Yarl Forum
சென்னை முழுவதும் வெள்ளம் அவதியுறும் எங்கள் உறவுகள். - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: சென்னை முழுவதும் வெள்ளம் அவதியுறும் எங்கள் உறவுகள். (/showthread.php?tid=2204)



சென்னை முழுவதும் வெள்ளம் அவதியுறும் எங்கள் உறவுகள். - iruvizhi - 12-03-2005

<b>சென்னை முழுவதும் வெள்ளம் அவதியுறும் எங்கள் உறவுகள்.</b>


தகவல் தற்ஸ்தமிழ் http://thatstamil.indiainfo.com/news/2005/...03/chennai.html


- sinnappu - 12-05-2005

ம் ம் நன்றி
உதுவளைப்பாக்காமல் நம்மட விசயத்தில மூக்கை நுளைக்கிற இந்திய அரசில் வாதிகளுக்கு லிங் பண்ணலாமே
:evil: :evil: :evil: :evil:


- Luckylook - 12-17-2005

அய்யா சின்னப்பு

இந்திய அரசியல்வாதிகள் அனைவருமே கெட்டவர்கள் இல்லை. ஈழத்தமிழருக்காக சிறையில் வாடிய அரசியல்வாதிகளும் இங்குண்டு.....


- தூயவன் - 12-17-2005

Luckylook Wrote:அய்யா சின்னப்பு

இந்திய அரசியல்வாதிகள் அனைவருமே கெட்டவர்கள் இல்லை. ஈழத்தமிழருக்காக சிறையில் வாடிய அரசியல்வாதிகளும் இங்குண்டு.....


எவர் இல்லை என்றது. முதலில் சின்னப்புவின் வார்த்தைகளைக் கவனியுங்கள். அவன் சொன்னது தேவையில்லாமல் மூக்கை நுழைப்பவர்களைப் பற்றி

sinnappu Wrote:ம் ம் நன்றி
உதுவளைப்பாக்காமல் நம்மட விசயத்தில <b> மூக்கை நுளைக்கிற </b> இந்திய அரசில் வாதிகளுக்கு லிங் பண்ணலாமே
:evil: :evil: :evil: :evil: