Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டும் ஒரு இந்தியத் தலை ஈடா?
#21
narathar Wrote:தலை நீங்கள் தினமணியையும்,தினமலரையும் போட்டுக் குழப்புகிறீர்கள் என்று நினைக்கிறேன்.தினமணி நீண்டகாலமாகவே ஈழத்தமிழருக்கு ஒரளவேனும் ஆதரவாக எழுதியிருக்கிறது.அதன் ஆசிரியர் குழுவில் இருந்த கார்மேகம் (இவர் ஒரு இலங்கை , இந்தியப் பூர்வீகத் தமிழர்)அவர்கள் முன்னர் வடகிழக்குக்கு வந்து ஒரு தொடர் கட்டுரையை தமிழர் தன்னாட்சி பற்றி தினமணியில் எழுதி இருக்கிறார்.
நாரதர்..முன் வீரகேசரி வார வெளியீ்ட்டில் கட்டுரை எழுதிய கார்மேகமும்...இப்ப நீர் சொல்ற கார்மேகமும் ஒண்டா மோனை....
#22

இல்லை நாரதா நான் சரியாகத்தான் எழுதிருந்தேன். தினமணியின் வரும் கட்டம் கட்டி சிறிதாய் வரும் செய்திக்கும் ஆக்ரோசமாய் வந்திருக்கும் இந்தச்செய்திக்கும் நிறைய பொருளில் வித்தியாசம் இருந்துது அதனால் தான் அப்படி எழுதினான்...
::
#23
எமது ஈழ நண்பர்கள் யாரும் அவசரப்படவேண்டாம்,
எனது தற்போதைய அரசு ஒருபோதும் ஈழ மக்களுக்கு எதிராக எதுவித நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள்.....அப்படி அவர்கள் ஒரு முடிவு எடுக்கும் பட்சத்த்தில்....தமிழ்நாட்டு மக்களாகிய நாம் உங்களை கைவிடமாட்டோம்........ என்பது உறுதி......
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
#24
Vaanampaadi Wrote:எமது ஈழ நண்பர்கள் யாரும் அவசரப்படவேண்டாம்,
எனது தற்போதைய அரசு ஒருபோதும் ஈழ மக்களுக்கு எதிராக எதுவித நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள்.....அப்படி அவர்கள் ஒரு முடிவு எடுக்கும் பட்சத்த்தில்....தமிழ்நாட்டு மக்களாகிய நாம் உங்களை கைவிடமாட்டோம்........ என்பது உறுதி......

அந்த நம்பிக்கை எங்களுக்கு எப்பவும் உண்டு வானம்பாடி..! காரணம் என்ன என்கிறீர்களா.? யாழ்ப்பாணத்தின் யுத்தம் 1998- 2000 ஆண்டுவரை நடந்தபோது இந்திய தமிழர் ஆர்வமாய் பார்த்த செய்தித்தளங்கள் ஈழத்தவர் பற்றிய செய்திகளைத்தான்.. எண்று ஒரு அறிக்கையை இணைய சஞ்சிகையில் படித்தேன். அதோடு தமிழர் அழிவதை எந்தத்தமிழனும் பாத்திருக்க மாட்டான். தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் அல்லவா..??..

அத்தோடு இந்தியாவுக்கு ஈழத்தமிழர் நாங்கள் இந்தியாவின் எதிரிகளேடு சேர்ந்து எப்போதுமே துரோகம் செய்தது கிடையாது ( பாக்கிஸ்தானோடு, சேர்ந்த இலங்கை அரசைப் போல) காரணம் எம்மின உறவுகள் அங்கு வாழ்வதால்தான்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
#25
sinnakuddy Wrote:
narathar Wrote:தலை நீங்கள் தினமணியையும்,தினமலரையும் போட்டுக் குழப்புகிறீர்கள் என்று நினைக்கிறேன்.தினமணி நீண்டகாலமாகவே ஈழத்தமிழருக்கு ஒரளவேனும் ஆதரவாக எழுதியிருக்கிறது.அதன் ஆசிரியர் குழுவில் இருந்த கார்மேகம் (இவர் ஒரு இலங்கை , இந்தியப் பூர்வீகத் தமிழர்)அவர்கள் முன்னர் வடகிழக்குக்கு வந்து ஒரு தொடர் கட்டுரையை தமிழர் தன்னாட்சி பற்றி தினமணியில் எழுதி இருக்கிறார்.
நாரதர்..முன் வீரகேசரி வார வெளியீ்ட்டில் கட்டுரை எழுதிய கார்மேகமும்...இப்ப நீர் சொல்ற கார்மேகமும் ஒண்டா மோனை....

இருக்கலாம் அவர் இலங்கைப் பத்திரிகைகளிலும் எழுதியவர்.தினமணியில் வந்த கட்டுரை வீரகேசரியிலும் மீள் பிரசுரமானதாக நாபகம்.
#26
அன்பான நண்பணே தலா
எமது பாரத பிரதமர் மன்மோகன்சிங் ஒருபோதும் இலங்கை பிரச்சினையில் நேரடியாக தலையிடமாட்டார் என்றே நம்புகிறேன்.....சகோதரா ஒன்றை நீங்கள் கவனத்தில்கொள்ள வேண்டும் ...... அதாவது சோனியா காந்தி அம்மையார்தான் தற்போதைய அரசை வழிநடத்தி செல்லுகிறார் .... அவர் ஒரு இத்தாலி நாட்டைசேர்ந்தவர் என்பது தெரிந்ததே ....அவர் சிலவேளைகளில் தனது கணவணை கொன்றவர்களை பலிவாங்கவேண்டும் என நினைத்தால் அது வேறு மாதீரியாக முடியும் அன்பரே......
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
#27
Vaanampaadi Wrote:அன்பான நண்பணே தலா

இந்தியா தலையிட வேண்டும் இது எபோதும் வேண்டுவதுதான்.... ஆனால் ஒரு பக்கசார்பாய் நடந்து கொள்ளக் கூடாது... இதுதான் எங்களின் கவலையே...

போர் எண்டு வரும் போது அதை வளி நடத்துபவர்கள் எதிரிகள் ஆகுவது இரு தரப்பின் மக்களின் மனவோட்டம்..... இந்திய ராணுவம் படை எடுத்த போது அமரர் றஜீவ் அதற்குத் தலைவர்..... அவரைப் பாதுகாத்திருக்க வேண்டியது இந்திய ராணுவத்தின் கடமை. அதை அவர்கள் தவறவிட்டு விட்டு அதை இன்னும் ஒரு இனத்திம் மீது பழிபோடுவது சரியானதா..?? அதனால் பாதிக்கப் படும் மக்களில் இருந்து இன்னும் எதிரிகளைச் சம்பாதிப்பது விவேகமானதா..??? அப்படி ஒரு தவறை இந்தியா இனியும் செய்யாது எண்டு நம்புகிறேன்.....

எதிர்காலத்தை சுபீட்ச்சமாக்கி இந்தியாவைச் சுற்றி நட்புறவை வளர்த்து வரும் இந்திய அரசு தமிழரையும் அணைத்துச் செல்லும் எண்டு நம்புகிறன்..
::
#28
அடங்கொக்கமக்கா வானம்பாடி,, உம்மட அறிவுக்கு நீர் தான் அமைச்சர் மன்மோக சிங்குக்கு பதிலா இருக்க வேண்டியனிர்,, ரொம்ப சின்னப்பிள்ளைத்தனமா இருக்கப்பா..

ஓஓய் கள உறவுகளே, ஒரு அன்பான வேண்டுகோள், சில காலமாக ஒரு சிலர் வேனுமெண்டு பழயை கறளூகளை கிளறுவதற்கெண்டே பூதம், பேய்பிடிச்சவர்கள் மாதிரி கிளம்பிவிட்டார்கள், அவர்களுக்கு ஏற்றமாதிரி (சின்னப்புள்ளைத்தனமா,) விடை அளிக்குமாறும், இந்த பிரிவை மூடச்செய்யாதவாறு, கருத்துக்களை தொடருங்கள்... Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
#29
*************
****************************
*********************************************

[b]****தணிக்கை செய்யப்பட்டுள்ளது - இராவணன்.

வானம்பாடி இப்பகுதிக்குள் எழுதுவது தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது.
#30
அது இருக்கட்டும் வானம்ஸ்,, தமிழ் நாட்டில இருந்துகொண்டா இரவு நித்தா கொள்ளாமல் கண் முழிச்சு கருத்து எழுதுறீங்க? நானும் ஏதோ லண்டன்ல இருந்துகொண்டு எழுதுறீங்களாக்கும் எண்டு நினைச்சன்... :roll: :?
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
#31
[quote=Vaanampaadi]*************
****************************
*********************************************

[b]****தணிக்கை செய்யப்பட்டுள்ளது - இராவணன்.

வானம்பாடி இப்பகுதிக்குள் எழுதுவது தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது.

இது கட்டுக்கதையா இல்லை உண்மையா...???
காரணம் மணலாற்றுக் காட்டுக்குள் இந்திய இராணுவத்தால் நடாத்தப்பட்ட செக்மேட் நடவடிக்கை 30,000 இந்திய ராணுவத்தால் "கேணல் பக்சி" தலைமையில் நடாத்தப்பட்டது அதுவும் தலைவரைக் கொல்லும் நோக்கில்...... அதை எதிர் கொண்டது வெறும் 500 போராளிகள்... தலைவர் தலைமையில் அதில் கூர்க்கா ரெஜிமென் தலைவர் கேணல் பக்சி கொல்லப்பட்டத்துதான் மிச்சம்...

அதோடு இந்தியா இந்தியாவில் கைது செய்யப்பட்டிருந்த ஜொனி அண்ணாவை தலைவரிடம் தூதுவிட்டது தெரியுமா...??? அவர் தலைவரிடம் வந்து திரும்பும் போது இந்திய இரானுவத்தால் கொல்லப்பட்டது தெரியுமா....???

அதன் நிமிர்த்தம் தலைவரால் உருவாக்கப் பட்ட ஜொனி மிதிவெடிகள் இந்திய ராணுவத்தின் கால்களைப் பதம் பார்த்ததுதான் ஒண்டும் கட்டுக்கதை அல்ல...
::
#32
வானம்பாடி மீண்டும் எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது.
[url=http://www.yarl.com/forum/viewtopic.php?t=21]Arrow <span style='font-size:21pt;line-height:100%'><b> </b></span>
#33
யோவ் ராவணன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உங்களின் அன்பு கட்டளைகளுக்கு அடிபணிகிறேன்... அது சரி எப்படி 12 நிமிடத்தில் என்னை மீண்டும் எழுத அனுமதித்தீர்.... யாராவது என் பெயரில் லஞ்சம்

கொடுத்தார்களா???? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

[b]ஆனால் நான் எனி இந்த தலைப்பில் எழுதவேமாட்டேன்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
#34
[quote=Vaanampaadi]யோவ் ராவணன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உங்களின் அன்பு கட்டளைகளுக்கு அடிபணிகிறேன்... அது சரி எப்படி 12 நிமிடத்தில் என்னை மீண்டும் எழுத அனுமதித்தீர்.... யாராவது என் பெயரில் லஞ்சம்

கொடுத்தார்களா???? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

[b]ஆனால் நான் எனி இந்த தலைப்பில் எழுதவேமாட்டேன்

இல்லையப்பு,,,,, உம்மட அதிமேதாவித்தனமான கருத்துக்களை பார்த்தால் லஞ்சம் குடுக்க தேவையில்லை,, Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
#35
வானம்பாடி உங்களை மீண்டும் அனுமதித்தது
உங்கள் கருத்துக்கு தல பதிலளித்து எழுதியிருந்தபடியினால்
தான்.:roll:
இப்பகுதிக்குள் தொடர்ந்தும் தமிழ் தேசியத்தினை
கொச்சைப்படுத்தும்படியான வார்த்தைகளை எழுதினால்
களப்பொறுப்பாளரே உங்கள் மீது நடவடிக்கை எடுப்பார்.
#36
சும்மா ஏசி அறைக்குள் இருந்து அறிக்கை விடும் அரசியல்வாதியைப் போல எம் தலைவரை நினைத்துவிட்டார்கள் போலும். விடுங்களப்பா! பாவம் பல்லுப்புடுங்கின பாம்பு சீறக் கூட முடியாதோ?

:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
#37
Thala Wrote:இது கட்டுக்கதையா இல்லை உண்மையா...???
காரணம் மணலாற்றுக் காட்டுக்குள் இந்திய இராணுவத்தால் நடாத்தப்பட்ட செக்மேட் நடவடிக்கை 30,000 இந்திய ராணுவத்தால் "கேணல் பக்சி" தலைமையில் நடாத்தப்பட்டது அதுவும் தலைவரைக் கொல்லும் நோக்கில்...... அதை எதிர் கொண்டது வெறும் 500 போராளிகள்... தலைவர் தலைமையில் அதில் கூர்க்கா ரெஜிமென் தலைவர் கேணல் பக்சி கொல்லப்பட்டத்துதான் மிச்சம்...

அதோடு இந்தியா இந்தியாவில் கைது செய்யப்பட்டிருந்த ஜொனி அண்ணாவை தலைவரிடம் தூதுவிட்டது தெரியுமா...??? அவர் தலைவரிடம் வந்து திரும்பும் போது இந்திய இரானுவத்தால் கொல்லப்பட்டது தெரியுமா....???

அதன் நிமிர்த்தம் தலைவரால் உருவாக்கப் பட்ட ஜொனி மிதிவெடிகள் இந்திய ராணுவத்தின் கால்களைப் பதம் பார்த்ததுதான் ஒண்டும் கட்டுக்கதை அல்ல...

தல
அவை தாங்கள் தலைவரை பிடிக்கபோனதாகவும் கடைசிநேரத்தில் வந்த உத்தரவாலும் தான் அதை விட்டுவிட்டு திரும்பி வந்ததாகவும் அறிக்கை விட்டோண்டு திரிகினம். வல்லரசு பட்டத்தை காப்பாற்றவேணும் தானே.

ஆனாலும் அவர்கள் காட்டிய அப்படம் ஓடினாலும் ஓடியது. சிறிலங்காவை விட்டே ஓடியது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
#38
இதில் நான் கேள்விப்பபட்ட இன்னொரு விடயத்தையும் இங்கே கூற வேண்டும்.மணலாற்றுக் காட்டுக்குள் சுற்றி வளைக்கப் பட்ட வேளைகளில் தலைவர் அவர்கள் ஒரு மண்ணண்ணை கானுடன் திரிந்ததாக.தான் கொல்லப் பட்டாலும் தனது உடல் எதிரியின் கைக்குக் கிடைக்கக் கூடாது என்பதற்காக.பின்னர் உடலை வைத்தே எமது போராட்டத்தைச் சிதறடித்து விடுவர் என்பதற்காக.இப்படியான ஒரு தலைவனை எங்காவது உங்கள் இந்தியச் சரித்திரத்தில் காட்டுவீர்களா?
உங்கள் தோல்வியின் அவமானத்தை புனை கதைகளால் இட்டு நிரப் பாதீர்கள். நாங்கள் உங்களுடன் அயலவர் என்கின்ற ரீதியில் சுமூகமாகவே உறவு கொள்ள நினைக்கிறோம்.
அதனைப் புரிந்து கொண்டு எமது நேசக் கரங்களைப் பற்றி ,எமது இரு தேசங்களினதும் அதன் மக்கட் சமூகத்தினரதும் நலனைக் கருத்திற் கொண்டு புரிந்துணர்வுடன் செயற்படுவீராக.
#39
என்னப்பா ஆளுக்கு ஆள் வானம்பாடியோடு சண்டைக்கு போகுறியள். அவர் ஒரு இலகுவில் விலங்கமுடியாத கவிதை. அவருடைய கருத்துக்களுக்கு விலக்கவுரை இருவிழி எழுதும் வரை கொஞ்சம் பொறுமையாக இருங்கோ.

இராவணன் வேறை அவருடைய கருத்தின் ஆழம் அருமை தெரியாமல் தணிக்கை தடை என்று... நாகரீகம் இல்லாத கன்றிபுறூட்ஸ் நான்சஸ் :evil:
#40
இதோடா ஆள் ஆளுக்கு கதை அளக்கதொடங்கிட்டினம்,, விடுதலைபுலிகளின் தலைவர் வந்து அப்படி ஒண்டும் நடக்கல்லையப்பா அதெல்லாம் ஒரு கட்டுக்கதை எண்டு சொன்னாலும் எங்கட வின்னாதி வின்னர் மார் இல்லை நடந்தது, அப்பக்கை நீங்க சின்னபிள்ளை எண்டு சொன்னாலும் சொல்லுவாங்கள்.. தொடருங்கள் உங்களின் மகாபாரதத்தை, முடிவை தெரிஞ்சுக்க ஆசையாக உள்ளது.. Idea :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)