Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சென்னை முழுவதும் வெள்ளம் அவதியுறும் எங்கள் உறவுகள்.
#1
<b>சென்னை முழுவதும் வெள்ளம் அவதியுறும் எங்கள் உறவுகள்.</b>


தகவல் தற்ஸ்தமிழ் http://thatstamil.indiainfo.com/news/2005/...03/chennai.html
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#2
ம் ம் நன்றி
உதுவளைப்பாக்காமல் நம்மட விசயத்தில மூக்கை நுளைக்கிற இந்திய அரசில் வாதிகளுக்கு லிங் பண்ணலாமே
:evil: :evil: :evil: :evil:
[b]
Reply
#3
அய்யா சின்னப்பு

இந்திய அரசியல்வாதிகள் அனைவருமே கெட்டவர்கள் இல்லை. ஈழத்தமிழருக்காக சிறையில் வாடிய அரசியல்வாதிகளும் இங்குண்டு.....
Reply
#4
Luckylook Wrote:அய்யா சின்னப்பு

இந்திய அரசியல்வாதிகள் அனைவருமே கெட்டவர்கள் இல்லை. ஈழத்தமிழருக்காக சிறையில் வாடிய அரசியல்வாதிகளும் இங்குண்டு.....


எவர் இல்லை என்றது. முதலில் சின்னப்புவின் வார்த்தைகளைக் கவனியுங்கள். அவன் சொன்னது தேவையில்லாமல் மூக்கை நுழைப்பவர்களைப் பற்றி

sinnappu Wrote:ம் ம் நன்றி
உதுவளைப்பாக்காமல் நம்மட விசயத்தில <b> மூக்கை நுளைக்கிற </b> இந்திய அரசில் வாதிகளுக்கு லிங் பண்ணலாமே
:evil: :evil: :evil: :evil:
[size=14] ' '
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)