Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள்
கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்..
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
இப் பாடல் "<b>மேஜர் செங்கதிர்</b>" அவர்கள் பாடியாதாக சொல்லக்க்கேட்டு நினைவு...
எழுதித் தானே பாடுவதிலும் வல்லவர் ஆக அறியப்பட்டதாகக் கேள்வி....

இவர் 1990களின் முற்பகுதியில் வவுனியாப் பகுதியில் வீரச்சாவு அடைந்ததாகவும் நினைவு.....
"
"
Reply
மேகநாதன் Wrote:இப் பாடல் "<b>மேஜர் செங்கதிர்</b>" அவர்கள் பாடியாதாக சொல்லக்க்கேட்டு நினைவு...
எழுதித் தானே பாடுவதிலும் வல்லவர் ஆக அறியப்பட்டதாகக் கேள்வி....

இவர் 1990களின் முற்பகுதியில் வவுனியாப் பகுதியில் வீரச்சாவு அடைந்ததாகவும் நினைவு.....

அது மேஜர் சிட்டு அவர்களால் பாடப்பட்ட பாடல்.
பாடல் கேட்பதற்கு http://pooraayam.blogspot.com/2005/08/blog-post.html இற்கு செல்லவும்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
அடுத்த பாடல்
<b>
கிட்டி பொல்லு அடிச்சு நாங்க விளையாடும் தெருவில
கட்டி வைச்சு சுடுகிறானாம் யார் மனசும் உருகல
ஊர் கடிதம் படிக்கையில விம்மி நெஞ்சு வெடிக்குது
போர்ப் புலிகள் பக்கத்தில போக மனம் துடிக்குது. </b>
<b> .. .. !!</b>
Reply
Rasikai Wrote:அடுத்த பாடல்
<b>
கிட்டி பொல்லு அடிச்சு நாங்க விளையாடும் தெருவில
கட்டி வைச்சு சுடுகிறானாம் யார் மனசும் உருகல
ஊர் கடிதம் படிக்கையில விம்மி நெஞ்சு வெடிக்குது
போர்ப் புலிகள் பக்கத்தில போக மனம் துடிக்குது. </b>

மான் குருவியும், மரங்கொத்தியும் கூடு திரும்பத் தடையில்லை.
நாங்கள் மட்டும்.......................

பாடல் ஞாபகம் இல்லதால் சரியோ தெரியவில்லை :roll: :roll:
[size=14] ' '
Reply
ஆமாம் அதேதான் தூய்ஸ் வாழ்த்துக்கள்
<b> .. .. !!</b>
Reply
தூயவன் Wrote:

மாங்கிளியும் மரங்கொத்தியும்....
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
என்ன அருவி நடந்தது அதுதான் சரி என்று சொல்லீட்டனே
<b> .. .. !!</b>
Reply
Rasikai Wrote:என்ன அருவி நடந்தது அதுதான் சரி என்று சொல்லீட்டனே

அது தான் பிழை என்று அருவி சொல்கின்றார். மான் குருவியல்ல, மாங்கிளி.......... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஓம் என்ன நான் கவனிக்காமல் விட்டுட்டன் :oops:
<b> .. .. !!</b>
Reply
"சிங்கப் படை இங்கு தீயினிலே!
ஆளும் சீமாட்டி சீதனச் சீமையிலே
எந்தப்படை வரினும் வென்றிடுவார்-புலி
.............................................................."

:?:
[size=14] ' '
Reply
"சிங்கப் படை இங்கு தீயினிலே!
ஆளும் சீமாட்டி சீதனச் சீமையிலே
எந்தப்படை வரினும் வென்றிடுவார்-புலி
.............................................................." :roll: :roll:
-!
!
Reply
varnan Wrote:"சிங்கப் படை இங்கு தீயினிலே!
ஆளும் சீமாட்டி சீதனச் சீமையிலே
எந்தப்படை வரினும் வென்றிடுவார்-புலி
.............................................................." :roll: :roll:

என்ன முழிப்பு?
:oops: பிச்சுப் புடுவன். சினிமாவில ஒரு கேள்வி கேட்டால் பாய்ந்தடித்து பதில் சொல்லேலுதில்லோ?? :wink: :twisted:
[size=14] ' '
Reply
சேனைப்புலவிற்குள் ஆனை புகுந்தது போல....

(முல்லைத்தீவு வெற்றிப்பாடல்கள்)
--
--
Reply
Thusi Wrote:சேனைப்புலவிற்குள் ஆனை புகுந்தது போல....

(முல்லைத்தீவு வெற்றிப்பாடல்கள்)

வாழ்த்துக்கள் துசி சரியான பதில்!!!
[size=14] ' '
Reply
என்ன யாரும் தொடரவில்லையா? :twisted:

ம்ம் அடுத்த பாடல் பல்லவியை கண்டுபிடியுங்களேன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

"பாயும் கடற்புலி ஆகி வெடியுடன் ஏறி நடந்தவரே
உங்கள் ஆவியுடன் உடல் யாவும் விடுதலைக்காக கொடுத்தவரே தமிழீழம் உமை மறக்காது
பகை கோணமலை இருக்காது"

Reply
விழியில் சொரியும் அருவிகள் - எமை
விட்டுப் பிரிந்தன குருவிகள்.....
--
--
Reply
அலையலையாய் எழுந்து எங்கள் விடிவைத்தேடுவோம் விடிவைத்தேடுவோம்
அதையெடுக்க உயிர்கொடுத்து வெடிகளாகுவோம் வெடிகளாகுவோம்
கரும்புலிகள் எனநடந்து பகையைச் சாடுவோம்
காற்றிலேறி மலரும் ஈழம் மலர காண வாழுவோம்..."

<b>தேசத்தி</b>ற்காய் தம்மை எதிரியின் மடியில் <b>புயலா</b>ய் இறக்கி எம் ஈழவிடிவிற்காய் உயிர்கொடுக்கும் எம்வீரர்களின் நினைவில் வாழ்கிறோம்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
அருவி Wrote:அலையலையாய் எழுந்து எங்கள் விடிவைத்தேடுவோம் விடிவைத்தேடுவோம்
அதையெடுக்க உயிர்கொடுத்து வெடிகளாகுவோம் வெடிகளாகுவோம்
கரும்புலிகள் எனநடந்து பகையைச் சாடுவோம்
காற்றிலேறி மலரும் ஈழம் மலர காண வாழுவோம்..."

<b>தேசத்தி</b>ற்காய் தம்மை எதிரியின் மடியில் <b>புயலா</b>ய் இறக்கி எம் ஈழவிடிவிற்காய் உயிர்கொடுக்கும் எம்வீரர்களின் நினைவில் வாழ்கிறோம்.

பிரிந்துவிட்ட தோழியரை இதயத்திலே சுமந்து
அவர் நினைத்திருந்த நினைவுகளை நினைப்போம்
உயில் கொடுத்த தோழர்களின் உணர்வுகொண்டு செல்லுவோம்

இந்த பாடலா அருவி? :roll: :roll:

Reply
அடுத்த பாடல் பல்லவியை கண்டுபிடியுங்கள்

தேசம் தானே மாவீரார் ஆகத்தானே
மானத்தொடு நாம் இங்கு வாழத்தானே
வீரம் தானே வேராகி மொதத்தானே
புவி போராலா வானம் கூட தேசம் ஆனதாடா
கடல் நீர் எங்கும் நாம் தானாடா

Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)