11-04-2005, 03:40 PM
முகமாலையில் கைக் குண்டுத் தாக்குதல் முயற்சி: நடந்தது என்ன?
[வெள்ளிக்கிழமை, 4 நவம்பர் 2005, 18:43 ஈழம்] [புதினம் நிருபர்]
தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதேசத்துக்குள் நுழைந்து கைக்குண்டுத் தாக்குதல் நடத்த மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
<b>இது தொடர்பாக எமது கிளிநொச்சி செய்தியாளர் அனுப்பியுள்ள தகவல்கள்:</b>
வவுனியாவிலிருந்து யாழ். நோக்கிச் சென்ற வாகனங்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் முகமாலைச் சோதனைச் சாவடியில் இன்று நிறுத்திவைக்கபட்டிருந்தன. அந்த இடத்திற்கு அண்மையில் கைக்குண்டு ஒன்று காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த இடத்தில் தரித்து நின்ற வாகனங்களை சோதனையிட முற்பட்டபோது ஒரு வாகனத்தில் இருந்து இருவர் சிறிலங்கா இராணுவ சோதனை நிலையை நோக்கி ஓடினர்.
<span style='font-size:25pt;line-height:100%'>அவர்களில் ஒருவர் தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். தப்பியோடிய மற்றொரு நபர் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் காவலரணில் நின்றவர்கள் எச்சரிக்கை வேட்டுக்கள் தீர்த்ததனர். இதில் அந்த நபர் படுகாயமடைந்த நிலையில் சூனியப் பிரதேசத்தில் விழுந்தார். அவரை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் யாழ். வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்சாவகச்சேரியைச் சேர்ந்த விஜயவர்மன் மதிமுகராஜா (வயது 27) என்பவரே காயமடைந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது.</span>
1998 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாராக இருந்த பொன். மதிமுகராஜாவின் மகன் இவர்.
இன்றைய சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வருகின்றனர்
¦ºö¾¢ Á¡üÈ¢ þ¨ÉòÐ ¯û§Çý
நன்றி: புதினம்

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>