Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
இல்லை இவர் இந்தியாவிற்கு எதிரான சக்தியொன்றின் உளவாளி என்று தான் கேள்விப்பட்டேன்.............
<b> </b>
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
நேற்று முந்தினம் உண்டியலப்பற்றி ஒரு நேயர் கேட்ட கேள்விக்கு படுடென்சன் ஆயீட்டார், குரல்காட்டிய மாற்றமே "எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல" என்ற கணக்கா இருந்திச்சு.
.
.
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
உண்டியல பற்றிதான், எப்பிடி வருமானம் எவ்வளவு அடிப்பியள் என்று.
.
.
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
அது சரி உண்டியல் ஏன் உங்களை எல்லா ஊடகங்களும் கூப்பிட்டு பேட்டியெடுக்க வேண்டும் என்று அழுகிறீர்கள்..........................
ஏதோ பிரித்தானிய தமிழ் மக்களின் தலைவராமே நீங்கள்.................
யாருங்கோ........................................................
<b> </b>
Posts: 447
Threads: 49
Joined: Aug 2005
Reputation:
0
ஈழ்பதீஸ் உண்டியலுக்கு ரோகரா!!
சாறி.. என்னால் உடனடியாக பதிலளிக்க முடியவில்லை! கடமை என்னைத் தடுத்து விட்டது! இன்று ஞாயிறல்லவா? ஈழ்பதீஸானின் உன்டியல் நிரம்பிவிடும். உடனடியாக கிளியர் பண்ண வேண்டும். இல்லையேல் ஈழ்பதீஸ்ஸுக்கு கூட்டித் துடைக்க இரண்டை விட்டிருக்கிறன். அமுக்கிப் போடுங்கள்!!!
அது நிற்க உங்கடை கேள்விக்கு .... நான் முன்பே சொல்லியிருந்தன்! எனக்கு கதிரை, பப்ளிசிட்டி, ... எண்டால் வேறொன்றும் தேவையில்லை!! முன்பு தீபத்தைப் பிடித்து தேசியவாதியாக ஒரு வலம் வந்தனான்!!!! எல்லாத்துக்கும் வேட்டு வச்சுட்டாங்கள்!! ஐயோ...... ம்ம்ம்ம்... சும்மா சொல்லக்கூடாது, நான் கொஞ்சம் கதைப்பேன்! அதை வத்து உண்டியலுக்குள்ளே பாம்பைப் போட்டுட்டாங்கள்! உண்டியலாலை உருபினதுகளில் பலவற்றை பறித்துப் போட்டாங்கள்! கீரைக்கடைக்கு எதிர்க்கடை போல-ஈழ்பதீஸானுக்கு ஒப்பொசிற்றாக ஒண்டைக் கொண்டுவர வெளிக்கிடுகிறாங்கள்!! ... எண்டெல்லாம் அழுவம் எண்டுதான்!! அதன்மூலம் ஒரு அனுதாபத்தைப் பெற்று மீண்டும் ஒரு பிரித்தானிய தமிழ் பிரதிநிதி என்று வலம்வரலாம் என்ற நப்பாசைதான்!!!!!!
உதுகள் கிடக்க! முஸ்தப்பாவினதும், திருடர்களினதும் பிரஸல்ஸ் வோக்கிற்குப் பிறகு, சில படங்கள் ஊடகங்கள் ஊடாக வந்ததற்குப் பிறகு சனங்கல் கொஞ்சம் முளிச்சு முளிச்சுப் பாக்குதுகள்!! எங்கேயடா 1987, 1988 காலங்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பில் நாய் பிடிக்கிறமாதிரி ஆள்ப்பிடித்த பிள்ளைபிடிகாரர்களை கனகாலத்துக்குப் பிறகு பாக்குதுகள்!!! பிள்ளை பிடிகாரர்கள் அலேட்!!!! எங்கேயும் உதைகள் விழலாம்!!!!
உந்த வோக்கிங் போன இருபதோ, இருபத்தியோண்டில் ஒரு ஊத்தை குடு அடி வெள்ளையும் நிற்பதை யாரும் பார்த்தனீர்களோ??? அது முஸ்தப்பாவின் சிறந்த வாடிக்கையாளர்!!!
உதுகள் குடு, பீர்களை அடித்துப் போட்டு வாக்கிங் போகேக்கை பறப்பது போன்ற உணர்வாம்!! அதுதான் உந்தக் காட்டுகளை பிடித்தார்களாம்! பறக்கும் போது சேவ்றியாக பறப்பதற்கு பரசூட் என்று நினைத்துக் கொண்டாம் ........
Posts: 552
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
ஓஒ... உந்த வாக்கிங்கிலை தூள் முஸ்தப்பன், கோட்/சூட்/ரையுடன் நிற்குது! இப்ப அவர் மார்ருகறுத்து அறசியழ் தழைவறள்ளவா!! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
" "