Posts: 302
Threads: 13
Joined: Sep 2005
Reputation:
0
இந்தக் கணனியுகத்தில் மனித வாழ்க்கையும் மாறி அதே வேளை அவர்களுடைய குணங்களும் வேறுபட்டே காணப்படுகின்றன
அதே போல சில பேர் அன்புக்கு அடிமை ஆனால்
சில பேர் பணத்துக்கு அடிமை
சரி என்னுடைய கருத்து 100மூ அன்புக்குத்தான்
உங்கள் கருத்து எதற்கு அன்புக்கா? பணத்துக்கா?
<<<<<..... .....>>>>>
Posts: 59
Threads: 6
Joined: Nov 2005
Reputation:
0
இதென்னக்கா கேள்வி, ஏன் யாரும் எதுக்கும் அடிமையாவான்?
உங்கட கேள்வியை மாத்திப் போட வேணும் ,சந்தோசமா வாழ்வதற்கு பணமா,பாசமா வேணும் எண்டு.
என்னக் கேட்ட இரண்டும் 50 க்கு 50 என்பன்,ஆனா அது காரசாரமா கருத்தாட உதவாது.ஏனக்கா நான் சொல்லுறது சரியோ?
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
சாபாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... சிலுக்குக்கும், சின்னக்குட்டிகேர்ளுக்கு சரியான போட்டி,,, தொடருங்கள்... ஆவலாக இருக்கிறோம்,, முடிவை பார்க்கத்தான்...<img src='http://img215.imageshack.us/img215/2568/361112fw.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 497
Threads: 12
Joined: Aug 2005
Reputation:
0
டன்னு...மோனை ....என்னை கூப்பிட்டனியே.. சின்னக்குட்டி கேள் என்று எழுதியிருக்கிறாய்....கிழடென்றாலும் கிடாய் தான் மோனை...வேணுமெணடால்.....ஹிஹிஹி ...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 302
Threads: 13
Joined: Sep 2005
Reputation:
0
siluku Wrote:இதென்னக்கா கேள்வி, ஏன் யாரும் எதுக்கும் அடிமையாவான்?
உங்கட கேள்வியை மாத்திப் போட வேணும் ,சந்தோசமா வாழ்வதற்கு பணமா,பாசமா வேணும் எண்டு.
என்னக் கேட்ட இரண்டும் 50 க்கு 50 என்பன்,ஆனா அது காரசாரமா கருத்தாட உதவாது.ஏனக்கா நான் சொல்லுறது சரியோ?
நன்றி தங்கள் கருத்துக்கு ஆனால் என்னைப் பொறுத்த வரையில் பாசம் தான்.
உதாரணத்துக்கு யாராவதுமேலை நல்ல பாசமாக இருக்கும் போது அவரை பிடிக்காத ஒரால் பணத்தை தந்து அந்த பாசத்தை விலைக்கு கேட்டால் கொடுக்க முடியுமா?
<<<<<..... .....>>>>>
Posts: 355
Threads: 9
Joined: Sep 2004
Reputation:
0
suddykgirl Wrote:siluku Wrote:இதென்னக்கா கேள்வி, ஏன் யாரும் எதுக்கும் அடிமையாவான்?
உங்கட கேள்வியை மாத்திப் போட வேணும் ,சந்தோசமா வாழ்வதற்கு பணமா,பாசமா வேணும் எண்டு.
என்னக் கேட்ட இரண்டும் 50 க்கு 50 என்பன்,ஆனா அது காரசாரமா கருத்தாட உதவாது.ஏனக்கா நான் சொல்லுறது சரியோ?
நன்றி தங்கள் கருத்துக்கு ஆனால் என்னைப் பொறுத்த வரையில் பாசம் தான்.
உதாரணத்துக்கு யாராவதுமேலை நல்ல பாசமாக இருக்கும் போது அவரை பிடிக்காத ஒரால் பணத்தை தந்து அந்த பாசத்தை விலைக்கு கேட்டால் கொடுக்க முடியுமா?
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நல்ல விலைக்கு கேட்டால் கொடுத்து விடுவேன் :wink: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.
Posts: 302
Threads: 13
Joined: Sep 2005
Reputation:
0
vasanthan Wrote:suddykgirl Wrote:siluku Wrote:இதென்னக்கா கேள்வி, ஏன் யாரும் எதுக்கும் அடிமையாவான்?
உங்கட கேள்வியை மாத்திப் போட வேணும் ,சந்தோசமா வாழ்வதற்கு பணமா,பாசமா வேணும் எண்டு.
என்னக் கேட்ட இரண்டும் 50 க்கு 50 என்பன்,ஆனா அது காரசாரமா கருத்தாட உதவாது.ஏனக்கா நான் சொல்லுறது சரியோ?
நன்றி தங்கள் கருத்துக்கு ஆனால் என்னைப் பொறுத்த வரையில் பாசம் தான்.
உதாரணத்துக்கு யாராவதுமேலை நல்ல பாசமாக இருக்கும் போது அவரை பிடிக்காத ஒரால் பணத்தை தந்து அந்த பாசத்தை விலைக்கு கேட்டால் கொடுக்க முடியுமா?
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நல்ல விலைக்கு கேட்டால் கொடுத்து விடுவேன் :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
அப்போ நீங்கள் உங்கள் அம்மா மீது வைத்திருக்கும் பாசத்துக்கு யாராவது விலை பேசினால் விற்று விடுவீங்களா?
<<<<<..... .....>>>>>
Posts: 355
Threads: 9
Joined: Sep 2004
Reputation:
0
suddykgirl Wrote:vasanthan Wrote:suddykgirl Wrote:siluku Wrote:இதென்னக்கா கேள்வி, ஏன் யாரும் எதுக்கும் அடிமையாவான்?
உங்கட கேள்வியை மாத்திப் போட வேணும் ,சந்தோசமா வாழ்வதற்கு பணமா,பாசமா வேணும் எண்டு.
என்னக் கேட்ட இரண்டும் 50 க்கு 50 என்பன்,ஆனா அது காரசாரமா கருத்தாட உதவாது.ஏனக்கா நான் சொல்லுறது சரியோ?
நன்றி தங்கள் கருத்துக்கு ஆனால் என்னைப் பொறுத்த வரையில் பாசம் தான்.
உதாரணத்துக்கு யாராவதுமேலை நல்ல பாசமாக இருக்கும் போது அவரை பிடிக்காத ஒரால் பணத்தை தந்து அந்த பாசத்தை விலைக்கு கேட்டால் கொடுக்க முடியுமா?
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நல்ல விலைக்கு கேட்டால் கொடுத்து விடுவேன் :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
அப்போ நீங்கள் உங்கள் அம்மா மீது வைத்திருக்கும் பாசத்துக்கு யாராவது விலை பேசினால் விற்று விடுவீங்களா? பெற்ற தாயையும், தாய் மண்ணையும் தவிர
.
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
எனது கருத்தும் 50க்கு 50... புலத்தில் 90விதமும் பணத்துக்கு தான் அடிமை. எங்கையொருவர் இருவர் இருக்கிறார்கள் அன்புக்கு அடிமையாக.... அப்படியானவர்களை நான் இன்னும் சந்திக்கலை(எனது அம்மா அப்பா அம்மாம்மா தவிர)
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
RaMa Wrote:எனது கருத்தும் 50க்கு 50... புலத்தில் 90விதமும் பணத்துக்கு தான் அடிமை. எங்கையொருவர் இருவர் இருக்கிறார்கள் அன்புக்கு அடிமையாக.... அப்படியானவர்களை நான் இன்னும் சந்திக்கலை(எனது அம்மா அப்பா அம்மாம்மா தவிர) என்ன பிள்ளை இதுக்குப் போய் பீல் பண்ணிக்கிட்டு அப்பிடியான ஆட்களின்ரை பேரைத் தாறன் கதைச்சு சந்தியுங்கோவன்
1. முகத்தார்
2.சின்னப்பு
3.சாத்திரி
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,481
Threads: 77
Joined: Nov 2004
Reputation:
0
MUGATHTHAR Wrote:RaMa Wrote:எனது கருத்தும் 50க்கு 50... புலத்தில் 90விதமும் பணத்துக்கு தான் அடிமை. எங்கையொருவர் இருவர் இருக்கிறார்கள் அன்புக்கு அடிமையாக.... அப்படியானவர்களை நான் இன்னும் சந்திக்கலை(எனது அம்மா அப்பா அம்மாம்மா தவிர) என்ன பிள்ளை இதுக்குப் போய் பீல் பண்ணிக்கிட்டு அப்பிடியான ஆட்களின்ரை பேரைத் தாறன் கதைச்சு சந்தியுங்கோவன்
1. முகத்தார்
2.சின்னப்பு
3.சாத்திரி
முகத்தான் துரையின்ர பேரையும் குடுத்திருக்கலாமே
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
[b]
Posts: 59
Threads: 6
Joined: Nov 2005
Reputation:
0
MUGATHTHAR Wrote:RaMa Wrote:எனது கருத்தும் 50க்கு 50... புலத்தில் 90விதமும் பணத்துக்கு தான் அடிமை. எங்கையொருவர் இருவர் இருக்கிறார்கள் அன்புக்கு அடிமையாக.... அப்படியானவர்களை நான் இன்னும் சந்திக்கலை(எனது அம்மா அப்பா அம்மாம்மா தவிர) என்ன பிள்ளை இதுக்குப் போய் பீல் பண்ணிக்கிட்டு அப்பிடியான ஆட்களின்ரை பேரைத் தாறன் கதைச்சு சந்தியுங்கோவன்
1. முகத்தார்
2.சின்னப்பு
3.சாத்திரி
முகத்தார் தாத்தா உங்களுக்கு நினைப்புத் தான்,உங்களப் பற்றி நீங்களே செர்டிபிகேற் குடுத்துக் கொண்டு .உங்களப் பற்றி பொன்னம்மா அக்கா அல்லோ சொல்ல வேணும்.
ரமா அக்கா உங்கள சந்திச்சு என்னத்தக் கதைக்கிறது?பொல்லூண்டி எப்படி விளாம நடக்கிறது எண்டோ?
Posts: 302
Threads: 13
Joined: Sep 2005
Reputation:
0
பெற்ற தாயையும், தாய் மண்ணையும் தவிர[/quote]
சரி வசந்தன் அண்ணா அப்ப உங்கள் தங்கை அல்லது அக்கா அல்லது உங்கள் உயிர் நண்பனை? என்ன அண்ணா உங்களால் முடியுமா?
எல்லோரும் பணம் பணம் என்று சொல்கின்றார்கள் ஆனால் உண்மையில் அவர்களுக்கு பணம் சந்தோசத்தைக் கொடுப்பதில்லை.
<<<<<..... .....>>>>>
Posts: 302
Threads: 13
Joined: Sep 2005
Reputation:
0
RaMa Wrote:எனது கருத்தும் 50க்கு 50... புலத்தில் 90விதமும் பணத்துக்கு தான் அடிமை. எங்கையொருவர் இருவர் இருக்கிறார்கள் அன்புக்கு அடிமையாக.... அப்படியானவர்களை நான் இன்னும் சந்திக்கலை(எனது அம்மா அப்பா அம்மாம்மா தவிர)
நன்றி அக்கா உங்கள் கருத்துக்கு ம்ம்ம் ஆனால் உண்மையிலை அவர்கள் சந்தோசமாக இல்லையே அவர்கள் வெளி உலகிற்கு சந்தோசமாக இருப்பதாக காட்டிக் கொள்கின்றார்கள்
<<<<<..... .....>>>>>
Posts: 302
Threads: 13
Joined: Sep 2005
Reputation:
0
MUGATHTHAR Wrote:RaMa Wrote:எனது கருத்தும் 50க்கு 50... புலத்தில் 90விதமும் பணத்துக்கு தான் அடிமை. எங்கையொருவர் இருவர் இருக்கிறார்கள் அன்புக்கு அடிமையாக.... அப்படியானவர்களை நான் இன்னும் சந்திக்கலை(எனது அம்மா அப்பா அம்மாம்மா தவிர) என்ன பிள்ளை இதுக்குப் போய் பீல் பண்ணிக்கிட்டு அப்பிடியான ஆட்களின்ரை பேரைத் தாறன் கதைச்சு சந்தியுங்கோவன்
1. முகத்தார்
2.சின்னப்பு
3.சாத்திரி
என்ன தாத்தா நீங்களே உங்களைப்பற்றி சொல்லலாமோ சின்னப்புமும்இ சாத்திரியும் சரி ஆனால் உங்களைப்பற்றி மற்றவர்கள் அல்லவா சொலடலவேனும் சரிஇ சரி கவலைப்படாதைங்கோ!!!!!!!!!!!!!!!!!
<<<<<..... .....>>>>>
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
suddykgirl Wrote:என்ன தாத்தா நீங்களே உங்களைப்பற்றி சொல்லலாமோ
நானும் பாக்கிறன் ஒருசனமும் கண்டுக்க மாட்டன் என்குதுகள் சரி எங்களுக்கு நாமே ஒரு விலாசத்தைத் தேடுவம் எண்டு பாத்தன் பிள்ளை குறைநினைக்காதைங்கோ..........
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
suddykgirl Wrote:இந்தக் கணனியுகத்தில் மனித வாழ்க்கையும் மாறி அதே வேளை அவர்களுடைய குணங்களும் வேறுபட்டே காணப்படுகின்றன
அதே போல சில பேர் அன்புக்கு அடிமை ஆனால்
சில பேர் பணத்துக்கு அடிமை
சரி என்னுடைய கருத்து 100மூ அன்புக்குத்தான்
உங்கள் கருத்து எதற்கு அன்புக்கா? பணத்துக்கா?
நமக்கு அன்பு தான்க வேணும். பணத்தை சம்பாரிச்சிட்டுப்போகலாம். அன்பு செலுத்தி அதரவாய் நாலு பேர் இருந்தா மனசுக்கு எத்தனை மகிழ்ச்சி. :wink: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
tamilini Wrote:அன்பு செலுத்தி அதரவாய் நாலு பேர் இருந்தா மனசுக்கு எத்தனை மகிழ்ச்சி
அதென்ன கணக்கு சரி நாலு பேர் ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ பின்னாடி உதவும்தானே (தூக்கிட்டு போக)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அம்மா அப்பா அண்ணன் கணவன் அக்கா தங்கை என்று.. பட்டியலாபோட அது தான் சுருக்கி 4 பேர் என்றேன். :wink: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
siluku Wrote:MUGATHTHAR Wrote:RaMa Wrote:எனது கருத்தும் 50க்கு 50... புலத்தில் 90விதமும் பணத்துக்கு தான் அடிமை. எங்கையொருவர் இருவர் இருக்கிறார்கள் அன்புக்கு அடிமையாக.... அப்படியானவர்களை நான் இன்னும் சந்திக்கலை(எனது அம்மா அப்பா அம்மாம்மா தவிர) என்ன பிள்ளை இதுக்குப் போய் பீல் பண்ணிக்கிட்டு அப்பிடியான ஆட்களின்ரை பேரைத் தாறன் கதைச்சு சந்தியுங்கோவன்
1. முகத்தார்
2.சின்னப்பு
3.சாத்திரி
முகத்தார் தாத்தா உங்களுக்கு நினைப்புத் தான்,உங்களப் பற்றி நீங்களே செர்டிபிகேற் குடுத்துக் கொண்டு .உங்களப் பற்றி பொன்னம்மா அக்கா அல்லோ சொல்ல வேணும்.
ரமா அக்கா உங்கள சந்திச்சு என்னத்தக் கதைக்கிறது?பொல்லூண்டி எப்படி விளாம நடக்கிறது எண்டோ?
ஏன் சிலுக்கு உங்களுக்கு அது ஒன்றை பற்றித்தான் கதைக்க தெரியும்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|