Yarl Forum
வாழ்க்கை பொய்யா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: வாழ்க்கை பொய்யா? (/showthread.php?tid=2572)



வாழ்க்கை பொய்யா? - Rasikai - 11-07-2005

<b>வாழ்க்கை பொய்யா? </b>

அளவான ஆசை வாழ்க்கை
அதிகமான ஆசை கனவு
வாழ்வின் உண்மை முதல் வரி என்று தெரிந்தாலும்
வாழ்வு என்னமோ
கனவின் கை பிடித்தே நகரும்...

கனவுகளில் பல மெய்யாவதில்லை
அப்போ வாழ்க்கையும் பொய்யா??????????????

:roll: :roll: :roll: :roll:


- SUNDHAL - 11-07-2005

கனவுகளில் பல மெய்யாவதில்லை
அப்போ வாழ்க்கையும் பொய்யா??????????????


அதன்ங்க எனக்கம் தெரியல..ம்ம்ம்ம் கவிதை சூப்பா.......... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- ப்ரியசகி - 11-07-2005

ம்ம்..ரசி அக்கா..வாழ்க்கையில் கனவுகள் இருக்கும்.
அதில் சிலது தான் நிறைவேறும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> சிலது நினைத்ததிலும் ரொம்ப அதிகமாவே கிடைக்கும். சிலது...ம்ம் சுத்தம்..ஒண்டும் இருக்காது..Cry

சோ, வாழ்வில் வரும் கனவுகள் பொய்யாவதற்காக வாழ்க்கையே பொய் என்று ஆகிடாது...பரீட்சைப்பேப்பரில் ஒரு கேள்வி அல்லது ரண்டு மூண்டு கேள்விகள் பிழையாக அல்லது தவறாக இருந்ததால்..பரீட்சையே பொய் என்று ஆகிடாது தானே...போர்ட் ல டீச்சர் சரியானதை எழுதி விடுவா..அதைப்பார்த்து செய்றம் இல்லையா...அது போலத்தான்..

சின்னப்பிள்ளை தானே...தவறாக சொல்லி இருப்பின்..மன்னிக்கவும் :roll:


- inthirajith - 11-07-2005

கனவுகாணும் வாழ்க்கையாவும் கற்பனைகள்தான் அவற்றின் பாதிப்புகள் புரியும் போது வாழ்க்கையை தொலைத்துவிடுவோம் கவிதை அருமை தொடருங்கோ


- அனிதா - 11-07-2005

Quote:அளவான ஆசை வாழ்க்கை
அதிகமான ஆசை கனவு
வாழ்வின் உண்மை முதல் வரி என்று தெரிந்தாலும்
வாழ்வு என்னமோ
கனவின் கை பிடித்தே நகரும்...

கனவுகளில் பல மெய்யாவதில்லை
அப்போ வாழ்க்கையும் பொய்யா???

ம்ம் கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள் என்ற பாட்டு ஞாபகம் வருது..... ஆயிரம் கனவு காணுரம் அதில ஒன்றாவது நிறைவேறுதுதானே..அத வச்சு சந்தோசப் பட வேண்டியதுதான்.... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Vishnu - 11-07-2005

கனவுகள் பொய்யாவதால் வாழ்க்கை பொய்யாகுமா?? இல்லை ரசிகை..... சில வேளைகளில் நிஜ வாழ்வில் அடைய முடியாதவையை கூட கனவில் நாங்கள் அடைந்துவிடலாம்...

மேலே அறிவு கூடினவங்க விளக்கம் எல்லாம் குடுத்து இருக்காங்க... ஸோ எனது விளக்கம் அதிகம் தேவை இல்லை. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 11-07-2005

Quote:அளவான ஆசை வாழ்க்கை
அதிகமான ஆசை கனவு
வாழ்வின் உண்மை முதல் வரி என்று தெரிந்தாலும்
வாழ்வு என்னமோ
கனவின் கை பிடித்தே நகரும்...

கனவுகளில் பல மெய்யாவதில்லை
அப்போ வாழ்க்கையும் பொய்யா??????????????
ஆசை கனவா
வாழ்க்கை கனவா??
இல்லை இரண்டும் கனவா??
அளவுக்கு என்ன அளவு??
குழப்பிறீங்களே.. :roll: :roll:


- கீதா - 11-07-2005

அதிகமான ஆசை கனவு ?ஆமாம் எவ்வளவோ நாங்கள் நினைத்து வைத்தாலும் கனவுளைதான் கண்டு கழிக்கின்றோம் இல்லையா ரசி அக்கா ?

அளவான ஆசை வாழ்க்கை? அளவுக்கு மிஞ்சி ஆசைப்பட்டால் அமுதமும் நஞ்சாம் ? நீங்கள் எழுதினமாதிரி அளவான ஆசை தான் வாழ்க்கை இல்லையா ரசிஅக்கா


- கீதா - 11-07-2005

tamilini Wrote:
Quote:அளவான ஆசை வாழ்க்கை
அதிகமான ஆசை கனவு
வாழ்வின் உண்மை முதல் வரி என்று தெரிந்தாலும்
வாழ்வு என்னமோ
கனவின் கை பிடித்தே நகரும்...

கனவுகளில் பல மெய்யாவதில்லை
அப்போ வாழ்க்கையும் பொய்யா??????????????
ஆசை கனவா
வாழ்க்கை கனவா??
இல்லை இரண்டும் கனவா??
அளவுக்கு என்ன அளவு??
குழப்பிறீங்களே.. :roll: :roll:



இல்லை தமிழ் அக்கா இந்தச் சொற்கள் எங்களை சிந்திக்க வைக்கிறது குழப்பத்திலும் ஒரு சிந்தனை சிந்தனையிலும் ஒரு குழப்பம் Cry <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- ப்ரியசகி - 11-08-2005

Quote:ஆசை கனவா
வாழ்க்கை கனவா??
இல்லை இரண்டும் கனவா??
அளவுக்கு என்ன அளவு??
குழப்பிறீங்களே

ஐயோ..எனக்கும் குழப்புதே :roll: :roll:


- Rasikai - 11-08-2005

tamilini Wrote:ஆசை கனவா
வாழ்க்கை கனவா??
இல்லை இரண்டும் கனவா??
அளவுக்கு என்ன அளவு??
குழப்பிறீங்களே.. :roll: :roll:

வாழ்க்கை கனவு என்று எப்போ சொன்னன்?
இல்லை ஆசைதான் கனவு என்று எப்போ எழுதினேன்
நான் அதிகமான ஆசை அதாவது பேராசை என்று மட்டுமே சொன்னன்.
என் வரிகளோடு விவாதம் புரியும் அளவுக்கு நிறைய இடங்களில் அந்த துணிவு தவிர்க்கப்பட்டே இருக்கும்.
எம் கைகளாலே எம் தலையில் அடித்துக் கொள்ள வைக்கும்.
கணனியை நிறுத்திய பின் அதன் பின்னால் இருக்கும் இறுக்கமான இயல்பு வாழ்க்கையில் நடப்பதைக்கொண்டு சளைப்போமே அதை பற்றியே சொன்னன்.


- Rasikai - 11-08-2005

SUNDHAL Wrote:அதன்ங்க எனக்கம் தெரியல..ம்ம்ம்ம் கவிதை சூப்பா.......... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சரி சரி இனியாவது கனவு காண்பதை விட்டு நிஜ உலகுக்குவாங்க :wink: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Rasikai - 11-08-2005

ப்ரியசகி Wrote:ம்ம்..ரசி அக்கா..வாழ்க்கையில் கனவுகள் இருக்கும்.
அதில் சிலது தான் நிறைவேறும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> சிலது நினைத்ததிலும் ரொம்ப அதிகமாவே கிடைக்கும். சிலது...ம்ம் சுத்தம்..ஒண்டும் இருக்காது..Cry

சோ, வாழ்வில் வரும் கனவுகள் பொய்யாவதற்காக வாழ்க்கையே பொய் என்று ஆகிடாது...பரீட்சைப்பேப்பரில் ஒரு கேள்வி அல்லது ரண்டு மூண்டு கேள்விகள் பிழையாக அல்லது தவறாக இருந்ததால்..பரீட்சையே பொய் என்று ஆகிடாது தானே...போர்ட் ல டீச்சர் சரியானதை எழுதி விடுவா..அதைப்பார்த்து செய்றம் இல்லையா...அது போலத்தான்..

சின்னப்பிள்ளை தானே...தவறாக சொல்லி இருப்பின்..மன்னிக்கவும் :roll:

ஆ நீங்கள் சின்ன பிள்ளையா என்னால நம்பவே முடியலை. Confusedhock: ம்ம் நீங்கள் சொல்வதும் சரியே. :wink:

பரீட்சையில் ஒரு கேள்வி இல்லை இரு கேள்வி பிழையா போனால் பரீட்சையே பொய் ஆயிடுமா? என்ற உங்கட சிந்தனை கோணம் உங்களுக்கு ஓகே தான் ஆனால் நான் இருந்து பார்க்கும் கோணம் என்னவென்றால் பல கனவுகளுடன் எல்லா பரீட்சை எழுதி பலகலைகளுக்கு போக நினைக்கும் ஒரு பொண்ணு. :oops:
ஒரு கேள்விக்கு தப்பா பதில் எழுதினதால தகுதி இழந்து பொலிடோலுக்கு உயிரை இரையாக்கினவர்களும் எம் மண்ணில் சிலர் இருக்கிறார்களே! Cry
அவங்கள் நிலமையில் இருந்து யோசிச்சம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பரீட்சை எழுதும் முன்னே பல கலைகளுக்கும் போக நினைக்கும் எண்ணம் அதிகமான கனவுதனே? அவர்கள் வாழ்க்கை பொய் ஆகிறது.

மற்றது எந்த ஊரில ரீச்சர் பரீட்சை நேரம் போர்ட்ல விடை எழுதி விடுவா?? :wink:

ம்ம்ம் சரி சரி நீங்கள் சின்ன பொன்னுதான் அழதீங்கோ :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Rasikai - 11-08-2005

ம்ம்ம் அப்புறம் உங்கள் கருத்துக்கும் நன்றிகளுக்கும் நன்றிகள் இந்திஜித் , விஷ்ணு, அனிதா, கீதா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->