Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
விடுகதைகளை இங்கு பகிர்ந்து கொள்வோம்
சிந்திக்கக்கூடிய விடுகதைகளை இங்கு பகிர்ந்து கொண்டால் மிகவும் நல்லது
ஒருவரிடம் ஒரு தொகைப்பணம் உள்ளது
அதனை வங்கிக்கு எடுத்துசெல்லும் அது 10
மடங்காகிறது அதில் ஒரு பகுதியை வங்கியில் வைப்புவைத்துவட்டு மிகுதியை மற்றயவங்கிக்கு எடுத்துச்செல்லும் பொழுது
அங்கும் அது 10 மடங்காகிறது அதில் ஒரு தொகையை வங்கியில் வைப்பிலிடுகிறார்
மீதியை மூன்றாவது வங்கிக்கு எடுத்துச்செல்லும்போது அங்கும் 10 மடங்காகிறது அப்பணம் முழுவதையும் அங்கு வைப்பிலிடுகிறார்
அவர் முதலில் வைத்திருந்தபணம் எவ்வளவு?
ஒவ்வொரு வங்கியில் இட்ட பணம் எவ்வளவு?
மூன்று வங்கிகளிலும் சமனானதொகையை
வைப்பு செய்திருக்கவேண்டும்
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
[quote=ganesh]விடுகதைகளை இங்கு பகிர்ந்து கொள்வோம்
சிந்திக்கக்கூடிய விடுகதைகளை இங்கு பகிர்ந்து கொண்டால் மிகவும் நல்லது
ஒருவரிடம் ஒரு தொகைப்பணம் உள்ளது
அதனை வங்கிக்கு எடுத்துசெல்லும் அது 10
மடங்காகிறது அதில் ஒரு பகுதியை வங்கியில் வைப்புவைத்துவட்டு மிகுதியை மற்றயவங்கிக்கு எடுத்துச்செல்லும் பொழுது
அங்கும் அது 10 மடங்காகிறது அதில் ஒரு தொகையை வங்கியில் வைப்பிலிடுகிறார்
மீதியை மூன்றாவது வங்கிக்கு எடுத்துச்செல்லும்போது அங்கும் 10 மடங்காகிறது அப்பணம் முழுவதையும் அங்கு வைப்பிலிடுகிறார்
அவர் முதலில் வைத்திருந்தபணம் எவ்வளவு?
ஒவ்வொரு வங்கியில் இட்ட பணம் எவ்வளவு?
மூன்று வங்கிகளிலும் சமனானதொகையை
வைப்பு செய்திருக்கவேண்டும்
கணேசு அவர்களே,
வங்கியில் போடுமளவுக்கு , என்னிடம் பணமில்லை .
இருந்தால் தாருங்கள், ஒரு நல்ல படம் பண்ணுவோம்.
நீங்கள்தான் தயாரிப்பாளர்.
என்ன சொல்கிறீர்கள்?
Posts: 71
Threads: 6
Joined: Oct 2003
Reputation:
0
நான் கண்டு பிடித்து விட்டேன்
முதல் வைத்திருந்தது 111 $
வங்கியில் போட்ட்து 1000 $
Tharma
Posts: 71
Threads: 6
Joined: Oct 2003
Reputation:
0
உங்ஙளின் படம் பார்த்தேன் நல்ல முயற்சி என்ன தடை வந்தாலும் நிறுத்த வேண்டாம் என் மனதில் பட்ட ஒரு விடயம்
அந்த பெண்ணின் நடிப்பில் இன்னும் இயல்பான நடிப்பு இருக்குமாக இருந்தால் நல்லாயிருக்குமென்று நான் நினைக்கிறேன்
Tharma
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
நன்றி தர்மாவுக்கு உங்களுக்கு
தெரிந்த விடுகதையையும் இங்கே வையுங்கள்
..........................................
படத்தைப்பற்றி எழுதியதை அதற்கான தலைப்பின்கீழ் எழுதினால் நன்றாக இருக்கும்
குறும்படங்கள்
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
வானொலிகளுக்கு பணம் கொடுப்பவர்கள் உங்கள்
முயற்சிக்கு அள்ளி வழங்குவார்கள்
எப்பொழுது முழு நீளப்படம் எடுப்பதாக உத்தேசம்?
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
நன்றிகள். விமர்சனத்துக்கும் , வாழ்த்துக்கும்.(இருவருக்கும்)
தமிழில் ஒன்று நிச்சயம் அடுத்த ஆண்டு வெளிவரும்.
Posts: 169
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
காசின் மதிப்பை அறியா மனிதன்
உலகில் செல்லாக் காசு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
அதுதான் கண்ணனைத் தவிர எவருமே பங்களிக்க வரலையா? காசிலும் பார்க்க ஒரு கலைஞனின் படைப்புத்தான் மதிப்புக்கூடியது. அதைத்தான் அவரது கை பெரிய (பெறுமதியான) கை எனச் சொன்னேன்..
.
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
1.பாம்பு ஓடுவதேன்?
பாழ் கிணறு இடிவதேன்?
2.இரசம் மணப்பது எதனால்?
போர் வீரன் இறப்பது எதனால்?
3.ஆலிலை பறிப்பதேன்?
அனுமன் இலங்கைக்கு போனதேன்.?
ஒரு விடுகதையில் இரண்டு பிரிவாக இருப்பதற்கும் பதில் ஒன்றே.
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
வாகனம் இதன் பன்மைச்சொல் என்ன?
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஏன் கணேசண்ண... சுட்டி சொன்னது சரியாத்தானே படுகுது... வாகனம் - வாகனங்கள்....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>