Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதிய செய்தி
#61
Sethu... Please come again
#62
நிச்சயம் வரவேற்போம்
#63
நிச்சயம் வரவேற்போம்

kuruvikal Wrote:சேதுவின் உளவு பூட்டுப்பட்டாலும் சேது இன்னுமொரு தலைப்பில எழுதலாம் தானே....சேது எடுத்ததுக்கெல்லாம் மற்றவர்களை கண்டபடி பேசுறதையும் விட்டுட்டு தனது கருத்தில் நிதானம் காட்டித் தந்தா எமக்கும் பிரயோசனம் அவருக்கும் தனது செய்தி பலரால் வாசிக்கப்படுகிறது என்ற திருப்தி பிறக்கும்.....!
சேது, பூட்டுக்காக வருந்தாம நல்ல ஒரு தலைப்பாப் போட்டு நீங்களே தொடருங்கோ...இப்படியும் போடலாம்..'சேதுவின் சாதுரியத் தேடல்கள்'...அப்படி என்று....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
#64
சேதுவின் புலன்விசாரணை அல்லது துப்பறியும் சேது என்று எழுதாலாம்.
#65
சேதுவை உழவை தடுத்தமை மிகப்பெரும்தவறு.
கனேஸ் இந்த களத்தில் வன்முறைகளை து}ன்டும் நபராக இருந்துள்ளார்.
சேதுவின் உளவா? இழவா?
என கனேஸ் தொடக்கி அதை மூடப்பட்டது. இதுவும் கனேசால்
சேதுவின் உளவு என்ற தலைப்பும் மூடப்பட்டது கனேசால்.
ஐரோப்பியதமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என கனேசால் தொடங்கப்பட்ட தலைப்பு மூடப்பட்டது கனேசால்.
ஆகவே புதிய கருத்துக்களத்தில் மூடப்பட்ட தலைப்புகள் கனேசின் வன்முறையின் விளைவுகளை சுட்டிக்காட்டுகின்றது.

தயவுசெய்து சிந்தித்து சேதுவின் உழவு என்ற தலைப்பை திறந்துவிட்டால் அவர் மீன்டும் வரக்கூடிய சந்தர்ப்பம் நிறையவே இருக்கின்றது.
தினகரன் பத்திரிகையில் வந்த தகவல் உழவாக போட்டதாக குறைகூறப்பட்டுள்ளது ஆனால் நாம் சென்று தினகரன் தேடிபோது தற்காலிகமாக அந்த இனையம் கடந்த சில நாட்களாக தொழில்படவில்லை என இனையம் கூறுகிறது ஆகவே கனேஸ் பொறாமையில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தாரா? சரி அங்கு இருந்த பயனுள்ள செய்தியை ஏன் இவர் யாழ் களத்திற்கு கொண்டுவரவில்லை. கனேசுக்கு மட்டும் தினகரன் எப்படி வேலைசெய்தது. இனையம் தொழில்படாதபோது கனேசின் திகரன் இனையம் எப்படி தொழில்பட்டது.? விடைதேடமுடியாத புதிர்கள். இவை.

இங்கு கள உறவுகள் சேது வரவேன்டும் கருத்து தரவேன்டும் என்று கேட்பதை நானும் ஏற்கிறேன் அதுவே எனது வேன்டுதலும்கூட ஆனால் இந்தலைப்புத்தான்போடவேன்டும் அதைத்தான் ஏற்போம் இப்படிப்போடலாம் என கூறுவது யாழ்களவிதியா? இது ஒரு உறவுமீது சில நிர்பந்தங்களை அல்லது வரையறைகளைபோடுவதுபோன்று உள்ளது. இந்த நிர்பந்தத்திற்கு இணங்கி சேது இங்கு கருத்து தரகூடாது.

மோகன் இந்த நிர்பந்தத்தை ஏற்கின்றீர்களா? ஒரு உறவு கருத்து கூறுவது அவருடைய வருப்புவெறுப்பு அதனை ஆதரிப்பதும் எதிர்பதும் களஉறவுகளாகிய எமது கடமை ஆனால் ஒருவர்மீது நிர்பந்திக்கமுடியுமா?
மோகன் சேதுவின் உழவு தலைப்பை மூடியது ஏன்? என்ன போலித்தகவல்களை அவர் தந்தார்? தகவல்கள் அனைத்தும் உண்மையானதாகவே நான் கருதுகிறேன்.? கனேஸ் ஒரு தலைப்பை குளப்பும் உரிமை இல்லை அவர் அதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியிருக்கவேன்டும் ஆனால் அவர் அதைக்கூட செய்யவில்லை.
சேதுமீது குறைகூறுவதே தெழிலாக கொண்ட கனேஸ் ஒரு மனிதப்பன்பு உள்ளவரா. ஆகவே சேதுவின் வருகைக்கு நாம் தொடர்ந்து போராடுவோம்.
#66
Hello. Sethu
Where are you now- please You have to come back hear.
TSK Mathy
#67
கலோ யாழ்..... Idea
<b>இங்கு எழுதப்படும் கருத்துகளுக்கும் செய்திகளுக்கும் அவரவரே பொறுப்பு (எழுதுபவர்கள்) யாழ் அல்ல </b>என வாசலில் போடுக பின் கண்காணித்து தேவையில்லாதவைகளை தணிக்கை செய்க பிரச்சனை சுகமாகிவிடும் நல்லகருத்துகள் வளரும். யாழ் என்னம் வளரும். எல்லோரும் சதந்திரமாக இயங்கலாம். 8)
#68
இல்லையேல் திரும்ப திரும்ப இவை பற்றி கதைக்க வேண்டிவரும் இணயம் இன்று எல்லோருக்கும் சுதந்திரமான ஊடகம் ஒருவரும் ஒன்றையும் மறைக்க இயலாது...இன்று உலகில் உள்ள சுதந்திரம், தனிமனித சுதந்திரம் எல்லாவகையினருக்கும் இணயம். நல்லவை எவை கூடாதது எவை என மக்களுக்கு நாம் இப்போ சொல்லத்தேவை இல்லை எல்லாம் அவர்களே இவ்இணயஉலகில் நன்கு அறிவார்கள் . Idea :| :mrgreen: <b>No comment</b> Idea
#69
:wink: 8)
<img src='http://www.yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'><b>... .....</b> Idea
#70
ஒருவருடைய மூக்கு நுனிவரைதான் சுதந்திரம். அதை தாண்டினால் அதற்கு வேறு பெயர்.
[b] ?
#71
ச்சு ச்சு ச்சு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எல்லாத்தையும் சொல்லிப்போட்டு no comment என்பது நியாயமா அன்பகம்? :roll:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
#72
ச்சு ச்சு ச்சு புல்லரிக்குது அன்பகம். எப்படி உங்களுக்கு இப்படியெல்லாம் எழுத வாறது?
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
#73
மன்னிக்கவேண்டும் ஈரிபிசி அவர்களே தலைப்பு வைத்தது மட்டும் தான் நான் கருத்து எழுதியது நான்மட்டும் அல்ல
சிலரின் கருத்துக்கள் வன்முறையாக இருந்தபடியால்
நானும் இந்த தலைப்பை மூடும்படி
பொறுப்பாளர்களிடம் கேட்டிருந்தேன்
நான் கருத்து வைத்தது வானொலிகளைக் குழப்பவேண்டும் என்ற எண்ணத்திற்காக அல்ல இதனால்
ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து
நமது மக்களை காப்பாற்றவே
வானொலிகளால் மக்கள் சண்டையிடக்கூடாது அறியாயமாக தமது பணங்களை
இழக்கக்கூடாது என்ற காரணத்தினால் மட்டுமே ஜரோப்பிய வானொலி என்பது ஈரிபிசி யை குறிப்பிட்டாலும் கருத்து சகலவானொலிகளுக்கும்
பொருத்தமானதே நான் இக்;கருத்துக்களத்தில் இணைந்தது அண்மையிலே நான் வன்முறையை அழிக்கவேண்டும் என்ற ஒரு காரணத்திற்காகவே இணைந்தேன்
சேது பல தடவைகள் இக்கருத்துக்களத்தில் இருந்து விலக்கப்பட்டவர் இது எல்லாம் நான் இணையும் முன் நடந்தது பொறுப்பாளர்கள் எந்த ஒரு காரணமும் இல்லாமல் வேளியேற்றமாட்டார்கள் சேது நிச்சயம் வரவேண்டும் ஆனால் வன்முறை இல்லாமல் எழுதவேண்டும் அவர் தான் ஊடகவியலாளர் என்ற நாகரித்தை காப்பாற்றவேண்டும் அப்படி அவர் துரோகி பொறுக்கி என்று மீண்டும் எழுதவிரும்பினால்
கருத்துக்களத்திற்கு வராமல் இருப்பதே நல்லது ஆனால் அவர் ஒரு ஊடகவியலாளராக திரும்பிவரவேண்டும் என்பதே எமது
விருப்பம்

மேலும் உங்கள் வானொலியின் அன்பான உறுப்பினர்கள் நாங்கள்
தற்போது நிம்மதியாக சந்தோசமாக
இருப்பதாக கூறியுள்ளாhகள்


மேலும் உங்கள் வானொலியில் இருந்து கண்ணன்
என்ற போலிப்பெயரில் ஆபாசமான
மின் கடிதம் அனுப்பியிருந்தார் இதனை பொறுப்பாளருக்கு அனுப்பியிருந்தேன் அவர்களுக்கு தெரியும் யார் அனுப்பியது என்று

கணேஸ்
#74
vasisutha Wrote:ச்சு ச்சு ச்சு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எல்லாத்தையும் சொல்லிப்போட்டு no comment என்பது நியாயமா அன்பகம்? :roll:
vasisutha Wrote:ச்சு ச்சு ச்சு புல்லரிக்குது அன்பகம். எப்படி உங்களுக்கு இப்படியெல்லாம் எழுத வாறது?

நான் எல்லாரின் சுகந்திரத்தையும் விரும்புபவன் மதிப்பவன் காரணம் பல...மனிதனை தேடும் மனிதனாக இருக்கலாம்... ஒவ்வொருவரும் எப்படியாக கருத்து எழுதுகிறார்களோ தெரியா ஆனால் அக்கருத்து வந்ததற்கு கோப பட்டவருக்கும் ஏதோ யாதார்த்தம் உள்ளது ஏன் என்றால் நாம் எல்லோரும் மனிதர்களே ஒளிய கடவுளோ அல்லது ஜானிகளோ அல்ல.....
நானும் சிலவேளை சுயநலவாதியாக இருக்கலாம் ஆனால் தெரியாமல் இருக்கும்... நானும் ஒரு சாதாரணமனிதனே...
மனிதனுக்கா நடிக்க தெரியா... அதுவும் இந்த காலத்தில் .... இது என்ன யுகம் தெரியும் தானே......ஆதலால் தான் ... no comment :wink: 8) tnx
<img src='http://www.yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'><b>... .....</b> Idea
#75
<b>சேவைகள் செய்ய சுய விலாசங்கள் தேவை இல்லை.....</b> -அன்பகம்.
#76
சேது உங்கள் வானொலியில் வந்து மற்றவர்களை பொறுக்கி
துரோகி ஒழிப்பேன் என்று சொல்ல
அனுமதிப்பீர்களா? நீங்கள் அப்படி
அனுமதிகொடுத்தால் அவர் இங்கும் அப்படி செய்ய அனுமதிக்கப்படுவார் என்று நினைக்கிறேன்
#77
etbc Wrote:?
மோகன் சேதுவின் உழவு தலைப்பை மூடியது ஏன்? என்ன போலித்தகவல்களை அவர் தந்தார்? தகவல்கள் அனைத்தும் உண்மையானதாகவே நான் கருதுகிறேன்.? கனேஸ் ஒரு தலைப்பை குளப்பும் உரிமை இல்லை அவர் அதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியிருக்கவேன்டும் ஆனால் அவர் அதைக்கூட செய்யவில்லை.
சேதுமீது குறைகூறுவதே தெழிலாக கொண்ட கனேஸ் ஒரு மனிதப்பன்பு உள்ளவரா. ஆகவே சேதுவின் வருகைக்கு நாம் தொடர்ந்து போராடுவோம்.

இங்கையும் போராட்டமா ? கடவுளே.....! Cry
#78
[quote=anpagam]<b>சேவைகள் செய்ய சுய விலாசங்கள் தேவை இல்லை.....</b> -அன்பகம்.

இதென்ன புதுவேதம் அன்பகம். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
#79
சேது சொன்னவற்றில் நியாயத்தன்மை இருக்கிறது கனேஸ் அவர்களே.
தேசத்துரோகிகள் வானொலி நாடாத்தியமை உண்மை இல்லையா?
அவர்கள் மீண்டும் பாரத தேசத்து உளவுத்துறையின் நிதியில் வானொலி தொடங்க இருப்பது உண்மை இல்லையா?
கை ஏந்தி சனத்திடம் பிச்சை எடுத்த காசு கொடுக்க தகுதி இல்லாத உனக்கும் உனது தேசத்துரோக கும்பல்கழூக்கும் மீண்டும் வானொலி தொடங்க எந்த துரோகி பணம் தந்தது.?
ஆகாயத்தில் இருந்து வந்ததா?
இன்னும் சிலவாரம் பொறுத்திருந்துபார் உனது பொய் உண்மையாகும்?
தேசத்துரோகிகள் என சேது சொல்வது 100 வீதம் உண்மை.
தேசத்துரோகிகள் தமிழ் ஆதரவு நிறைந்தவர்களை புலி எனவும் தற்கொலை படை எனவும் சர்வதேச உளவுப்படைக்கு கொடுக்கவில்லையா?
இவர்கள்யார்?
இவர்களை மடியில்வைத்து தாலாட்டும் நீ தேசத்துரோகி இல்லையா?
சேதுவை களத்தில் இருந்து துருரத்துவதற்காக அந்த தேசத்துரோகியால் நியமிக்கப்பட்டவன் நீ என்பதை மறுப்பாயா?
உனக்கு காட்டிக்கொடுத்துப்பயக்கம் ஆனால் சேது என்ற மானஸ்தனுக்கு துரோகியை இனங்கண்டு துப்பறியும் பயக்கம் புரிந்துகொள்.

சேது தனது விசேட தேவைகருதி அந்த துரோகிகளை அனுகினானே தவிர அவன் அந்த துரோகிகளின் வானொலியில் 1 மணிநேர நிகள்சி செய்த வரலாறு இருக்கா? ஆனால் அவன் 1 மணிநேரம் கூட அந்த வானொலியை அளிக்கத்தான் சிந்தித்திருக்கிறான் இதுதான் உண்மை.
எனக்கு அவனின் மனதில் இருப்பது தெரியும் ஆனால் அவனுடன் 3 மனித்தியாலங்கள் இலன்டனில் கண்டு கதைத்திருக்கிறேன் ஆனாலும் நான் தற்போது வானொலி அங்கத்தவன் இல்லை எனினும் அவனது கருத்துகளையும் அவனது குறுகிய அறிவையும் மிக உன்னிப்பாக கேட்பவன்.
மிகவும் வயதில் குறைந்த ஆனால் ஆயுத அரசியல்போராட்டத்தை அனுபவரீதியாக கற்றவன் என்பதை மட்டும் மறக்கவேன்டாம்.
ஜரோப்பிய ஊடகத்துறைசார்ந்தவர்களில் எதிர்காலத்தில் இவனின் பெயர் நிலைத்துநிக்கும். மாமரத்திற்கு கல்லெறி படுது என்ட உடன் மரம் பட்டுவிடமுடியாது.
சேதுவை நான் தொடர்புகொண்டு மீன்டும் யாழ் வரும்படி கேட்பேன் இனையத்தில் உள்ளவர்கள் பண்பானமுறையில் தடைசெய்த தலைப்பை அனுமதித்தால்.? இதற்கு போராடவேன்டியது கனேஸ் இதை உன்னால் முடியுமா? முடிந்தால் செய்துபார்.?
#80
வணக்கம் அனைவருக்கும் எனது வருகைக்கு பாடுபட்டவர்களுக்கும் .


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)