11-06-2003, 06:30 PM
இலங்கையின் தற்போதைய நிலவரம்பற்றி நெதர்லாந்து பத்திரிகையில் வெளிவந்த செய்தியின் ஒரு பகுதி
|
தமிழ் நெதர்லாந்து
|
|
11-06-2003, 06:30 PM
இலங்கையின் தற்போதைய நிலவரம்பற்றி நெதர்லாந்து பத்திரிகையில் வெளிவந்த செய்தியின் ஒரு பகுதி
11-06-2003, 07:43 PM
ganesh Wrote:NOORDTOESTAND IN SRILANKAகணேஸ் எல்லேருக்கும் ஹிந்தி தெரியாது தானே நம்ம பாசையில புரியுற மாதிரி எழுதுங்க அல்லது மொழி பெயர்த்தாவது எழுதுங்க
11-06-2003, 08:07 PM
Ilango Wrote:கணேஸ் எல்லேருக்கும் ஹிந்தி தெரியாது தானே நம்ம பாசையில புரியுற மாதிரி எழுதுங்க அல்லது மொழி பெயர்த்தாவது எழுதுங்கபுலத்துக்குள் உங்கள் மொழி அடக்கம்.. அப்படித்தானே கனேஸ். உலகத்துக்குள் ஆங்கிலம் அடக்கம் அதுமட்டும் எனக்கு நிச்சயமாத் தெரியும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
11-06-2003, 08:12 PM
ஆமாம் உலகத்துக்குள் ஆங்கிலம் அடக்கம்.
தமிழ்தான் அடங்காத அடக்கமாகாத மொழி
11-06-2003, 08:16 PM
யாழ்/yarl Wrote:ஆமாம் உலகத்துக்குள் ஆங்கிலம் அடக்கம்.சந்திரமண்டலத்துக்கு கொச்சின் எக்ஸ்பிரெஸ் பிடிச்சுப் போன கதைமாதிரி நல்லாயிருக்கு யாழ்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
11-06-2003, 09:41 PM
நெதர்லாந்து மொழி படிக்க விரும்பும் நண்பர்களுக்காக
இதனை எழுதியுள்ளேன் தயவு செய்து மற்றவர்கள் மன்னிக்கவும்
11-07-2003, 06:55 AM
ganesh Wrote:நெதர்லாந்து மொழி படிக்க விரும்பும் நண்பர்களுக்காக நானும் நெதர்லாந்து படிக்க விரும்புகிறேன். இனி எழுதுங்கள் அதன் தமிழாக்கம் என்ன?
11-07-2003, 09:24 AM
நீங்கள் எழுதியதை வாசிக்க முடிந்தது (உச்சரிப்பு அது வேறு. அது எனதுபோக்கில் போனது )
விளங்க முடியவில்லை. தமிழிலேயே தந்துவிடுங்கள்
[b] ?
11-07-2003, 05:46 PM
இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா இலங்கையில் அவசரகாலசட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளார் இச்சட்டம்
ஆகக்கூடியது 10 நாட்கள் செல்லுபடியாகும் இதற்கு பாராளுமன்றத்தின் அனுமதிதேவையில்லை இச்சம்பவம் ஏற்பட்டதற்கான காரணம் மூன்று அமைச்சர்களை பதவி நீக்கியதும் மூன்று வாரங்களுக்கு பாராளுமன்ற கூட்டத்தை தடைசெய்ததாகும் இதேவேளையில் பிரதமமந்திரி விக்கிரமசிங்க பாராளுமன்றம் பலமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார் பெரும்பாலான உறுப்பினர்கள் தமது அரசுக்கு ஆதரவாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்
11-07-2003, 06:24 PM
நன்றி
கணேஸ் எந்த பத்திரிகை என்றும் போடுவது தான் சரி
12-07-2003, 06:04 PM
இன்று 5 மணியளவில் நெதர்லாந்து இளவரசன் வில்லம்
அலெக்ஸ்சாண்டர் இளவரசி மக்சிமா ஆகியோருக்கு பெண் குழந்தை பிறந்தது இவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி என்ஓஎஸ்
12-07-2003, 08:32 PM
புகைப்படம்
12-12-2003, 11:52 AM
நல்ல ஒரு முயற்சிதான்...
ஆயனல் ஐரோப்பிய மொழிகளை தமிழில் உச்சரித்து பழகி ஐரோப்பியர்களுடன் கதைப்பது என்பது தான் எவ்வளவுக்கு சாத்தியம் எண்டு தெரியேலை.. அதற்காக நான் குற்றம் சொல்லவில்லை.. கருத்து மட்டுமே! (இது கருத்துக்களம் என்ற வகையில் ஒரு சிறிய கருத்து மட்டுமே)
[b]<span style='color:green'>.
[size=10] !</span>
01-28-2004, 06:55 PM
நெதர்லாந்தில் இருந்து அகதிஅந்தஸ்து நிராகரிக்கப்பட்ட 22 ஆயிரம் பேர் அவர்களின் நாட்டிற்கு திருப்பியனுப்பப்படவுள்ளார்கள் இவர்களில் இவர்களில் நமது நாட்டுமக்களும் அடங்குவார்கள்?
03-06-2004, 07:46 PM
கருணாவின் பதவிநீக்கம் சம்பந்தமாக நெதர்லாந்து தொலைக்காட்சியில் வெளிவந்த எழுத்துச்செய்தி
|
|
« Next Oldest | Next Newest »
|