Yarl Forum
விடுகதைகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: விடுகதைகள் (/showthread.php?tid=7738)

Pages: 1 2


விடுகதைகள் - ganesh - 11-26-2003

விடுகதைகளை இங்கு பகிர்ந்து கொள்வோம்
சிந்திக்கக்கூடிய விடுகதைகளை இங்கு பகிர்ந்து கொண்டால் மிகவும் நல்லது

ஒருவரிடம் ஒரு தொகைப்பணம் உள்ளது
அதனை வங்கிக்கு எடுத்துசெல்லும் அது 10
மடங்காகிறது அதில் ஒரு பகுதியை வங்கியில் வைப்புவைத்துவட்டு மிகுதியை மற்றயவங்கிக்கு எடுத்துச்செல்லும் பொழுது
அங்கும் அது 10 மடங்காகிறது அதில் ஒரு தொகையை வங்கியில் வைப்பிலிடுகிறார்
மீதியை மூன்றாவது வங்கிக்கு எடுத்துச்செல்லும்போது அங்கும் 10 மடங்காகிறது அப்பணம் முழுவதையும் அங்கு வைப்பிலிடுகிறார்

அவர் முதலில் வைத்திருந்தபணம் எவ்வளவு?

ஒவ்வொரு வங்கியில் இட்ட பணம் எவ்வளவு?

மூன்று வங்கிகளிலும் சமனானதொகையை
வைப்பு செய்திருக்கவேண்டும்


Re: விடுகதைகள் - AJeevan - 11-26-2003

[quote=ganesh]விடுகதைகளை இங்கு பகிர்ந்து கொள்வோம்
சிந்திக்கக்கூடிய விடுகதைகளை இங்கு பகிர்ந்து கொண்டால் மிகவும் நல்லது

ஒருவரிடம் ஒரு தொகைப்பணம் உள்ளது
அதனை வங்கிக்கு எடுத்துசெல்லும் அது 10
மடங்காகிறது அதில் ஒரு பகுதியை வங்கியில் வைப்புவைத்துவட்டு மிகுதியை மற்றயவங்கிக்கு எடுத்துச்செல்லும் பொழுது
அங்கும் அது 10 மடங்காகிறது அதில் ஒரு தொகையை வங்கியில் வைப்பிலிடுகிறார்
மீதியை மூன்றாவது வங்கிக்கு எடுத்துச்செல்லும்போது அங்கும் 10 மடங்காகிறது அப்பணம் முழுவதையும் அங்கு வைப்பிலிடுகிறார்

அவர் முதலில் வைத்திருந்தபணம் எவ்வளவு?

ஒவ்வொரு வங்கியில் இட்ட பணம் எவ்வளவு?

மூன்று வங்கிகளிலும் சமனானதொகையை
வைப்பு செய்திருக்கவேண்டும்

கணேசு அவர்களே,
வங்கியில் போடுமளவுக்கு , என்னிடம் பணமில்லை .
இருந்தால் தாருங்கள், ஒரு நல்ல படம் பண்ணுவோம்.
நீங்கள்தான் தயாரிப்பாளர்.
என்ன சொல்கிறீர்கள்?


- tharma - 11-27-2003

நான் கண்டு பிடித்து விட்டேன்

முதல் வைத்திருந்தது 111 $

வங்கியில் போட்ட்து 1000 $


- tharma - 11-27-2003

உங்ஙளின் படம் பார்த்தேன் நல்ல முயற்சி என்ன தடை வந்தாலும் நிறுத்த வேண்டாம் என் மனதில் பட்ட ஒரு விடயம்

அந்த பெண்ணின் நடிப்பில் இன்னும் இயல்பான நடிப்பு இருக்குமாக இருந்தால் நல்லாயிருக்குமென்று நான் நினைக்கிறேன்


- ganesh - 11-27-2003

நன்றி தர்மாவுக்கு உங்களுக்கு
தெரிந்த விடுகதையையும் இங்கே வையுங்கள்

..........................................
படத்தைப்பற்றி எழுதியதை அதற்கான தலைப்பின்கீழ் எழுதினால் நன்றாக இருக்கும்
குறும்படங்கள்


- ganesh - 11-27-2003

வானொலிகளுக்கு பணம் கொடுப்பவர்கள் உங்கள்
முயற்சிக்கு அள்ளி வழங்குவார்கள்
எப்பொழுது முழு நீளப்படம் எடுப்பதாக உத்தேசம்?


- AJeevan - 11-27-2003

நன்றிகள். விமர்சனத்துக்கும் , வாழ்த்துக்கும்.(இருவருக்கும்)

தமிழில் ஒன்று நிச்சயம் அடுத்த ஆண்டு வெளிவரும்.


- கண்ணன் - 11-27-2003

ganesh Wrote:வானொலிகளுக்கு பணம் கொடுப்பவர்கள் உங்கள்
முயற்சிக்கு அள்ளி வழங்குவார்கள்
எப்பொழுது முழு நீளப்படம் எடுப்பதாக உத்தேசம்?
கணேஸ் அறிவுரை வழங்குவது சுலபம் அதன்படி நடப்பது கடினம்.


எவரைப்பார்தாதாலும் அஜீவனைப்பார்த்து எப்போது முழுநீளப்படம் எடுக்கப்போகிறீர்கள் என்று கேட்பது பாசனாகிவிட்டது.

அஜீவனின் பின்னணிகள் தெரிந்தவன் என்றமுறையில் நானும் இதை எழுதுகிறேன்.

முழுநீளப்படம் எடுப்பதற்கு யாராவது முதலீடு செய்தால் தானே அவராலும் அதை எடுக்கமுடியும்.

நான் எனது பங்குக்கு 50 euro போடுகிறேன்.
நீங்கள் உங்கள் பங்குக்கு என்ன செய்யப்போகிறீர்கள்.
நாம் எல்லோரும் சேர்ந்து யாழ் இணையத்தில் சார்பாக ஒரு முழுநீளப்படத்ததை எடுக்கலாம் தானே
மற்றவர்கள் என்ன நினைக்கிறீர்கள்


- tharma - 11-28-2003

எங்கே போனாலும்
Quote:காசு.....காசு
என்று தான் எல்லாரும் ஒவ்வொரு காரணத்தை காட்டி கேட்கிறார்கள் :?:


- sOliyAn - 11-28-2003

50 யூறோ எல்லாம் அஜீவனுக்கு ஒரு காசா.. நீங்க வேறை..?! அந்தாள் பெரிய கை..! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- pepsi - 12-01-2003

காசின் மதிப்பை அறியா மனிதன்
உலகில் செல்லாக் காசு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sOliyAn - 12-01-2003

அதுதான் கண்ணனைத் தவிர எவருமே பங்களிக்க வரலையா? காசிலும் பார்க்க ஒரு கலைஞனின் படைப்புத்தான் மதிப்புக்கூடியது. அதைத்தான் அவரது கை பெரிய (பெறுமதியான) கை எனச் சொன்னேன்..


- vasisutha - 07-06-2004

1.பாம்பு ஓடுவதேன்?
பாழ் கிணறு இடிவதேன்?

2.இரசம் மணப்பது எதனால்?
போர் வீரன் இறப்பது எதனால்?

3.ஆலிலை பறிப்பதேன்?
அனுமன் இலங்கைக்கு போனதேன்.?

ஒரு விடுகதையில் இரண்டு பிரிவாக இருப்பதற்கும் பதில் ஒன்றே.


- ganesh - 07-07-2004

வாகனம் இதன் பன்மைச்சொல் என்ன?


- வெண்ணிலா - 07-07-2004

vasisutha Wrote:1.பாம்பு ஓடுவதேன்?
பாழ் கிணறு இடிவதேன்?

2.இரசம் மணப்பது எதனால்?
போர் வீரன் இறப்பது எதனால்?

3.ஆலிலை பறிப்பதேன்?
அனுமன் இலங்கைக்கு போனதேன்.?

ஒரு விடுகதையில் இரண்டு பிரிவாக இருப்பதற்கும் பதில் ஒன்றே.

<b>
2) பெருங்காயத்தால்</b>


- வெண்ணிலா - 07-07-2004

ganesh Wrote:வாகனம் இதன் பன்மைச்சொல் என்ன?



<b>வாகனம் - வாகனங்கள்</b> :roll: Confusedhock: :roll: Confusedhock:


- ganesh - 07-07-2004

பதில் பிழையாகவுள்ளது?


- வெண்ணிலா - 07-08-2004

ganesh Wrote:பதில் பிழையாகவுள்ளது?


Cry Cry Cry Cry Cry Cry


- kuruvikal - 07-08-2004

ஏன் கணேசண்ண... சுட்டி சொன்னது சரியாத்தானே படுகுது... வாகனம் - வாகனங்கள்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:


- வெண்ணிலா - 07-15-2004

vennila Wrote:[quote=vasisutha]1.பாம்பு ஓடுவதேன்?
பாழ் கிணறு இடிவதேன்?

2.இரசம் மணப்பது எதனால்?
போர் வீரன் இறப்பது எதனால்?

3.ஆலிலை பறிப்பதேன்?
அனுமன் இலங்கைக்கு போனதேன்.?

ஒரு விடுகதையில் இரண்டு பிரிவாக இருப்பதற்கும் பதில் ஒன்றே.

<b>
2) பெருங்காயத்தால்</b>


<b>தயவுசெய்து விடைகளை சொல்ல முடியுமா? வசியண்ணா. </b>