ப்ரியசகி Wrote:ம்ம்..ரசி அக்கா..வாழ்க்கையில் கனவுகள் இருக்கும்.
அதில் சிலது தான் நிறைவேறும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> சிலது நினைத்ததிலும் ரொம்ப அதிகமாவே கிடைக்கும். சிலது...ம்ம் சுத்தம்..ஒண்டும் இருக்காது..
சோ, வாழ்வில் வரும் கனவுகள் பொய்யாவதற்காக வாழ்க்கையே பொய் என்று ஆகிடாது...பரீட்சைப்பேப்பரில் ஒரு கேள்வி அல்லது ரண்டு மூண்டு கேள்விகள் பிழையாக அல்லது தவறாக இருந்ததால்..பரீட்சையே பொய் என்று ஆகிடாது தானே...போர்ட் ல டீச்சர் சரியானதை எழுதி விடுவா..அதைப்பார்த்து செய்றம் இல்லையா...அது போலத்தான்..
சின்னப்பிள்ளை தானே...தவறாக சொல்லி இருப்பின்..மன்னிக்கவும் :roll:
ஆ நீங்கள் சின்ன பிள்ளையா என்னால நம்பவே முடியலை.

hock: ம்ம் நீங்கள் சொல்வதும் சரியே. :wink:
பரீட்சையில் ஒரு கேள்வி இல்லை இரு கேள்வி பிழையா போனால் பரீட்சையே பொய் ஆயிடுமா? என்ற உங்கட சிந்தனை கோணம் உங்களுக்கு ஓகே தான் ஆனால் நான் இருந்து பார்க்கும் கோணம் என்னவென்றால் பல கனவுகளுடன் எல்லா பரீட்சை எழுதி பலகலைகளுக்கு போக நினைக்கும் ஒரு பொண்ணு. :oops:
ஒரு கேள்விக்கு தப்பா பதில் எழுதினதால தகுதி இழந்து பொலிடோலுக்கு உயிரை இரையாக்கினவர்களும் எம் மண்ணில் சிலர் இருக்கிறார்களே!
அவங்கள் நிலமையில் இருந்து யோசிச்சம். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பரீட்சை எழுதும் முன்னே பல கலைகளுக்கும் போக நினைக்கும் எண்ணம் அதிகமான கனவுதனே? அவர்கள் வாழ்க்கை பொய் ஆகிறது.
மற்றது எந்த ஊரில ரீச்சர் பரீட்சை நேரம் போர்ட்ல விடை எழுதி விடுவா?? :wink:
ம்ம்ம் சரி சரி நீங்கள் சின்ன பொன்னுதான் அழதீங்கோ :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>