![]() |
|
பாட்டி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: பாட்டி (/showthread.php?tid=2231) Pages:
1
2
|
பாட்டி - கீதா - 11-29-2005 பாட்டி - புனைக் கதைகள் பல படித்துரைப்பாள் புத்தக எழுத்துக்கள் புரியாத வயதினிலே நினைவுகளாய்ப் படிந்த இளவயது அனுபவமும் நித்தம் நித்தம் சொல்லிச் சிரிப்பார் அம்மா மெல்ல கோபம் கொள்கையிலே 'சும்மாயிரு சிறு பிள்ளைதானே' என்றதட்டுவாள் அப்பா புருவமுயர்த்திப் பார்க்கும் வேளையிலும் 'சொப்புத்தானே, சிறுபெண்ணுக்கு' வாங்கினாலென்னென்பார் 'அத்தை வீடுதானே அவளும் வரட்டுமே' என்றெப்போதுமே அவள் செல்கையிலெல்லாம் அழைத்துச் செல்வாள் மெத்தை இருக்கை கொண்ட கண்ணாடிப் பேருந்தில் மென்று கொண்டே போக ஏதாவது கிடைக்கும். சுருங்கிய தோலென்றாலும்-அம்மாவைப் பிறர் வீட்டிலும் நெருங்கியது போலவே இருக்கும் அவளரவணைப்பில். ஆனாலும் செல்லம் கொஞ்சம் மறைந்து போகும் அடுத்தவர் வீட்டிலே அம்மாவும் அப்பாவுமாய் அவளே அதட்டுவாள். இதுதான் இப்படத்திலிருக்கிறாளே உன் அம்மாவின் பாட்டி என்றால் 'இல்லை. விடுமுறைக்கு வீட்டுக்குப் போனால் பொம்மை வாங்கித்தருவாளே அவள்தான் பாட்டி' என்கிறாள் 'தனிவீடு இல்லாமல் தன்மகன் வீட்டில் தங்குவாளா பாட்டி' என்றே வியக்கும் என் மகள்! - RaMa - 11-30-2005 அம்மா மெல்ல கோபம் கொள்கையிலே 'சும்மாயிரு சிறு பிள்ளைதானே' என்றதட்டுவாள் அப்பா புருவமுயர்த்திப் பார்க்கும் வேளையிலும் 'சொப்புத்தானேஇ சிறுபெண்ணுக்கு' வாங்கினாலென்னென்பார் கீதா நல்லாயிருக்கு கவிதை... வாழ்த்துக்கள்... என் பாட்டியையும் ஞாபகத்திற்கு கொண்டு வந்தற்கு நன்றிகள்... - vasanthan - 11-30-2005 பாட்டி - புனைக் கதைகள் பல படித்துரைப்பாள் புத்தக எழுத்துக்கள் புரியாத வயதினிலே நினைவுகளாய்ப் படிந்த இளவயது அனுபவமும் நித்தம் நித்தம் சொல்லிச் சிரிப்பார் நல்லாயிருக்கு கீதா - tamilini - 11-30-2005 கீதா பாட்டிப்பிரியையோ..?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள். - தூயவன் - 11-30-2005 tamilini Wrote:கீதா பாட்டிப்பிரியையோ..?? <!--emo& நானும் பாட்டி பிரியன் தான். ஆனால் நீங்கள்( 10 000 எழுதினதுக்கு) வைக்கமாட்டேன் என்கிறியளே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 11-30-2005 கிளம்பீடுவாங்க நான் பார்ட்டி பற்றிக்கதைக்கல. பாட்டி பற்றிக்கதைச்சன். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயவன் - 11-30-2005 tamilini Wrote:கிளம்பீடுவாங்க நான் பார்ட்டி பற்றிக்கதைக்கல. பாட்டி பற்றிக்கதைச்சன். :wink: <!--emo& இப்படிச் சொல்லிளாவது ரோசம் வந்து வைப்பியள் எண்டு பார்த்தேன். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 11-30-2005 இங்க தான் நீங்க தப்பாய் நினைக்கிறியள். நாங்க கொடாக்கண்டி. உந்த ரோசக்கதை எல்லாம் எங்க கிட்ட வாயாது.. பாட்டிகளுக்கு நீங்கள் அணுகவேண்டியது சின்னப்புவை.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 11-30-2005 சா... வயதுபோண பாட்டி பாட்டனிலை கீதாக்கு இருக்கிற பிடிப்பு.........கவிதையா வந்திருக்கு இதைப்பாத்தெண்டாலும் எங்கடை சனம் பெரிசுகளுக்கு மதிப்புத் தாங்கோவன் (எங்களுக்கு) தம்பி தூயவன் எனக்கு விளங்கேலையப்பு ரோசம் எண்டா என்ன? எங்கை கிடைக்கும்? - தூயவன் - 11-30-2005 MUGATHTHAR Wrote:தம்பி தூயவன் எனக்கு விளங்கேலையப்பு ரோசம் எண்டா என்ன? எங்கை கிடைக்கும்? அதுவா ரெம்ப கஸ்டமப்பு எடுக்கின்றதற்கு. சிலரிட்ட தான் இருக்கும். அதுவும் அவை பற்றி ஏதும் கதைகளை எடுத்துவிட்டால் தான் கிடைக்கும். உங்களைப் போன்ற தெரியாத ஆக்களுக்காதத் தான் தமிழினியக்காவை கிழறிப்பாத்தேன். அங்கே இல்லையாம். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 11-30-2005 து}யவன்ஸ் இப்படிசொன்ன உடனை நாங்க செய்வம் என்று நினைப்போ..?? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Quote:உங்களைப் போன்ற தெரியாத ஆக்களுக்காதத் தான் தமிழினியக்காவை - தூயவன் - 11-30-2005 அது தான் தெரிஞ்சு போச்சே... பிறகேன் :wink: tamilini Wrote:து}யவன்ஸ் இப்படிசொன்ன உடனை நாங்க செய்வம் என்று நினைப்போ..?? :wink: <!--emo& - tamilini - 11-30-2005 Quote:அது தான் தெரிஞ்சு போச்சே... பிறகேன்ம் எங்கட முக்கிய நோக்கத்தை நீங்கள் புரியேல்ல அதுக்க தெரிஞ்சிட்டுது தெரியவில்லை என்றியள். பார்ட்டி என்று வைச்சா.. நம்ம களப்பெரியவர்கள் எல்லாம் வருவார்கள். அவை ஏற்கனவே மிதக்கிறவை.. பிறகு பார்ட்டியில நீந்துவினம். அதைப்பாத்திட்டு உங்கள மாதிரிச்சின்னப்பிள்ளையள் பழதாகக்கூடாதில்லா அதால தான் இதை எல்லாம் ரத்துச்செய்திட்டு உங்களிட்ட இப்படி எல்லாம் கேக்கிறன். சே நல்ல மனசை யார் புரிஞ்சிக்கிறீங்கள். என்ன செய்யிறது காலம். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அனிதா - 11-30-2005 பாட்டிக்காக எழுதின கவி நன்று தொடருங்கோ... வாழ்த்துக்கள் கீதா.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கீதா - 11-30-2005 [quote=tamilini]கீதா பாட்டிப்பிரியையோ..?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள். ஆமாம் எனக்கு பாட்டி என்றாலே நல்ல விருப்பம் ஆனால் இப்ப பாட்டி இல்லை ? என் பாட்டி நினைவாக சின்ன கவி எழுதினேன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஆமாம் உங்களுக்கு பாட்டி இருக்கா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- கீதா - 11-30-2005 ரமா வசந்தன்அண்ணா தமிழினிஅக்கா தூயவன் அண்ணா முகத்தார் ஐயா அனிதா உங்கள் நன்றிகளுக்கு என் நன்றிகள் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஆமாம் இப்படி கவி எழுதுங்களன் :oops: - shanmuhi - 11-30-2005 பாட்டி மேல் கொண்ட அன்பால் மலர்ந்த கவிதை அருமை. மேலும் தொடருங்கள் கீதா... - poonai_kuddy - 11-30-2005 கீதாக்கா நீங்கள் எழுதின கவிதையோ? அந்தமாதிரி நல்லா எழுதியிருக்கிறீங்கள்.........சூப்பரா இருக்கக்கா....உங்கட கவிதையள் வர வர நல்லா வருதக்கா....தொடர்ந்தும் உப்புடி எழுதுங்கோ......நான் இனி உங்கட வாசகி ஆகிடுவனக்கா..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- கீதா - 11-30-2005 poonai_kuddy Wrote:கீதாக்கா நீங்கள் எழுதின கவிதையோ? அந்தமாதிரி நல்லா எழுதியிருக்கிறீங்கள்.........சூப்பரா இருக்கக்கா....உங்கட கவிதையள் வர வர நல்லா வருதக்கா....தொடர்ந்தும் உப்புடி எழுதுங்கோ......நான் இனி உங்கட வாசகி ஆகிடுவனக்கா..... <!--emo& புூணைக்குட்டி உங்கள் நன்றிக்கு என் பாராட்டுக்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அப்புறம் சண்முகிஅக்காவுக்கும் நன்றிகள் :wink: - poonai_kuddy - 11-30-2005 கீதா Wrote:poonai_kuddy Wrote:கீதாக்கா நீங்கள் எழுதின கவிதையோ? அந்தமாதிரி நல்லா எழுதியிருக்கிறீங்கள்.........சூப்பரா இருக்கக்கா....உங்கட கவிதையள் வர வர நல்லா வருதக்கா....தொடர்ந்தும் உப்புடி எழுதுங்கோ......நான் இனி உங்கட வாசகி ஆகிடுவனக்கா..... <!--emo& hock: நன்றிக்கு பாராட்டா???????பாராட்டுக்குத்தானே நன்றி சொல்றது??????? அக்கா என்ன நடந்ததக்கா??????????????? உங்கள மாதிரி இபஇபிடி கவிதை எழுத எனக்கு வருதில்லக்கா.......எப்பிடி உப்பிடி கவிதையள் எல்லாம் எழுதுறீங்கள்....எனக்கும் சொல்லித்தாங்கோவன்????? |