Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
துயர் பகிர்வு- அமரர் அ.பொ செல்லையா
#1
<img src='http://img167.imageshack.us/img167/9477/apcel0mh.jpg' border='0' alt='user posted image'>

அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.அவரது குடும்பத்தினருக்கு எமது அனுதாபங்களை தெரிவித்துகொள்கிறோம்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#2
அன்னாருக்கு எனது அஞ்சலிகள்.அவர் இழப்பால் துயருறும் குடும்பந்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
Reply
#3
அன்னாருக்கு எமது இதய அஞ்சலிகள். குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Reply
#4
மறைந்த அ.பொ. செல்லையாவிற்கு வணக்கங்கள்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#5
ஒய்வு பெற்ற முன்னாள் அதிபர், ஆசிரியர். அவர்களுக்கு எனது அஞ்சலிகள்.....அவர் இழப்பால் துயருறும் குடும்பந்தார் அவரின் மாணவர்களுடன் துயரைப் பகிர்ந்து கொள்கிறேன்....
::
Reply
#6
அதிபர், தமிழ் ஆசான் அ.பொ.செல்லையா அவர்களுக்கு எனது அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Reply
#7
அன்னாருக்கு எமது இதய அஞ்சலிகள்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)