![]() |
|
துயர் பகிர்வு- அமரர் அ.பொ செல்லையா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=17) +--- Thread: துயர் பகிர்வு- அமரர் அ.பொ செல்லையா (/showthread.php?tid=2105) |
துயர் பகிர்வு- அமரர் அ.பொ செல்லையா - KULAKADDAN - 12-10-2005 <img src='http://img167.imageshack.us/img167/9477/apcel0mh.jpg' border='0' alt='user posted image'> அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.அவரது குடும்பத்தினருக்கு எமது அனுதாபங்களை தெரிவித்துகொள்கிறோம். - narathar - 12-10-2005 அன்னாருக்கு எனது அஞ்சலிகள்.அவர் இழப்பால் துயருறும் குடும்பந்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். - RaMa - 12-11-2005 அன்னாருக்கு எமது இதய அஞ்சலிகள். குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் - அருவி - 12-11-2005 மறைந்த அ.பொ. செல்லையாவிற்கு வணக்கங்கள். - Thala - 12-11-2005 ஒய்வு பெற்ற முன்னாள் அதிபர், ஆசிரியர். அவர்களுக்கு எனது அஞ்சலிகள்.....அவர் இழப்பால் துயருறும் குடும்பந்தார் அவரின் மாணவர்களுடன் துயரைப் பகிர்ந்து கொள்கிறேன்.... - Selvamuthu - 12-11-2005 அதிபர், தமிழ் ஆசான் அ.பொ.செல்லையா அவர்களுக்கு எனது அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். - Luckylook - 12-15-2005 அன்னாருக்கு எமது இதய அஞ்சலிகள். |