Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
SUNDHAL Wrote:ம்ம்ம்ம் இத படியிங்க முதல்ல..
அமெரிக்காவின் நிïஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலை கழக நிபுணர்கள் ஒரு ஆய்வு நடத்தினார்கள். பள்ளிக்கூட குழந்தைகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் வார்த்தைகளை சுருக்காமல் மிகவும் நீளமான வார்த்தைகளை பிழையில்லாமல் எழுதும் மாணவர்களை விட சிறியவார்த்தைகளை அதிகம் பயன்படுத்தும் மாணவர்கள் பிற்காலத்தில் புத்திசாலிகளாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உண்மைதான் சுண்டல்.. இலங்கையிலும் தமிழில் சுருக்கம் எழுதத் தெரியாது திணறும் மாணவர்களும்...அதிகம்...அந்த வரிசையில்...இங்கும்...???! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
kurukaalapoovan Wrote:ஊர்பெயர் விளையாட்டு, பெயர் சொல்லி விளையாட்டில ஒரு பெயர் எத்தின தரம் எழுதப்பட்டிருக்கு? உப்படி 10...20 தரம் ஓரே பெயரை சுத்திச் சுத்தி எழுதிறத விளையடுக்கு என்ன பெயர் வைக்கலாமுங்கே?
என்ன யாழ்களத்துக்கு உள்நுளையிறீங்கள், நீங்கள் வந்திருக்கிறியள் எண்டு காட்ட போய் எழுந்தமானத்தில எழுதுறதுக்கு கொஞ்சப் போட்டி ஆரம்பிச்சுவைச்சிருக்கிங்கள். மிச்சத்துக் மேற்கோளும் முகபாவனையும் அம்பிடிற இடங்களில பேடலாம். இதுக்கு பெயர் கருத்தாடல் அது நடத்த யாழ் என்னும் ஒரு கருத்துக்களம்???
இதுக்கு கொஞ்சக் கட்டுப்பாடுகளை கொண்டுவந்து எல்லோருடை பங்களிப்பையும் ஊக்குவித்து (ஒதுக்குவதற்காக அல்ல) வலுசேர்க்க முயற்சித்தால் "சர்வாதிகாரக்களம் எண்டு பெயர் மாத்துங்கோ" "குளிச்சுப்போட்டு வரவேணும் எண்டோ அடுத்த களவிதி வரப்போகுதோ" எண்டு ஏன் ஒப்பாரி வைக்கிறீங்கள்?
யாழ் என்னும் கருத்துக்களத்தில் 5வீதம் கருத்தாடல் 95வீதம் அரட்டையாக இருக்க வேணுமா?
இல்லை நாம் எல்லோரும் பொருமைப்பட்டு பத்தோடு பதினென்றாக இல்லாமல் தனித்துவமாக இருக்க தேவையான ஆரோக்கியத்துக்கு குறைந்தபட்சம் 50வீதம் கருத்துப்பகிரல் 50வீதம் அரட்டையாக இருக்க வேணுமா?
ஏன் முன்னேற முயற்சி செய்யமாட்டம் எங்களுக்கு சுகம் விசாரிச்சு பாராட்டுவிழா நடத்தி ஜொள்ளுவிட்டு அரட்டை அடிக்கிறதுக்கு தான் கருத்துக்களம் வேணும் எண்டு அடம்பிடிக்கிறீங்கள்? களவிதிகளால் ஊக்குவிப்பு ஒத்துளைப்பு தரப்பட்டாலும் மாறவேமாட்டம் எண்டு விதண்டவாதம் பண்றீங்கள்?
உங்களுக்கு தீவிர கருத்துகளுக்கு அப்பால் இதர விடயங்களில் அக்கறை இல்லை என்றால் அதிலிருந்து ஒதுங்கி இருங்கோ..! உலகில் என்ரரெயின் பண்ணாத மனிதர்கள் ஒரு வித மனோவியாதிக்கு உட்பட்டவர்களே..! களம் வெறும் சீரியஸ் விடயங்களை மட்டுமே தாங்கி வரணும் என்றால்...இதை ஒரு செய்தித்தளமாகவோ...சஞ்சிகைக் தளமாகவோ...அல்லது சோழியான் அண்ணா போன்றோர் நடத்தும் தமிழமுதம் போல சீரியஸ் இணையத்தளமாகவோ வைச்சிருக்கலாம்..! உண்மையில் நாங்கள் அப்பால் தமிழ்... தமிழமுதம்..திண்ணை..மரத்தடி...இப்படி பலதும் ஒரு சுற்றுசுற்றி வந்தோம்...! அங்கு சீரியஸ் கருத்துகளுக்கு வைக்கப்பட்ட விமர்சனங்கள் மிகச் சிலவாகவே உள்ளன..! உங்கள் போன்றோர் இங்கு மிணக்கடுவதிலும் ஏன் அங்கு போய் உருப்படியானவர்களின் ஆக்கங்களுக்கு அவர்களுடன் சேர்ந்து உருப்படியா எதுவும் செய்யலாமே...! இங்க உள்ளவர்களுக்கு உருப்பட விரும்பமில்லை..ஏன் அவர்களைக் கட்டாயப்படுத்துறீங்கள்...???! அவை ஆறுதலா தங்கட விருப்பத்துக்கு ஏற்ப தங்களுக்கு தேவையான அளவில உருப்பட்டுக் கொள்ளுவினம்...!
அதைவிட்டிட்டு.. இதுக்க சனம் உருப்படுகுதில்லை என்று கண்டால்..பிறகேன் நீங்கள் மிணக்கடுறியள்...???! ஏதோ தேவை இருக்கு...களத்தை உருப்பட விடாம பண்ணனும்..அதுவா...???! அதை நேர சொல்லுறது...! அதைவிட்டிட்டு தேவையில்லாத சச்சரவுகளை வளர்ப்பதில் ஏன் நேரத்தை செலவு செய்கிறீர்கள்..! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
SUNDHAL Wrote:ம்ம்ம்ம் இத படியிங்க முதல்ல..
அமெரிக்காவின் நிïஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலை கழக நிபுணர்கள் ஒரு ஆய்வு நடத்தினார்கள். பள்ளிக்கூட குழந்தைகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் வார்த்தைகளை சுருக்காமல் மிகவும் நீளமான வார்த்தைகளை பிழையில்லாமல் எழுதும் மாணவர்களை விட சிறியவார்த்தைகளை அதிகம் பயன்படுத்தும் மாணவர்கள் பிற்காலத்தில் புத்திசாலிகளாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நீளமான வார்த்தைகளை எழுதுபவர்கள் எழுத்தாளர்களாகக்கூட மாறுவதில்லை. சிறிய வார்த்தைகளாய் எழுதுவதாலும் அதனைப்பாவிப்பதாலும் அதிக விடயங்களை இலகுவாக அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். எந்தப் பெரிய வித்துவானாக இருந்தாலும் அவர்களிடம் ஏதாவது விடயம் பற்றி கேட்டால் ஓரிரு வார்த்தைகளில் அதற்கான பதிலைச் சொல்லி விடுவார்கள். அதுதான் அவர்களின் சிறப்பே! அல்லது ஒன்றும் பேசாமல் சிரித்து தம் சிரிப்பால் பதில் சொல்வார்கள்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
உலகெங்கும்..துரோகிகளும்..சீர்திருத்தம் பேசித்தான் வாழ்க்கையைக் கொண்டு போகிறார்கள்...! அதுதான் யோசிக்க வேண்டி இருக்கு,,,! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இங்க பலருக்கும் புதிசா யோசிக்கவும் தெரியும்...புதிசா வாறதுகளுக்க பழசை இனங்காணவும் தெரியும்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 42
Threads: 1
Joined: Oct 2005
Reputation:
0
ஐஐஐ
வலைஞன் அங்குள்
நோட்டி லூட்டி அடிச்சிட்டா
நாலு வரி :wink:
<b>Naughty is loodi</b>