![]() |
|
வன்முறைகள் வேண்டாம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: வன்முறைகள் வேண்டாம் (/showthread.php?tid=7744) |
வன்முறைகள் வேண்டாம் - ganesh - 11-25-2003 வன்முறைகள் வேண்டாம் தற்போது எமது மக்களுக்குள் இடையே வன்முறைகள் அதிகரித்து வருகின்றது கருத்துக்களத்தில் கூட இந்த நிலமை ஏற்பட்டு வருகின்றது ஒருவர் அல்லது ஒரு குழு குற்றம் செய்தால் அவர்களை துரோகி என்றும் அவர்களை ஒழிப்போம் என்று எழுதுகிறார்கள் வேண்டாம் வேண்டாம் இது போன்ற செயல்கள் முடீந்தால் சட்டநடவடிக்கை எடுங்கள் உதாரணமாக இன்று நடப்பதைப்பாருங்கள் எத்தனையோ உயிர்கள் பறிக்கப்பட்டன இப்பொழுது சமாதானமாக வாழவில்லையா ஆகவே வேண்டாம் வேண்டாம் வன்முறைகள் நாங்கள் எல்லாம் எழுதலாம் ஆனால் அதனால் பாதிக்கப்படுவது யார் நாங்கள் அல்ல சகலமக்களும் ஆகவே நல்ல ஆக்கங்களுக்கு இனிவரும்காலங்களில் அதிக நேரத்தை செலவுசெய்யுங்கள் சகோதரர்களுக்கடையில் வேண்டாம் சண்டை சிறியபிரச்சனையை பெரிதாக்காதீர்கள் ஒருவருக்கு கஸ்டம் ஏறபடும்போது எதிரித்தமிழனும் உதவிசெய்வான் இது நமது கலாச்சாரம் இதனையாரும் மறுக்கமுடியாது கண்கெட்டபின் சூரியநமஸ்காரம் எதற்கு? - anpagam - 11-25-2003 அப்ப EB அண்ணாமார் உதவி செய்யினம் இல்லையே அவர்கள் தமிழர் இல்லையா ...<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> பகிடி குறை நினைக்க வேண்டாம் பிரச்சனைகள் இருக்கும் போது அதுபற்றி அறிவாக சிந்திப்பது நம் எல்லாரின் வளர்சிக்கும் உகந்தது ஆதலால் தான் நாம் இன்றுவரை முன்னேறாமல் உள்ளோம். அதற்காக EB yai இழுத்தது ஒரு பகிடிக்காகதான் என்னடா இவன் கனக்க கதைக்கிறான் என எண்ணவேண்டாம் இப்போ பகிடி விடவே பயமா உள்ளது யார்யார் எப்படி எடுத்துக் கொள்கிராரோ என்ற பயம்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :roll: :mrgreen:
- vasisutha - 11-26-2003 என்னால வன்முறையை கைவிட ஏலாது பழிக்குப் பழிதான் :evil: வைரஸ் அனுப்புவேன் கவனம் :wink: - tharma - 11-26-2003 ஒ ம்ய் காட்? - ganesh - 12-01-2003 யாருக்கு? உமக்கு மட்டும்தானா அனுப்பத்தெரியும் - anpagam - 12-07-2003 அன்பே சிவம்...... 8) http://tamillachapelle.free.fr/anpee%20sivam.mpg - ganesh - 12-08-2003 ஜரோப்பாவில் அகதிஅந்தஸது கோரியுள்ள எல்லோரும் துரோகிகள் அங்கு இருப்பவர்கள் எல்லோரும் மாவீரர்கள் இங்கு வந்நு வீரம் பேசுபவர்கள் துரோகியை விட துரோகிகள் இவர்கள் இங்கு வீரம் பேசுவது தங்கள் சுயநலனுக்காகவே இவர்கள் தங்கள் உடன்பிறந்தோரை இங்கு அழைத்து விட்டு வீரம் பேசுகிறார்கள் பாவம் இதனால் பாதிக்கப்படப்போவது அப்பாவி நம்மக்களே வானொலிகளில் வீரம் பேசுபவர்களே இணையுங்கள் அங்கு சென்று அல்லது இங்கு வாயை மூடுங்கள் உங்கள் செயல் எங்கள் மக்களையல்லவா அழிக்கவுள்ளது [size=18]உன்னைத்திருத்திக்கொண்டால் சமூகம் தானாக திருந்தும் - ganesh - 12-08-2003 ஜரோப்பிய நாடு ஒன்றில் ஒருவர் விமானநிலையத்தில் வந்து இறங்கியவுடன் தடியைத்தேடினாராம் ஏனென்று கேட்டால் கொழும்பில் அடித்துவிட்டார்கள் அவர்களுக்கு அடிக்கவேண்டும் அதற்காகதான் இவர்கள்தான் இங்கு வீரம் பேசுகிறார்கள் - sethu - 12-08-2003 நீர் உத்தமனும் இல்லை நான் பத்தினியும் இல்லை என்ட பழமொழி உனது குடும்பத்திற்கு மட்டும் பொருந்தும். - ganesh - 12-08-2003 செந்திலின் இடத்திற்கு ஆள் தேவை நீ சென்றால் நடிக்கலாம் உருவத்தில் மட்டுமல்ல செயலிலும் நீர் ஒற்றுமை - ganesh - 12-08-2003 விரைவில் உமது போட்டோவையும் செந்திலின் போட்டோவையும் இணைக்கிறேன் வித்தியாசம் இருந்தால் கண்டுபிடி - ganesh - 12-08-2003 இந்த பக்கத்திறகு வர உனக்கு உரிமையில்லை தலைப்பை பார்த்து விட்டு எழுதவும் - ganesh - 12-08-2003 தயவுசெய்து வன்முறையை ஆதரிப்பவர்கள் நாகரிகமற்ற முறையில் எழுதுபவர்கள் நாகரிகமற்ற முறையில் மற்றவர்களை எழுத தூண்டுபவர்கள் மற்றவர்கள் நாகரிகமற்ற முறையில் எழுதுவதற்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் இந்த தலைப்பிற்கு வரவேண்டாம் - ganesh - 12-08-2003 நானும் நாகரிகமற்ற முறையில் நானாக எழுதவில்லை ஆனால் எழுதுவதற்கு தூண்டப்பட்டேன் இது தவிர்க்கமுடியாது - ganesh - 12-08-2003 எழுத்தை கருத்துக்களத்துடன் மட்டும் வைத்தால் நல்லது குடும்பத்தை பற்றி எழுதுவதை தவிர்த்தால் நல்லது - ganesh - 12-08-2003 யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் புரியலை அண்டகாக்காவுக்கும் குயில்களுக்கும் பேதம் தெரியலை - nalayiny - 12-08-2003 யாழ் கள நிர்வாகத்திற்கு நல்ல படிப்பித்தல். (கற்கை நெறி)தொடருங்கள். .<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink: :wink: :wink: :wink: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ganesh - 12-08-2003 நன்றி அக்கா தங்கை எனக்கு தெரியாது என்றாலும் அக்கா என்று எழுதுகிறேன் உங்களை நான் நேரடியாக அறியாவிட்டாலும் நான் 5 வருடங்களுக்குமேல் வானொலிகள் மூலம் அறிந்தவன் தயவு செய்து நான் தவிர்க்கமுடியாத காரணத்தினால் சில நாகரிகமற்ற சொல்லை எழுதநேரிட்டது இதற்காக உங்களைப்போன்ற சகோதர சகோதரிகளிடம் மன்னிப்பு கோருகிறேன் நான் இக் கருத்துக்களத்தில் இருந்து துரோகி அழிப்பேன் ஒழிப்பேன் என்ற நாகரிகமற்ற சொற்கள் எழுதுவதை நீக்கவேண்டும் என்று செயற்பட்டுவருகிறேன் ஆனால் இதற்காக நான் கருத்துக்களத்தில் இருந்து வெளியேறவேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டேன் எ;னனைப்பொறுத்தமட்டில் என் பக்கம் நியாயம் உள்ளது இதனால் இதுவரை என்மீது பொறுப்பாளர்களினால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஆகவே நாகாPகமற்ற எழுத்திற்கான எதிர்க்கருத்து தொடர்ந்து வரும் தாங்களும் இதற்கு ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன் இதுவரை எந்த ஒரு பெற்றோரும் இப்படியாக எழுதுவதற்காக எதிர்ப்பு தெரிவக்கவில்லையென்பதை கேட்கும் போது மிகவும் கவலையாக உள்ளது நன்றி கணேஸ்; - ganesh - 12-08-2003 பெண்களுக்காக குரல்கொடுக்கும் நீங்கள் ஏன் இந்த வன்செயலுக்கும் குரல் கொடுக்கலாம் தானே - nalayiny - 12-08-2003 கூறினா கள நிர்வாகம் எங்களுக்கெல்லோ அழகிய புhமாலை தந்து கொளரவிக்கிறார்கள். அதெல்லாம் ஒரு காலம் களம் களமாக இருந்தது. இப்போ நினைக்க வேதனையாக உள்ளது. யாழ் களம் பாதளத்தை நோக்கி உருண்டுகொண்டு இருக்கிறது. என்ன செய்வது. கொலை செய் கொலை செய் என தூண்டுபவர்களை தட்டிக்கொடுக்கிறது களநிர்வாகம்..இன்றய கலியுக யாழ்களம் பாத்துக்கொண்டு வேடிக்கை பாற்பதே. பலத்த செலவு நேரமின்மை மத்தியில் இந்த களம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அறியாது ஏதோ ஊர் மதிலில் கெட்ட வாற்தைகளை எழுதுகிற நிலமையில் தான் இன்றய களம் காட்சி தருகிறது. இது உண்மையிலேயே வேதனை தான். யாழ் களத்தை இல்லாமல் பண்ணும் நடவடிக்கையாக கூட இருக்கலாம் சிலரின் நடவடிக்கைகள். அவர்களைத்தான் கள நிர்வாகமும் கைபிடித்து கௌரவிக்கிறதே. யாழ் களமாச்சு கள நிர்வாகமாச்சு என விட்டு விடலாம் என்று தான் பல தடவை நினைத்து விலகினேன். ஆனாலும் முடியவில்லை. அதனால் தான் இதனை எழுதுகிறேன். நீங்கள் தொடருங்கள். கள நிர்வாகம் கொஞ்சமாவது சுயபுத்தியில் சிந்திக்க தொடங்கட்டும் இனிவரும் காலத்தில். |