Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
இன்றுதான் இப்பகுதியை கண்டேன்..
மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி வியாசன்..
இப்பகுதியின் பொறுப்பாளர்கள் இதனை முன்பக்கத்திலேயே
தொடர்ந்து தெரியுமாறு (<img src='http://www.yarl.com/forum/templates/bamini2unicode/images/folder_sticky.gif' border='0' alt='user posted image'> Sticky) செய்துவிட்டால் நல்லது.
Posts: 419
Threads: 14
Joined: Jan 2005
Reputation:
0
Control Panel ல் Regional and Language option னை திறவுங்கள். அதில் English(United States) தெரிவு செய்யப்பட்டுள்ளதா என பாருங்கள். இல்லாவிட்டால் English(United States) தெரிவு செய்யுங்கள்.
<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
<!--QuoteBegin-ragavaa+-->QUOTE(ragavaa)<!--QuoteEBegin-->Control Panel ல் Regional and Language option னை திறவுங்கள். அதில் English(United States) தெரிவு செய்யப்பட்டுள்ளதா என பாருங்கள். இல்லாவிட்டால் English(United States) தெரிவு செய்யுங்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நன்றி ராகவா......
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
இவ்வளவு நண்பர்களின் உற்சாகமூட்டலினால் இதை முடித்து வைக்கவேண்டிய பொறுப்பும் என்மீது உள்ளது பழைய கணனியில் Fireware வசதி இல்லாமையினால் சில செயற்பாடுகளை உங்களுக்கு சொல்லமுடியவில்லை. இப்போது கிடைத்த நேரத்தில் உங்களுக்கு அதையும் விளக்கிவிடுகின்றேன்.
கீழ்தரப்பட்டுள்ள படத்தில் காட்சிகளை எப்படி கணனியில் ஏற்றம் செய்வது என்பதை விளக்குகின்றேன்.
<img src='http://img530.imageshack.us/img530/1421/untitled12ak.jpg' border='0' alt='user posted image'>
நீங்கள் Pinnacle திறந்தவுடன் Capture பகுதியை அழுத்தினால் மேலே தரப்பட்ட பகுதியை திறக்கமுடியும். அதன்பிறகு ( Settings ஐ அழுத்தி உங்களுக்கு தேவையான முறையில் காட்சிகளை பதிவு செய்து கொள்ளுங்கள் இதை முன்பு விளக்கியுள்ளேன்.)
இதன்பின் Start Capture 2 என்று குறிப்பிட்டதை அழுத்திக்கொள்ளுங்கள்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
<img src='http://img230.imageshack.us/img230/3390/untitled22if.jpg' border='0' alt='user posted image'>
படத்தில் காட்டப்பட்டுள்ளவை நீங்கள் கணனிக்கு ஏற்றம் செய்யும் காட்சி என்ன பெயரில் பதிவு செய்கின்றீர்கள் என்பதை 1 இலக்கமிட்ட இடத்தில் குறிப்பிடுங்கள்
2 இலக்கமிட்ட இடத்தில் எங்கு பதிவு செய்யப்
போகின்றீர்கள் என்பதை தெரிவு செய்யுங்கள்
3 இலக்கமிட்டதை பாருங்கள் எவ்வளவு நிமிடங்கள்
பதிவு செய்யமுடியும் என்பதை காண்பிக்கின்றது.
(என்னுடைய கணனியில் 250GB Hard Disk உள்ளது.
அதனுடைய அளவுக்கு இவ்வளவு நேரம் பதிவு
செய்யமுடியும். ஆனால் நீங்கள்
முழுஅளவுக்கும் பதிவுசெய்யாதீர்கள் பின்பு
நீங்கள் Rendering செய்வதற்கு இடம்
தேவைப்படும்
பாதியை விட்டால் போதும்.
4 என்று இலக்கமிட்ட இடத்தை அழுத்தி
பதிவுசெய்வதை ஆரம்பியுங்கள்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
நாளை எப்படி தட்டில் பதிவு செய்து கொள்வதை சொல்லிவிடுகின்றேன் அதன் பிறகு நீங்கள் சுயமாக உங்கள் வைபவங்களை செய்து கொள்ளமுடியும். அதன்பிறகு மட்டுறுத்துனர் இந்தப்பகுதியை ஒழுங்கு படுத்தி தேவையற்றவற்றை அகற்றி மூடிவிடலாம் உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய ஒரு புதியபகுpயை ஆரம்பிக்கின்றேன். அங்கு நீங்கள் இது சம்மந்தமான சந்தேகங்களை எழுப்புங்கள்.
என்னை இதை எழுத தூண்டிய அன்பு உள்ளங்களுக்கு மீண்டும் எனது நன்றிகள். நாளை சந்திப்போம்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]