Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொலை
#21
உலகே உனக்கு கண் இல்லையா? எங்கள் தமிழீழ மண் என்ன மண் இல்லையா?
உலக மக்கள் தான் மக்களா? எங்கள் தமிழீழ மக்கள் என்ன கற்களா?

எங்கள் வீட்டுக்குள் வந்து குந்தி இருந்துகொண்டு. தமிழர்களின் பிரதிநிதிகளை சிங்கள அரசாங்கம் கொன்று குவிக்கின்றதே.. இது உலகே கண்களுக்குத்தெரிவதில்லையா? பாராளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பெதுமக்கள் என பட்டியல் நீள்கின்றதே தவிர,வேறு எதுவும் ஆக்கபூர்வமாக நடந்ததாகத்தெரியவில்லை. இராணுவமும் ஒற்றுப்படைகளும் ஈழத்தில் இருக்கும் வரை, தமிழருக்கு நின்மதியும் இல்லை சமாதானமும் இல்லை.எனவே தமிழ்மக்கள் தமிழ்த்தலைவர்கள் மீது நடாத்தப்படும் படுகொலைகளிற்கு தக்க பாடம் எதிரிகளிற்கு புகட்டிடுதல் வேண்டும்.

தமிழருக்காய் உழைத்து தன் வாழ்வையே தமிழருக்காய் அற்பணித்த ஜேசப் பரராசசிங்கம் ஐயனின் படுகொலை ஒன்றை மட்டும் தமிழருக்கு சொல்லி செல்கின்றது. தமிழ்ழீழ நாடு அமையாது. தமிழருக்கு நிரந்தர வாழ்வுமில்லை நின்மதியுமில்லை என்பதைத்தான்.

ஐயனை இழந்து சோகத்தில் துயருறும் ஈழத்து மைந்தர்கள். Cry Cry Cry Cry Cry
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#22
தமிழ் தேசியத்திற்காக தனது இறுதி மூச்சுவரை உழைத்து சாவினை அணைத்துக் கொண்ட ஜோசப் பரராசசிங்கம் ஐயா அவர்களிற்கு எனது வீர வணக்கம்
" "
Reply
#23
தாயகத்தில் இருந்து சுடர் விட்ட ஒரு உள்ளம் அணைந்துவிட்டது... சந்தர்பங்கள் அவரை பெரும் செல்வந்தராய் ஆக்கி இருக்கும்....தன் தேசத்தை விற்காமல் தன் இனத்துக்காக வாழ்ந்து மடிந்து போன அந்த வீரனுக்கு எனது அஞ்சலிகள்...

<b>வீரன் மண்ணில் புதையும் போது விதையாய்தானிருபான்.....</b>
::
Reply
#24
எச் சந்தர்ப்பதிலும் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக பல இக்கட்டான தருணங்களில் இருக்கும் உயிர் ஆபத்துக்களைத் தெரிந்து கொண்டும், கொண்ட கொள்கைக்காக உயிர்த் தியாகம் செய்த மாமனிதருக்கு எனது அஞ்சலிகள்.

எங்க எங்கட சுகுமாரனைக் காணேல்ல, வந்து இதுக்கு என்ன செய்யலாம் எண்டு ஒரு காந்தீய வழியக் காட்டட்டும்.

எல்லாத்துக்கும் கெதியில பதில் கிடைக்கட்டும்...
Reply
#25
<b>கண்ணீர் அஞ்சலிகள்..</b>
Reply
#26
<img src='http://www.tamillinks.net/archive/2005/pics/josp_para.jpg' border='0' alt='user posted image'>
<b>பேசிய தமிழ்
வாய் மூடி மெளனமானதேன்
கர்த்தரே.............?

இன விடுதலைக்காய் குரல் கொடுத்த
அமரர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களுக்கு
எமது கண்ணீர் அஞ்சலி.............</b>
Reply
#27
ஜோசப் பரராஜசிங்கம் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#28
Reply
#29
EMATHU....KANEER ANJALIGAM 2 LATE.MP.JOSEPPARARAJASINGAM...
...........
Reply
#30
<span style='font-size:22pt;line-height:100%'><b>தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொலை!!</b>
<img src='http://www.tamilcanadian.com/eelam/eelam_images/SL_Politics/joseph-para-sm.jpg' border='0' alt='user posted image'>
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் துப்பாக்கியால் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நகரின் மத்திய பகுதியின் பிரதான வீதியில் அமைந்துள்ள சென்ட் மேரீஸ் கோ கதீட்ரல் தேவாலயத்தில் நத்தார் பண்டிகைப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது அவர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

ஜோசப் பரராஜசிங்கத்தின் துணைவியார் சுகுனம் பரராஜசிங்கமும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து மிக ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலில் மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

1934 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் நாள் ஜோசப் பரராஜசிங்கம் பிறந்தார்.

1990 ஆம் ஆண்டு சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினராக முதன் முதலில் அவர் தெரிவு செய்யப்பட்டார்.

1994 ஆம் ஆண்டு சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு - கிழக்கில் மிக அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளராக மீண்டும் ஜோசப் பரராஜசிங்கம் தெரிவு செய்யப்பட்டார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு தேர்தலின் போதும் அதிக வாக்குகள் பெற்று தெரிவானார் ஜோசப் பரராஜசிங்கம்.

பொதுநலவாய நாடாளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் சார்க் நாடுகளின் நாடாளுமன்றக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்தார் ஜோசப் பரராஜசிங்கம்.

இணைப்பு : kugan

நன்றி: லங்காசிறீ.கொம்</span>
Reply
#31
திரு யோசெப் பரராசசிங்கம் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள். அன்னாரின் மறைவு வீண் போகாது என்பது மட்டும் நிச்சயம்.
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#32
<img src='http://img516.imageshack.us/img516/3581/pararajasingam13wq.jpg' border='0' alt='user posted image'>
ஜோசப் பரராசசிங்கம் ஐயாவிற்கு வீர அஞ்சலிகள்!!!!

படம்: சங்கதி. கோம்
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#33
அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.
Reply
#34
³Â¡ ! «Å÷¸ÙìÌ ¸ñ½£÷ «ïºÄ¢.
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :evil:
!




-
Reply
#35
ஐயா!!

தமிழ்த்தேசியம், பிராந்திய வல்லரசு கேவலமாக இரண்டாவது சதியை வலைவிரித்தவுடன் அசையாது நின்று குரல் கொடுத்தாய்! கொண்ட கொள்கையில் மலையாக நின்றாய்! இன்று உனை பறிகொடுத்து தவிக்கிறோம்! மானத்தமிழ்த்தாய் பெற்றெடுத்த மாமனிதனே உனக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்!
" "
Reply
#36
பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தாருக்கு எனது அஞசலிகள்.. இக்கொலையை செய்தவாகள் யாராகவிருந்தாலும் அதற்கான தண்டனையை அனுபவித்தேயாவர்..
8
Reply
#37
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் துப்பாக்கியால் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


மட்டக்களப்பு நகரின் மத்தியில் உள்ள பிரதான வீதியில் அமைந்துள்ள செயின்ட் மேரீஸ் கோ கதீட்ரல் தேவாலயத்தில் நத்தார் பண்டிகைப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது 2 அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

ஜோசப் பரராஜசிங்கத்தின் துணைவியார் சுகுணம் பரராஜசிங்கமும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து மிக ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலில் மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு இந்த தேவாலயத்துக்கு ஜோசப் பரராஜசிங்கம் சென்றுள்ளார். மட்டக்களப்பு ஆயர் கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை வழிபாடுகளை 11.30 மணிக்குத் தொடங்கியுள்ளார்.

1934 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள் ஜோசப் பரராஜசிங்கம் பிறந்தார். இவருக்கு 2 மகன்இ ஒரு மகள் உள்ளனர்.

மட்டக்களப்பு அரச செயலகத்தில் வரைபட பணியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பின்னர் தினபதி என்ற தமிழ் நாளிதழின் பகுதிநேர ஊடகவியலாளராக பொதுவாழ்க்கையைத் தொடங்கினார். சுகுணம் ஜோசப் என்ற பெயரில் தொடர்ந்து ஆக்கங்களை அவர் எழுதி வந்தார்.

1990 ஆம் ஆண்டு சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினராக முதன் முதலில் இவர் தெரிவு செய்யப்பட்டார்.

1994 ஆம் ஆண்டு சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு - கிழக்கில் மிக அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளராக மீண்டும் ஜோசப் பரராஜசிங்கம் தெரிவு செய்யப்பட்டார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு தேர்தலின் போதும் அதிக வாக்குகள் பெற்று தெரிவானார் ஜோசப் பரராஜசிங்கம்.

2002 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது தேசியப் பட்டியலினூடாக அவர் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.

ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்ற சில தமிழ் அரசியல்வாதிகளுள் ஜோசப் பரராஜசிங்கமும் ஒருவர்.

பொதுநலவாய நாடாளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் சார்க் நாடுகளின் நாடாளுமன்றக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்தார் ஜோசப் பரராஜசிங்கம்.


அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்
Reply
#38
புலிகள் கட்டுப் பாட்டுப் பிரதேசத்தில் ஹெலி சுடப்பட்டது அதற்குப் புலிகள் காரணம் எண்ட கண்காணிப்புக் குழு இராணுவ ஆக்கிரமில் நடந்த திட்டமிட்ட கொலைக்கு என்ன பதில் சொல்லப் போகிறது....?????
::
Reply
#39
அன்னாருக்கு ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள். Cry Cry Cry
[size=14] ' '
Reply
#40
¾¢Õ.ஜோசப் பரராசசிங்கம் ஐயாவிற்கு ±ÉÐ ¸ñ½£÷ «ïºÄ¢¸û ±ýÉ ¦ºöÂô§À¡¸¢È¡÷¸û ÒÄ¢¸û Á£ñÎõ¦Á¡Õ Á¡ÁÉ¢¾÷ Àð¼õ ¦¸¡ÎòÐÅ¢ðÎ ¦¾¡¼÷óÐõ §À¡î¨ºÀüȢ츨¾ì¸ §À¡¸¢È¡÷¸Ç¡ ¿¡õÁ¢Æó¾¾¢ø þЧŠ¸¨¼º¢Â¡¸Å¢Õ츧ÅñÎõ.
.....

<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)