Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வணக்கம்
#1
வணக்கம். நான் உங்களுக்குப் புதியவன். ராத்திரி தேசியத்தலைவரின் உரைய சிகரம் தொலைக்காட்சியில் பார்த்தேன். இன்கு ஒஸ்ரெலியாவில் இரவு என்பதால் நித்திரை முழித்துப் பார்க்கவேண்டும். பிறகு மாவிரர் நிகழ்வுகள் எல்லாம் பார்த்து முடிய 2மணியாகி விட்டது. ஆச்சியும் என்னொட முழிப்பிருந்து பார்ததார்.
Reply
#2
Kanthappu Wrote:வணக்கம். நான் உங்களுக்குப் புதியவன். ராத்திரி தேசியத்தலைவரின் உரைய சிகரம் தொலைக்காட்சியில் பார்த்தேன். இன்கு ஒஸ்ரெலியாவில் இரவு என்பதால் நித்திரை முழித்துப் பார்க்கவேண்டும். பிறகு மாவிரர் நிகழ்வுகள் எல்லாம் பார்த்து முடிய 2மணியாகி விட்டது. ஆச்சியும் என்னொட முழிப்பிருந்து பார்ததார்.

வண்க்கம் அப்பு, நானும் விடியவிடியப்பார்த்தேன்.உங்கள் வரவு நல்வரவு
,
,
Reply
#3
கந்தப்பு வா வா ம் கவனமப்பா இங்கை இளசுவள் கொஞ்சம் அதிகம்
[b]
Reply
#4
வணக்கம்!
யாழ் களத்தில மப்பில திரிய இரண்டாவது(சின்னப்பு,கந்தப்பு) அப்புவும் வந்துட்டுது போலிருக்கே? :roll: :wink:
.
Reply
#5
sinnappu Wrote:கந்தப்பு வா வா ம் கவனமப்பா இங்கை இளசுவள் கொஞ்சம் அதிகம்

அப்பு, எவ்வழவு இளசுகள் வந்தாழும் எமது அனுபவத்தை அசைக்கேழது.
Reply
#6
வணக்கம் கந்தப்பு.. உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி

Reply
#7
வாழ்த்துக்கள் தெரிவித்தவர்களுக்கு மிகவும் நன்றி. ஆச்சி நல்லாய் சிகரம் தொல்லைக்காட்சியில் ஜெமினி படம் பர்க்கிரா. இப்ப தான் கசிப்பு அடிக்க சந்தர்ப்பம். அப்ப மப்பு தெளிந்தபின் மீண்டும் சந்திபோம்
! ?
'' .. ?
! ?.
Reply
#8
என்ன என்னை ஒருதரும் கண்டுகொள்ளவில்லை. குடிகாரன் என்று நினைத்திட்டினமோ?
! ?
'' .. ?
! ?.
Reply
#9
வணக்கம் கந்தப்பு

கண்டு கொள்ளாமல் விடல்லையப்பு. மாவீர் தினத்தில் கவனிக்கவில்லை. எனிப்பாருங்கள். படபடவென்று எல்லோரும் வரவேற்பார்கள்.
[size=14] ' '
Reply
#10
நான் நினைத்தேன், பொம்பிளைய் எழுதினால் தான் பலர் கண்டு கொள்வினம் என்று. என்ன விட ஆச்சிக்குத்தான் கூட பதில்வரும்.
Reply
#11
வணக்கம் அப்பு வாங்கோ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

என்ன வந்தவுடனேயே கோவிக்கிறீங்க. தூயவன் அண்ணா சொன்ன மாதிரி எல்லாரும் நேற்று மாவீரரர் தினத்துக்கு போனதால பிஸி. :wink:

எங்கட சின்னப்புவுக்கு கம்பனி கொடுக்க வந்துள்ள உங்களை வருக வருக எனறு வரவேற்கிறம் (இப்ப ஓகேயா அப்பு) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
. .
.
Reply
#12
வணக்கம் கந்தப்பு,
ஓ வாசலிலேயே நிக்க வைச்சிட்டமா,
சரிசரி உள்ள வாங்க <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#13
வணக்கம் கந்தப்பு ,
உங்கள் வருகை நல்வரவாகட்டும்.
Reply
#14
Kanthappu Wrote:வாழ்த்துக்கள் தெரிவித்தவர்களுக்கு மிகவும் நன்றி. ஆச்சி நல்லாய் சிகரம் தொல்லைக்காட்சியில் ஜெமினி படம் பர்க்கிரா. இப்ப தான் கசிப்பு அடிக்க சந்தர்ப்பம். அப்ப மப்பு தெளிந்தபின் மீண்டும் சந்திபோம்

கந்தப்பு உந்த கசிப்படிக்கிறதை :twisted: (இங்கு உதை கிபிர்அடிக்கிறது என்று சொல்லுறவையள்) சின்னப்புக்கும் பழக்கி விடாதையும் :evil:
.
Reply
#15
வணக்கம் கந்தப்பு வாங்கோ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நலமாயிருக்கிறீங்களா அப்பு :wink:
Reply
#16
வணக்கம் நல்வரவு திருவாளர் கந்தப்பு ஐயா).
நிங்கள் கந்தரோடை கந்தையா வாத்தியார் ஒழுங்கையில் வசிக்கும் கந்தப்பு ஆசிரியரா?. (அப்படியாயின் எனக்கு உங்களை நன்றாக தெரியும்)
" "
Reply
#17
வணக்கம் கந்தப்பு
யாழ் களம் உங்களை வரவேற்கின்றது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#18
வணக்கம் வாருங்கள் .
நலவரவாகட்டும் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#19
sri Wrote:வணக்கம் நல்வரவு திருவாளர் கந்தப்பு ஐயா).
நிங்கள் கந்தரோடை கந்தையா வாத்தியார் ஒழுங்கையில் வசிக்கும் கந்தப்பு ஆசிரியரா?. (அப்படியாயின் எனக்கு உங்களை நன்றாக தெரியும்)
தம்பி தங்களுக்கு நன்றி.தம்பி தங்கைகளுக்கு நன்றி. உப்பிடித்தான் IPKF(innocent People Killing Force) காலத்திலை யாரோ தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் படிப்பித்த வாத்தி என்று யாரோ கதைகட்டிவிட்டான்கள். நாசம்புடித்த EPRLF என்னைப்பிடித்து மருதனார் மடத்தில் வைத்து ஒரு பிடி பிடித்தர்கள்.


[b]*** திருத்தப்பட்டுள்ளது. தங்களுக்கு தமிழ் எழுத முடிகிறபடியால் ஆங்கிலம் கலந்து எழுதுவதை/தங்கிலிசில் எழுதுவதை தவிருங்கள்.
Reply
#20
மண்ணிக்க வேண்டும். பக்கத்து வீடு பாட்டி உதாலை போனவ. அதனாலை தங்கிலிசுவில் எழுதினேன்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)