Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே
உறங்கமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம் தானடா நெஞ்சில் உன் முகம் தானடி


Arrow டி


----- -----
Reply
டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லை தட்டாதே...
பட்டப்படிப்பு படித்து வந்தாலும்.......

தா.
!:lol::lol::lol:
Reply
தாயக மண்ணின் காற்றே எங்கும் வீசம்மா நாம் சாகும் நேரம் கடலே நீயும் மூசம்மா

அடுத்த எத்து மா
Reply
மாமரத்து பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடவா.......

வா
.

.
Reply
வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எந்தன் கதையே
வாராயோ வெண்ணிலாவே............

Arrow வே
Reply
வேலையில்லாதவந்தான் வேலைதெரிந்தவந்தான்.........
உண்மையான வேலைக்காறன்.....
.

.
Reply
நலம் நலம் அறிய ஆவல்
நீ அங்கு சுகமே நான் அங்கு சுகமோ

மோ

Reply
மோனா ஏய்..மோனா...என் மோனலிசா தானா
உயிர் வரை வருவாயோ தானா..
என் தொடுவானமே நீ எங்கே சென்றாய்...
உன் தொடர்வாக்கியம் இங்கு நானே என்றாய்...
உன் முந்தானை க்காற்றுத்தான் மூச்சென்று பேர் வைத்தேன்...

தே...
..
....
..!
Reply
தேனே தென்பாண்டி மீனே
இசைத்தேனே......
நீதான் செந்தாமரை.

ரா
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
பல நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் இங்கே வந்தேன்.

கௌ- கௌரி மனோகரியைக் கண்டேன்...
(மழலைப்பட்டாளங்கள் படத்தில்)

ராதைக்கேற்ற கண்ணனோ
சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ அழகு
கோட்டைக்கேற்ற காவலன் யாரோ...



Vishnu எழுதியது:
Selvamuthu எழுதியது:
கிழக்கு வெளுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி
கதிரவன் வரவுகண்டு....

வணக்கம் ஜயா..... உங்கள் பாட்டுத்தான் கௌ ல முடியலயே... ஏன் தான் அப்படி போட்டிங்க??

இருந்தாலும் -->

கௌரிக்கு திருமணம் நிச்சயமாச்சு...
யோகம் தான் பொருந்திய யாதமாச்சு...
பெண்ணுக்கு பிடிக்கிற மாப்பிளையாச்சு...
ஊருக்கு இதை விட பேச்சு...
( படம் - புது வசந்தம் )


செல்வமுத்து வாத்தியாருக்கு குசும்பு ஜாஸ்தி

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேந்திருந்தால் திருவோணம்........

_________________
நீ முதலில் உன்னை திருத்திக்கொள் சமுதாயம் தானாகத்திருந்தும்.

அன்புடன் பிருந்தன்.


மௌ...

Reply
ஜயோ வாத்தியார் பாட்டு முடியிற எழுத்தில்தான் புதியபாடலை பாட சொல்லனும்.....ஜயோ......ஜயோ........
சின்னப்புள்ளத்தனமா இருக்கு........

மெளனமான நேரம்...........
மனதில் என்ன சோகம்........
மனமும் ஏங்குதே........
மைளனம் தூங்குதே....

.

.
Reply
ஏ ஏ பாடல் ஒண்று ம்; தானத்தானா தனத்தான தனத் தான
தா
[b]
Reply
மன்னிக்கவும்.

ஏமாறதே ஏமாறாதே
ஏமாற்றாதே ஏமாற்றாதே...

தே..

Reply
சின்னப்பு கொஞ்சம் முந்திவிட்டார்.

தாளம்புூவே தங்கநிலாவே
தலையேன் குனிகிறது..

து..

Reply
Selvamuthu Wrote:சின்னப்பு கொஞ்சம் முந்திவிட்டார்.

தாளம்புூவே தங்கநிலாவே
தலையேன் குனிகிறது..

து..

இதோடா வாத்தியாரும் பாட்டுக்குப்பாட்டில நிக்கிறார். :wink:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
ஆமாம் இதிலென்ன தப்பு. வாத்தியார் என்றதும் வயதானவர் என்று நீங்கள் எண்ணியதுதான் தப்பு. அதுவுமல்லாமல் பாட்டுக்கள் மனிதவாழ்வோடு பின்னிப்பிணைந்துள்ளன என்பதை நீங்கள் அறியவில்லைப்போலும்.
பிறந்தவுடன் தாலாட்டு, பின்னர் நலுங்கு, இறுதியில் ஒப்பாரி என்று முடிகிறது. இடைஇடையே எத்தனையோ அவ்வளவுதான்.
கனடாவில் எப்படியோ?
சரி விளக்கம் போதுமென்று நினைக்கிறேன்.

து.. பாடல் தெரியவில்லையா?

Reply
துள்ளித் தெரிந்த பெண்ணொன்று
துயில் கொண்டதேன் இன்று
தொடர்ந்து பேசும் கிளியொன்று
பேச மறந்ததேன் இன்று

Arrow <b> இ</b>
Reply
¸ñ½¡Ê ÓýÒ §ÀÍõ §À¡Ð
Å¡÷ò¨¾¸û ±øÄ¡õ ÓñÊÂÊìÌõ
ÓýÉ¡Ê ÅóÐ §ÀÍõ §À¡Ð
Å¡÷ò¨¾¸û ±øÄ¡õ ¾ó¾¢ ÂÊìÌõ
; ;
-
,
Reply
sorry thavara ga vanthu vittathu,mannikkavum.etho adutha padal
; ;
-
,
Reply
செந்தில்

நீங்கள் எழுதியது தவறு. நான் <b>இ</b> என்று குறிப்பிட்டுள்ளேன். ஆதலால் நீங்கள <b>இ </b>வரியை ஆரம்பமாக கொண்டு தொடங்கும் பாடலை எழுத வேண்டும்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 13 Guest(s)