Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
பிரபல அரசியல் ஆய்வாளர் முகத்தாருக்கு(நன்றி-தூயவன் & ஏனையோர்) வாழ்த்துக்கள்....
எவர் நிறைய(தொகையாக) எழுதுகிறார்களோ அவர்கள் "சிறந்த........" ஆக்கப்படுவது
நமது சூழல் "பொதுப் பண்பு" ஆகவே வந்துவிடுகிறது...
இங்கு,தமிழ்மகன் 2வரிகளில் எழுதிய 3 வசனங்களைப் படித்தபின் இது மீள நினைவுக்கு வருகிறது....
"
"
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
என்ன முகத்தார் எல்லாரும் கேக்கிறம் பதில்சொல்லாம தப்பிறமுடிவோட இருக்கிரீங்க போல..! எண்டாலும் நாங்க விடூறதா இல்லை....
::
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
vasanthan Wrote:என்கொரு சந்தேகம் முகத்தாருக்கும் மகிந்தவுக்குமிடையில் இரகசியத் தொடர்பு இருக்கு போலிருக்கு?
அடடா.......வைச்சிடடாங்களடா நம்மளுக்கும் சேர்த்து ஆப்பு........... இதிலை யோசிச்சு எதுவும் எழுதவில்லை உங்களுக்குத் தெரியும் ரட்ணசிறி விக்கிரம சந்திரிக்கா அரசாங்கத்தில் பிரதி பாதுகாப்பு அமைச்சரைக இருந்து யுத்தத்துக்கு அம்மையாருக்கு ஆலோசனை கூறின ஆள் அதோடை பௌத்த சாசன அமைச்சராகவும் இருந்து இது பௌத்த நாடு எண்டு முழக்கமிட்டவரும் கூட இப்ப இருக்கிற மகிந்தாவின் அரசுக்கு இனவாதிகளும் மதவாதிகளும்(ஜே.வி.பி கெலஉறுமைய)தான் முண்டு குடுத்திருக்கிறார்கள் இவர்களின் ஆசையை நிறைவேற்றத்தான் ரட்ணசிறி விக்கிரம பிரதம மந்திரியாக போட்டிருக்கிறார் மகிந்தா...............(அப்பு ராசாமார் ஏதோ தெரிஞ்சதை எழுதிறன் கொப்பிலை ஏத்தி விடாதைங்கோ )
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
தூயவன்,
நான் கூறியதைச் சரியாக விளங்கி இருந்தால்,
இவ்வாறு எழுதியிருக்க மாட்டீர்கள்....
சிலவேளை "நகைச்சுவை"யாகக் கூறினீர்களோ தெரியவில்லை;
மீளவும் நான் எழுதியிருப்பதை வாசித்துப் பாருங்கள்...
குறிப்பாக "தமிழ்மகன்" தொடர்பான எனது வரிகள்......
அவரது வரிகளை(2வது கருத்காக உள்ளது) மீள வாசித்தாலும் சொல்ல வருவது புரியும்...
இடக்கரடக்கல் கருதி,சிலவற்றை "அப்படியே" சொல்ல முடிவதில்லை..வயதில் "பெரியோரை" பாதிக்கக்கூடும் என்பதால்..
தயவு செய்து தப்பாகப் புரிய வேண்டாம்...
"
"