12-03-2005, 01:10 AM
கடசியாக வரும் தகவல்கள் இந்தியா அனுசரணையாளராக வர இருப்பதாகவும்,இந்தியா இலங்கையில் போர் முளாமல் ஒற்றாயாட்சியின் கீழ் தீர்வு காணப் பட வேண்டும் என்று சொல்லி இருப்பதாகவும் , வருகின்றன.
நோர்வேயின் விசேடதூதுவர் வேறு இந்தியாவில் பேச்சுவார்த்தை நடத்துகிறார் ,இந்திய தென் பிராந்தியத் தளபதி வவுனியாவில வந்து பங்கர் எல்லாம் சரியா இருக்கோ எண்டு பாத்திட்டுப் போறார்.என்ன நடக்குது?என்ன நடத்தப் போகினம்?
இன்னொரு தலயீட்டுக் கான சாத்தியக் கூறுகள் எவ்வாறு உள்ளன?இந்திய மத்திய ,தமிழ் நாட்டு மானில அரசியல் நிலவரங்கள் அவ்வறான இராணுவத் தலயீட்டுக்குச் சாதகமானதாக இருகின்றனவா?
நோர்வேயின் பின்னால் இயங்கும் அமெரிக்கா, இந்தியாவுடன் நெருங்கி வந்திருப்பதன் விளைவுகளா இவை? .
இன்றய ஐலன்ட் பத்திரிகையில் ஜயந்த தனபால தமிழ் மக்களுக்கு ஒரு நீயாயமானத் தீர்வைக் கொடுத்து புலிகளைச் தமிழ் மக்களிடம் இருந்தும் ,சர்வதேசத்திடம் இருந்தும் தனிமைப் படுத்த வேணும் எண்டு சொல்லி இருகிறார்.மகிந்தர் இந்திய இலங்கை ஒப்பந்தத்தைப் பற்றிக் கதைச்சிருக்கிறார்.எல்லாருமாச் சேர்ந்து தமிழ் மக்கழுக்கு ஒரு நிரந்தரத் தீர்வை திணிக்கப் போகினம?பழய இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் இணைப்பு சீயை புதிய மொத்தயில கொண்டு வரப் போகினம் போல ,ஆனா என்ன அதுக்கிடயிலா .....என்ன நடக்கப் போகுதோ?