11-25-2003, 05:55 PM
வன்முறைகள் வேண்டாம் தற்போது எமது மக்களுக்குள் இடையே வன்முறைகள் அதிகரித்து வருகின்றது கருத்துக்களத்தில் கூட இந்த நிலமை ஏற்பட்டு வருகின்றது
ஒருவர் அல்லது ஒரு குழு குற்றம் செய்தால்
அவர்களை துரோகி என்றும் அவர்களை ஒழிப்போம் என்று எழுதுகிறார்கள் வேண்டாம்
வேண்டாம் இது போன்ற செயல்கள் முடீந்தால் சட்டநடவடிக்கை எடுங்கள் உதாரணமாக இன்று நடப்பதைப்பாருங்கள்
எத்தனையோ உயிர்கள் பறிக்கப்பட்டன
இப்பொழுது சமாதானமாக வாழவில்லையா
ஆகவே வேண்டாம் வேண்டாம் வன்முறைகள் நாங்கள் எல்லாம் எழுதலாம்
ஆனால் அதனால் பாதிக்கப்படுவது யார் நாங்கள் அல்ல சகலமக்களும் ஆகவே நல்ல ஆக்கங்களுக்கு இனிவரும்காலங்களில் அதிக நேரத்தை செலவுசெய்யுங்கள் சகோதரர்களுக்கடையில் வேண்டாம் சண்டை
சிறியபிரச்சனையை பெரிதாக்காதீர்கள் ஒருவருக்கு கஸ்டம் ஏறபடும்போது எதிரித்தமிழனும் உதவிசெய்வான் இது நமது
கலாச்சாரம் இதனையாரும் மறுக்கமுடியாது
கண்கெட்டபின் சூரியநமஸ்காரம் எதற்கு?

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> பகிடி குறை நினைக்க வேண்டாம் பிரச்சனைகள் இருக்கும் போது அதுபற்றி அறிவாக சிந்திப்பது நம் எல்லாரின் வளர்சிக்கும் உகந்தது ஆதலால் தான் நாம் இன்றுவரை முன்னேறாமல் உள்ளோம். அதற்காக EB yai இழுத்தது ஒரு பகிடிக்காகதான் என்னடா இவன் கனக்க கதைக்கிறான் என எண்ணவேண்டாம் இப்போ பகிடி விடவே பயமா உள்ளது யார்யார் எப்படி எடுத்துக் கொள்கிராரோ என்ற பயம்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :roll: :mrgreen:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&