12-04-2005, 04:06 PM
suddykgirl Wrote:RaMa Wrote:எனது கருத்தும் 50க்கு 50... புலத்தில் 90விதமும் பணத்துக்கு தான் அடிமை. எங்கையொருவர் இருவர் இருக்கிறார்கள் அன்புக்கு அடிமையாக.... அப்படியானவர்களை நான் இன்னும் சந்திக்கலை(எனது அம்மா அப்பா அம்மாம்மா தவிர)
நன்றி அக்கா உங்கள் கருத்துக்கு ம்ம்ம் ஆனால் உண்மையிலை அவர்கள் சந்தோசமாக இல்லையே அவர்கள் வெளி உலகிற்கு சந்தோசமாக இருப்பதாக காட்டிக் கொள்கின்றார்கள்
சந்தோசமாய் இருக்கிறார்களோ இல்லையோ.. ஆனால் பணத்திற்கு தான் அவர்கள் அடிமை...அன்பிற்கு ஏங்குவார்களோ தெரியாது... ஆனால் பணத்துடன் தான் வாழ ஆசைபடுவார்கள். இது நான் கண்டவர்களில் இருந்து தான் எழுதுகின்றேன்... ஆகவே தப்பாய் நினைக்காதையுங்கோ.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->