Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
வெறுப்பேத்துர வேலை மாதிரிக் கிடக்குது...
முக்கியமானதாகப் படும் கருதுக்குகளுக்கு பகிர்வோம் என்றால்....
"விசேட உறுப்பினர்" பாகுபாடு வந்துவிடுகிறதே....
"ஈழவனின் ஒரு கவிதை" & "தமிழ் பெண்களும் ஆயுதமும் பேனாவும்" முதாலனவற்றுக்கு எல்லாம்.... பதிவோம் என்றால்.......???
இனி எப்ப எனக்கு இங்க இணைப்பு கிடைக்குமோ.....
"விடயம்" கோப்புக்கு போயிரும் போல....
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
விசேட உறுப்பினர்" பாகுபாடு ......வரையரைகள் ஏதும் உண்டா?
தெளிவாக அறியத் தரவும்...nimi0601@yahoo.com
"
"
Posts: 347
Threads: 14
Joined: Aug 2003
Reputation:
0
வணக்கம் மேகநாதன்,
Quote:சிந்தனைக்களம்: இந்தப் பிரிவினை அனைவரும் பார்வையிட முடியும். ஆனால் இடைநிலை அங்கத்துவம் பெற்ற உறுப்பினர்களே இதற்குள் புதிய தலைப்பினைத் தொடங்கவும், பதில் கருத்தினை எழுதவும் முடியும். இடைநிலை அங்கத்துவம் என்பது களத்தில் 50 கருத்துக்களை எழுதியபின்னர், அவர்களின் கருத்துக்கள் கண்காணிக்கப்பட்டு பொறுப்பாளரால் வழங்கப்படும்.
இப்பிரிவில் விவாதத்திற்கும், ஆரோக்கியமான கருத்துப் பகிர்விற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். எனவே அரட்டைகள், தனிநபர் வசைபாடல்கள்/தாக்குதல்கள் அனைத்தும் நீக்கப்படும் என்பதை முன்னரே தெளிவுபடுத்திக்கொள்கிறோம். அனைத்துக் கருத்துக்களும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். மற்றும் இப்பிரிவில் "Kick out" என்கிற ஒரு செயற்பாட்டை நிர்வாகத்தினர் (குறிப்பாக இப்பிரிவின் மட்டுறுத்துனர்கள்) கையாள்வர்கள். ஒரு தலைப்பில் விவாதம்/கருத்துப்பகிர்வு இடம்பெற்றுக் கொண்டிருக்கும்போது யாராவது தனிநபர் வசைபாடல்களையோ/தாக்குதல்களையோ அல்லது பண்பற்ற முறையிலான கருத்தாடலையோ மேற்கொண்டால் அவர் அத்தலைப்பில் தொடர்ந்து எழுதமுடியாதவாறு வெளியேற்றப்படுவார். எனவே ஆரோக்கியமான உங்கள் கருத்துப்பகிர்வை இப்பிரிவுகளில் மேற்கொள்ளுங்கள். ஒருவர் தன் தரம்தாழ்த்தி கருத்தெழுகிறார் எனின் பதிலுக்கு நீங்களும் உங்களைத் தரம்தாழ்த்திக் கருத்தெழுதாதீர்கள் (நிர்வாகத்திற்கு தனிமடலில் அறியத் தாருங்கள்). மாறாக அக்கருத்தைக் கணக்கெடுக்காது உங்கள் கருத்தைத் தொடருங்கள். இல்லை, நானும் அப்படித் தான் எழுதுவேன் என்று நீங்களும் எழுதினால், நீங்களும் சேர்ந்து அத்தலைப்பில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள்.
மேலும் இந்த தலைப்புகளையும் கவனிக்கவும்:
களக் குழுக்கள்
கள நிபந்தனைகள்
களப் பிரிவுகள்
நன்றி
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
ஆகா என்ன ஒரு மனப்பாங்கு முகம்ஸ். இப்ப தெரியுது பொன்ஸ் ஏன் இப்படி என்று.சரி சரி எனக்கு என்னமோ எங்கட குழுவுக்கு எதிரா நடக்கிற சதி போல தெரியுது <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
[b][size=15]
..
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
வலைஞன்,
பொறுப்புணர்வுடனான தங்கள் விபரமான தகவல்களுக்கும் ,சுட்டிகளுக்கும் நன்றிகள்....
தொகைகளுக்கான எண்ணிக்கை சற்று அதிகமாகவே தென்படுவது கவலைதான்....
தரம்/பயனுறுதி போன்றன பாதிக்கப்படுமோ என்று....
"
"
Posts: 419
Threads: 14
Joined: Jan 2005
Reputation:
0
தூயா Wrote:அண்ணாக்கள் எழுதிமுடிக்க கருத்துக்கள் காணாமல் போகிறதே.. விண்டோ தானாக மறைகிறதே...யாராவது உதவினால் தேவலை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
IE விண்டோ தானாக மறைவதற்க்கு, error reporting ஐ நீங்கள் disable செய்திருப்பதுதான் காரணம். அல்லாவிடின் ஒரு தகவல் தந்து விண்டோவை மூடிவிடும். IE இல் ஏதாவது பிரச்சனை என்றால் இவ்வாறு நடக்கும். கணனியில் உள்ள ஜாவா பிரச்சனையால்தான் இவ்வாறு நிகழ்கிறது என நினைக்கிறேன். எவ்வாறு நீக்குவது என்று தெரியவில்லை.
ஆனால் நீங்கள் எழுதிய கருத்தை இழக்காமல் இருக்க வேண்டும் என்றால் மாதிரிக்காட்சி அல்லது அனுப்புக என்பதை அழுத்துவதற்கு முன் நீங்கள் எழுதிய கருத்தை (யுூனிக் கோட் பகுதி) copy செய்து Notepad ல் past செய்யுங்கள் பின்பு மாதிரிக்காட்சி அல்லது அனுப்புக என்பதை அழுத்துங்கள் ( Error வந்து விண்டோ மூடுப்பட்டால் Notepadல் past செய்யமுடியாது.)IE விண்டோ மூடுப்பட்டால் Notepad ல் உள்ளதை மீண்டும் பயன்படுத்தலாம்.
<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
தூயா உங்களுடைய பிரச்சனை இப்போது தீர்ந்து விட்டதா? வரவேற்பு பகுதி தலைப்பு ஒன்றில் வலைஞன் எழுதிய பதிலை படித்தீர்களா? அதனை கீழே மேற்கோள் காட்டி இணைத்துள்ளேன். ராகவா மற்றும் வலைஞன் குறிப்பிட்டபடி கருத்துக்கள் எழுதி நீண்ட நேரம் எடுத்தால் அவற்றை Notepad இல் சேமிப்பது நல்லது.
வலைஞன் Wrote:தூயா Wrote:கருத்துகள் எழுதி முடிக்க காணமல் போவது எனக்கும் நடக்குது. களத்தில் சொன்னேன்.... இன்னும் சரியான பதில் கிடைக்கவில்லை...
வணக்கம் தூயா,
நீங்கள் சொல்வது தொழில்நுட்ப அடிப்படையிலான கோளாறைத் தானே? களத்தில் session length என்று ஒன்றுள்ளது. குறிப்பிட்ட ஒரு கருத்தை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கும் மேலாக எழுதிவிட்டு அனுப்பினால் அது அனுப்பப்படாது.
யாழ் களத்தின் "session length" 3600 செக்கன்களாகும். எனவே அதற்குள்ளாக உங்கள் கருத்தை எழுதி அனுப்பவேண்டும், அல்லது உங்கள் கணினியில் உள்ள Notepad போன்ற எழுதிகளில் எழுதிவிட்டு பிறகு யாழில் இணைக்கவேண்டும்.
நீங்கள் குறிப்பிடுவதும் இதைத்தான் என்று நினைக்கிறேன். இது அல்லாது வேறேதாவது தொழில்நுட்பக் கோளாறாக இருந்தால் விளக்கமாக அறியத் தாருங்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
ஓ சரி சரி அண்ணாக்கள்.. இனிமேல் நோட்பாடில் எழுதிவிட்டு எழுதுகிறேன்..மிக்க நன்றி
[b][size=15]
..
Posts: 334
Threads: 46
Joined: Mar 2005
Reputation:
0
வணக்கம் உறவுகளே!
அல்பிரேட் நோபேல் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அவர் பற்றியும் அவரின் சாதனைகள் பற்றியும் குறிப்பிடுங்களேன்.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
<!--QuoteBegin-iruvizhi+-->QUOTE(iruvizhi)<!--QuoteEBegin-->வணக்கம் உறவுகளே!
அல்பிரேட் நோபேல் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அவர் பற்றியும் அவரின் சாதனைகள் பற்றியும் குறிப்பிடுங்களேன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
http://nobelprize.org/nobel/alfred-nobel/
http://en.wikipedia.org/wiki/Alfred_Nobel
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 3
Threads: 2
Joined: Nov 2005
Reputation:
0
எனக்கும் வருது.
எப்படி நிறுத்திறது எண்டு சொல்லுங்கோ
Posts: 355
Threads: 9
Joined: Sep 2004
Reputation:
0
நான் கருத்தெழுதி அனுப்பும் போது இவ்வாறு தகவல் வருகிறது! என்ன காரணம் என்று யாருக்கும் தெரியுமா?
General Error
Could not insert new word matches
DEBUG MODE
SQL Error : 1016 Can't open file: 'phpbb_search_wordmatch.MYD'. (errno: 145)
INSERT INTO phpbb_search_wordmatch (post_id, word_id, title_match) SELECT 143909, word_id, 0 FROM phpbb_search_wordlist WHERE word_text IN ('தெரிவித்தவர்களுக்கு', 'நன்றி', 'ஆச்சி', 'சிகரம்', 'ஜெமினி', 'படம்', 'இப்ப', 'தான்', 'அடிக்க', 'அப்ப', 'மப்பு', 'மீண்டும்', 'உந்த', 'twisted', 'இங்கு', 'உதை', 'என்று', 'பழக்கி', 'evil')
Line : 251
File : functions_search.php
.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
எனக்கும் இப்படி வருகிறது... இன்னும் ஒரு சிலர் தமக்கும் இப்படி வருகிறது என்கிறார்கள் ஏன் ஏன் ஏன் ஏன். :roll :roll:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 931
Threads: 100
Joined: Apr 2003
Reputation:
0
Quote:நான் கருத்தெழுதி அனுப்பும் போது இவ்வாறு தகவல் வருகிறது! என்ன காரணம் என்று யாருக்கும் தெரியுமா?
General Error
Could not insert new word matches
DEBUG MODE
SQL Error : 1016 Can't open file: 'phpbb_search_wordmatch.MYD'. (errno: 145)
INSERT INTO phpbb_search_wordmatch (post_id, word_id, title_match) SELECT 143909, word_id, 0 FROM phpbb_search_wordlist WHERE word_text IN ('தெரிவித்தவர்களுக்கு', 'நன்றி', 'ஆச்சி', 'சிகரம்', 'ஜெமினி', 'படம்', 'இப்ப', 'தான்', 'அடிக்க', 'அப்ப', 'மப்பு', 'மீண்டும்', 'உந்த', 'twisted', 'இங்கு', 'உதை', 'என்று', 'பழக்கி', 'evil')
Line : 251
File : functions_search.php
தவறு திருத்தப்பட்டுள்ளது.
Posts: 638
Threads: 21
Joined: Nov 2005
Reputation:
0
நான் நினத்தேன், மப்புலை இருந்ததால் இப்படி தெரியுது என்று?
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
எனக்கு சிலவேளைகளில் தனிமடல் வந்தாலும் அது எச்சரிப்பதில்லை. ஏன்? (முன்பு இருந்தது. சில நாட்களாகத் தான் இல்லை)
[size=14] ' '
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
தூயவன் Wrote:எனக்கு சிலவேளைகளில் தனிமடல் வந்தாலும் அது எச்சரிப்பதில்லை. ஏன்? (முன்பு இருந்தது. சில நாட்களாகத் தான் இல்லை)
சுயகுறிப்புகள் பகுதியில்...
Notify on new Private Message:-- என்பதுக்கு நீங்கள் <b>இல்லை</b> எண்று கொடுத்திருக்ககூடும் ஒருக்கா சரிபாருங்கள்..
::
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
நன்றி தல. அது என் தப்புத்தான். கவனிக்கவில்லை.
[size=14] ' '
|