Posts: 422
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
இல்லை, அவர் வெளியிட்டது திருவாசகம்
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
என்ன மதுரன் ஒன்டையும் காணவில்லையே..? :roll: :roll:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
அக்கா மாறி போட்டுட்டன். அப்படியே விட்டா பிறகு வாறா ஆக்கள் பளிப்பினம். எனக்கு சிவபுராணத்திற்கும் திருவாசகத்துக்கும் வித்தியாசம் தெரியாதெண்டு. இப்ப யாரும் அப்படி சொல்ல மாட்டினம் தானே........
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
பரவாயில்லை போடுங்கள். சிவபுராணம் எப்படி பாடியிருக்கின்றார்கள் என்று கேட்கலாம் மதுரன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
ம் இதனையும் அதில் இளையராஜா பாடியிருக்கார். ஆனால் பள்ளியில் படித்ததும் இளையராஜா பாடியதும் வித்தியாசமாய் இருக்கு. (வரிகள் முன்னும்் பின்னும் வந்திருந்தது)
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
மதுரன் உங்கள் பதில் மூலம் திருவாசகம் மற்றும் சிவபுராணம் பற்றிய உங்கள் தெளிவின்மையை உணர்த்திவிட்டீர்கள்.
சிவபுராணம் திருவாசகத்தில் ஒன்றுதான்.
மாணிக்க வாசகர் பாடிய அத்தனை பாடல்களும் திருவாசகம் என்றே அழைக்கப்படுகின்றன.இளையராஜா அவற்றுள் குறிப்பிட்ட சிலவற்றுக்கு மட்டும் இசையமைத்துப் பாடியுள்ளார்.
\" \"
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
மாணிக்கவாசகர் பாடிய அனைத்து பாடல்களும் திருவாசகத்துக்குள் அடங்கவில்லை ஈழவன். அவர் திருக்கோவையார் உட்பட வேறு சில பாடல்களும் எழுதியுள்ளார் என்று ஒருவர் அறிய தந்தார்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
நன்றி மதன் தவறைத் திருத்தியதற்கு
மாணிக்கவாசகர் திருவாசகம் மட்டுமல்ல திருக்கோவையார்,திருக்கோத்தும்பி,திருக்களிற்றுப்படியார்,திருவெம்பாவை என்று பல பாடல்களைத் தந்துள்ளார்
மதுரன் நீங்கள் சொன்னது சரிதான் தமிழிசையில் பாடுவதற்கு ஏற்ற பண்ணுடனும் மொழிச்செழுமையுடனும் அமைந்தவை மாணிக்கவாசகர் பாடல்கள்
தமிழின் பக்தி இலக்கியங்கள் எனும்பொது திருவாகமென்னும் தேனுக்கு தனி இடம் உண்டு
\" \"