12-20-2005, 03:13 PM
ஓமோம்....என்ன பட்டங்களுா தெரியாது உவைக்கு......ஏதோ அந்நியற்ற படையெடுப்புக்கு எதிரா போரிட்டு வெண்ட இளைய தளபதிதர்னே...அதான் உவருக்கு உந்தப் பட்டமெல்லாங் கொடுக்கினமாக்கும்......எந்த வெங்காயங்கள் கொடுத்திச்சுதுகளோ தெரியாது......அதுக்குள்ள இவை இளைய தளபதியெண்டு புகழாரம் பாடுகினம்..........
உப்புடிப் படங்கள் வந்து உங்கள பழக்கிப்போட்டுது....அதான் உங்கட புத்தியையும் அது மழுங்கடிச்சிட்டுது.......சமுதாயத்த சீரழிக்கிறதுகள் கூட உங்களுக்கு நல்லதாத்தான் தெரியும்......உதுக்கு பேர் தான் போதை..................
பொம்பிளயள அவன் கண்டகண்ட மாதிரியெல்லாம் பேசுவானாம்...இவை அத ரசிச்சு பாக்கினமாம்.....என்னத்த சொல்றது.....பொம்பிளயள் கவர்ச்சிய உடுப்பு போட்டா இவன் நீளத்துக்கு வசனம் பேசுவான்........ஆனா பிறகு டூயட்டில அரைகுறை உடுப்பில தான் சேந்து டான்ஸ் ஆடுவானாம்......இவன்கள ...............
இன்னுங்கொஞ்சக்காலத்தால அவன் படத்தில சொல்லுவான் பொம்பிளையள் எல்லாம் விபச்சாரியள் எண்டு.....இவையும் கைதட்டி ரசிப்பினமாம்....ஏனென்டா அவன இவைக்கு பிடிக்குமாம்.........அதால அவன் அபஇபிடி சொன்னா அது எங்களுக்கொண்டும் உறைக்காதாம்.......