Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Pinnacle வீடீயோ தொகுப்பு கற்றுக்கொள்வோம்
#1
நண்பர்களே நான் இதை சுயமாகத்தான் கற்றுக்கொண்டேன். ஆதலால் ஏதாவது தவறுகள் இருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். யாராவது சுட்டிக்காட்டினால் என்னையும் திருத்திக்கொள்வேன். இங்கு பயன்படுத்திக்கொள்வது Pinnacle Studio Plus
இது இறுதியாக வந்த பதிப்பு. இதில் பின்னணி காட்சிகளை மாற்றி அமைத்துக்கொள்ளும் வசதி இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த மென்பொருள் இலகுவாக புரிந்துகொள்ளமுடியும்
இவற்றை பயன்படுத்த Hardware தேவையில்லை Fireware
உங்கள் கணனியில் இருந்தால் போதும்.

இது அறிமுகம்
<img src='http://img217.imageshack.us/img217/66/unbenannt7fs.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#2
இங்கு தரப்பட்ட படத்தில் பாருங்கள்
Capture
Edit
MakeMovie
என்ற பகுதிகள் காணப்படுகின்றன.
நாங்கள் முதலில் Capture என்ற தலைப்பை அழுத்தி அதனுள் நுழைவோம். அங்குதான் நாம் காட்சிகளை வெளியில் இருந்து உள்ளே கொண்டுவந்து பதிவுசெய்து வைக்கமுடியும்.
<img src='http://img139.imageshack.us/img139/3193/unbenannt19fe.jpg' border='0' alt='user posted image'>
நீங்கள் Capture என்ற தலைப்பை அழுத்தியதும் மேல் காணப்படுகின்ற படம் தோன்றும். இங்கு நீங்கள் எதன் மூலம் காட்சிகளை (Input) கொண்டுவரப்போகின்றீர்கள் எந்த Format ல் பதிவு செய்து வைக்கப்போகின்றீர்கள் என்ற மாற்றங்களை செய்யமுடியும்

நண்பர்களே நான் சொல்வது உங்களுக்கு புரியக்கூடியவாறு இருக்கின்றதா என்பதை அறியத்தந்தால் தொடர்வதற்கு இலகுவாக இருக்கும்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#3
இலகுவாக உள்ளது
நன்றி
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
#4
புரிகின்றது தொடருங்கள்
நன்றி
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#5
நன்றி வியாசன் தொடருங்கள் உங்கள் பணியை
Reply
#6
நன்றி இங்கு நான் ஒரு விடயத்தை கூறவேண்டும் நான் உங்களுக்கு ஒரு வழிகாட்டியாகத்தான் இருக்கிறேன்.. கற்றுக்கொண்டபின் சிறப்பாக படத்தொகுப்பு செய்வது உங்கள் கற்பனையில்தான் இருக்கிறது. படத்தொகுப்பு ஒரு சுவாரசியமான விடயம். ஒரு காட்சியை எப்படி தொகுத்தால் நன்றாக இருக்குமென்பதை நீங்கள் சரியாக தீர்மானித்து செயற்பட்டால் நிச்சயம் வெற்றிபெறமுடியும்.

உங்கள் சந்தேகங்களை கேட்டால் அதை தீர்த்துவைக்கமுயல்வேன்.

நாங்கள் பாடத்துக்குள் செல்வோம். மேலே இருக்கின்ற படத்தில் நான் சிவப்பினால் குறிப்பிட்டுள்ள பகுதி
அழுத்தி அதற்குரிய பகுதிக்கு சென்றால் இப்படி ஒரு யன்னல் திறக்கும்.
<img src='http://img103.imageshack.us/img103/7118/unbenannt30ap.jpg' border='0' alt='user posted image'>

இதில் Capture Format என்ற பகுதியில் நீங்கள் சேமித்து வைக்க வேண்டிய Format தெரிவுசெய்யுங்கள். நீங்கள் தெரிவு செய்யும் தரவுக்கு தக்கமாதிரி சேமித்துவைக்கப்படும் படத்தின் அளவு கூடி குறையும்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#7
இதில் MPEGஇல் இருந்து DVயாக மாற்றமுடியுமா?
Reply
#8
ஆம் முடியும் Rendering என்ற செயற்பாட்டின்போது செய்ய முடியும் அதன் செயற்பாட்டை பிறகு சொன்னால்தான். இப்போது சொன்னால் சிலர் குழப்பமடையக்கூடும். இன்னமும் நாங்கள் சுவாரசியமான பகுதிக்குள் நுழையவில்லை. ஓரிருநாட்கள் பொறுத்திருந்தால் எல்லாம் முடிந்துவிடும்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#9
சரியுங்கோ!
Reply
#10
நிச்சயமாக வியாசன் அண்ணா ஆகப்பொறுத்த நான் இன்னும் ஆறவா பொறுக்கமாட்டேன். என்னிடம் Pinnacle Studio-9-plus இல்லை Studio-9 தான் உள்ளது. தொடருங்கள் வாழ்த்துக்கள்.
Reply
#11
புரிகின்றது தொடருங்கள்
º¢ó¾¨É¢ø þÕóÐ...
¿¡ý ¿¡§É¾¡ý...
Reply
#12
நான் கொஞ்சம் பாடத்தை Edit நோக்கி சென்றுவிட்டு திரும்பவும் Capture பகுதிக்கு வருகிறேன். இப்போது பாவிக்கும் கணனியில் Firewire வசதி இல்லை. இப்படி போவதால் எந்தவித பாதகமும் கிடையாது. சிறிய விடயம்தான் இந்தப்பகுதியில் இருக்கிறது. அதைப்பிறகு சொல்கிறேன்.

<img src='http://img166.imageshack.us/img166/1307/unbenannt47es.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#13
நீங்கள் Edit பகுதிக்குயை திறந்தால் இப்படியான ஒரு திரைவரும்.
நான் 1 இலக்கமிட்ட பகுதியில் காணப்படும் வீடியோ கமரா பகுதியை அழுத்தினால் நீங்கள் பதிவு செய்த படக்காட்சிகளை பெறமுடியும்.
நான் 2 என்று குறிப்பிட்ட பகுதியைபாருங்கள் அதில் மூன்று குறியீடுகள் இருக்கிறது.
முதலாவது குறியீடு இப்போது அழுத்தப்பட்டிருக்கிறது.
இது Storyboard View வாகும். நீங்கள் இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் திரையமைப்பு இதுதான்.
அடுத்த குறியீடு Timeline View வாகும் இதுதான் நாங்கள் Edit வசதியான அமைப்பு அதனால் நாங்கள் அதை அழுத்தி திரையமைப்பை மாற்றிக்கொள்வோம்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#14
இந்தப்படத்தில் நீங்கள் பார்க்கும் திரையமைப்பில்தான் நீங்கள் பாடல்களை சேர்க்க பின்னணி காட்சிகளை மாற்றியமைக்க Title
களுக்கு Effect சேர்க்க இன்னும் பல விடயங்களுக்கு உதவியாக இருக்கும்.

<img src='http://img166.imageshack.us/img166/5729/unbenannt58xu.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#15
மேலே காணப்படும் அமைப்பு Time line View அமைப்பு இதில் நீங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பிரிவாக இருப்பதை காணக்கூடியவாறு இருக்கிறது.
நான் 1 இலக்கமிட்ட இடத்தில் மேலே காணப்படும் படக்காட்சிகளை Mouse னால் இழுத்து வந்து உங்களுக்கு தேவையான காட்சிகளை அமைக்கமுடியும்.
<img src='http://img166.imageshack.us/img166/7898/unbenannt65qs.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#16
இதுவரையில் ஏதாவது சந்தேகங்கள் இருக்கிறதா?
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#17
படம் பார் பாடம் படி எண்டு பாலர் வகுப்பில சொல்லித்தந்தது ஏன் எண்டு இப்பதான் விளங்குது.. ..
மிகத்தெளிவாயிருக்கு தொடருங்கோ வியாசன்...
::
Reply
#18
நன்றி தலா உங்கள் எல்லோருடைய வார்த்தைகள்தான் என்னை மிகவும் ஊக்கப்படுத்துகிறது இப்போது நான் இணைக்கின்ற படத்தில் எப்படி காட்சிகளில் தேவையற்றவையை அகற்றுவது என்பதை சொல்லப்போகிறேன்.
<img src='http://img57.imageshack.us/img57/2894/unbenannt76oq.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#19
மேல் காட்டப்பட்ட படத்தில் நான் சேர்த்த படக்காட்சிகளில் எப்படி தேவையற்ற பகுதிகளை வெட்டுவது என்பதை காண்பித்துள்ளேன். அதற்கான விளக்கம்
1 என்று குறிப்பிட்ட இடத்தில் நீங்கள் ஏற்கனவே காட்சிகளை சேர்த்து வைத்துள்ளீர்கள். அதில் நீங்கள் எந்த காட்சியில் வெட்டப்போகின்றீர்களோ அதை மௌசினால் ஒரு தடவை அழுத்துங்கள் அது தெரிவுசெய்யப்படும். தெரிவு செய்யப்பட்டதை அது நீல நிறமாக இருப்பதைக்கொண்டு தெரிந்து கொள்ளுங்கள். அதன்பிறகு
2 என்று குறிப்பிட்ட இடத்துக்கு மௌசை கொண்டு போனீர்கள் என்றால்( அந்தப்பெட்டி) ஒரு கமரா தோன்றும் அதை மௌசினால் அழுத்தினீர்கள் என்றால் 3 என்று குறிப்பிட் திரை தோன்றும்.
3ல் நான் அம்புக்குறி இட்டவற்றை நகர்த்துவதன் மூலம் காட்சிகளை வெட்டி தேவையற்றவையை அகற்றலாம். இதற்கு மேல் விளக்கம் செல்வது சிரமம் நீங்களாகவே கற்றுக்கொள்ள வேண்டும்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#20
இந்த பாடத்தை எழுத தூண்டிய விதுவிற்கு பிரச்சனையாக இருந்த விடயத்தை இப்போது பார்ப்போம். உங்கள் காட்சிகளில் வந்த ஒலியை அகற்றுவது ஒலி அளவை கூட்டுவது குறைப்பது போன்றவற்றை கீழ்வரும் படம் காட்டுகின்றது.
<img src='http://img57.imageshack.us/img57/4387/unbenannt89kg.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)