Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
சொல்கிறேன் என குறை நினைக்காதீர்கள். தெரிகிறது தானே வீணாக எம்மோடு முட்டி மோதுவதற்காக வருகிறார்கள் என.. அப்போ நீங்கள் கொஞ்சம் விலகிக் கொள்ளுங்களன். சாமி எழுதியது ஞாபகத்திற்கு வருகிறது. முட்டாள்களிற்கு விலகி இடம் விட்டு போவது எனது பண்பு என ஒருவர் கூறியதாக. அப்படி நீங்களும் கொஞ்சம் அமைதி காத்துப்பாருங்களன். அமைதியின் செயல் வலிமை மிக்கது.வேண்டுமென்றே வம்புக்கிழுப்பவர்கள் கருத்தின் மீது தமது ஆதிக்கத்தை காட்டாது பழிசுமத்தல்களாக கருத்து முன்வைக்கப்படும் பட்சத்தில் அதற்கு கருத்து எழுதுவதை தவிற்துக்கொள்ளுங்கள். புத்திசாலிகள் கருத்தை புரிந்து கொள்வார்கள் முட்டாள்கள் மோதிக்கொண்டு தான் இருப்பார்கள். அது அவர்களின் தனித்தியல்பு. முட்டாள்களோடு எமது நேரத்தை வீணடிப்பது தகுமா? புரியவைத்து பாற்பது புரியவே புரியாத ஐடங்கள் என நாம் உணர்ந்து விட்டால் விலகுவது தான் உத்தமம். இத்தகைய முட்டாள்களை கொஞ்சம் திருத்தலாமே என நினைத்து சில புரிந்து கொள்ளக் கூடிய வகையில் கருத்தை முன்வைத்து பாக்கிறோம். அதுகும் புரியாத போது படு முட்டாள்கள் என நினைத்து விலகுவது சாலச்சிறந்தது. எமது உடல் உளத்திற்கும் நன்மையே.
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
எனக்கு சேதுவிடம் தனிப்பட்ட கோபம் இல்லை நான் அவரை கருத்துக்களம் மூலம்தான் தெரியும்
அவரும் ரிபிசி யில் இருந்தவர் நானும் ரிபிசியில் இருந்தேன்
அவரும் அதனைவிட்டு வெளியேறியவர் நானும் வெளியேறியவன் ஆகவே எங்களுக்குள் பிரச்சனையில்லை
அவர் ரிபிசி யில் இருந்ததை தற்போதே அறிந்தேன்
சேது துரோகி அவனை அழிப்பேன்
ஒழிப்பேன் என்று எழுதுகிறார் அது யாராகயிருந்தாலும் பரவாயில்லை அவா அப்படி எழுத உங்களால் எப்படி அனுமதிகொடுக்கமுடியும் இது ஒரு
பொதுவான இடம் அவர் சார்ந்துள்ள வானொலியிலும் அப்படி அவர் துரோகி அவரை
அழிப்பேன் ஒழிப்பேன் என்று சொல்வாரா? இல்லை அங்கு அவருக்கு அனுமதியில்லை எப்படி
நீங்கள் இதற்கு அனுமதி கொடுக்கமுடியும்? அல்லது நீங்களும் வன்முறைக்கு உடந்தையா?
ஆகவே தயவுசெய்து நான் தவறுசெய்திருந்தால் என்னை தூக்கியெறிய உங்களுக்கு உரிமையுண்டு மனட்சாட்சியின்படி
நீங்கள் இதனைச்செய்யவேண்டும்
அதனைவிட்டு எம்மீது வீணாக குற்றம்கூறுவது அழகல்ல சேது எத்தனை கருத்துக்களத்தைவிட்டு
வெளியேற்றப்பட்டார் என்பதை நீங்கள் அறியாதவரா?
ஆகவே தயவு செய்து உங்கள்
கடமையைச்செய்யுங்கள் வீணாக என் மீது பழி சுமத்தவேண்டாம்
ஒரு குற்றவாளி தண்டிக்கப்படாமல்
விடலாம் ஆனால் ஒரு சுற்றவாளி
தண்டிக்கப்படக்கூடாது
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
சேது என்பவர் அந்தவானொலியில் கடமையாற்றவில்லை.
ஆகக்குறைந்தது 10 நிமிடம் அந்த வானொலியில் அறிவுப்புச்செய்தாரா ? இல்லை.
சேது என்பவர் ஆகக்குறைந்தது 1 ருபா காசு என்டாலும் அந்த வானொலிக்கு கொடுத்தாரா? இல்லை
அந்த வானொலிக்காக சேது என்பவர் இரவுபகல் காணாது உளைத்தாரா ? இல்லை.
சேது என்பவர் அந்த வானொலியில் தனது பிரதி நிதித்துவத்தை உறுதிப்படுத்தினாரா? இல்லை
சேது என்பவர் அந்த வானொலியை சாட்டி எங்காவது எதுவாவது எவரிட்டையாவது எப்பவாவது எந்த சந்தர்பத்திலாவது கேட்டாரா ? இல்லை
வானொலி அபிவிருத்திக்காக உளைத்தாரா இல்லை
வானொலி இசை நிகள்சியை ஆதரித்தாரா இல்லை
வானொலி பனிப்பாரை ஆதரித்தாரா இல்லை
வானொலியில் வேலை செய்பவரை ஆதரித்தாரா இல்லை
வானொலியை எப்பவாவது உரிமை கோரினாரா இல்லை
இவர் இந்த வானொலியில் இருந்தார் என்பது தவறான கருத்து ஆனால் அந்த வானொலியில் கடமையாற்றிய அனைவருடனும் நட்புரீதியில் மிகவும் ஊடுருவிப்பிளங்கினார்.
ஆனால் மேலே கேட்டகேள்வி அனைத்திற்கும் ஆம் என்ட பதில் கனேசுக்கு நிச்சயம் வரும்.
என்னைப்பொறுத்தமட்டில் எனக்கு இறானுவமும் தமிழ் மக்களை கொலைசெய்பவனும் நன்பனாகவே கருதுவேன் காரனம் அப்பத்தான் எனது தொழில் ஓட்டமுடியும். ஆனால் நான் அவர்களின் பிரதிநிதி என்றோ அல்லது அவர்களுடன் இருந்தார் என்றோ கருதமுடியாது.
மொத்தத்தில் இந்த வானொலியை அளித்தாக குற்றம் சாட்டப்பட்டு இந்தப்போலின்முன் நான்தான் நிற்கிறேன் அதன்முhலம் நான் சந்தோசம் அடைகிறேன் காரனம் தேசத்துரோகிகளை அளித்த பெருமை என்னைசார்வதாக என்மனதில் தோன்றுகிறது. அப்படி என்னை நான் மகிழ்ந்துகொள்கிறேன் ஆனால் நான் அதை செய்தேனா என்பது தீர்மானிக்கவேன்டியது நான் இல்லை இந்தப்போல்.
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
முதலில் தமிழ் படியும் அதன்பின்
கருத்தைச்சொல்லும்
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
நீ உமது வானொலியில் சென்று துரோகி என்று சொல்லலாம் தானே
ஏன் இதுவரை சொல்லவில்லை?
வானொலி அழிந்துவிடும் என்ற
பயமா ?
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
கனக்க இங்கு எழுதுகிறீர்
முடிந்தால் ஒரு தரம் வானொலியில் சொல்லுவீரா
துரோகிகளை அழிப்பேன் என்று?
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
உண்மையான கருத்துகளை எளுதவும் அதன்பின்பு எனக்கு தமிழ் படிப்பிக்க வரவும் முதலில் உண்மை எளுதவும்.
நான் வானொலியில் போனவாரம் தேசத்துரோகிகள் என்றும் தமிழ் துரோகிகள் என்றும் இந்திய இறானுவத்தின் எடுபடிகளான உங்களை சொன்னேன் தெரியாதா உங்களை மட்டுமல்ல உங்கள் தேசத்துரோகபனிபாளரையும்தான்.
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
? நீ இங்கு மற்றவர்களை திருத்தாதே
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
உனக்கு வஞ்செயலை தவிர என்ன தெரியும்
சேது என்பவர் அந்தவானொலியில் கடமையாற்றவில்லை.
ஆகக்குறைந்தது 10 நிமிடம் அந்த வானொலியில் அறிவுப்புச்செய்தாரா ? இல்லை.
சேது என்பவர் ஆகக்குறைந்தது 1 ருபா காசு என்டாலும் அந்த வானொலிக்கு கொடுத்தாரா? இல்லை
அந்த வானொலிக்காக சேது என்பவர் இரவுபகல் காணாது உளைத்தாரா ? இல்லை.
சேது என்பவர் அந்த வானொலியில் தனது பிரதி நிதித்துவத்தை உறுதிப்படுத்தினாரா? இல்லை
சேது என்பவர் அந்த வானொலியை சாட்டி எங்காவது எதுவாவது எவரிட்டையாவது எப்பவாவது எந்த சந்தர்பத்திலாவது கேட்டாரா ? இல்லை
வானொலி அபிவிருத்திக்காக உளைத்தாரா இல்லை
வானொலி இசை நிகள்சியை ஆதரித்தாரா இல்லை
வானொலி பனிப்பாரை ஆதரித்தாரா இல்லை
வானொலியில் வேலை செய்பவரை ஆதரித்தாரா இல்லை
வானொலியை எப்பவாவது உரிமை கோரினாரா இல்லை
இவர் இந்த வானொலியில் இருந்தார் என்பது தவறான கருத்து ஆனால் அந்த வானொலியில் கடமையாற்றிய அனைவருடனும் நட்புரீதியில் மிகவும் ஊடுருவிப்பிளங்கினார்.
ஆனால் மேலே கேட்டகேள்வி அனைத்திற்கும் ஆம் என்ட பதில் கனேசுக்கு நிச்சயம் வரும்.
என்னைப்பொறுத்தமட்டில் எனக்கு இறானுவமும் தமிழ் மக்களை கொலைசெய்பவனும் நன்பனாகவே கருதுவேன் காரனம் அப்பத்தான் எனது தொழில் ஓட்டமுடியும். ஆனால் நான் அவர்களின் பிரதிநிதி என்றோ அல்லது அவர்களுடன் இருந்தார் என்றோ கருதமுடியாது.
மொத்தத்தில் இந்த வானொலியை அளித்தாக குற்றம் சாட்டப்பட்டு இந்தப்போலின்முன் நான்தான் நிற்கிறேன் அதன்முhலம் நான் சந்தோசம் அடைகிறேன் காரனம் தேசத்துரோகிகளை அளித்த பெருமை என்னைசார்வதாக என்மனதில் தோன்றுகிறது. அப்படி என்னை நான் மகிழ்ந்துகொள்கிறேன் ஆனால் நான் அதை செய்தேனா என்பது தீர்மானிக்கவேன்டியது நான் இல்லை இந்தப்போல்.
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
யார் இப்பொழுது துரோகி நீரே
சொல்லிவிட்டீர்
[size=24]என்னைப்பொறுத்தமட்டில் எனக்கு இறானுவமும் தமிழ் மக்களை கொலைசெய்பவனும் நன்பனாகவே கருதுவேன் காரனம் அப்பத்தான் எனது தொழில் ஓட்டமுடியும். ஆனால் நான் அவர்களின் பிரதிநிதி என்றோ அல்லது அவர்களுடன் இருந்தார் என்றோ கருதமுடியாது.
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
அற்பபணத்திற்காக நீர் செய்ததை
எண்ணிப்பார்
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
நன்றி
உமது துரோகச்செயலை
நீராகவே ஒத்துக்கொண்டதிற்கு
இதனைவிட்டு மற்றவர்களை எப்படி
துரோகியென்பாய்
[size=18]அன்பான கருத்துக்களநேயர்களே
யார் இப்பொழுது துரோகியென்று
தெரிந்திருப்பீர்கள் அற்ப சிறிய
பணத்திற்காக சேது செய்ததை
அவரே சொல்லியுள்ளதை கேட்டீர்களா
யார் துரோகியென்று நான் நிரூபித்துவிட்டேன்
எனது காரியத்திலும் வெற்றி
Posts: 31
Threads: 1
Joined: Apr 2003
Reputation:
0
இந்த கணேசை கடாசி விடுங்கப்பா.
வன்முறை வேண்டாம் என்று சொல்லிவிட்டு. எங்கள் பத்திரிகையாளர் சேதுவை வம்புக்கு இழுக்கிறார்.
சேது ஒருவரின் பெயரையும் கூறி தேசத்துரோகி என்று சொல்லவில்லை.
கணேசுக்கு ஏன் சுடுகுது?
சேது அவருடன் சண்டை செய்து உங்கள் பொன்னான நேரத்தை மண்ணாக்காதீர்கள்.
இந்த நேரத்தை செய்தி சேகரிப்பதற்கு பயன்படுத்துங்கள்.
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
தமிழ் மக்களே கவனம் தொழிலுக்காக அவர் எதையும்
செய்வார் அவரின் உளவையும்
நம்பாதீர்கள்
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தமிழ் தெரிந்தால் மட்டும் போதாது புரிந்துகொள்ள தெரியவேனும் உமக்கு அந்த அறிவு இருந்தால்தானே? அதுபோக நான் என்ன எளுதினேன் என்டு சிறுபிள்ளைகூட அறியும் உமக்குத்தான் புரியுது இல்லை புரிந்தால் இப்படி நடக்கமாட்டியள் புரியாதபடியால்தான் தொடர்நது காட்டிகொடுத்து தேசத்துNருhக தொழிலை செய்கிறார்கள் உங்கள் நன்பர்கள். நான் தொடர்நது சொல்கிறேன் தேசத்தை காட்டிக்கொடுப்பவர் எவராக இருந்தாலும் அவர் அந்த தேசத்திற்கு தேசத்துரோகியாகவே கருதப்படுவார். ஆகவே எனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை தொடர்ந்து கள உறவுகளின் கருத்துக்களை நோக்குவோம்.
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
கத்தியை எடுங்கோ அல்லது புத்தியை திட்டுங்கோ....