Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உயிரே உயிரின் உயிரே....
#1
<img src='http://img333.imageshack.us/img333/7263/kavithai2sn.jpg' border='0' alt='user posted image'>
Reply
#2
விஷ்ணு நல்லா இருக்கு.
ரொம்ப உணர்ந்து எழுதினது போல இருக்கு.
வாழ்த்துக்கள்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#3
உயிரே உயிரின் உயிரே.... என்று
உள்ளமதில் மலர்ந்த வார்த்தைகள்...
கவியாக மலர்ந்தது அருமை.
வாழ்த்துக்கள்...
Reply
#4
உயிரே உயிரின் உயிரே என்ற கவி அருமை
எல்லாமே அனுபவம் போல இருக்கு
மனதில் புதைத்து வைத்த பாரங்களை
கவியில் இருக்கின்றது ம்ம் நடக்கட்டும்
தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Reply
#5
அருமையான கவிதை நன்பரே... இவை உங்கள் உதட்டில் இருந்து வந்தவை அல்ல உள்ளத்தில்; இருந்து வந்திருக்கின்றன என்பதை நான் அறிவேன்....எனது வாழ்த்துக்கள் நன்பரே.....

........என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்போன் அன்று நான் இறந்திருப்பேன்.....
>>>>******<<<<
>>>> <<<<
Reply
#6
கவிதை அருமை..... ரொம்ப நல்லாயிருக்கு... நன்றி Arrow Arrow



!
--
Reply
#7
விஷ்ணு உங்கள் கவிதை மிக நன்றாக அநுபவிச்சு எழுதி இருக்கிறீகள்.
வாழ்த்துக்கள் மேலும் உங்கள் கவிதையை யாழில் எதிர்பார்க்கி
<b> .. .. !!</b>
Reply
#8
விஷ்ணு கவிதை நல்லாயிருக்கு... அதுவும் கடைசி வரிகள் மிகவும் அருமை... தொடர்ந்து எழுதுங்கள்.

Reply
#9
விஸ்ணு கவிதை நல்லா உணர்ந்து எழுதிருக்க மாதிரி இருக்கு நன்றாக இருக்கு ..தொடர்ந்து எழுத வாழ்த்துகள்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)