Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வணக்கம்
#21
வணக்கம் கந்தப்பு வா...........வா.........அட நான் நினைச்சன் தெரியாத ஆள் ஒண்டு எண்டு........... அந்த மருதனாமடத்திலை சந்திலை வைச்சு உனக்கோ சாத்தினவங்கள் எதோ களவெடுத்தஆள் எண்டு சொன்னாங்கள்..........
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#22
வணக்கம் கந்தப்பு.
எப்படியன அப்பு சுகம்?
ஒரு தேத்தன்னி போட்டு தரட்டா?
[b][size=15]
..

Reply
#23
MUGATHTHAR Wrote:வணக்கம் கந்தப்பு வா...........வா.........அட நான் நினைச்சன் தெரியாத ஆள் ஒண்டு எண்டு........... அந்த மருதனாமடத்திலை சந்திலை வைச்சு உனக்கோ சாத்தினவங்கள் எதோ களவெடுத்தஆள் எண்டு சொன்னாங்கள்..........

அந்த தேசவிரோத விரோதிகள்(EPRLF) கதைத்தது உனக்கு எப்படித் தெரியும்?.அப்ப முகத்தாறும் இந்தியக்கைகுலியா?
Reply
#24
தூயா Wrote:வணக்கம் கந்தப்பு.
எப்படியன அப்பு சுகம்?
ஒரு தேத்தன்னி போட்டு தரட்டா?

ஆச்சிக்குத் தெரிந்த சங்குதான்
Reply
#25
ஆச்சியை பற்றி தவறாக பேச வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். நன்றி. வணக்கம்
[b][size=15]
..

Reply
#26
Kanthappu Wrote:அந்த தேசவிரோத விரோதிகள்(EPRLF) கதைத்தது உனக்கு எப்படித் தெரியும்?.அப்ப முகத்தாறும் இந்தியக்கைகுலியா?

முகத்தார் இப்ப அடிக்கடி இப்படி மாட்டுப்படுகின்றார். :wink:
அண்டைக்கும் யாரோ மகிந்தாவுடன் தொடர்போ என்று கேட்டுத் தொலைச்சாங்கள்.. கவனம் முகம்ஸ் Idea
[size=14] ' '
Reply
#27
தூயா Wrote:வணக்கம் கந்தப்பு.
எப்படியன அப்பு சுகம்?
ஒரு தேத்தன்னி போட்டு தரட்டா?

என்ன நாங்களும் இருக்கின்றோம். தம்பி..... தேத்தண்ணி தரட்டோ என்று கேட்டாவது பார்க்கலாமே. வேண்டாம் என்று சொல்கின்ற ஆக்களிடம் தான் முந்திப்போய் கேட்கிறியளே! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#28
தேத்தணி போட்டு பழகி பார்க்க ஒரு ஆள் கிடைச்சிருக்கு..நீங்க வேற தூயவன் <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
[b][size=15]
..

Reply
#29
தூயவன் Wrote:
தூயா Wrote:வணக்கம் கந்தப்பு.
எப்படியன அப்பு சுகம்?
ஒரு தேத்தன்னி போட்டு தரட்டா?

என்ன நாங்களும் இருக்கின்றோம். தம்பி..... தேத்தண்ணி தரட்டோ என்று கேட்டாவது பார்க்கலாமே. வேண்டாம் என்று சொல்கின்ற ஆக்களிடம் தான் முந்திப்போய் கேட்கிறியளே! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

வயது போனவர்களுக்குத்தான் இப்ப பலர் விரும்புவினம்.உந்த தமிழ் நாட்டுச் சினிமாவிலை ரஜனிக்காந்த்க்க(55+) விஜயுக்க(30-) கூட மதிப்பு
! ?
'' .. ?
! ?.
Reply
#30
வணக்கம் கந்தப்பு
தங்கள் வரவு நல்வரவாகட்டும்
<b> .. .. !!</b>
Reply
#31
வணக்கம் கந்தப்பு அப்பு வாருங்கள்.
கைகளைக் கூப்பியபடி இருக்கும் உங்களைப் பர்க்கப் பாவமாக உள்ளது. ஆனால் உங்களுக்கு நடந்தவைகளைக் கேட்ட கோபமாக வருகுது.
அனுபவங்களை எத்தனை ஆயிரம் கொடுத்தாலும் வாங்கமுடியாதல்லவா?

Reply
#32
Selvamuthu Wrote:வணக்கம் கந்தப்பு அப்பு வாருங்கள்.
கைகளைக் கூப்பியபடி இருக்கும் உங்களைப் பர்க்கப் பாவமாக உள்ளது. ஆனால் உங்களுக்கு நடந்தவைகளைக் கேட்ட கோபமாக வருகுது.
அனுபவங்களை எத்தனை ஆயிரம் கொடுத்தாலும் வாங்கமுடியாதல்லவா?

ஆச்சிக்கு முன்னால் சென்றால் என்னை அறியாமல் கைகள் கூப்பியபடி இருக்கும். ஓம் தம்பி, உப்படி எத்தனை தரம் உந்தக் கைகூலிகளும் IPKFம் சந்தேகத்தின் பேரில் புடித்து அடி பொட்டவங்கள்
Reply
#33
Kanthappu Wrote:[quote=sri]வணக்கம் நல்வரவு திருவாளர் கந்தப்பு ஐயா).
நிங்கள் கந்தரோடை கந்தையா வாத்தியார் ஒழுங்கையில் வசிக்கும் கந்தப்பு ஆசிரியரா?. (அப்படியாயின் எனக்கு உங்களை நன்றாக தெரியும்)
தம்பி தங்களுக்கு நன்றி.

மானிப்பாயை சேர்ந்த தங்கன் என்பவர் ஆரம்பகாலத்தில் சோற்று பாசலுடன் இருந்து வெளியேறி EPRLF இல் சேர்ந்தவர்.IPKF காலத்தில் மருதனாமடத்தின் EPRLF முகாமுக்கு பெறுப்பாக இருந்ததுடன் பலருக்கு மண்டைக்கை போட்டவர். 1988 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் EPRLF சார்பில் போட்டியிட்டவர்
அவரிட்டையே அடி வாங்கினீர்கள்? அப்ப எலும்பேல்லாம் சரியாக இருக்கோ?
" "
Reply
#34
வணக்கம் கந்தப்பு. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
காலம் தாழ்த்திய வரவேற்ப்புக்கு மன்னிப்பு கேட்கிறேன் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#35
வணக்கம் கந்தப்பு
வாங்கோ வாங்கோ
உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.
Reply
#36
sri Wrote:
Kanthappu Wrote:[quote=sri]வணக்கம் நல்வரவு திருவாளர் கந்தப்பு ஐயா).
நிங்கள் கந்தரோடை கந்தையா வாத்தியார் ஒழுங்கையில் வசிக்கும் கந்தப்பு ஆசிரியரா?. (அப்படியாயின் எனக்கு உங்களை நன்றாக தெரியும்)
தம்பி தங்களுக்கு நன்றி.

மானிப்பாயை சேர்ந்த தங்கன் என்பவர் ஆரம்பகாலத்தில் சோற்று பாசலுடன் இருந்து வெளியேறி EPRLF இல் சேர்ந்தவர்.IPKF காலத்தில் மருதனாமடத்தின் EPRLF முகாமுக்கு பெறுப்பாக இருந்ததுடன் பலருக்கு மண்டைக்கை போட்டவர். 1988 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் EPRLF சார்பில் போட்டியிட்டவர்
அவரிட்டையே அடி வாங்கினீர்கள்? அப்ப எலும்பேல்லாம் சரியாக இருக்கோ?

வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் இந்த அப்புவின் அன்பான வணக்கம்.
எனக்கு யார் அடித்தது என்று தெரியாது. ஆனால் சவல் அடி.
Reply
#37
வாப்பு கண் தப்பு எப்பிடி சுகம் வரவேற்கிறன்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#38
வணக்கம் கந்தப்பு..வாங்கோ...
வாங்கோ..உங்கள் வரவு நல்வரவாகட்டும்..
..
....
..!
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)