12-20-2005, 05:01 AM
ஈழத்து பழம்பெரும் முன்னனி கலைஞர் முகத்தார் ஜேசுரட்ணம அவாகளின்; மனைவி ஜறின் 15.12.2005 அன்று பாரிஸில் காலமானார்........ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ளுகிறேன்;
|
முகத்தார் ஜேசுரட்ணம் மனைவி காலமானார்
|
|
12-20-2005, 05:01 AM
ஈழத்து பழம்பெரும் முன்னனி கலைஞர் முகத்தார் ஜேசுரட்ணம அவாகளின்; மனைவி ஜறின் 15.12.2005 அன்று பாரிஸில் காலமானார்........ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ளுகிறேன்;
12-20-2005, 06:16 AM
சின்னக்குட்டி நானும் பயந்திட்டன்.................
இலங்கை கலைஞர்களில் எனக்கு பிடித்த நடிகர் எண்டால் ஜேசுரட்ணம் ஜயாவைத்தான் குறிப்பிடவேணும் அவரின் இந்த சோகத்தில் நானும் பங்கு கொள்ளுகிறேன்................
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
12-20-2005, 06:21 AM
ஐயோ நான் கள முகத்தார் என்று பயந்துபோனான் நம்ம அங்கிள் வீட்டையோ என்று.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்
<b> .. .. !!</b>
12-20-2005, 06:29 AM
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.
ஒய் சின்னக்குட்டி தலையங்கத்தில் முகத்தார் யேசுரட்ணம் என்று போடும். பலர் விளங்கமல் நம்மட முத்தாரின் பாரியார் காலமானர் என்று நினைப்பினம்
12-20-2005, 06:42 AM
அன்னாரின் அத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.
என்ன இது தலையங்கம்... தயவு செய்து மாத்தவும்.. எங்கள் அங்கிளின் வீட்டில் என்று பயந்து விட்டேன்.
12-20-2005, 08:30 AM
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.
12-20-2005, 09:32 AM
முகத்தார் யேசுரட்ணம் அவர்களுக்கு அவர்களின் துணைவியார் இறைவனடி சேர்ந்ததையிட்டு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
"முகத்தார் வீட்டுப் பொங்கல்" என்ற முகத்தார் அண்ணாவின் நு}லுடன் 14 எழுத்தாளர்களுடைய நு}ல்களை வெளியிட இலண்டனுக்கு வந்திருந்தபோது அவரை நேரில் சந்தித்தேன். அன்று வெளியிட்ட நான் எழுதிய நு}லையும் அவரிடம் கொடுத்தேன். பிரான்ஸ் சென்றதும் மகிழ்ச்சியாக கடிதம் எழுதியிருந்தார். அத்தனையும் இந்நேரத்தில் நினைவுக்கு வருகின்றது. துணையை இழப்பது மிகவும் துன்பமானது, சோகமானது. இந்த நத்தார் காலத்தில்தானா இப்படியான இழப்பு வரவேண்டும்? திருமதியின் ஆத்மா சாந்திக்காகவும் பிரார்த்திக்கிறேன்.
12-20-2005, 11:04 AM
அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது அஞ்சலியையும் செலுத்துகின்றோம்.
|
|
« Next Oldest | Next Newest »
|