Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இதயத்தின் காயம்.....
#21
inthirajith Wrote:காதலியாவது நன்றாக இருக்க வேண்டும் என்று மனதை மட்டும் அவளிடம் கொடுத்துவிட்டு நடைப்பிணமாக தான் நானும் வாழ்கிறென் மனதால் பிரியமுடியவில்லை மனதை மதிக்காதவர்களை காதலிப்பதும் தற்கொலைக்கு சமன் தான் தனியாகவே வாழ்கிறேன் நண்பர்களே உண்மையாக காதலிப்பவர்கள் யார் சொல்லுங்கள் ?

நீங்கள் சொல்வது போலவே எங்களுக்கும் ஒரு நண்பன்... காதலியின் காதல் அன்பு போலி என்றதும் துடித்தே போனான்... அப்புறம்..பரீட்சைகளிலும் தோல்வி உற்று விரக்தியில் இருந்தான்...! இப்போ அவன் நிலை தெரியாது..தொலைபேசி இலக்கம் மாற்றிவிட்டான்...மின்னஞ்சல் போட்டும் பதிலில்லை..! அவனின் துன்பத்தால் நண்பர்கள் நமக்கும் துன்பம்...இருந்தாலும்..நாம் அதைப் பகிரப் போய்...அவன் நினைவுகள் மீளக் கூடாது என்று நினைத்து அவன் போக்கில் விட்டாச்சு...! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனசு...சிலருக்கு மிகவும் இழகிய மனசு..! அப்படிப்பட்டவர்கள் தோல்விகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் துடித்தே போகின்றனர்..! மனதை... ஒரு மனிதனின் நிலையைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள்..ஏன் காதலிக்கிறார்களோ....???! Confusedhock: :roll: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#22
[quote=kpriyan]சேருவதற்கு விதி ஒருங்கிசைக்கவில்லை...
மறப்பதற்கு மனம் ஒருங்கிசைக்கவில்லை...
சேரச்சொல்லி மனமும் பிரியச்சொல்லி விதியும்
தினம் நடத்தும் போராட்டத்தில்...
காயப்படுவது என்னவோ என் இதயம்தான்..
முடிவு என்னவோ விதியின் கையில் இருந்தாலும்.
என்னவள் என்றும் என் மனதினிலே...

என்ன கெ.பிரியன்............... விதியை நோகிறீர்கள்.

மெத்தாவின் கவி வரிகள்
நம்பிக்கை நார்மட்டும் உன்கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்களும் வந்து ஒட்டிகொள்ளும் ......

இப்படி வரும் என நினைக்கிறேன், வாசித்து கன நாட்கள், சரியாக ஞபகம் வரவில்லை.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#23
kpriyan Wrote:\"காதலியாவது நன்றாக இருக்க வேண்டும் என்று மனதை மட்டும் அவளிடம் கொடுத்துவிட்டு நடைப்பிணமாக தான் நானும் வாழ்கிறென் மனதால் பிரியமுடியவில்லை மனதை மதிக்காதவர்களை காதலிப்பதும் தற்கொலைக்கு சமன் தான் தனியாகவே வாழ்கிறேன் நண்பர்களே உண்மையாக காதலிப்பவர்கள் யார் சொல்லுங்கள் ?\"

பல உண்மைக்காதல்களுக்கு சந்தோசமான முடிவு இருக்காதாம்........என்காதலும் அப்படியே.

சுயநலம் அல்ல காதல். ஒருவரின் நன்மைக்காக விட்டுக்கொடுப்பதே காதல்.என்ன சில வேளைகளில் உயிரக்கூட விட்டுக்கொடுக்க வேண்டி இருக்கிறது. :!:

அடப்பாவிகளா...அதென்ன காதலை விட்டுக்கொடுக்கிறது...அதென்ன பண்டமா வாங்கவும் வாடகைக்கு விடவும் விலைக்கு விற்கவும்..! இப்படி நினைச்சுக் காதலிச்சா நிச்சயம் அது காதலே இல்லை..! சும்மா சும்மா...! அதென்ன நன்மை...மற்றவைக்கு..அவர்கள் ஒரு நினைவைத்தாங்கி தங்களைப் போலியாக்கி மகிழ்ச்சியா வாழ்ந்திடுவினமா...???! அதை எப்படி நீங்கள் நன்மை என்று தீர்மானிக்கிறீங்கள்...! வெறும் புறத்தை அவதானிச்சா...அகத்தையும் அவதானிக்க வேணும்..காதல் அகம் பார்த்துத்தானே வாறது..புறம் பார்த்து வந்தா உங்க காதல்...பிரியலாம்...அது ஓக்கே....! :roll: Confusedhock: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#24
Quote:சுயநலம் அல்ல காதல். ஒருவரின் நன்மைக்காக விட்டுக்கொடுப்பதே காதல்.என்ன சில வேளைகளில் உயிரக்கூட விட்டுக்கொடுக்க வேண்டி இருக்கிறது
ஆகா...தத்துவங்கள் சொல்வதற்க்கு இலகு.. சுயநலம் காதலில் இல்லாமல் இருக்கலாம். காதலில் விட்டுக் கொடுப்புக்கள் இருக்கலாம் அது ஒருவரை மற்றொருவர் புரிவதற்காய் இருக்க வேண்டுமே தவிர...ஒருவரை மற்றொருவர் விட்டு விலகுவதற்காக இருக்க கூடாது.. அது உண்மைக்கதலுக்காய் செய்யும் தியாகமாக நீங்கள் கருதலாம் ஆனால்..விட்டுக்கொடுக் வேண்டிய புற,அக காரணங்களை நாம் கட்டுப்படுத்த முடியும்..அதை விடுத்து விதி...காலம்...போன்ற எம்மால் கட்டுப்படுத்த முடியாதவற்றின் மீது பழியைப் போட்டு காதலை கைவிடுவது என்பது.............................................

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#25
ஆகா...தத்துவங்கள் சொல்வதற்க்கு இலகு.. சுயநலம் காதலில் இல்லாமல் இருக்கலாம். காதலில் விட்டுக் கொடுப்புக்கள் இருக்கலாம் அது ஒருவரை மற்றொருவர் புரிவதற்காய் இருக்க வேண்டுமே தவிர...ஒருவரை மற்றொருவர் விட்டு விலகுவதற்காக இருக்க கூடாது.. அது உண்மைக்கதலுக்காய் செய்யும் தியாகமாக நீங்கள் கருதலாம் ஆனால்..விட்டுக்கொடுக் வேண்டிய புற,அக காரணங்களை நாம் கட்டுப்படுத்த முடியும்..அதை விடுத்து விதி...காலம்...போன்ற எம்மால் கட்டுப்படுத்த முடியாதவற்றின் மீது பழியைப் போட்டு காதலை கைவிடுவது என்பது

எல்லா காதல்களும் உங்கள் காதல் போல்தான் என்று நினைக்கதீர்கள். சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவளுக்காகவே அவளையே பிரியவைக்கும்..(அந்த சந்தர்ப்பங்களை குறிப்பிட விரும்பவில்லை)

அன்புக்காதலிக்காக காதலை விட்டுகொடுப்பதில் தவறில்லை.

அல்லது அது சுயநலம்.



!
--
Reply
#26
என்ன குருவி உங்க நண்பர்கள் எல்லோரும் காதலில் தோற்று விட்டார்களா? எல்லாவற்றிற்கும் நண்பர்களையே உத்தாரணம் எடுகிறீர்கள்???
- Cloud - Lighting - Thander - Rain -
Reply
#27
மின்னல் Wrote:என்ன குருவி உங்க நண்பர்கள் எல்லோரும் காதலில் தோற்று விட்டார்களா? எல்லாவற்றிற்கும் நண்பர்களையே உத்தாரணம் எடுகிறீர்கள்???

வென்றவன் மகிழ்ச்சியா இருக்கிறான்..அவனைப் பற்றி ஏன் கவலைப்படனும்..ஏமாந்து வாழ்வைத் தொலைத்தவனுக்காகத்தானே கவலைப்படனும்..அப்ப தான் ஏமாத்துவோரை இனங்காண ஒரு விளிப்பு வரும்..! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#28
குருவியக்கா உங்கள ஆராவது ஏமாத்திப்போட்டாங்கள? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :roll: :? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
Reply
#29
கவி ப்ரியன் அண்ணா கவிதை நல்லாயிருக்கு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அது சரி காதலிப்பவர்கள் அம்மா அப்பாவுக்காக பிரிவினம் என்பது சரியில்லை. ஏனெண்டா பெற்றோருக்கு பிள்ளைகளில உண்மையான அன்பு இருந்தா அவர்களது காதலை பிரிக்க நினைக்க மாட்டினம் (அது உண்மைக்காதலா இருப்பின்)பிள்ளைகளின் வாழ்வு சந்தோஷமா இருப்பதைத்தானே பெற்றோர் விரும்புவினம் :roll: :roll:
. .
.
Reply
#30
<b>சேரச்சொல்லி மனமும் பிரியச்சொல்லி விதியும்
தினம் நடத்தும் போராட்டத்தில்...
காயப்படுவது என்னவோ என் இதயம்தான்.. </b>


கவி வரிகள் நன்றாக இருக்கின்றது.
Reply
#31
Niththila Wrote:கவி ப்ரியன் அண்ணா கவிதை நல்லாயிருக்கு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அது சரி காதலிப்பவர்கள் அம்மா அப்பாவுக்காக பிரிவினம் என்பது சரியில்லை. ஏனெண்டா பெற்றோருக்கு பிள்ளைகளில உண்மையான அன்பு இருந்தா அவர்களது காதலை பிரிக்க நினைக்க மாட்டினம் (அது உண்மைக்காதலா இருப்பின்)பிள்ளைகளின் வாழ்வு சந்தோஷமா இருப்பதைத்தானே பெற்றோர் விரும்புவினம் :roll: :roll:

ம்ம்ம் ...ஆனால் அப்படி அம்மா அப்பாவுக்காக சில பேர் பிரிந்தும் இருக்கினம்... நான் பாத்திருக்கன் அப்படியான காதலர்களை ...ம்ம் நீங்கள் சொல்லுற மாதிரி பிள்ளைகளின் வாழ்வு சந்தோஷமா இருப்பதைத்தான் பெற்றோர் விரும்புவினம்..அதே நேரம் அவர்களின் பிள்ளைகள் என்ன தான் உண்மையா காதலித்திருந்தாலும் உடனே ஓம் என்று சொல்லி சேர்த்து வைக்குற பெற்றோர்கள் குறைவுதேனே ?.... :roll:
Reply
#32
எனக்கு தெரிஞ்சு அம்மா அப்பாவை காரணம்காட்டி சுய நலத்துக்காக பிரியுற காதலர்கள் தான் அதிகம் அனிதா

எனது சொந்த அனுபவத்தில அண்ணா காதலித்த போது அம்மா அப்பா எதிர்க்கவில்லை மாறாக அண்ணி வீட்டை போய் கதைச்சு அண்ணாவின் திருமணத்தை நடத்தினார்கள்

காதலை பொழுது போக்கா நினைப்பவர்கள்தான் பெற்றோரை காரணம் காட்டி பிரிவார்கள்

கவிப்பரியன் அண்ணா கேட்ட மாதிரி இவைக்கு காதலிக்க ஆரம்பிக்கும்போது இல்லாத பெற்றோர் ஞாபகம் பிரிய நினைக்கும் போது வருவதுதான் ஆச்சரியம்.
. .
.
Reply
#33
Quote:கவிப்பரியன் அண்ணா கேட்ட மாதிரி இவைக்கு காதலிக்க ஆரம்பிக்கும்போது இல்லாத பெற்றோர் ஞாபகம் பிரிய நினைக்கும் போது வருவதுதான் ஆச்சரியம்.

ம்ம் இது ஞாயமான கேள்விதான்... காதலிக்கும் போது அந்த நினைவு வாரயில்லை போல... :wink: :roll:
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)