Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
25-12-1996 அதிகாலை 1 மணி மீண்டும் என் நினைவில்
#1
1996 ஆண்டு மீண்டும் என் நினைவில்

அதிகாலை 1மணிக்கு இத்தாலி( Malta) கடலில் கலந்து விட்ட
82 தமிழ் உறவுகளும் 10 சிங்களவர்களும் பலி கொண்ட நாள் எனது ஊர் நன்பர்கள் மற்றும் ஒரு நெருங்கிய உறவு
மற்றும் 4 வயதில் இருந்து என்னுடன் படித்த நன்பன் அனைவரையும் பறி கொடுத்த நாள்
அதைவிட பாகிஸ்தான் இண்டியா பங்களதேஸ் நாடுகளில் இருந்து வந்தவர்கள்
இப்படி பலி கொண்ட கொடுர நாள் மாறக்கும? Cry Cry Cry Cry Cry

இதன் பின் உயிர் தப்பிய நாம் (52 பேர்) 01-01-197
கிறிஸ் நாட்டில் கைவிட பட்டு பின் போலிஸ்சில் சரன் அடைந்தோம் பின் எம்மை இலங்கைக்கு திருப்பி அனுப்பி விட்டார்கள் (29 பேர்) எம்மை கொழும்பில் கைது( <b> எம்மை கைது செய்து துன்னாலைய சொந்த இடமாய் கொண்ட </b>ஜெயரட்னம்) செய்ததால் மிச்சிய 23 பேரையும் கிறிஸ் நாடு விடுதலை செய்து விட்டது Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#2
எனது கண்ணீர் அஞ்சலி,,,,,

அட அந்த சம்பவத்தில நீங்களுமா பாதிக்கப்பட்டியளா? அந்த சோக கதையை இங்கே சொல்லலாமே? என்ன நடந்தது எப்படி நடந்தது என்று?

[quote=வினித்]எம்மை கொழும்பில் கைது( <b> எம்மை கைது செய்து துன்னாலைய சொந்த இடமாய் கொண்ட </b>ஜெயரட்னம்

அட அதுக்குள்ள வினித்திண்ட குசும்பை பாருங்கப்பா... :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
வினித் உங்கள் சோக நினைவுகளோடு நாமும் சங்கமிக்கின்றோம்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
நினைத்துப்பார்க்கவே வேதனையாக இருக்கிறது.. வினித்
அந்த சம்பவத்தை பற்றி இங்கு எழுத விரும்பினால்
எழுதுங்கள்.
Reply
#5
vasisutha Wrote:நினைத்துப்பார்க்கவே வேதனையாக இருக்கிறது.. வினித்
அந்த சம்பவத்தை பற்றி இங்கு எழுத விரும்பினால்
எழுதுங்கள்.

கவலையான விடயம் நேரம் கிடைத்தால் எழுதுங்கள்... இல்லாவிட்டால் பகுதி பகுதியாகவாவது எழுதுங்கள்....

துயரில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறன். வினித்..
::
Reply
#6
வினித் உங்களுக்கு என் ஆழ்ந்த வருத்தங்களைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.

மார்கழி மாதத் துயரங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. Cry
Reply
#7
ம்ம் மிகவும் வேதனையாக இருக்கிறது வினித்...
<b> .. .. !!</b>
Reply
#8
கோடம்பாக்க பொறுப்பாளருக்கு இப்பிடி ஒரு சோதனை நடந்திருக்கா ??????????? கேட்கவே வேதனையாக இருக்கிறது பலியான உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலி.....
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
MUGATHTHAR Wrote:கோடம்பாக்க பொறுப்பாளருக்கு இப்பிடி ஒரு சோதனை நடந்திருக்கா ??????????? கேட்கவே வேதனையாக இருக்கிறது பலியான உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலி.....

எனது கண்ணீர் அஞ்சலிகளும் உரித்தாகுக Cry Cry <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<<<<<..... .....>>>>>
Reply
#10
வினித் எனது அனுதாபத்தை அன்று மாண்ட அனைவரின் குடும்பத்தினருடண் பகிர்கிறேன்.
.....

<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
நன்றி அனைவருக்கும்
எனக்கும் ஆசை தான் இந்த 1 1/2 மாச கடல்பயன அனுபவத்தை
கதைய எழுத உங்களுக்கு தெரியும் தானே வினித்துக்கும் தமிழ்ழுக்கும் உள்ள போராட்டத்தை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஆனாலும் இதை எழுத தான் வேனும் எத்தனை தமிழ் கொலை செய்தாலும்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#12
MUGATHTHAR Wrote:கோடம்பாக்க பொறுப்பாளருக்கு இப்பிடி ஒரு சோதனை நடந்திருக்கா ??????????? கேட்கவே வேதனையாக இருக்கிறது பலியான உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலி.....

கொழும்பில் என்ன கேட்டார்கள் தெரியுமா?
10 சிங்களவர்களில் ஒரு தனையுமா காப்பாற்ற முடியால்லை எண்டு
இதையாரிடம் சொல்ல :twisted:
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#13
நண்பரே... உங்கள் சோகத்தில் என்றும் இணைதிருக்கிறேன். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
Reply
#14
வினித் Wrote:நன்றி அனைவருக்கும்
எனக்கும் ஆசை தான் இந்த 1 1/2 மாச கடல்பயன அனுபவத்தை
கதைய எழுத உங்களுக்கு தெரியும் தானே வினித்துக்கும் தமிழ்ழுக்கும் உள்ள போராட்டத்தை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஆனாலும் இதை எழுத தான் வேனும் எத்தனை தமிழ் கொலை செய்தாலும்

இந்தத் துணிவே போதும்..உங்கள் உள்ளம் சுமக்கும் சுமை இறக்கி வைக்க தமிழ் வரிகள் கைகொடுக்கும்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
வினித் Wrote:கொழும்பில் என்ன கேட்டார்கள் தெரியுமா?
10 சிங்களவர்களில் ஒரு தனையுமா காப்பாற்ற முடியால்லை எண்டு
இதையாரிடம் சொல்ல :twisted:

அவயோட மட்டும்தானே உசிரு மற்றதெல்லாம் மசிரு. :evil:
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)