Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வன்முறைகள் வேண்டாம்
#41
மன்னிக்கவும் நீங்கள் அனுப்பும்
மின்கடிதங்கள் யாவற்றையும்
அதனை வாசிக்காமலே அழித்துவிடுவேன் சற்றுமுன் அனுப்புயதையும் அப்படிNயு செய்துவிட்டேன் தயவுசெய்து உங்கள் தகவல்களை கருத்துக்களத்தின் ஊடாக பெர்துவாக தாருங்கள் தனிப்பட்டசெய்திகள் எவற்றையும்
ஏற்கமாட்டேன்
#42
யாருக்கு சொல்கிறீர்கள்.? என்பதை தெளிவு படுத்தங்கள்.நானல்ல.யாருக்கு சொல்கிறீர்கள்.? என்பதை தெளிவு படுத்தங்கள்.நானல்ல. pm இல்லாத போது எப்படி?
[b]Nalayiny Thamaraichselvan
#43
உடனடியாக ஆரம்பித்தால் நல்லது
#44
கோடுபோட்டு வாழ்ந்தவர்கள் எத்தனைபேர் இங்கு கொள்கைதவறிப்போனவர்கள் எத்தனை பேர்?
#45
வன்முறை ஒருபோதும் வெற்றியடையாது
#46
[size=18]மோகன் கருத்துக்களத்தில் உள்ள
குப்பைகளை அகற்றிவிடுங்கள்
புதிய களத்தை உருவாக்குங்கள் அது பெற்றோர்களுக்கு மடடுமல்லாமல் வருங்கால எமது சந்ததியினருக்கு நல்வழி காட்டட்டும் பெற்றோர்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து கருத்துக்களை எழுதட்டும்
#47
பகிரங்க கடன்காறர்களின்வேன்டுதல்.
வானொலிவரப்போதாம் ஆனால் கடன் வாங்கின சனத்திட்டை கடனை கொடுத்திட்டு மீன்டும் தொடங்குங்கோ ஆனால் காசு கொடுக்காமல் வானொலி தொடங்கினால் மீன்டும் கழவுபோகும். வானொலிக்கு வக்காளத்து வாங்குறவர்களும் வானொலி தோற்றுவிப்பாளர்களும் கடனாக பெற்ற காசை கொடுத்துப்போட்டு தொடங்கவும். அதை செய்ய தவறின் தொடங்குபவர் கொடுத்த கடன் அனைத்திற்கும் பொறுப்பு எடுக்கவேன்டும் அதற்கு தயாரா? வானொலி தொடங்குபவர் பிச்சையாக பெற்ற காசை பொறுப்பெடுக்கவேன்டும் இதுதான் வன்முறையை து}ன்டாத வளி;.
#48
<img src='http://images.webshots.com/ProThumbs/99/18099_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>----><img src='http://images.webshots.com/ProThumbs/4/17404_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>

இந்த நிலை தேவையா....
சிங்கமோ புலியோ
சீண்டினால் பாயத்தான் செய்யும்....!
அது சேதுவோ குருவிகளோ
யாரென்றாலும் அப்படித்தான்...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#49
[quote=ganesh][size=18]மோகன் கருத்துக்களத்தில் உள்ள
குப்பைகளை அகற்றிவிடுங்கள்
புதிய களத்தை உருவாக்குங்கள் அது பெற்றோர்களுக்கு மடடுமல்லாமல் வருங்கால எமது சந்ததியினருக்கு நல்வழி காட்டட்டும் பெற்றோர்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து கருத்துக்களை எழுதட்டும்
மிக மிக சிறந்த கருத்து.
நீங்களும் பல காலமாக எழுதுகிறீர்கள் உங்கள் பதில் கருத்தை அழிக்குமாறு.
நிர்வாகமோ பொறுப்பாளரோ பதில் தரவில்லை.

இம்முறையாவது கணேசின் வேண்டுகோளுக்கு பதிலை அழிப்பார்கள் என்று நம்புவோம்.
#50
பாவம் மோகன் இப்பதான் விழங்குது உமது பெயரின்கீழ் உள்ள படத்தின் கருத்து <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen: 8)
good luck mohan <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> :mrgreen:
#51
மோகன் அண்ணாத்தை...
<img src='http://www.yarl.com/forum/images/avatars/16902519003ee9bb5100038.jpg' border='0' alt='user posted image'> :mrgreen:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
#52
நாய் சந்திரனைப்பார்த்து குலைத்து
என்ன பலன்? உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
#53
மோகன் கடையில் மாம்பழம் வாங்கிவருகிறீர்கள் அதில் சில
பழுதடைநதுள்ளன அதனை நீங்கள் சாப்பிடுவீர்களா? பழுதடைந்தபகுதியை வெட்டி எறிய வேண்டும் நல்லபகுதியை சாப்பிடவேண:டும் நீங்கள் பழுதடைந்த பகுதியை நல்லமாம்பழங்களுடன் வைத்திருந்தால் மற்றமாம்பழங்களுக்குதான் ஆபத்து
ஆகவே பழுதடைந்த பகுதியை வெட்டிவிடுங்கள்
#54
அவர்ததான் சேது அவரால் மற்றப்பழங்களுக்கும் ஆபத்து
முழுதாக வெட்டவேணடாம்
பழுதடைந்ததை மட்டும் வெட்டவும்
சில பகுதிகள் இனிப்பாகவுள்ளது
#55
இந்த மாமா நேற்றுவரை மாடுமேய்த்திருந்தாரம்மா
இப்ப தாமா கோட்டு சூட்டு மாட்டி
வந்தாராமா

இப்படியானவர்கள் வன்செயலில்
இருந்து விலகமாட்டார்கள்
#56
வீரம் பேசுவது இந்தநாட்டில் வேண்டாம் செல்லுங்கள் எமது
நாட்டிற்கு அங்கு காட்டுங்கள்
வீரத்தை முடியுமா?

இந்த நிலை தேவையா....
சிங்கமோ புலியோ
சீண்டினால் பாயத்தான் செய்யும்....!
அது சேதுவோ குருவிகளோ
யாரென்றாலும் அப்படித்தான்...!
#57
வாய்விட்டு அழவேண்டும் போல இருக்கின்றது.
[b] ?
#58
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்.
வாய்விட்டு அழுதால் மனம்அமைதி அடைந்து விடுமா ?
#59
இதற்கு என்னபதில் நாயில் ஒட்டிவந்த சருகு உண்னியர் கனேஸ்


sethu Wrote:பகிரங்க கடன்காறர்களின்வேன்டுதல்.
வானொலிவரப்போதாம் ஆனால் கடன் வாங்கின சனத்திட்டை கடனை கொடுத்திட்டு மீன்டும் தொடங்குங்கோ ஆனால் காசு கொடுக்காமல் வானொலி தொடங்கினால் மீன்டும் கழவுபோகும். வானொலிக்கு வக்காளத்து வாங்குறவர்களும் வானொலி தோற்றுவிப்பாளர்களும் கடனாக பெற்ற காசை கொடுத்துப்போட்டு தொடங்கவும். அதை செய்ய தவறின் தொடங்குபவர் கொடுத்த கடன் அனைத்திற்கும் பொறுப்பு எடுக்கவேன்டும் அதற்கு தயாரா? வானொலி தொடங்குபவர் பிச்சையாக பெற்ற காசை பொறுப்பெடுக்கவேன்டும் இதுதான் வன்முறையை து}ன்டாத வளி;.
#60
வன்முறைகளை யார்து}ன்டுகிறார்கள்
ganesh Wrote:அவர்ததான் சேது அவரால் மற்றப்பழங்களுக்கும் ஆபத்து
முழுதாக வெட்டவேணடாம்
பழுதடைந்ததை மட்டும் வெட்டவும்
சில பகுதிகள் இனிப்பாகவுள்ளது
:roll: :roll: :roll: :roll:


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)