Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டி
#21
poonai_kuddy Wrote:
கீதா Wrote:
poonai_kuddy Wrote:கீதாக்கா நீங்கள் எழுதின கவிதையோ? அந்தமாதிரி நல்லா எழுதியிருக்கிறீங்கள்.........சூப்பரா இருக்கக்கா....உங்கட கவிதையள் வர வர நல்லா வருதக்கா....தொடர்ந்தும் உப்புடி எழுதுங்கோ......நான் இனி உங்கட வாசகி ஆகிடுவனக்கா..... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

புூணைக்குட்டி உங்கள் நன்றிக்கு என் பாராட்டுக்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அப்புறம் சண்முகிஅக்காவுக்கும் நன்றிகள் :wink:

Confusedhock: நன்றிக்கு பாராட்டா???????
பாராட்டுக்குத்தானே நன்றி சொல்றது???????
அக்கா என்ன நடந்ததக்கா???????????????

உங்கள மாதிரி இபஇபிடி கவிதை எழுத எனக்கு வருதில்லக்கா.......எப்பிடி உப்பிடி கவிதையள் எல்லாம் எழுதுறீங்கள்....எனக்கும் சொல்லித்தாங்கோவன்?????

பாராட்டு எதுக்குத் தெரியுமா ?

நான் அடுத்து எழுதும் கவி என் வீட்டுப் பூணைக்குட்டியைப் பற்றித்தான்

ஆமாம் உங்களுக்கு கவிதை எழுத வராதா உங்களுக்கு நிகழ்ந்த சம்பவம் ஏதும் இருந்தால் அதை வைத்து கவி ஏழுதுங்கள்

Reply
#22
Quote:ஆமாம் உங்களுக்கு கவிதை எழுத வராதா உங்களுக்கு நிகழ்ந்த சம்பவம் ஏதும் இருந்தால் அதை வைத்து கவி ஏழுதுங்கள்
_________________
--------------

அவங்களுக்கு கவிதை எழுத வராதா..?? அடுக்குமா இது..?? அவங்க சீனியராக்கும் எழத்துலகில என்ன பூனைக்குட்டியக்கா நான் சொல்றது சரிதானே.?? உங்கட ஆக்கங்கள் வாசிச்சு இருக்கன். புத்தகம் வேறை.. :roll: :roll: Idea : <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#23
<b>களவாடப்பட்ட உரிமைகள்-.-.-.-.-.-.-.-தமிழினியக்காக்கு நன்றி</b>

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> எனக்கு கவித எழுதத்தெரியாதுக்கா........ஆனா நிறைய கவிதையள் வாசிப்பன்......
கீதாக்கா கீதாக்கா....இவ்வளவு கேட்டாப் பிறகும் நீங்கள் உண்மையச் சொல்லாட்டி நான் என்னத் செய்யிறது. நீங்களா வந்து உண்மைய சொல்லுவிங்கள் எண்டு பாத்தா........நீங்க சொல்லுறியள் இல்லயே.....நானே உண்மய சொல்லுறனக்கா....கோவிக்காதேங்கோ Cry

இந்தக் கவிதய நீங்கள் எழுதலக்கா..............இத எழுதினது

<span style='font-size:30pt;line-height:100%'>பாட்டி
எழுதினவர்---------பிரபு ராஜதுரை
இந்தக் கவிதை மரத்தடி எண்டுற வெப்சைட்டில பாத்தனானக்கா............
இங்க பாருங்கோ http://www.maraththadi.com/article.asp?id=342

நீங்க பிரபு ராஜுதுரையா ?????????????? Confusedhock:

எங்கள் தேசியப் பூங்காவின் நெருப்புப் பூக்கள்
ஆக்கம்: சுவிஸ்சிலிருந்து விக்கி நவரட்ணம்
Rue de St – Guerin . 30 1950. Sion . Swiss
இந்தக் கவிதயயும் நீங்கள் யாழில போட்டிருக்கிங்கள்.......லங்காசிறில பார்த்தனானாக்கா.....................
இங்க பாருங்கோ http://www.vaddakkachchi.com/poems/index.p...t_from=&ucat=3&

நீங்க விக்கி நவரட்னமா?????????????? Confusedhock:

இன்னும் பயம் எனக்கு …!
கவிதை மட்டுவில் ஞானக்குமாரன் யேர்மனி
இந்தக் கவிதயும் நீங்க யாழில போட்டிருக்கீங்கள்..... லங்காசிறில பாத்தனக்கா
இங்க பாருங்கோ http://www.vaddakkachchi.com/poems/index.p...t_from=&ucat=3&

நீங்க மட்டுவில் ஞானக்குமரனா ????????????????? Confusedhock:</span>

Cry Cry Cry
Reply
#24
என்னங்க இது..?? பூனைக்குட்டிஅக்கா குண்டு குண்டாப்போடிறீங்க.. :roll: :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#25
tamilini Wrote:
Quote:ஆமாம் உங்களுக்கு கவிதை எழுத வராதா உங்களுக்கு நிகழ்ந்த சம்பவம் ஏதும் இருந்தால் அதை வைத்து கவி ஏழுதுங்கள்
_________________
--------------

அவங்களுக்கு கவிதை எழுத வராதா..?? அடுக்குமா இது..?? அவங்க சீனியராக்கும் எழத்துலகில என்ன பூனைக்குட்டியக்கா நான் சொல்றது சரிதானே.?? உங்கட ஆக்கங்கள் வாசிச்சு இருக்கன். புத்தகம் வேறை.. :roll: :roll: Idea : <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Confusedhock: எனக்கு தெரியாம என்ர கவிதையளையும்ம் புத்தகமாக்கிடுஇடாங்களா...... பின்ன எழுத்தலகில நாங்க கவிதாயினியாக்கும்............தமிழினியக்காவே என்னட்ட தான் கவித எழுத பழகினா எண்டா பாருங்கோவன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

குண்ட தூக்கி போடலக்கா Cry
கீதாக்காட்ட ரண்டு தரம் திரும்ப திரும்ப கேட்டனான் அவா அதபத்தி ஒண்டும் சொல்லல.....
கீதாக்கா கவிதயள இங்க போடேக்கயே ஆரெழுதினது எங்க இருந்தெடுத்ததெண்டு போட்டிக்கலாந்தானே........கடைசி நீங்களெல்லாரும் அவான்ர கவிதையெண்டு நினைச்சு எழுதேக்கயாவது இது என்ர கவிதையில்ல வேற ஒராளின்ர கவித எனக்கு பிடிச்சது அதான் போட்டனான் எண்டாவது சொல்லியிருக்கலாந்தானே...... சரி அவா மறந்திட்டாவாக்கும் எண்டு நான் போட்டனான்.....

எங்கள் தேசியப் பூங்காவின் நெருப்புப் பூக்கள்
http://www.yarl.com/forum/viewtopic.php?t=7826

இன்னும் பயம் எனக்கு
http://www.yarl.com/forum/viewtopic.php?t=7465

தப்பா நினைக்காதேங்கோ கீதாக்கா........ Cry
Reply
#26
Quote:எனக்கு தெரியாம என்ர கவிதையளையும்ம் புத்தகமாக்கிடுஇடாங்களா...... பின்ன எழுத்தலகில நாங்க கவிதாயினியாக்கும்............தமிழினியக்காவே என்னட்ட தான் கவித எழுத பழகினா எண்டா பாருங்கோவன்

அதில்லைப்பூனைக்குட்டி பூனைக்குட்டி எழுதினது என்று ஒருகவிதை படிச்சனா எங்கோ சஞ்சிகையிலோ புத்தகத்திலோ கிடந்திச்சு அட நம்ம பூனைக்குட்டி என்று நினைச்சன் சரியா ம் இருக்கட்டும்.

Quote:குண்ட தூக்கி போடலக்கா
கீதாக்காட்ட ரண்டு தரம் திரும்ப திரும்ப கேட்டனான் அவா அதபத்தி ஒண்டும் சொல்லல.....
கீதாக்கா கவிதயள இங்க போடேக்கயே ஆரெழுதினது எங்க இருந்தெடுத்ததெண்டு போட்டிக்கலாந்தானே........கடைசி நீங்களெல்லாரும் அவான்ர கவிதையெண்டு நினைச்சு எழுதேக்கயாவது இது என்ர கவிதையில்ல வேற ஒராளின்ர கவித எனக்கு பிடிச்சது அதான் போட்டனான் எண்டாவது சொல்லியிருக்கலாந்தானே...... சரி அவா மறந்திட்டாவாக்கும் எண்டு நான் போட்டனான்.....
அப்படி என்றீங்க. தெரியப்படுத்தியதற்கு நன்றிகள். பொதுவா எங்க இருந்து பெற்றம் என்றதைப்போடிறது நல்லது தானே. (சண்டைக்குவரப்போயினம்) கீதா புரிஞ்சு கொள்வார் என்று நினைக்கிறன். அப்ப நீங்க நல்லாக்கவிதையும் வாசிப்பியளாக்கா..<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

சில வசனங்கள் சுயதணிக்கை... செய்ப்பட்டுள்ளது.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#27
அழகான கவி கீதா..தொடருங்கள்...

உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.
..
....
..!
Reply
#28
tamilini Wrote:.....நம்ம களப்பெரியவர்கள் எல்லாம் வருவார்கள். அவை ஏற்கனவே மிதக்கிறவை.. பிறகு பார்ட்டியில நீந்துவினம். அதைப்பாத்திட்டு உங்கள மாதிரிச்சின்னப்பிள்ளையள் பழதாகக்கூடாதில்லா அதால தான் இதை எல்லாம் ரத்துச்செய்திட்டு உங்களிட்ட இப்படி எல்லாம் கேக்கிறன். சே நல்ல மனசை யார் புரிஞ்சிக்கிறீங்கள். என்ன செய்யிறது காலம். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தமிழினியக்கா
என்ன என்றுமே இல்லாத அதிசயம்? எங்களுக்காக நல்லா வருத்தப்படுகின்றியளே! :wink:
[size=14] ' '
Reply
#29
Quote:<b>தமிழினியக்கா </b>
என்ன என்றுமே இல்லாத அதிசயம்? எங்களுக்காக நல்லா வருத்தப்படுகின்றியளே!

அக்கா என்றிட்டீங்க எல்லா பின்ன வருத்தப்படாமல். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#30

அப்பாடா.......
அரச குடும்பத்துக்குள்ளே நானும் புகுந்தாச்சு :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#31
பு|னைக்குட்டி எப்ப புலநாயா மாறிச்சுது இதுக்கை கீதாபிள்ளை மாட்டுப்பட்டுட்டா.........சரி சில வேளைநாங்களும் கீழை போடாமல் விடுறதுதான் மறதியா இருக்கலாம் ஆனா ஒரு பேப்பரை போட்டு நாங்களே கிழிச்சுப் போட்டு இப்பிடிச் செய்தால் ....................(பிள்ளைகள் உங்களின் சொந்த ஆக்கங்கள் என்னவாக இருந்தாலும் பாராட்டுகள் இருக்கு ஆனபடியால் கூடியவரை சொந்தமாக எழுத முயற்சி செய்யுங்கள் நன்றி..................)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#32
இல்லை என்ன இதுல மாட்டுப் படுகின்றது புூணைக்குட்டி முதலே கேட்டு இருக்கேனும் சுட்டகவியா சொந்த கவியா என்று
இதில் என்ன தப்பு ? கவிதைகள் என்று இருக்குது அதான் என் சொந்த கவிதைகள் இதெல்லாம் நான் தனியாக போட்டுருக்கின்றேன் சுட்ட கவிதான் நான் மறந்து விட்டேன் தான்( சுட்டகவிஎன்று போட)

Reply
#33
அக்கா நான் கேட்டனான் தானே <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

poonai_kuddy Wrote:கீதாக்கா நீங்கள் எழுதின கவிதையோ? அந்தமாதிரி நல்லா எழுதியிருக்கிறீங்கள்.........சூப்பரா இருக்கக்கா....உங்கட கவிதையள் வர வர நல்லா வருதக்கா....தொடர்ந்தும் உப்புடி எழுதுங்கோ......நான் இனி உங்கட வாசகி ஆகிடுவனக்கா..... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#34
கீதா Wrote:இல்லை என்ன இதுல மாட்டுப் படுகின்றது புூணைக்குட்டி முதலே கேட்டு இருக்கேனும் சுட்டகவியா சொந்த கவியா என்று
இதில் என்ன தப்பு ? கவிதைகள் என்று இருக்குது அதான் என் சொந்த கவிதைகள் இதெல்லாம் நான் தனியாக போட்டுருக்கின்றேன் சுட்ட கவிதான் நான் மறந்து விட்டேன் தான்( சுட்டகவிஎன்று போட)

(ம் கீதா பபனைக்குட்டியக்கா கேக்கிறாங்க என்றா கொஞ்சம் அலேட்டாகவேணும். ) பொதுவாக சுட்ட இடம் போடுவது நல்லது. இது ஒரு அனுபவம் தானே. அதனால் கவலைவிடுத்து உங்கள் ஆக்கங்களை தாருங்கள். இனிச்சுட்டுப்போடும் போது தவறாது இடத்தையும் தெரிவியுங்கள் விசயம் முடிந்திடும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#35
Quote:ஆனா ஒரு பேப்பரை போட்டு நாங்களே கிழிச்சுப் போட்டு இப்பிடிச் செய்தால் ............

முகம்ஸ் இது தானே வேணாங்கிறது. கிழிச்சது என்று முடிவு கட்டியாச்சா..?? கண்ணில பட்டதை போட்டன் களத்தில அதுக்குப்போய். அப்ப என்ன பேசாமல் இருக்கவேணுமா.. Cry Cry
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#36
கீதா Wrote:ஆமாம் எனக்கு பாட்டி என்றாலே நல்ல விருப்பம் ஆனால் இப்ப பாட்டி இல்லை Cry ? என் பாட்டி நினைவாக சின்ன கவி எழுதினேன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆமாம் உங்களுக்கு பாட்டி இருக்கா <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
கீதா Wrote:இல்லை என்ன இதுல மாட்டுப் படுகின்றது புூணைக்குட்டி முதலே கேட்டு இருக்கேனும் சுட்டகவியா சொந்த கவியா என்று
இதில் என்ன தப்பு ? கவிதைகள் என்று இருக்குது அதான் என் சொந்த கவிதைகள் இதெல்லாம் நான் தனியாக போட்டுருக்கின்றேன் சுட்ட கவிதான் நான் மறந்து விட்டேன் தான்( சுட்டகவிஎன்று போட)

கீதா
சொல்லுகின்றோம் என்று குறை நினைக்க வேண்டாம். முதலே நீங்கள் இதை உரிமை கோரியிருக்கின்றீர்கள். இப்போது தான் புூனைக்குட்டி சுட்டிகாட்டியபின்பு ஒப்பு கொள்கின்றீர்கள். எனவே புூனைக்குட்டியில் எவ்வித தப்பும் இல்லை.

முன்பு சேது ஒரு படத்தை போட்டாலே, எங்கிருந்து கொண்டு வந்து போட்டது என்று தனிவிவாதமே இங்கு நடந்திருக்கின்றது.
அதன் பின்பு பெறப்பட்ட இடத்தை போடவேண்டும் என்ற நடைமுறை வழக்கில் இருக்கின்றது.
எனவே கீழே பெற்ற இடத்தை போடாவிடின் எல்லோரும் சொந்தக்கவியாகவே நினைப்பார்கள்.
[size=14] ' '
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)