Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டும் ஒரு இந்தியத் தலை ஈடா?
#41
Danklas Wrote:இதோடா ஆள் ஆளுக்கு கதை அளக்கதொடங்கிட்டினம்,, விடுதலைபுலிகளின் தலைவர் வந்து அப்படி ஒண்டும் நடக்கல்லையப்பா அதெல்லாம் ஒரு கட்டுக்கதை எண்டு சொன்னாலும் எங்கட வின்னாதி வின்னர் மார் இல்லை நடந்தது, அப்பக்கை நீங்க சின்னபிள்ளை எண்டு சொன்னாலும் சொல்லுவாங்கள்.. தொடருங்கள் உங்களின் மகாபாரதத்தை, முடிவை தெரிஞ்சுக்க ஆசையாக உள்ளது.. Idea :evil: :evil:

என்ன கதைக்கின்றீர் மிஸ்டர் டண். அரசியல் ஞானிகள் கதைக்கும்போது குறுக்கே கதைக்ககூடாது ஆமா :twisted: :evil: 8)
[size=14] ' '
#42
தூயவன் Wrote:

குறுக்கே கதைப்பது குறுக்காலபோனவர்களின் இயல்பு, அதற்காக கதைக்காமல் இருப்பதா? :wink:
.

.
#43
இந்தியாக்கு தலை இருந்தா ஈடுபடா..! இல்லை தலைல பிரச்சனைதான் அதுக்கு...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#44
-1- தமிழ்நாட்டில் இன்று ஈழத்தமிழரின் போராட்டத்திற்கு ஆதரவான அரசியல் கட்சிகள் எவை?

-2- அந்த ஆதாரவுக்கட்சிகளின் அரசியல் பலம் தமிழ்நாட்டில், இந்தியாவில் ஓப்பீட்டளவில் என்ன நிலையில் தற்பொழுது உள்ளது?

-3- இந்த அரசியல் கட்சிகளின் தற்போதைய வெகுஜன ஆதரவுத்தளம் எந்த அடிப்படையில் (கொள்கைகளால்) உருவாக்கப்பட்டுள்ளது? இதன் எதிர்காலம் எப்படி இருக்கும்?

-4- இந்தக்கட்சிகளின் கொள்கைகள் தலமைத்துவங்கள் ஆட்சிபீடம் ஏறும் மற்றும் எதிர்கால மாற்றங்கள் சவால்களை எதிர்கொள்ளக்கூடி பூரணத்துவம் கொண்டவையா?

-5- தமிழ்நாட்டு மக்களின் பெரும்பான்மையானவர்களின் இன்றைய அரசியல் விழிப்புணர்வு தொளிவு எந்த நிலையில் உள்ளது?

-6- தமிழ்நாட்டில் வேகமாக வழர்ந்துவரும் சமுதாயவர்க்கம் எது? இவர்களது எதிர்பார்புகள் அபிலாசைகள் என்னவாக இருக்கப்போகிறது? எதிர்கால தமிழ்நாட்டு அரசியலில் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் இந்தவர்கத்தின் முக்கியத்துவம் என்ன?

-7- தமிழ்நாட்டு மக்கள் தமது அரசியல் தலைமியிடம் இன்றும் எதிர்காலத்திலும் எதை எதிர்பார்க்கப்போகிறார்கள்? அதாவது எவை தேர்தல் விஞ்ஞாபனங்களாக இருக்கிறது, இருக்கப் போகிறது?

-8- இந்தியாவின் எதிர்கால அபிலாசைகள் என்ன அவற்றை அடைந்து கொள்ள வகுக்கப்படும் கொள்கைகள் என்னவாக இருக்கும்? இவை சார்ந்த சவால்கள், அனுகூலங்கள் என்ன?

-9- இவற்றிற்கு ஏற்ற பங்காளிகள் யார்? எதிரிகள் யாராக இருக்கப்போகிறார்கள்?

-10- இந்தியாவின் எதிர்கால அபிலாசைகள் சார்ந்த இந்திய கொள்கை வகுப்பாளர்களின் பார்வையில், இந்திய மற்றும் தமிழ்நாட்டு மக்களின் பார்வையில் இன்று ஈழத்தமிழரின் போராட்டத்திற்கு ஆதரவு காட்டும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் நிலை, பங்களிப்புகள் என்னவாக இருக்கப் போகிறது?
#45
சரி எனக்கு தெரிந்த வகையில் கருத்தை சொல்லுறன்.... (என்னுடைய தனிப்பட்ட கருத்து) Idea

-1- தமிழ்நாட்டில் இன்று ஈழத்தமிழரின் போராட்டத்திற்கு ஆதரவான அரசியல் கட்சிகள் எவை?
35% (வைகோ, திருமாவளவன், ராமதாஸ், இவர்களின் கட்சிகள்)

-2- அந்த ஆதாரவுக்கட்சிகளின் அரசியல் பலம் தமிழ்நாட்டில், இந்தியாவில் ஓப்பீட்டளவில் என்ன நிலையில் தற்பொழுது உள்ளது?
இந்தியாவை ஒப்பிட்ட அளவில் தமிழ்நாட்டின் அரசியல் பலம் 35% விதத்தை கூட தாண்டாது,, இந்திய தலைமை அமைசர் பாராளுமன்ற தேர்தல்கள் வரும்பொழுது 45,50% வீதமாக அதிகரிக்கும்,,,

-3- இந்த அரசியல் கட்சிகளின் தற்போதைய வெகுஜன ஆதரவுத்தளம் எந்த அடிப்படையில் (கொள்கைகளால்) உருவாக்கப்பட்டுள்ளது? இதன் எதிர்காலம் எப்படி இருக்கும்?
சுத்தம் 10% கூட தேறாது,,,, பணம் பணம் பணம் !!!!

-4- இந்தக்கட்சிகளின் கொள்கைகள் தலமைத்துவங்கள் ஆட்சிபீடம் ஏறும் மற்றும் எதிர்கால மாற்றங்கள் சவால்களை எதிர்கொள்ளக்கூடி பூரணத்துவம் கொண்டவையா?
எதுவித கொள்கைகளுமற்ற பணம் மட்டும் சம்பாதிக்க லாயக்கான கட்சிகள்,,,

-5- தமிழ்நாட்டு மக்களின் பெரும்பான்மையானவர்களின் இன்றைய அரசியல் விழிப்புணர்வு தொளிவு எந்த நிலையில் உள்ளது?
35% இருக்குமா என்பது சந்தேகம்,,,(எது சொன்னாலும் கை தட்டுறாகூட்டம் தான் அங்க இருக்கு)

-6- தமிழ்நாட்டில் வேகமாக வழர்ந்துவரும் சமுதாயவர்க்கம் எது? இவர்களது எதிர்பார்புகள் அபிலாசைகள் என்னவாக இருக்கப்போகிறது? எதிர்கால தமிழ்நாட்டு அரசியலில் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் இந்தவர்கத்தின் முக்கியத்துவம் என்ன?
சினிமா சமுதாய வர்க்கம்,,, இவர்களின் எதிர்கால எதிர்ப்பார்ப்பு சினிமாவில் நடிகர், நடிகை, அட்லீஸ் துணை நடிகர்கள் அல்லது இயக்குனர், தயாரிப்பு,,

-7- தமிழ்நாட்டு மக்கள் தமது அரசியல் தலைமியிடம் இன்றும் எதிர்காலத்திலும் எதை எதிர்பார்க்கப்போகிறார்கள்? அதாவது எவை தேர்தல் விஞ்ஞாபனங்களாக இருக்கிறது, இருக்கப் போகிறது?
சினிமாவை வளர்க்கனும், சினிமாவுக்கு அதிகளவு சலுகைகள் வழங்கனும், கோயில்களை கட்டனும்,,,

-8- இந்தியாவின் எதிர்கால அபிலாசைகள் என்ன அவற்றை அடைந்து கொள்ள வகுக்கப்படும் கொள்கைகள் என்னவாக இருக்கும்? இவை சார்ந்த சவால்கள், அனுகூலங்கள் என்ன?
இந்தியாவின் எதிர்கால ஆசை, தான் வளராவிட்டாலும் மற்றவன் தன்னைமிஞ்சி வளரக்கூடாது, இதற்கு கன சவால்களை இந்தியா அரசு அவர்களின் 9 புலனாய்வு பிரிவிடமே விட்டுவிடும்,, அனுகூலங்கள் எண்டால் சொந்த நாட்டில் சனத்தொகை கூடும், அண்டை நாடுகளில் சனத்தொகை குறையும்,,

-9- இவற்றிற்கு ஏற்ற பங்காளிகள் யார்? எதிரிகள் யாராக இருக்கப்போகிறார்கள்?
இவர்களுக்கு பங்காளியாக சிறிலங்கா அரசு இருக்கும், எதிரியாக பாகிஸ்தான், ஆப்கான், இருக்கும்,,

-10- இந்தியாவின் எதிர்கால அபிலாசைகள் சார்ந்த இந்திய கொள்கை வகுப்பாளர்களின் பார்வையில், இந்திய மற்றும் தமிழ்நாட்டு மக்களின் பார்வையில் இன்று ஈழத்தமிழரின் போராட்டத்திற்கு ஆதரவு காட்டும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் நிலை, பங்களிப்புகள் என்னவாக இருக்கப் போகிறது?
வாய் பேச்சில் மட்டுமே இருக்கும்ம்ம்ம்ம்,,,,,

மொத்ததில் இந்தியாவுக்கும் ஈழத்தமிழரூக்கும் இடையில் (அடிக்கடி சொல்லுவாங்களே என்ன அது??) ஆ தொப்புல்கொடி உறவு என்பது பொய்,,,,, உண்மையில் சிங்களவனுக்கும் இந்தியனுக்கும் தொப்புல் கொடி இருப்பதுதான் உண்மை,,,, (அப்படி சிந்திக்க வைச்சிட்டாங்கள்) Idea :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
#46
எனது பார்வையில்

kurukaalapoovan Wrote:-1- தமிழ்நாட்டில் இன்று ஈழத்தமிழரின் போராட்டத்திற்கு ஆதரவான அரசியல் கட்சிகள் எவை?
வைகோவையும் பழநெடுமாறனையும் சொல்லலாம், ராமதாஸ்,திருமாவளவன் முழுமையான நம்பிக்கை இல்லை.
திமுக சந்தர்ப்பவாதம், அதிமுக ஜெயலலிதவின் காலத்தின் பின் சிலவேளைகளில் மாறலாம்.

-2- அந்த ஆதாரவுக்கட்சிகளின் அரசியல் பலம் தமிழ்நாட்டில், இந்தியாவில் ஓப்பீட்டளவில் என்ன நிலையில் தற்பொழுது உள்ளது?
தமிழ்நாட்டில் குறைவு, இந்தியாவில் வலுகஸ்ரம்.

-3- இந்த அரசியல் கட்சிகளின் தற்போதைய வெகுஜன ஆதரவுத்தளம் எந்த அடிப்படையில் (கொள்கைகளால்) உருவாக்கப்பட்டுள்ளது? இதன் எதிர்காலம் எப்படி இருக்கும்?
வைகோ,பழநெடுமாறனின் ஆதரவுத்தளம் நம்பிக்கை அழிக்கிறது, எதிர்காலத்தில் முன்னேற்றம் கானப்படலாம்.

-4- இந்தக்கட்சிகளின் கொள்கைகள் தலமைத்துவங்கள் ஆட்சிபீடம் ஏறும் மற்றும் எதிர்கால மாற்றங்கள் சவால்களை எதிர்கொள்ளக்கூடி பூரணத்துவம் கொண்டவையா?
கருனநிதியின் பின் வைகோ வரலாம், வராமலும் விடலாம், மற்றப்படி வலுகஸ்ரம்.

-5- தமிழ்நாட்டு மக்களின் பெரும்பான்மையானவர்களின் இன்றைய அரசியல் விழிப்புணர்வு தொளிவு எந்த நிலையில் உள்ளது?
விழிப்புணர்வு கூடி இருக்கிறது, அரசியலின் முன்னால் வறுமை அடிபட்டு போகிறது. காலத்தை அனுசரித்து போகவேண்டியவர்களாக இருக்கிண்றனர்.

-6- தமிழ்நாட்டில் வேகமாக வழர்ந்துவரும் சமுதாயவர்க்கம் எது? இவர்களது எதிர்பார்புகள் அபிலாசைகள் என்னவாக இருக்கப்போகிறது? எதிர்கால தமிழ்நாட்டு அரசியலில் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் இந்தவர்கத்தின் முக்கியத்துவம் என்ன?
வேகமாக வளர்ந்து வருவபர்கள் பிராமணர்கள், அரசியலில் பெரிதாக இல்லாவிட்டாலும், அதிகாரங்களில் இவர்கள்தான் இருக்கப்போகிறார்கள், அரசியல் வாதிகளுக்கு ஜால்ரா அடித்து தமது பொருளாதாரத்தையும், இனத்தையும் வளர்க்க முன்னுரிமை கொடுப்பார்கள்.

-7- தமிழ்நாட்டு மக்கள் தமது அரசியல் தலைமியிடம் இன்றும் எதிர்காலத்திலும் எதை எதிர்பார்க்கப்போகிறார்கள்? அதாவது எவை தேர்தல் விஞ்ஞாபனங்களாக இருக்கிறது, இருக்கப் போகிறது?
வேலை வாய்ப்பு,வறுமை ஒழிப்பு, தண்ணீர்,வீட்டு வசதி இதுவெல்லாம் அவர்கள் கனவுகள் மட்டுமே.

-8- இந்தியாவின் எதிர்கால அபிலாசைகள் என்ன அவற்றை அடைந்து கொள்ள வகுக்கப்படும் கொள்கைகள் என்னவாக இருக்கும்? இவை சார்ந்த சவால்கள், அனுகூலங்கள் என்ன?
வல்லரசுக்கனவு மட்டுமே அமெரிக்காவும்,சீனாவும் நண்பர்கள் ஆகலாம் பாகிஸ்தானும் இலங்கையும் தேள்வைக்குமட்டுமே.

-9- இவற்றிற்கு ஏற்ற பங்காளிகள் யார்? எதிரிகள் யாராக இருக்கப்போகிறார்கள்?
அமெரிக்காவும்,சீனாவும் நண்பர்கள் ஆகலாம் பாகிஸ்தானும் இலங்கையும் தேள்வைக்குமட்டுமே.

-10- இந்தியாவின் எதிர்கால அபிலாசைகள் சார்ந்த இந்திய கொள்கை வகுப்பாளர்களின் பார்வையில், இந்திய மற்றும் தமிழ்நாட்டு மக்களின் பார்வையில் இன்று ஈழத்தமிழரின் போராட்டத்திற்கு ஆதரவு காட்டும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் நிலை, பங்களிப்புகள் என்னவாக இருக்கப் போகிறது?
ஈழத்தமிழர்பால் அனுதாபம் இருக்கும், பெரிதாக வரவாய்ப்பில்லை, பெரியபிரயத்தனம் பன்னினால் தமிழ்நாட்டளவில் பெரிதாகவரலாம், இந்திய அளவில் தமிழ்நாடு ஆதிக்கம் செலுத்துவது என்பது வலுகஸ்ரம். வலுகஸ்ரம்.
.

.
#47
இலங்கையில் எந்தத் தீர்வையும் நோர்வே திணிக்காது அரசும் புலிகளுமே தீர்வைப் பற்றி முடிவு செய்ய வேண்டும்

இந்தியாவிடம் நோர்வே தெரிவிப்பு

இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் ஏற்றுக் கொள்ளும் இறுதித் தீர்வுக்கான அனுசரணை முயற்சிகளில் ஈடுபடுவோமே தவிர, எந்தத் தீர்வையும் எவர் மீதும் திணிக்கும் நோக்கமெதுவும் தங்களுக்கு இல்லையென நோர்வே அனுசரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுடில்லியில் இந்திய வெளியுறவுச் செயலர் சியாம் சரணைச் சந்தித்து இலங்கையின் சமாதான முயற்சிகள் தொடர்பாக கலந்துரையாடிய போதே நோர்வேயின் நிலைப்பாட்டை, அந்நாட்டு அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் இலங்கையின் சமாதான முயற்சிகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு நோர்வேயை எவ்விதத்திலும் பழிசொல்ல முடியாதெனவும் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.

தங்கள் மீது இது தொடர்பாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளையும் சொல்ஹெய்ம் முற்றாக மறுத்துள்ளார். இலங்கை இனப்பிரச்சினைக்கு சமஷ்டி வகையிலான தீர்வுதான் தேவையென்பது போன்று எவ்வித கருத்துகளையும் நோர்வே தெரிவிக்காது. தீர்வுக்கான அனுசரணையை வழங்குவதே நோர்வேயின் பணியாகும்.

எவ்வித தீர்வென்பதை அரசும் புலிகளுமே முடிவு செய்ய வேண்டும். அதனை இரு தரப்பும் தீர்மானிப்பதற்கான அனுசரணை முயற்சியை நோர்வே தொடர்ந்தும் வழங்குமெனவும் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.

அத்துடன், இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் இந்தியாவின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட முடியாதெனவும் இதில் இந்தியாவின் பங்கு மிக மிக முக்கியமெனவும் இதன் காரணமாகவே ஒவ்வொரு தடவையும் தாங்கள் இந்தியாவுடன் சந்திப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் சொல்ஹெய்ம் தெரிவித்தார்.
http://www.thinakural.com/New%20web%20site...Important-9.htm
#48
India asks European Union to ban LTTE

NEW DELHI, December 5:

India has asked the European Union (EU) to ban the Liberation Tigers of Tamil Eelam (LTTE) by branding it as a terrorist organization.
The Ministry of Home Affairs (MHA) has sent to the EU, through the Ministry of External Affairs, a dossier on the LTTE and three Indian terrorist outfits to be considered for a ban, according to informed sources here.
The LTTE has acquired notoriety for being one of the most lethal and well-organised terrorist groups in South Asia.

http://www.island.lk/
" "
#49
[quote=Vaanampaadi]யோவ் ராவணன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உங்களின் அன்பு கட்டளைகளுக்கு அடிபணிகிறேன்... அது சரி எப்படி 12 நிமிடத்தில் என்னை மீண்டும் எழுத அனுமதித்தீர்.... யாராவது என் பெயரில் லஞ்சம்

கொடுத்தார்களா???? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

[b]<span style='font-size:30pt;line-height:100%'>ஆனால் நான் எனி இந்த தலைப்பில் எழுதவேமாட்டேன்</span>

ஆகா கவரிமான் இனமய்யா நம்மட பாடி
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
#50
Thala Wrote:[quote=Vaanampaadi]*************
****************************
*********************************************

[b]****தணிக்கை செய்யப்பட்டுள்ளது - இராவணன்.

வானம்பாடி இப்பகுதிக்குள் எழுதுவது தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது.

இது கட்டுக்கதையா இல்லை உண்மையா...???
காரணம் மணலாற்றுக் காட்டுக்குள் இந்திய இராணுவத்தால் நடாத்தப்பட்ட செக்மேட் நடவடிக்கை 30,000 இந்திய ராணுவத்தால் "கேணல் பக்சி" தலைமையில் நடாத்தப்பட்டது அதுவும் தலைவரைக் கொல்லும் நோக்கில்...... அதை எதிர் கொண்டது வெறும் 500 போராளிகள்... தலைவர் தலைமையில் அதில் கூர்க்கா ரெஜிமென் தலைவர் கேணல் பக்சி கொல்லப்பட்டத்துதான் மிச்சம்...

அதோடு இந்தியா இந்தியாவில் கைது செய்யப்பட்டிருந்த ஜொனி அண்ணாவை தலைவரிடம் தூதுவிட்டது தெரியுமா...??? அவர் தலைவரிடம் வந்து திரும்பும் போது இந்திய இரானுவத்தால் கொல்லப்பட்டது தெரியுமா....???

அதன் நிமிர்த்தம் தலைவரால் உருவாக்கப் பட்ட ஜொனி மிதிவெடிகள் இந்திய ராணுவத்தின் கால்களைப் பதம் பார்த்ததுதான் ஒண்டும் கட்டுக்கதை அல்ல...

ஓய் தலை உமக்கு வேற வேலையில்லையா உதையெல்லாம் போய் விளங்காதவர்களுக்கு சொல்லிக்கொண்டு
:evil: :evil: :evil: :evil: :evil: :evil:
யோவ் ஒரு சிகரெட் பத்திறத்துக்கை யாழ் விழும் எண்டாங்கள் ஒரு கொம்பனி சிகரெட் பத்தியும் யாழ் விழவில்லை சொந்த நாட்டில ஒரு வெள்ளைக்காறி ஆட்டம் போடுறாள் தடுக்க வக்கில்லை :evil: :evil: :evil: :evil: :evil:
:evil: :evil: :evil: :evil: :evil:
[b]
#51
sinnappu Wrote:யோவ் ஒரு சிகரெட் பத்திறத்துக்கை யாழ் விழும் எண்டாங்கள் ஒரு கொம்பனி சிகரெட் பத்தியும் யாழ் விழவில்லை :evil:

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
#52
தலையை "ஈடு" வைத்தது யார்?
தலைப்பு விளங்கவில்லை.

சின்னப்புவின் கருத்துக்கள் நியாயமானதில்லை.
வெள்ளைக்காரி ஆட்டம் போடுகிறாளென்பது மோசமான கருத்து.

முக்கியமாக இந்தியக்குடியுரிமை பெற்றுள்ள ஒருவரை இப்படித்தூற்றுவது சரியா?
வெளிநாட்டில் எங்கட சனம் யாராவது ஏதாவது சாதிச்சா, அந்தந்த நாட்டுக்காரரும் இப்படிச் சொல்லாம் தானே?
சிங்கர்ப்பூரில் தமிழ்ப் பிரதமர் என்றெல்லாம் எங்கட ஆக்கள் துள்ளிக்குதித்ததை மறந்தாச்சோ?
தமிழீழப் போராட்டத்திலயும் உதே வார்த்தைகளைப் பாவித்து சிலரைத் திட்டுவியளோ?
#53
Danklas Wrote:-1- தமிழ்நாட்டில் இன்று ஈழத்தமிழரின் போராட்டத்திற்கு ஆதரவான அரசியல் கட்சிகள் எவை?
35% (வைகோ, திருமாவளவன், ராமதாஸ், இவர்களின் கட்சிகள்)

-2- அந்த ஆதாரவுக்கட்சிகளின் அரசியல் பலம் தமிழ்நாட்டில், இந்தியாவில் ஓப்பீட்டளவில் என்ன நிலையில் தற்பொழுது உள்ளது?
இந்தியாவை ஒப்பிட்ட அளவில் தமிழ்நாட்டின் அரசியல் பலம் 35% விதத்தை கூட தாண்டாது,, இந்திய தலைமை அமைசர் பாராளுமன்ற தேர்தல்கள் வரும்பொழுது 45,50% வீதமாக அதிகரிக்கும்,,,

-3- இந்த அரசியல் கட்சிகளின் தற்போதைய வெகுஜன ஆதரவுத்தளம் எந்த அடிப்படையில் (கொள்கைகளால்) உருவாக்கப்பட்டுள்ளது? இதன் எதிர்காலம் எப்படி இருக்கும்?
சுத்தம் 10% கூட தேறாது,,,, பணம் பணம் பணம் !!!!

-4- இந்தக்கட்சிகளின் கொள்கைகள் தலமைத்துவங்கள் ஆட்சிபீடம் ஏறும் மற்றும் எதிர்கால மாற்றங்கள் சவால்களை எதிர்கொள்ளக்கூடி பூரணத்துவம் கொண்டவையா?
எதுவித கொள்கைகளுமற்ற பணம் மட்டும் சம்பாதிக்க லாயக்கான கட்சிகள்,,,

-5- தமிழ்நாட்டு மக்களின் பெரும்பான்மையானவர்களின் இன்றைய அரசியல் விழிப்புணர்வு தொளிவு எந்த நிலையில் உள்ளது?
35% இருக்குமா என்பது சந்தேகம்,,,(எது சொன்னாலும் கை தட்டுறாகூட்டம் தான் அங்க இருக்கு)

-6- தமிழ்நாட்டில் வேகமாக வழர்ந்துவரும் சமுதாயவர்க்கம் எது? இவர்களது எதிர்பார்புகள் அபிலாசைகள் என்னவாக இருக்கப்போகிறது? எதிர்கால தமிழ்நாட்டு அரசியலில் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் இந்தவர்கத்தின் முக்கியத்துவம் என்ன?
சினிமா சமுதாய வர்க்கம்,,, இவர்களின் எதிர்கால எதிர்ப்பார்ப்பு சினிமாவில் நடிகர், நடிகை, அட்லீஸ் துணை நடிகர்கள் அல்லது இயக்குனர், தயாரிப்பு,,

-7- தமிழ்நாட்டு மக்கள் தமது அரசியல் தலைமியிடம் இன்றும் எதிர்காலத்திலும் எதை எதிர்பார்க்கப்போகிறார்கள்? அதாவது எவை தேர்தல் விஞ்ஞாபனங்களாக இருக்கிறது, இருக்கப் போகிறது?
சினிமாவை வளர்க்கனும், சினிமாவுக்கு அதிகளவு சலுகைகள் வழங்கனும், கோயில்களை கட்டனும்,,,

-8- இந்தியாவின் எதிர்கால அபிலாசைகள் என்ன அவற்றை அடைந்து கொள்ள வகுக்கப்படும் கொள்கைகள் என்னவாக இருக்கும்? இவை சார்ந்த சவால்கள், அனுகூலங்கள் என்ன?
இந்தியாவின் எதிர்கால ஆசை, தான் வளராவிட்டாலும் மற்றவன் தன்னைமிஞ்சி வளரக்கூடாது, இதற்கு கன சவால்களை இந்தியா அரசு அவர்களின் 9 புலனாய்வு பிரிவிடமே விட்டுவிடும்,, அனுகூலங்கள் எண்டால் சொந்த நாட்டில் சனத்தொகை கூடும், அண்டை நாடுகளில் சனத்தொகை குறையும்,,

-9- இவற்றிற்கு ஏற்ற பங்காளிகள் யார்? எதிரிகள் யாராக இருக்கப்போகிறார்கள்?
இவர்களுக்கு பங்காளியாக சிறிலங்கா அரசு இருக்கும், எதிரியாக பாகிஸ்தான், ஆப்கான், இருக்கும்,,

-10- இந்தியாவின் எதிர்கால அபிலாசைகள் சார்ந்த இந்திய கொள்கை வகுப்பாளர்களின் பார்வையில், இந்திய மற்றும் தமிழ்நாட்டு மக்களின் பார்வையில் இன்று ஈழத்தமிழரின் போராட்டத்திற்கு ஆதரவு காட்டும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் நிலை, பங்களிப்புகள் என்னவாக இருக்கப் போகிறது?
வாய் பேச்சில் மட்டுமே இருக்கும்ம்ம்ம்ம்,,,,,

மொத்ததில் இந்தியாவுக்கும் ஈழத்தமிழரூக்கும் இடையில் (அடிக்கடி சொல்லுவாங்களே என்ன அது??) ஆ தொப்புல்கொடி உறவு என்பது பொய்,,,,, உண்மையில் சிங்களவனுக்கும் இந்தியனுக்கும் தொப்புல் கொடி இருப்பதுதான் உண்மை,,,, (அப்படி சிந்திக்க வைச்சிட்டாங்கள்) Idea :evil: :evil:

இவை தனிப்பட்ட கருத்துக்கள் என்றாலும் ஏற்புடையதாக இருக்கவில்லை என்பது எனது கருத்து. (அதுவும் என் தனிப்பட்ட கருத்து தானுங்கோ :wink: )

ம.தி.மு.க போன்ற ஈழச் சார்பான கட்சிகளுக்கு கிடைக்கும் வாக்குகளை வைத்து ஈழத் தமிழருக்கு சார்பான வாக்குகள் அவை என்று எடை போடமுடியாது. ஏன் எனின் அங்கு வாக்களிக்கும் எவரும் ஈழத்தமிழர் பிரச்சனையை மையமாக வைத்து வாக்களிப்பதில்லை. அவர்கள் பொதுப்பிரச்சனைக்கு தீர்வை கொடுக்க கூடியவர்கள் யார் என்று தான் தீர்மானிப்பார்கள். எனவே அவை எமக்கு சார்பா இல்லையா என்று எடை போடமுடியாது.

மேலும் அரசியல்வாதிகள் தங்களின் அரசியலுக்காகவும், டில்;லியில் திட்;டமிடும் கொள்கைவகுப்பாளர்கள் செய்யும் செயற்கைக்காக ஒட்டு மொத்த தமிழகமக்களையும் வசைபாடமுடியாது. உண்மையில் இங்கு நடக்கும் பிரச்சனை என்பது அவர்களுக்கு தெளிவு படுத்தப்படவில்லை. அல்லது தெளிவுபடுத்த சட்டங்கள் தடுக்கின்றன.
எனவே நம் உறவுகளுடன் நாம் செய்யவேண்டிய ஒரு வேலை என்னவென்றால் அவர்களை நம் நிலமையைத் தெளிவுபடுத்துவதற்கான ஆக்கபுூர்வ முயற்சிகளை செய்வது தான். அதை விட்டுவிட்டு தமிழகமக்களை வசைபாடுவதில் எவ்வித பிரியோசனமும் இல்லை.
[size=14] ' '
#54
<b>ஆகா தூயவன்</b>

உங்கள் கருத்தில் நியாயமுண்டு. அதேபோல் எமது விடயத்தில் மட்டும் தமிழ் நாட்டு மக்களின் ஆக்கபுூர்வமான ஆதரவை எதிர் பார்க்கும் நாம் அவர்களுடன் ஒரு ஆக்கபுூர்வமான உறவை வளர்க்க முயற்ச்சிக்கவில்லை. உதாரணமாக தற்போது மழையினால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர்களுக்கு ஒரு ஆறுதல் வார்த்தையாவது வழங்க நாம் முன்வரவில்லை. அரசியல்வாதிகளை விடுங்கள் மக்களுடன் நாம் ஒரு அந்நியோனியத்தை வளர்க்க வேண்டாமா??
#55
nallavan Wrote:தலையை "ஈடு" வைத்தது யார்?
தலைப்பு விளங்கவில்லை.

சின்னப்புவின் கருத்துக்கள் நியாயமானதில்லை.
வெள்ளைக்காரி ஆட்டம் போடுகிறாளென்பது மோசமான கருத்து.

முக்கியமாக இந்தியக்குடியுரிமை பெற்றுள்ள ஒருவரை இப்படித்தூற்றுவது சரியா?
வெளிநாட்டில் எங்கட சனம் யாராவது ஏதாவது சாதிச்சா, அந்தந்த நாட்டுக்காரரும் இப்படிச் சொல்லாம் தானே?
சிங்கர்ப்பூரில் தமிழ்ப் பிரதமர் என்றெல்லாம் எங்கட ஆக்கள் துள்ளிக்குதித்ததை மறந்தாச்சோ?
தமிழீழப் போராட்டத்திலயும் உதே வார்த்தைகளைப் பாவித்து சிலரைத் திட்டுவியளோ?

என்னையா நல்லவன் கதைக்கிறீர் ஓய் முதலில நம்ம வீட்டைப்பாக்கனும் பிறகு மற்றவனின்ட வீட்டுக்கை போகனும் அது தான் நான் சொன்ன அர்த்தம் சரியே நம்ம வீட்டைப்பாக்க நமக்கு வக்கில்லை நம்மட வீட்டடில 10000 ஓட்டை இதிலை பக்கத்து வீட்டைப்பற்றி
ஓய் செய்ததை மறந்து பேசிறீரோ ??
துரோகத்தின்ட உச்சியில இருக்கிறவை இவர்கள்
அதுக்கு உதாரணம் எங்கட திலீபன் அண்ணாவுக்கு செய்தது

சிங்கப்பூரில தமிழன் வந்ததுக்கு துள்ளிக்குதிச்சது நீர் சொன்ன இந்தியத்தமிழன் நம்மட ஆக்கள் எண்டா அது சிங்கையில வாழுறவர்கள் நமக்கு என்றும் ஒரு தலைவர் தான் அது எங்கைட தேசியத்தலைவர் (மானமுள்ள ரோச நரம்புள்ள தமிழனுக்கு )
களத்தில வாழ்த்துச்சொன்னார்கள் (அது தமிழனின் பண்பு )

நன்றி வணக்கம்
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
[b]
#56
தூயவன் Wrote:தல
அவை தாங்கள் தலைவரை பிடிக்கபோனதாகவும் கடைசிநேரத்தில் வந்த உத்தரவாலும் தான் அதை விட்டுவிட்டு திரும்பி வந்ததாகவும் அறிக்கை விட்டோண்டு திரிகினம். வல்லரசு பட்டத்தை காப்பாற்றவேணும் தானே.

ஆனாலும் அவர்கள் காட்டிய அப்படம் ஓடினாலும் ஓடியது. சிறிலங்காவை விட்டே ஓடியது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<b>என்ன தூயவன்...! தலைவரைக் கொலைசெய்திட்டம் எண்டு இந்தியா பேப்பர் வளிய அறிக்கை செய்தி செய்தியா எழுதிக் கிழிச்சதை மறந்திட்டினம் போல... தங்கட கையாலாகாத்தனத்தை மறைக்க கட்டுக்கதை கட்டுறது அவைக்கு ஒண்டும் புதுசு இல்லை...</b>

<img src='http://img202.imageshack.us/img202/9990/197nd.jpg' border='0' alt='user posted image'>

<b>வேணும் எண்டாச் சொல்லுங்கோ... மணலாற்றில பிறேமதாசா மண்கிண்டீல வைச்சு புலிகளுக்கு றக்கிலயும் ஹெலியிலயுமாக் கொண்டுவந்து ஆயுதம் குடுத்தாப் பிறகு பயத்தில இந்தியம் ஆமி வெளியேறினவை எண்டு.... (அதே ஆயுதத்தால பிறேமதாசா வாங்கிக் கட்டினது வேறகதை.....)</b>
::
#57
சரி முடியும் என்றால் தமிழ்நாடு அரசு அதற்கு எதிராக எத்தனை சட்டங்களை போட்டு வைத்து அடக்குகின்றது. மேலும் பாப்பாண பத்திரிகைகள் எப்போதுமே ஈழவிடுதலையை ஆதரித்தது கிடையாது. அவர்களின் கையில் தான் ஊடகத்துறை பாதி இருக்கின்றது. நக்கீரன் போன்றவவை எழுத வெளிக்கிட்டாலே உடனே கோபாலைத் து}க்கி உள்ளுக்கு போடுகின்றது தமிழ்நாட்டு அரசு. <b>இப்படிப்பட்ட ஜனநாயகம் நிறைந்ததாகப் பெருமைப்படும் ஒரு நாட்டில் </b>எமது கருத்துக்களையும் தேசியத் தலைவர் நடத்தும் போராட்டத்தையும் எப்படி தெளிவுபடுத்த முடியும்?

சரி. எல்லா அரசியல்வாதிகள் போல அனுதாபம் தெரிவிப்பதோடு நின்றுவிடலாம் என்று நினைக்கின்றீர்களா? பேசாமல் 10 000யுூரோவை அனுப்பி விடுங்களேன் வசம்பு.( ஒரு எடுத்துக் காட்டாக :wink: ) :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
#58
Thala Wrote:<b>என்ன தூயவன்...! தலைவரைக் கொலைசெய்திட்டம் எண்டு இந்தியா பேப்பர் வளிய அறிக்கை செய்தி செய்தியா எழுதிக் கிழிச்சதை மறந்திட்டினம் போல... தங்கட கையாலாகாத்தனத்தை மறைக்க கட்டுக்கதை கட்டுறது அவைக்கு ஒண்டும் புதுசு இல்லை...</b>

<b>வேணும் எண்டாச் சொல்லுங்கோ... மணலாற்றில பிறேமதாசா மண்கிண்டீல வைச்சு புலிகளுக்கு றக்கிலயும் ஹெலியிலயுமாக் கொண்டுவந்து ஆயுதம் குடுத்தாப் பிறகு பயத்தில இந்தியம் ஆமி வெளியேறினவை எண்டு.... (அதே ஆயுதத்தால பிறேமதாசா வாங்கிக் கட்டினது வேறகதை.....)</b>
அது தான் எனக்கு புரியவில்லை. செக்மேட் என்று சொல்லிக் கொண்டு பிரபாகரனைப் பிடிக்க காட்டுக்குள் போனவையாம். கடைசி நேரத்தில மேலிடத்திலிருந்து வேண்டாம் எண்டு சொன்னவையாம். அது தானாம் திரும்பி வந்திட்டினமாம்.

என்னவோ சினிமாப் படம் எடுக்க வன்னிக்குள்ள அப்ப போனது போலவும், பிறகு கிளமெக்ஸ் காட்சிபோல தீடிரென்று திரும்பி வந்தது போலவும் கதை விடுகினம். சரி...சரி.... விடுங்களப்பா.... பழைய கதையெல்லாம் என்னத்துக்கு. ஆனாலும் சூட்டிங் என்பதை தப்பாக புரிஞ்சிருக்கினம் போலத் தான் கிடக்குது :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
#59
இனியாவது கண்மூடித்தனமான நம்பிக்கைகளிலிருந்து நாங்கள் விடுபட முயல வேணும்.

திருமாவளவன் சன்ரீவி நிகழ்ச்சியில் சொன்னது:

"தமிழ்நாடென்ற படியால் சுகாசினிக்கு செருப்பையும் துடைப்பக் கட்டையையும் காட்டினார்கள். இதுவே ஈழமென்றால் துப்பாக்கியால் தான் பேசியிருப்பார்கள்."

இவரெல்லாம் ஈழப்போராட்டத்துக்கு வக்காலத்து வாங்குவதாகவும் எங்கள் போராட்டத்தைச் சரிவர புரிந்துள்ளவராகவும் துதிக்கிறோம்.
#60
http://www.wsws.org/articles/2005/dec2005/.../sril-d06.shtml -------------------------------------------------------------------------------------------------------------------

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)