Yarl Forum
முகத்தார் ஜேசுரட்ணம் மனைவி காலமானார் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=17)
+--- Thread: முகத்தார் ஜேசுரட்ணம் மனைவி காலமானார் (/showthread.php?tid=1934)



முகத்தார் ஜேசுரட்ணம் மனைவி காலமானார் - sinnakuddy - 12-20-2005

ஈழத்து பழம்பெரும் முன்னனி கலைஞர் முகத்தார் ஜேசுரட்ணம அவாகளின்; மனைவி ஜறின் 15.12.2005 அன்று பாரிஸில் காலமானார்........ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ளுகிறேன்;


- MUGATHTHAR - 12-20-2005

சின்னக்குட்டி நானும் பயந்திட்டன்.................
இலங்கை கலைஞர்களில் எனக்கு பிடித்த நடிகர் எண்டால் ஜேசுரட்ணம் ஜயாவைத்தான் குறிப்பிடவேணும் அவரின் இந்த சோகத்தில் நானும் பங்கு கொள்ளுகிறேன்................


- Rasikai - 12-20-2005

ஐயோ நான் கள முகத்தார் என்று பயந்துபோனான் நம்ம அங்கிள் வீட்டையோ என்று.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்

Cry Cry Cry


- கந்தப்பு - 12-20-2005

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.

ஒய் சின்னக்குட்டி தலையங்கத்தில் முகத்தார் யேசுரட்ணம் என்று போடும்.
பலர் விளங்கமல் நம்மட முத்தாரின் பாரியார் காலமானர் என்று நினைப்பினம்


- RaMa - 12-20-2005

அன்னாரின் அத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.

என்ன இது தலையங்கம்... தயவு செய்து மாத்தவும்.. எங்கள் அங்கிளின் வீட்டில் என்று பயந்து விட்டேன்.


- Luckylook - 12-20-2005

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.


- Selvamuthu - 12-20-2005

முகத்தார் யேசுரட்ணம் அவர்களுக்கு அவர்களின் துணைவியார் இறைவனடி சேர்ந்ததையிட்டு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
"முகத்தார் வீட்டுப் பொங்கல்" என்ற முகத்தார் அண்ணாவின் நு}லுடன் 14 எழுத்தாளர்களுடைய நு}ல்களை வெளியிட இலண்டனுக்கு வந்திருந்தபோது அவரை நேரில் சந்தித்தேன். அன்று வெளியிட்ட நான் எழுதிய நு}லையும் அவரிடம் கொடுத்தேன். பிரான்ஸ் சென்றதும் மகிழ்ச்சியாக கடிதம் எழுதியிருந்தார். அத்தனையும் இந்நேரத்தில் நினைவுக்கு வருகின்றது.
துணையை இழப்பது மிகவும் துன்பமானது, சோகமானது. இந்த நத்தார் காலத்தில்தானா இப்படியான இழப்பு வரவேண்டும்?
திருமதியின் ஆத்மா சாந்திக்காகவும் பிரார்த்திக்கிறேன்.


- sri - 12-20-2005

அன்னாரின் அத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்


- Vasampu - 12-20-2005

அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது அஞ்சலியையும் செலுத்துகின்றோம்.