![]() |
|
25-12-1996 அதிகாலை 1 மணி மீண்டும் என் நினைவில் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=17) +--- Thread: 25-12-1996 அதிகாலை 1 மணி மீண்டும் என் நினைவில் (/showthread.php?tid=1813) |
25-12-1996 அதிகாலை 1 மணி மீண்டும் என் நினைவில் - வினித் - 12-24-2005 1996 ஆண்டு மீண்டும் என் நினைவில் அதிகாலை 1மணிக்கு இத்தாலி( Malta) கடலில் கலந்து விட்ட 82 தமிழ் உறவுகளும் 10 சிங்களவர்களும் பலி கொண்ட நாள் எனது ஊர் நன்பர்கள் மற்றும் ஒரு நெருங்கிய உறவு மற்றும் 4 வயதில் இருந்து என்னுடன் படித்த நன்பன் அனைவரையும் பறி கொடுத்த நாள் அதைவிட பாகிஸ்தான் இண்டியா பங்களதேஸ் நாடுகளில் இருந்து வந்தவர்கள் இப்படி பலி கொண்ட கொடுர நாள் மாறக்கும? இதன் பின் உயிர் தப்பிய நாம் (52 பேர்) 01-01-197 கிறிஸ் நாட்டில் கைவிட பட்டு பின் போலிஸ்சில் சரன் அடைந்தோம் பின் எம்மை இலங்கைக்கு திருப்பி அனுப்பி விட்டார்கள் (29 பேர்) எம்மை கொழும்பில் கைது( <b> எம்மை கைது செய்து துன்னாலைய சொந்த இடமாய் கொண்ட </b>ஜெயரட்னம்) செய்ததால் மிச்சிய 23 பேரையும் கிறிஸ் நாடு விடுதலை செய்து விட்டது
Re: 25-12-1996 அதிகாலை 1 மணி மீண்டும் என் நினைவில் - Danklas - 12-24-2005 எனது கண்ணீர் அஞ்சலி,,,,, அட அந்த சம்பவத்தில நீங்களுமா பாதிக்கப்பட்டியளா? அந்த சோக கதையை இங்கே சொல்லலாமே? என்ன நடந்தது எப்படி நடந்தது என்று? [quote=வினித்]எம்மை கொழும்பில் கைது( <b> எம்மை கைது செய்து துன்னாலைய சொந்த இடமாய் கொண்ட </b>ஜெயரட்னம் அட அதுக்குள்ள வினித்திண்ட குசும்பை பாருங்கப்பா... :evil: :evil: - kuruvikal - 12-24-2005 வினித் உங்கள் சோக நினைவுகளோடு நாமும் சங்கமிக்கின்றோம்..! - vasisutha - 12-24-2005 நினைத்துப்பார்க்கவே வேதனையாக இருக்கிறது.. வினித் அந்த சம்பவத்தை பற்றி இங்கு எழுத விரும்பினால் எழுதுங்கள். - Thala - 12-24-2005 vasisutha Wrote:நினைத்துப்பார்க்கவே வேதனையாக இருக்கிறது.. வினித் கவலையான விடயம் நேரம் கிடைத்தால் எழுதுங்கள்... இல்லாவிட்டால் பகுதி பகுதியாகவாவது எழுதுங்கள்.... துயரில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறன். வினித்.. - sabi - 12-24-2005 வினித் உங்களுக்கு என் ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மார்கழி மாதத் துயரங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
- Rasikai - 12-24-2005 ம்ம் மிகவும் வேதனையாக இருக்கிறது வினித்... - MUGATHTHAR - 12-25-2005 கோடம்பாக்க பொறுப்பாளருக்கு இப்பிடி ஒரு சோதனை நடந்திருக்கா ??????????? கேட்கவே வேதனையாக இருக்கிறது பலியான உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலி..... - suddykgirl - 12-25-2005 MUGATHTHAR Wrote:கோடம்பாக்க பொறுப்பாளருக்கு இப்பிடி ஒரு சோதனை நடந்திருக்கா ??????????? கேட்கவே வேதனையாக இருக்கிறது பலியான உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலி..... எனது கண்ணீர் அஞ்சலிகளும் உரித்தாகுக <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- விது - 12-25-2005 வினித் எனது அனுதாபத்தை அன்று மாண்ட அனைவரின் குடும்பத்தினருடண் பகிர்கிறேன். - வினித் - 12-25-2005 நன்றி அனைவருக்கும் எனக்கும் ஆசை தான் இந்த 1 1/2 மாச கடல்பயன அனுபவத்தை கதைய எழுத உங்களுக்கு தெரியும் தானே வினித்துக்கும் தமிழ்ழுக்கும் உள்ள போராட்டத்தை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆனாலும் இதை எழுத தான் வேனும் எத்தனை தமிழ் கொலை செய்தாலும் - வினித் - 12-25-2005 MUGATHTHAR Wrote:கோடம்பாக்க பொறுப்பாளருக்கு இப்பிடி ஒரு சோதனை நடந்திருக்கா ??????????? கேட்கவே வேதனையாக இருக்கிறது பலியான உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலி..... கொழும்பில் என்ன கேட்டார்கள் தெரியுமா? 10 சிங்களவர்களில் ஒரு தனையுமா காப்பாற்ற முடியால்லை எண்டு இதையாரிடம் சொல்ல :twisted: - Vishnu - 12-25-2005 நண்பரே... உங்கள் சோகத்தில் என்றும் இணைதிருக்கிறேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kuruvikal - 12-25-2005 வினித் Wrote:நன்றி அனைவருக்கும் இந்தத் துணிவே போதும்..உங்கள் உள்ளம் சுமக்கும் சுமை இறக்கி வைக்க தமிழ் வரிகள் கைகொடுக்கும்..! - ஆறுமுகம் - 12-25-2005 வினித் Wrote:கொழும்பில் என்ன கேட்டார்கள் தெரியுமா? அவயோட மட்டும்தானே உசிரு மற்றதெல்லாம் மசிரு. :evil: |