Yarl Forum
ஈ-மெயிலில் வந்தசெய்தி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: ஈ-மெயிலில் வந்தசெய்தி (/showthread.php?tid=2442)

Pages: 1 2


ஈ-மெயிலில் வந்தசெய்தி - விது - 11-15-2005

ஈ-மெயிலில் வந்தசெய்தி
கடந்தமாதம் 20 ஆயிரம்முதல்30நாயிரம் தமிழர்கள் ஒண்றுகூடிய பெல்யியம் நகரில் வெறும் 21 தமிழ் ****
********* ******* பிறந்ததுகளின் தமிழ் தேசியத்துக்கு எதிராண கோசம்.

[img<img src='http://img312.imageshack.us/img312/4413/0015ox.jpg' border='0' alt='user posted image'>]
[/img<img src='http://img312.imageshack.us/img312/6210/0035yc.jpg' border='0' alt='user posted image'>]
[img<img src='http://img312.imageshack.us/img312/7205/0043ak.jpg' border='0' alt='user posted image'>]
[/img<img src='http://img312.imageshack.us/img312/1007/0070hs.jpg' border='0' alt='user posted image'>]


- Danklas - 11-16-2005

அடங்கொக்காமக்கா,, ஜோவ்வ் அந்த 21 பேரில அரைவாசிப்பேர் வேடிக்கைபார்க்க போன ஆட்களாமப்பா,, என்ன வேடிக்கை எண்டு கேக்கல? குசும்பு கூட்டத்தின்ர வாயில இருந்து வாநீர் வடிதோ அல்லது தேன் வடிதோ எண்டு பார்க்க.... :evil: :evil: :evil:

சா என்ன கூட்டமப்பா.... யாழ்ப்பாண பொங்குதமிழுக்கு கூட இப்படி மக்கள் வரல்லை,,, (இடம் பத்தாமல் போய் கடைசியில பொறு*** றீபிசி ராமரா** தலையில சில நூற்றுக்கனக்கான மக்கள் ஏறி நிண்டவையாம் எண்டால் பாருங்களேன்,,) <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

அதெல்லாம் இருக்கட்டும், சின்னா நீரும் போனனீரோ?? இல்லை அதில கொஞ்ச பியர் போத்தல் இருக்க்கு அதுதான் கேட்டனான்... :roll: :?


- sri - 11-16-2005

¾Á¢ú §¾º¢Âò¾¢üÌ ±¾¢Ã¡¸ º¢È£Äí¸¡ «Ãº¢ý ¬¾Ã×¼ý §¾ºÅ¢§Ã¡¾ ºì¾¢¸Ç¢É¡ø ²üÀ¡Î ¦ºöÂôÀð¼ ~§Àý¢| ÒŠÅ¡½Á¡¸¢Â §ÅÊ쨸 ÒÕ¦ºøº¢ø ¸¼ó¾ ¾¢í¸ÇýÚ þ¼õ¦ÀüÚûÇÐ. º¢í¸ÇÅ÷¸û º¢Ä÷ ¯ðÀ¼ þÕÀРŨá §É¡§Ã þ¾¢ø ÀíÌ ¦¸¡ñ¼É÷. 20 §À§Ã þ¾¢ø ¸ÄóÐ ¦¸¡ñ¼¾¡ø ºó¾¢Â¢ø ¿¢ýÚÅ¢ðÎ ¸¨ÄóÐ ¦ºøÖÁ¡Ú ¯û¿¡ðÎ ¸¡ÅøÐ¨È «¾¢¸¡¡¢¸û þÅ÷¸Ç¢¼õ ¦¾Ã¢Å¢òÐûÇÉ÷.
þó¾ ¿¢¸ú¨Åô À¼õ À¢Êì¸ ÓüÀð¼ ÒÕ¦ºøŠ; Å¡ú ¾Á¢ú þ¨Ç»÷ ´ÕÅ÷ þô§Àý¢Â¢ø ¸ÄóÐ ¦¸¡ñ¼ Ìñ¼÷¸Ç¡ø ¸Î¨Á¡¸ò ¾¡ì¸ôÀðÎ «ÅÃÐ ´Ç¢ôÀ¼ì¸ÕÅ¢ ÀÈ¢ì¸ôÀðÎûÇÐ. ºÉ¿¡Â¸ ¿¡¦¼¡ýÈ¢ý ¾¨Ä¿¸¡¢ø º¢È£Äí¸¡Å¢ý Ш½ôÀ¨¼ô À¡½¢Â¢ø ÅýÓ¨È ¿¼¡ò¾ôÀð¼Ð. º¢È£Äí¸¡Å¢ø þÂíÌõ Ш½ôÀ¨¼Â¢É÷ þó¾ 20 ¿À÷¸ÙìÌû «¼í¸¢Â¢Õó¾¨Á¨Â þó¾ì ¸¡¨¼ò¾Éõ ¿¢åÀ¢òÐûÇÐ ±É ¸¡ÂôÀð¼ «ó¾ ¾Á¢ú þ¨Ç»÷ ¦¾¡¢Å¢òÐûÇ¡÷.

¸¼ó¾ Á¡¾õ 24õ ¿¡û ÍÁ¡÷ ÀøÄ¡Â¢Ãì¸½ì¸¡É Áì¸Ç¢ý ´ýÚּܼý ¯½÷×â÷ÅÁ¡¸ þ¼õ¦ÀüÈ ±Ø¸ ¾Á¢ú §Àý¢ ³§Ã¡ôÀ¢Â ¾¨Ä¿¸¡¢ø ²üÀÎò¾¢Â ¾¡ì¸ò¨¾ §¾¡ü¸Êì¸×õ, Ţξ¨Äô ÒÄ¢¸ÙìÌõ - ¾Á¢ú Áì¸Ç¢üÌ ±¾¢Ã¡É ¸ÕòÐì¸¨Ç ²üÀÎòÐõ §¿¡ì̼Ûõ þó¾ §Àý¢ ²üÀ¡Î ¦ºöÂôÀðÊÕó¾Ð. º¢È£Äí¸¡Å¢ý ¯Ç×òШÈ¢ý ¿¢¾¢ ¯¾Å¢Ô¼ý þÂíÌõ ´Õ §¾ºòЧḠš¦É¡Ä¢ ÁüÚõ º¢Ä §¾ºòЧḢ¸Ç¢É¡ø ²üÀ¡Î ¦ºöÂôÀð¼ §Àý¢ ³§Ã¡ôÀ¢Â ´ýÈ¢Âò¾¢ý «¾¢¸¡¡¢¸Ç¢ý ¸ñ Óý Áñ¸ùÅ¢ÂÐ ÁÉ¿¢¨È¨Åò ¾ó¾Ð ±É ÒÕ¦ºø Å¡ú ¾Á¢úô¦Àñ ´ÕÅ÷ ¸ÕòÐì ÜȢɡ÷.

சங்கதி-


- வன்னியன் - 11-16-2005

அவங்கள் சும்மா வாக்கிங் போனவையள் அதைப்போய் நீங்கள் ஊர்வலம் என்று பெரிதுபடுத்துறியள். ஒரு ஜனநாயக நாட்டில் வாக்கிங்போகவும் உரிமையில்லையா? அவையள் ஊர்வலம் நடத்த எண்ணியிருந்தால் ஐரோப்பிய மக்கள் எல்லாரையும் கொண்டுவந்திருக்கமாட்டினமோ? பெல்ஜியம் பொலிசாருக்கு அந்த இடத்தை துப்புரவாக்குவதற்கு பெரும் சிரமமாக இருந்திருக்கும்.


- sri - 11-16-2005

பங்குபற்றிய அனைவருக்கும் மதுபானம் (மேலே உள்ள படத்தை பார்க்க) உணவுவிடுதி ஒன்றில் உணவு மற்றும் போக்குவரத்து செலவுடன் பணமும் உளவு அமைப்பு ஒன்றினால் கொடுக்கப்பட்டதாம்.
அது மட்டும் அல்ல அங்கு ஓர் வான் எலி உலகசாதனையும் நிகழ்த்தியதாம் அதாவது பங்குபற்றிய அனைவரையும் நேரடியாக செவ்வி கண்டார்களாம். புலம்பெயர் நாட்டில் நடைபெற்ற நிகழ்வுகளில் இதுவரை எந்த வானொலியும் பங்குபற்றிய அனைவரையும் செவ்வி காணவில்லையாம்.
ஐயோ.... ஐயோ....


- inthirajith - 11-16-2005

பணத்துக்காக சோரம் போவது என்பதும் இதுவும் ஒன்று தான்


- sri - 11-16-2005

ஐரோப்பாவில் வேலைப்பழு இல்லாமல் பெரும் பணம் சம்பாதிக்கும் தொழில் இதுதான்.


- வன்னியன் - 11-16-2005

சிறி எனக்கும் வேலையில்லை உப்பிடியான ஊர்வலங்களில் பங்கு பற்றி பணம் சம்பாதிக்க ஆசையாக உள்ளேன். கோபிக்காமல் சொல்லுங்கோ இதுக்கெல்லாம் எந்த *********** பெற்ற மகனோடை தொடர்புகொள்ள வேணும்

*********************** சுயதணிக்கை


- shanmuhi - 11-16-2005

இலங்கை அரச தமிழ் புலனாய்வுப்பிரிவு நடாத்திய நாடகம்!!
ஜ புதன்கிழமைஇ 16 நவம்பர் 2005 ஸ ஜ வடமுனையான். ஸ

தமிழ் தேசியத்திற்கு எதிராக சிறீலங்கா அரசின் ஆதரவுடன் தேசவிரோத சக்திகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட ~நாடகம்| புஸ்வாணமாகிய வேடிக்கை புருசெல்சில் கடந்த திங்களன்று இடம்பெற்றுள்ளது. சிங்களவர்கள் 6 பேர் உட்பட இருபது ஒருவர் வரையானோரே இதில் பங்கு கொண்டனர். 21 பேரே இதில் கலந்து கொண்டதால் சந்தியில் நின்றுவிட்டு கலைந்து செல்லுமாறு உள்நாட்டு காவல்துறை அதிகாரிகள் இவர்களிடம் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வைப் படம் பிடிக்க நிதர்சனத்தின் புகைப்பட பிரிவின் வெள்ளை இனத்தவர் அனுப்பப்பட்டிருந்தார். இந்த நிகழ்வில் சிறீலங்காவில் இயங்கும் துணைப்படையினர் 21 நபர்களுக்குள் தம்மை அடயாளபடுத்தினர். கடந்த மாதம் 24ம் நாள் சுமார் பல்லாயிரக்கணக்கான மக்களின் ஒன்றுகூடலுடன் உணர்வுபுூர்வமாக இடம்பெற்ற எழுக தமிழ் பேரணி ஐரோப்பிய தலைநகரில் ஏற்படுத்திய தாக்கத்தை தோற்கடிக்கவும், விடுதலைப் புலிகளுக்கும் - தமிழ் மக்களிற்கு எதிரான கருத்துக்களை ஏற்படுத்தும் நோக்குடனும் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறீலங்காவின் உளவுத்துறையின் நிதி உதவியுடன் இயங்கும் ஒரு தேசத்துரோக வானொலி மற்றும் சில தேசத்துரோகிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகளின் கண் முன் மண்கவ்வியது. டென்மாக் நாட்டில் இருந்து மதி மற்றும் குமாரதுரை குழு சுவிஸ் நாட்டில் இரந்து லோலன் குழு நோர்வே நாட்டில் இருந்து றாஜன் குழு ஜேர்மனி நாட்டில் இருந்து ஜெகநாதன் குழு. லண்டனில் இருந்து வந்திருந்த றாமறாஜன் தலமைதாங்கினார்.


http://www.nitharsanam.com/?art=13088


- sri - 11-16-2005

[quote=kakaivanniyan]சிறி எனக்கும் வேலையில்லை உப்பிடியான ஊர்வலங்களில் பங்கு பற்றி பணம் சம்பாதிக்க ஆசையாக உள்ளேன். கோபிக்காமல் சொல்லுங்கோ இதுக்கெல்லாம் எந்த *********** பெற்ற மகனோடை தொடர்புகொள்ள வேணும்

*********************** சுயதணிக்கை

லண்டனில் உள்ள றி+சி வான் எலியுடன் தொடர்பு கொள்ளவும். அல்லது வண்டு, பூச்சி இணையத்துடன் இணையவும்.


- வன்னியன் - 11-16-2005

நன்றி சிறி தொடர்கொள்ள வேண்டியவர்களை தகவல்களை தந்ததுக்கு.
ஆனா ஒன்று நீங்கள் சிலவிடயங்களை சரியாக புரிந்துகொள்வில்லையென நினைக்கின்றேன். கூட்டத்தில் 20 பேர் கலந்துகொண்டதாக விசமத்தனமான பிரச்சாரம் செய்கின்றீர்கள் உந்த 20 பேரையும் சேர்ப்பதற்கு எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள் என்று ஒருக்கா சிந்திச்சுப்பாருங்கள்.அதற்காக எவ்வளவு பணம் செலவு செய்திருப்பார்கள் என்று யோசனைசெய்தால் ஏற்பாட்டாளர்களுக்கு இது பெரியவெற்றி(பெருந்தொகைப்பணத்தை மோசடி செய்திருப்பார்) அதனால் நீங்கள் 20.000 பேர் கலந்துகொண்டதாக கருத்தில் கொள்ள வேண்டும்


- sri - 11-16-2005

[quote=kakaivanniyan]நன்றி சிறி தொடர்கொள்ள வேண்டியவர்களை தகவல்களை தந்ததுக்கு.
ஆனா ஒன்று நீங்கள் சிலவிடயங்களை சரியாக புரிந்துகொள்வில்லையென நினைக்கின்றேன். கூட்டத்தில் 20 பேர் கலந்துகொண்டதாக விசமத்தனமான பிரச்சாரம் செய்கின்றீர்கள் உந்த 20 பேரையும் சேர்ப்பதற்கு எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள் என்று ஒருக்கா சிந்திச்சுப்பாருங்கள்.அதற்காக எவ்வளவு பணம் செலவு செய்திருப்பார்கள் என்று யோசனைசெய்தால் ஏற்பாட்டாளர்களுக்கு இது பெரியவெற்றி(<span style='font-size:30pt;line-height:100%'>பெருந்தொகைப்பணத்தை மோசடி செய்திருப்பார்)</span>

இதற்கேதான்


- Birundan - 11-16-2005

உது ஊர்வலத்துக்கு வந்த சனம் மாதிரி தெரியல, பழைய கூட்டுகளோட சேர்ந்து சந்தீல நிண்டு பியர் அடிக்க வந்த சனம் மாதிரி இருக்கு,மாற்றுக்கருத்து, லட்சியவெறி எண்டினம் இங்கபாத்தால் பியர் வெறிதான் தெரியுது, சரியான குடிகாறபயல்கள்.(நாய்கள் என்றால் வெட்டு விழும் என்பதால் பயல்கள் என்று மாற்றிவிட்டேன்)


- sri - 11-16-2005

Birundan Wrote:உது ஊர்வலத்துக்கு வந்த சனம் மாதிரி தெரியல, பழைய கூட்டுகளோட சேர்ந்து சந்தீல நிண்டு பியர் அடிக்க வந்த சனம் மாதிரி இருக்கு,மாற்றுக்கருத்து, லட்சியவெறி எண்டினம் இங்கபாத்தால் பியர் வெறிதான் தெரியுது, சரியான குடிகாறபயல்கள்.(நாய்கள் என்றால் வெட்டு விழும் என்பதால் பயல்கள் என்று மாற்றிவிட்டேன்)

எல்லாம் ஒன்றாக சேர்ந்தது தண்ணியடிக்கத்தான். அதை யாரோ ஊர்வலம் என்று தப்பாக நினைத்துவிட்டார்கள்.


- vasisutha - 11-16-2005

shanmuhi Wrote:டென்மாக் நாட்டில் இருந்து மதி மற்றும் குமாரதுரை குழு சுவிஸ் நாட்டில் இரந்து லோலன் குழு நோர்வே நாட்டில் இருந்து றாஜன் குழு ஜேர்மனி நாட்டில் இருந்து ஜெகநாதன் குழு. லண்டனில் இருந்து வந்திருந்த றாமறாஜன் தலமைதாங்கினார்.

http://www.nitharsanam.com/?art=13088

என்ன இவ்வளவு குழுக்கள் வந்திருக்கு.. ஆனா 21 பேர்
தான் வந்திருக்கினம்...
ஒவ்வொரு குழுவிலும் ஒவ்வொரு ஆக்களா இருந்தவை?
:roll:


- வன்னியன் - 11-16-2005

என்ன வசி அப்புவோமை சேர்ந்து ** பா 6 குழுவிலை இருந்து 20 பேர் என்றால் கணக்கு தெரியாதா?
ஒவ்வொரு குழுவிலையும் தலைவர் . செயலாளர் பொருளாளர்( <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ) 18 ஆச்சா மற்றது 2ம் ஏதாவது குழுவிலை உபதலைவராக இருக்கும் கணக்கு விளங்குதா? :twisted: :twisted: :twisted:
மகனே அடுத்த தடவை கண்கை தப்பா சொன்னால் எங்கடை டமில் பேசுற றாசனுக்கு கோவம் பொத்திக்கொண்டு வடும் :evil: :evil: :evil:


- cannon - 11-16-2005

<!--QuoteBegin-kakaivanniyan+-->QUOTE(kakaivanniyan)<!--QuoteEBegin-->அவங்கள் சும்மா வாக்கிங் போனவையள்  அதைப்போய் நீங்கள் ஊர்வலம் என்று பெரிதுபடுத்துறியள். ஒரு ஜனநாயக நாட்டில் வாக்கிங்போகவும் உரிமையில்லையா? அவையள் ஊர்வலம் நடத்த எண்ணியிருந்தால் ஐரோப்பிய மக்கள் எல்லாரையும் கொண்டுவந்திருக்கமாட்டினமோ? பெல்ஜியம் பொலிசாருக்கு அந்த இடத்தை துப்புரவாக்குவதற்கு பெரும் சிரமமாக இருந்திருக்கும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- ஜெயதேவன் - 11-16-2005

ரோகரா! ஈழ்பதீஸ் உண்டியலானுக்கு ரோகரா!!

நான் உண்டியல் பழு காரணமாக இந்த வாக்கிங்கில் கலந்து கொள்ள முடியவிலலை!

அது கிடக்க! "முஸ்தப்பாவும் நாற்பது திருடர்களும்" அவர்களின் குடும்பங்களும் பங்கு பற்றும் என நினைத்திருந்தேன்! எல்லாம் முஸ்தப்பாவின் தூளை அடிச்சுப்போட்டு கிடந்துட்டுதுகள் போல???

ஆருக்குத் தெரியும் பிரசெல்ஸ் வெற்றிகரமான வாக்கிங்கிற்குப் பிறகு "முஸ்தப்பாவும் நாற்பது திருடர்களும்" சிலவேளை "றோ" கடவுளால் கை விடக்கூடும்????


- sri - 11-17-2005

<!--QuoteBegin-ஜெயதேவன்+-->QUOTE(ஜெயதேவன்)<!--QuoteEBegin-->ரோகரா! ஈழ்பதீஸ் உண்டியலானுக்கு ரோகரா!!

நான் உண்டியல் பழு காரணமாக இந்த வாக்கிங்கில் கலந்து கொள்ள முடியவிலலை!

அது கிடக்க! \"முஸ்தப்பாவும் நாற்பது திருடர்களும்\" அவர்களின் குடும்பங்களும் பங்கு பற்றும் என நினைத்திருந்தேன்! எல்லாம் முஸ்தப்பாவின் தூளை அடிச்சுப்போட்டு கிடந்துட்டுதுகள் போல???

ஆருக்குத் தெரியும் பிரசெல்ஸ் வெற்றிகரமான வாக்கிங்கிற்குப் பிறகு \"முஸ்தப்பாவும் நாற்பது திருடர்களும்\" சிலவேளை \"றோ\" கடவுளால் கை விடக்கூடும்????<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

[size=24]அவர்கள் கைவிட்டால் காப்பாற்ற நீங்கள் இருக்கின்றீர்கள்தானே


- MEERA - 11-20-2005

இந்த நிகழ்வில் உண்டியல் கள்ளன் பல்டியடிக்க காரணம் என்ன......?