமிழர்களுக்கு நீங்கள் சொல்லும் செய்திதான் என்ன?

[size=18]
வணக்கம்
காந்தியவழி என்பதை ஈழவிடுதலைப் போராட்டத்தோடு சேர்த்து கதைத்து கொச்சைப்படுத்தியது நீர் தான். காந்தியவாதிகளைத் தீர்க்கதரிசிகள் என்றும், விண்ணாதி விண்ணர் என்றும் மார்தட்டியபோது தான் நாம் பதில் எழுதினோம். ஆனால் நீர் இப்போது தலைப்பை நோக்கி கதைக்குமாறு அறிவுரை சொல்லுவது மகா வேடிக்கை.

பண்டாநாயக்காவினைப் பற்றி சொல்லவெளிக்கிட்டதை புரியாத விதம், பரிதாபமாகத் தான் இருக்கின்றது. இப்போது இலங்கையில் உள்ள கல்வித்திட்டத்தை பற்றி ஏதும் தெரியுமா உமக்கு? அங்கு இப்போது விருப்பத்துக்குரிய பாடத்திட்டமாக சிங்களவருக்கு தமிழும், தமிழருக்கு சிங்களமும் படிப்பிக்கப்படுவதை நீர் அறிவீரா?

தந்தை, செய்த தப்பை மகள் திருத்தி கொள்ள முனைந்தார். இது சமத்துவம். ஏனென்றால் கட்டாயத் திணிப்பு கிடையாது. அவ்வாறே ரணில் முன்பு போல ஆங்கிலத்தில் கற்க விரும்புவர்கள் ஆங்கிலத்தில் கற்கலாம் என்றும் கொண்டு வந்திருக்கின்றார். இது பழையனவற்றை திருத்தி கொள்ளும் முறை.

ஆனால் அப்போது எமக்கு காய்ச்சல் தான் இருந்தது. ஆனால் இப்போது அது கூடி கடுமையாகி விட்டபோது இப்போது தான் காய்சலுக்கே மருந்து தந்தால் பிரச்சனை தீருமா??

கொழும்பிலுள்ள 8லட்சம் தமிழ்மக்கள் பற்றி கதைத்தீர். ஏற்றுக் கொள்கின்றேன். அங்கே திணிப்பு ஏதும் மேற்கொள்ளவில்லையே. அவர்கள் தொழிலுக்காக சிங்களம் படிப்பதில் தப்பு இல்லை. உமக்கொன்று தெரியுமா? அங்கே எம் தமிழ்மக்கள் காரணமாக சிங்களவர் தமிழ்படிக்கவேண்டியிருப்பதும், பலர் இப்போது தமிழ் தெரிந்தவர்களாக இருப்பதும். இது காலம் கடந்த திருத்தம்!!

எனது படிப்பை பற்றி சொல்கின்றீர். நான் கொழும்பில் தான் 5 ஆண்டுகளுக்கு மேலாக கல்வியைத் தொடர்ந்தேன் என்று உமக்கு சொல்லிக் கொள்கின்றேன்.

நீர் உமது விவாதம் உம்மால் கொண்டு செல்லமுடியாவிடியாவிட்டால் எட்டாம் ஆண்டைப் பற்றி கதைத்து தப்பிக் கொள்ளும் முறைமையைக் கைக்கொள்கின்றீர்.
8
Reply
#90
[quote=Sukumaran]எனது அறிவுக்கு எட்டியவரை ஆயுதப்போராட்டத்துக்கு இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள் ஆதரவு வழங்கவில்லையென்று குறிப்பிட்டு எழுதியதை திரிவுபடுத்தி எழுதியிருக்கின்றீர்கள்.. இங்கு நீங்கள் எந்த இலங்கைத்தமிழ் அரசியல்த்தலைவர் ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து குரல்கொடுத்தார் என்று சுட்டிக்காட்டியிருக்கவேண்டும்.. எனக்கு விளங்கபபடுத்தியிருக்கவேண்டும்.. அதைவிட்டு ஏதேதோ நானெப்படி தீர்க்கதரிசிகள் என்று சொல்லமுடியும் என வினா எழுப்பியிருக்கின்றீர்கள்.. நீங்கள் எவரையும் சுட்டிக்காட்டி பதில் எழுதாதமையால்

ஏன் நீர் பாராளுமண்ற விவகாரங்களைத் தொடர்வது இல்லை போலும். அங்கு அண்மையி ஒரு தமிழ் நாடாளுமண்ற உறுப்பினர்கள்(தமிழ்மக்களால் பெருவாரியாய் வாக்களிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்டவர்) வரவுசெலவுத் திட்டத்தில் முழங்கினரே...??? படிக்கவில்லை இல்லை உமக்கு சார்பானவற்றை மட்டும் தான் தொடர்வீர்களா...????

இல்லை வசம்பு சொன்னமாதிரி அவர்கள் பொம்மை(ஆட்ட) அரசியல் வாதிகள் எண்டு நினைத்தீரோ தெரியாது....! ஆனால் அவர்களுகும் இரத்தமும் சதையு உண்டு... மக்கள் மீது பாசமும் உண்டு தங்கள் உயிர் மீது பற்றும் உண்டு... ஆனாலும் அவர்கள் போராடுகிறார்கள்.... அதனால்தான் கொல்லப் பட்டுள்ளார்கள்... அவர்களால் வசதியாய் வாழமுடியும் வெளிநாடுகளிலேயே சுற்றுலாப் பயணம் எல்லாம் அரச செலவில் போய் வாழக்கூடிய அளவு அவர்களிற்கு திறமையும் இருக்கு....

இண்றைக்கு இலக்கு வைக்கப் படும் அவர்களின் உயிர் அவர்கள் அகிம்ஸை வளியில் மேடைப்பேச்சுக்களுக்கு, முழக்கங்களுக்கு கிட்டிய பரிசு.... ஆயுதத்தால் பேசுபவனுக்கு அதனால்தான் பதில் சொல்ல வேண்டும்.... அதுதான் உதவும்.

Reply
#91
Sukumaran Wrote:அண்ணா.. உங்களில் சிலர் தலைப்பிலிருந்து விலகி விமர்சனம் வைக்கும்போது அதற்கு பதில்கருத்து வைக்கவேண்டியது எனது கடமை.. அதனால்தான் அடிக்கடி தலைப்பை நினைவுபடுத்தி எனது பதில் கருத்துக்களை முன்வைக்கின்றேன்

உங்கள் கருத்துப்படி அங்கு தமிழில் கல்விகற்பதற்கு உரையாடுவதற்கு எந்தவித தடையும் இருக்கவில்லை என்று சொல்லுகின்றீர்கள்.. உங்கள் கருத்துக்களுடன் நீங்களே ஒத்துப்போக மறுக்கின்றீர்கள்..

சிங்கள பாடகர்கள் தமிழில் பாடிதும் தமிழ் பாடகர்கள் சிங்களத்தில் பாடியதும் அன்றுதொடக்கம் இருக்கின்றதே.. இப்போதுதான் சிங்களவர்கள் தமிழ் படிக்கின்றார்கள் என்ற பிரதிவாதமும் இங்கு அடிபட்டுப்போகின்றது..
எனவே மொழி என்ற பிரச்சனை அங்கு இல்லை..
[size=18]

என்ன அடிபட்டு போகின்றது?? ஒரிரண்டு பேர் சிங்களத்தில் பாடுவதற்கும், கூத்தடிப்பதற்கும் ஒரு சமுதாயமே சிங்களம் படிக்கவேண்டும் என்று சட்டம் போடுவதற்கும் ஏன் முடிச்சு போடுகின்றீர்? அப்படியாயின் உம்மால் கூறப்பட்ட தீர்க்கதரிசிகள் ஏன் அகிம்சையில் குதித்து உண்ணாவிரதம் இருந்தார்கள். எதிர்த்து கருத்து விட்டார்கள்?

கதிர்காமர் கூட சிங்களம் தான் படித்தான். தமிழே தெரியாது எண்டதற்காக அது நல்ல தீர்வா? முட்டாள்தனமாக புலம்பாதீர்!!
[size=14] ' '
Reply
#92
[quote=Sukumaran]அண்ணா.. உங்களில் சிலர் தலைப்பிலிருந்து விலகி விமர்சனம் வைக்கும்போது அதற்கு பதில்கருத்து வைக்கவேண்டியது எனது கடமை.. அதனால்தான் அடிக்கடி தலைப்பை நினைவுபடுத்தி எனது பதில் கருத்துக்களை முன்வைக்கின்றேன்..

உங்கள் கருத்துப்படி அங்கு தமிழில் கல்விகற்பதற்கு உரையாடுவதற்கு எந்தவித தடையும் இருக்கவில்லை என்று சொல்லுகின்றீர்கள்.. உங்கள் கருத்துக்களுடன் நீங்களே ஒத்துப்போக மறுக்கின்றீர்கள்..

சிங்கள பாடகர்கள் தமிழில் பாடியதும் தமிழ் பாடகர்கள் சிங்களத்தில் பாடியதும் அன்றுதொடக்கம் இருக்கின்றதே.. இப்போதுதான் சிங்களவர்கள் தமிழ் படிக்கின்றார்கள் என்ற பிரதிவாதமும் இங்கு அடிபட்டுப்போகின்றது..
எனவே மொழி என்ற பிரச்சனை அங்கு இல்லை..

தமிழர்களின் அடிப்படைப் பிரச்சின என்ன என்று தெரியாமல்தான் கருதாடு கிறீர்களா...??? அதனால் தான் காந்திய நாடு ஈழத்தவர்களுக்கு பயிற்ச்சியும் ஆயுதமும் வளங்கியதா.....????

Reply
#93
அண்ணா.. இங்கு நீங்கள் இந்தியாவிடம் உதவிகோரியதை உறுதிப்படுத்தியுள்ளீர்கள்..

அந்தக்கருத்து ஒன்றே போதும் இந்தியாபற்றிய இழிவான கருத்துக்களை வைப்போருக்கு பதில்கொடுக்க..

தங்களை தாங்கள் அடையாளப்படுத்துகின்றனர்.. அப்படித்தானே..

தூயவன் Wrote:[quote=Sukumaran]
புலிகள்.. புளொட்.. ரெலோ.. ஈபிஆர்எல்எப்.. ஈரோஸ்.. போன்ற அமைப்புக்களுக்கு ஏன் ஆயுதப்பயிற்சியளித்தீர்கள் எனவினவ எனக்கும் ஆசை.. ரஜீவைப்போட்டபின்பு அதைப்பற்றி வினவமுடியுமா?
[size=18]
இதுக்கு மகா புத்திசாலித் தனம் ஒன்றும் தேவையில்லை. அது தன் தேசநலனுக்காகத் தான் எமக்கு பயிற்சி அளித்தது. ஈழத்தில் ஏதும் குழப்பம் நடந்தால் அங்கு தான் குதித்து தன் செல்வாக்கை நிகழ்த்தலாம் என்று மனப்பால் குடித்து தான் இறங்கியது. அதனால் புலிகள் உண்மையை உணர்ந்து அவர்களுக்கு பணிய மறுத்ததும், பின் புலிகளை ஒரு வழி பண்ணலாம் என்று அரிசி மூட்டை போட்டு இறங்கியதும், அது இயலாமல் போனதால் சண்டை மூண்டதும், துரத்தியடிக்கப்பட்டதும் வரலாறு.

இப்போது ஈழத்தில் தனிநாடு அமைந்தால் எமக்கு ஆபத்து என்று அறிக்கை விடும், இந்தியா அப்போது எம் மீது கரிசனையா கொண்டிருக்கும்? அதுக்குள்ளாகவா வெளிவிவகாரக் கொள்கை மாற்றம் பெற்றிருக்கும்??

ஒரு நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டு, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்பதற்கு மாலைதீவில் புளோட்டை அனுப்பி கலகம் செய்யவிட்டு பின் கதாநாயகனான குதித்தது நல்ல உதாரணம்.
8
Reply
#94
மொழி என்பது பிரச்சினை ஆகீருக்கப் பட்டிருக்காது அது இலங்கையில் கட்டாயப் படுத்தப் பட்டிருகாவிடால்.... தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வராமல் இருந்திருந்தால்.... அரசகரும மொழி சிங்களம் மட்டும் எண்று வராமல் இருந்திருந்தால் .... பிரச்சினை இப்ப அதையும் தாண்டியாச்சு..... முடிவை சிங்களவன் தீர்மானிக்கும் எல்லையை அது தாண்டிப் பலகாலம்..... எங்கு என்ன நடக்கவேண்டு என்பது தமிழரின் கையில் அது அரசியல் எண்டாலும் இல்லை இராணுவ ரீதியில் எண்டாலும்...

போர் எண்டால் அது எங்கு எண்டு தமிழன் தான் தீர்மானிக்கிரான். ஜனாதிபதி யார் எண்டும் தமிழன் தீர்மானிக்கிறான்..... (உலகின் தலைவிதியை தீர்மானிக்கும் யூதர்கள் போல)

Reply
#95
அண்ணாமாரே அக்காமாரே தீக்கோழி மூளையோடை கதைக்கிறீங்கள். ஆனந்தசங்கரி அய்யா போன்ற தீர்க்கதரிசமான அரசியல்வாதியை என் வாழ்வில் கண்டதில்லை.

இன்று இலங்கையில் நிலவுகிற இராணுவ இராஜதந்திர அரசியல் நிலமையில் தமிழர்களாகிய நாம் வன்முறைகளை கைவிட்டு அகிம்சை வழியில் போராட வேண்டும். நாங்கள் இழந்து போதும். ஓரு மூத்த அரசியல்வாதி என்ற முறையில் உங்களை சரியான பாதையில் வழிநடத்த முடியும். மாணவர்கள் கல்வில் கவனம் செலுத்தாது அரசியலில் ஆர்வம் காட்டுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

வயதில் மூத்தவர் என்றரீதியல் தம்பிக்கும் அறிவுரையாக கூற வருவது, ஆயுதங்களை கையளித்துவிட்டு நிபந்தனையின்றி பேச்சுவார்த்தைக்கு வருங்கள். பேச்சுவார்த்தையால் அகிம்சை வழியில் தீர்வுகாண நல்லொது சந்தர்பத்தை தவறவிடாதீர்கள்.
Reply
#96
[quote=Sukumaran]அண்ணா.. இங்கு நீங்கள் இந்தியாவிடம் உதவிகோரியதை உறுதிப்படுத்தியுள்ளீர்கள்..

அந்தக்கருத்து ஒன்றே போதும் இந்தியாபற்றிய இழிவான கருத்துக்களை வைப்போருக்கு பதில்கொடுக்க..

தங்களை தாங்கள் அடையாளப்படுத்துகின்றனர்.. அப்படித்தானே..

வரலாறுகள் தந்த படிப்பினை..... தமிழக தலைவர்கள் இபோதும் உதவுகிறார்கள்.... இந்தியா எண்டது ஹிந்தியா தமிழகம் உள்ளடங்கலாய் ஈழத்தவன் பார்ப்பதில்லை...... அது எங்கள் தேசமும் கூட (தமிழனுக்கு சொந்தம்)

Reply
#97

[size=18]
இந்தியா பயிற்சி கொடுத்ததை தேசியத் தலைவர் கூட மறுக்கவில்லை. அது எல்லோருக்கும் தெரியும். ஆனால் பயிற்சி கொடுத்ததற்கு பின்னால் இருந்தது சுத்த கபடத்தனமான எண்ணங்கள். அதைத் தான் நீர் கவனத்தில் கொள்ளும்.

அங்கே பயிற்சி கொடுத்ததற்கு இந்தியா கேட்ட கூலி நம் இறைமை

அந்த காலப்பகுதியில் அமெரிக்கா தன் நேசநாடாகிய இஸ்ரேலின் மொசாட் மூலமும் எல்லா இயக்கங்களுக்கும் பயிற்சி கொடுத்ததை நினைவில் கொள்ளும்.

ஆக இரண்டு அரசாங்கங்களின் மனதில் புதைந்திருந்தது ஈழத்தை தம் கைக்கூலியாக கொள்ள முனையும் கபடத்தன எண்ணங்கள்.
[size=14] ' '
Reply
#98
//தூயவன் அண்ணா நீங்கள் பண்டாரநாயக்காவின் மகள் ரணில் என பலவிதமான கதைகள் சொல்லுகின்றீர்கள்.. 8 இலட்சம் தமிழ்மக்கள் தலைநகரிலும் தலைநகரை அண்டிய பகுதிகளிலும் புலம்பாமல் இருக்கும்போது உங்கள் கருத்து வேடிக்கையாகவிருக்கின்றது..

நீங்கள் ஒரு தமிழராகப்பிறந்து சிங்களமொழியில் படித்து வேதனையுற்றிருந்தால் எழுதுங்கள் மேற்கொண்டு கருத்தாடலாம்..

அண்ணா.. தலைநகரிலும் தலைநகரை அண்டியபகுதியிலும் வசிக்கும் தமிழர்களுக்கு நீங்கள் சொல்லும் செய்திதான் என்ன? //

தலை நகரில் வாழும் தமிழ் மக்கள் புலம்பவில்லை என்று எப்படிச் சொல்லுகிறீர் நீர் என்ன அவர்களின் பிரதி நிதியா? நீர் யார்?உமது கூற்றிற்கான ஆதாரம் என்ன?
தலை நகரை மையமாக வைத்து இயங்கும் மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் என்ன சொல்லுகிறார்?ஆறுமுகம் தொண்டமான் ஏன் வன்னிக்கு வருகிறார்?அவர்கள் எல்லாம் என்ன ஆயுதப் போராட்டமா செய்கிறார்கள்?ஆண்டான்டு காலமாக இனக் கலவரங்களால் அடக்கி ஒடுக்கப்பட்டு,கொலை கொள்ளை அடிக்கபட்டு வாழ்ந்து வருபவர்கள் தான் மேல் மாகாண தமிழ் மக்கள்.அவர்கள் அங்கு இருப்பது அவர்களின் விருப்பதினால் அல்ல பொருளாதாரக் காரணங்களினால்.வட கிழக்கில் அபிவிருத்தி மேற்கொள்ளப் பட்டு, வேலை வாய்ப்பு மற்றும் கல்விக்கான வசதிகள் இருக்கும் போது எவர் வாழ்வார் கொழும்பில்.இவ்வாறான அபிவிருத்தி நடவடிக்கைகள் வராலாற்று ரீதியாக எந்த சிங்கள் அரசாலும் மேற்கொள்ளப் படவில்லை.இன்றய தமிழ் ஈழ அரசானது பெற முயலும் உதவிகளைக் கூட அது தடுப்பதிலேயே முன் நிற்கிறது.ஆழிப் பேரலை நிர்வாக சபை இதற்கு நல்ல உதாரணம்.இவ்வாறு காலங் காலமாகப் புறக்கணிக்கப் பட்டதாலேயே நாம் போராடத் துணிந்தோம்.இது தான் வரலாறு. நீர் சொல்லும் வியாக்கியானக்கள் யாரால் ஏன் பரப்பப் படுகின்றன என்பதை அறிவோம்.தமது வருமானத்திற்காக ,போராட்டத்தை திசை திருப்பி சிங்கள ஆட்சியாளரின் மேலாண்மயை தக்க வைக்க முயற்ச்சிக்கும் அடிவருடிக் கும்பல்களே இவ்வாறான வரலாற்றுத் திருபுகளைப் பரப்பி வருகின்றன.அதன் ஒரு அங்கமே நீர். உண்மயான நிலமைகளை மறுதலித்து வேண்டுமென்றே பசப்பலான உண்மைக்கு மாற்றான கருதுக்களை இங்கே வைத்து நீர் சேவகம் செய்கிறீர்.உமது பின்னணி தான் என்ன?உமது தீர்வு தான் என்ன.காந்தீயத்தை பற்றி இவ்வளவு கதைக்கும் நீர் தமிழ் மக்களுக்குச் செய்த சேவை தான் என்ன.உமக்கு அவ்வளவு நம்பிக்கை என்றால் ஏன் நீர் உம்மை இனங்காட்டி ஒரு காந்திய வழியிலான இயக்கதை ஆரம்பிக்கக் கூடாது?எத்தனை பேர் உம் பின்னால் வருவார்கள் என்று பார்க்கலாம்.தமிழ் மக்கள் உமது பசப்பலை நம்பி அரசியல் அனாதைகளாவர் என்று நீர் நம்புவீராகில் அது பகற்கனவே.எங்கே உமது காந்தியப் போராட்டத்தை முன் வையும் பார்க்கலாம் உம்மோடு எத்தனை உறவுகள் இந்தக் களத்தில் இணைவார்கள் என்று பாக்கலாமே?

நாம் வெற்றி பெறுவோம் அது கட்டாயம் நடக்கும், நீரும் உமது அடிவருடிக் கூட்டமும் ஓட ஓட விரட்டப் படும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
Reply
#99
kurukaalapoovan Wrote:அண்ணாமாரே அக்காமாரே தீக்கோழி மூளையோடை கதைக்கிறீங்கள். ஆனந்தசங்கரி அய்யா போன்ற தீர்க்கதரிசமான அரசியல்வாதியை என் வாழ்வில் கண்டதில்லை.

இன்று இலங்கையில் நிலவுகிற இராணுவ இராஜதந்திர அரசியல் நிலமையில் தமிழர்களாகிய நாம் வன்முறைகளை கைவிட்டு அகிம்சை வழியில் போராட வேண்டும். நாங்கள் இழந்து போதும். ஓரு மூத்த அரசியல்வாதி என்ற முறையில் உங்களை சரியான பாதையில் வழிநடத்த முடியும். மாணவர்கள் கல்வில் கவனம் செலுத்தாது அரசியலில் ஆர்வம் காட்டுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

வயதில் மூத்தவர் என்றரீதியல் தம்பிக்கும் அறிவுரையாக கூற வருவது, ஆயுதங்களை கையளித்துவிட்டு நிபந்தனையின்றி பேச்சுவார்த்தைக்கு வருங்கள். பேச்சுவார்த்தையால் அகிம்சை வழியில் தீர்வுகாண நல்லொது சந்தர்பத்தை தவறவிடாதீர்கள்.

ம்ம்ம் வட இந்திய அண்ணாமார் உங்கள் ஆயுத கையளிப்பை ஆர்வத்துடன் எதிர்பாத்திருக்கிரார்கள்..... உங்களின் ஆயுதங்களைக் கையளித்தால் முன்பு சொன்ன 300 கோடி இந்திய ரூபாய்களை விட அதிகமாக தருவார்கள்...

போராளிகள் ஒவ்வருவரும் பங்களாதேச "முக்திபாகினி" போராளிகள் போல் சுட்டு கொல்லப்பட மாட்டார்கள்...... அன்பாக நடத்தப் படுவர்.... நண்றி..

Reply
சுகுமாரன்

இது விவாதம் மாதிரி எனக்குத் தெரியவில்லை.வழக்கு மாதிரித் தெரிகிறது.

நான் உங்களை நோக்கிப் பல கேள்விகளை முன்வைத்திருக்கிறேன் எதற்கும் நீங்கள் பதிலளிக்கவில்லை.மீண்டும் மீண்டும் நீங்களே கேள்விகளைக் கேட்டுக்கொண்டே போகிறீர்கள்.இதன் மூலம் உங்களை நியாயம் கேட்பவராகவும் உமக்குப் பதில் சொல்பவர்களை குற்றவாளிகள்/பிரதிவாதிகளாகவும் காட்டிக்கொள்கிறீர்கள்.

இப்படியான ஒற்றைபடை விவாதத்தை இதற்கு முன்னர் மதிவதனனிடம் மட்டுமே எதிர்கொண்டிருக்கிறேன் இன்னமும் களத்துடன் ஒட்டியிருப்பதைக் காண்பதில் மகிழ்ச்சி எதிர்கொள்வதில் இன்னும் சந்தோசம்.

இப்போது நீங்கள் கூறிஅய்படி தலைப்புடன் ஒட்டிய விவாதம்

இந்தியா அகிம்சை வழியில் சுதந்திரம் பெற்றது சரி
இன்னமும் காந்தீஇயம் அங்கு உயிர்ப்புடன் இருக்கிறதா?உதாரணம்

இதற்குப் பதிலளித்தால் தொடர்கிறேன் இல்லாவிட்டால் இத்துடன் விலகிக் கொள்கிறேன்

Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)