Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
இன்றைய வசனம் நாளை பந்தியாகலாம் எண்டு நீங்களா கற்பனை செய்துகொண்டுதானே கதைக்கிறீங்களக்கா....எதுக்கா இந்த விதிமுறையை பொறுப்பாளர் கொண்டு வந்தவர் எண்டுறதுதான் முக்கியம்......அத நீங்கள் விளங்கிக்கொண்டா மற்றதுகள் பற்றி பந்தி பந்திய இப்பிடி அலட்டத் தேவையில்லை.... இதுக்குள்ள எல்லாரும் ஒரு வசனத்துக்கு மேல கருத்து எழுதுகினம் தானே?????
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
vasisutha Wrote:நான் பகிடிக்கு எழுதவில்லை உண்மையாத்தான்
மேலே சொன் வேண்டுகோளை விடுக்கிறேன்..
இனிமேல் எல்லாரும் சொந்தப்பெயரில்தான் வரவேணும்..
அது அவர்களின் பெயர்தான் என்பதற்கு அத்தாட்சியாக
பிறப்பு சான்றிதழை மோகன் அண்ணாக்கு அல்லது
வலைஞன் அண்ணாக்கு அனுப்பிவைக்கவேண்டும்....
இது எனது வேண்டுகோள்..
யாழ் நிர்வாகம் இதை கவனத்தில் எடுத்து உடன்
நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்..
ஜோவ் வசி இது ரொம்ப ஓவர் சொல்லிபுட்டன். பின்ன என்ன குறூக்கால போனவரும் நாரதரும் சொந்தபெயரில வாருகின்றார்கள் என்பதற்காக நாங்களும் அப்படி வரமுடியுமோ? அட கனக்க பாதுகாப்பு சிக்கல்கள் இருக்குதப்ப,,, :roll: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஆமா நான் பிறாக்கட்டுக்க சுட்டிக்காட்டியதை தலையங்கமாக்குங்கள். அது இன்றைய கற்பனை நாளைய நியம் என்று வையுங்கோ. இங்க கருத்தாடிறவை கொஞ்சம் என்றாலும் கருத்தாடி பழக்கப்பட்டவை வலைஞன் அண்ணா எதுக்காக கொண்டந்தார் என்ற நோக்கத்தோட இவையும் கவனிக்கப்படவேண்டியவை என்றதால தான் கைஉளைய எழதிறாங்க. அது உங்களுக்கு அலட்டல் ஆக தெரியுது. சாதரனமாய் கருத்தை வைத்த என்னை பந்தி பந்தியா மினைக்கட்டு எழுதவைத்தீங்கல்ல அப்படித்தான் தோன்றம்.
:wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Quote:இன்றைய வசனம் நாளை பந்தியாகலாம் எண்டு நீங்களா கற்பனை செய்துகொண்டுதானே கதைக்கிறீங்களக்கா....எதுக்கா இந்த விதிமுறையை பொறுப்பாளர் கொண்டு வந்தவர் எண்டுறதுதான் முக்கியம்......அத நீங்கள் விளங்கிக்கொண்டா மற்றதுகள் பற்றி பந்தி பந்திய இப்பிடி அலட்டத் தேவையில்லை.... இதுக்குள்ள எல்லாரும் ஒரு வசனத்துக்கு மேல கருத்து எழுதுகினம் தானே?????
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
டும் டும் டும் டுமீல் படார் படார்,... புர்ஸ்ஸ் நர்ஸ்.. புர்ஸ் குறூக்ஸ்..
இதோ அதோ மீண்டும் டக்கு...
ஐயோ என்னப்பா இது இப்படி பெரிசு பெரிசா எழுதினால் எப்படி வாசிக்கிறது ஆ??? :? :roll: :evil: :twisted:
டும் டும் டும் டுமீல் படார் படார்,... புர்ஸ்ஸ் நர்ஸ்.. புர்ஸ் குறூக்ஸ்..
இதோ அதோ மீண்டும் டக்கு...
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
டும் டுமீல் புர்புர் புஸ்........ புஸ்...........
என்ன லொள்ளா? :evil:
டும் டுமீல் புர் புர் புஸ்.................
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
<b>வலைஞன் அண்ணா எழுதியது:</b>
[quote]டும் டுமீல் புர் புர் புஸ்.... புஸ்...........
என்ன டன்னுக்கும் வசிக்கும் லொள்ளா?
டன் வசி இருவரையும் இந்தப் பக்கத்தில் இருந்து
வெளியேற்றுகிறேன்...:evil:
டும் டுமீல் புர்... புர்... புஸ்...புஸ்............
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அப்ப பொறுப்பாளர் மாற்றங்கள் கொண்டுவர வேண்டியது அவற்ற அவசியம். அதே மாதிரி அதில் உள்ள பிரச்சனையை சுட்டிக்காட்ட வேண்டியது நம்ம கடமை கள உறுப்பினர்களாகிய நம்ம கடமை. அதை ஏற்கிறதும் விடுறதும் பொறுப்பாளற்ற பிரச்சனை. இதில நான் எழுதினதை நீங்கள் எதோ கொச்சை கச்சை என்று தவறாய் புரிந்தமையால் தான் கருத்தை வைத்தேன். மற்றும்படி உறுப்பினராய் எனது கருத்தை வைத்தாகிற்று. நான் கூறிய கருத்தில் இருந்து 30 வீதம் பலவீனம் கண்டிருக்கிறீங்கள் என்றால் மற்றவை வைத்த கருத்துக்கள் மு}லம் 150 ஐ தாண்டும் போல. எது எப்படியோ.. தீமைகள் அற்று முடிந்தவரை நன்மைகள் நிறைந்திருப்பது களத்திற்கும் உறுப்பினர்களுக்கும் தானே நல்லது. எப்படியோ.. இது நம்ம கருத்து அவ்வளவுமே.. :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Quote:அக்கா உங்கட கருத்து எனக்கு விளங்குத... ஆனா....என்னைப் பொறுத்த வரையும் நோக்கம் தான் முக்கியம்.....அதப்போல பொறுப்பாளர் கொணந்த விதிமுறையில இருக்கிற பலம் 60வீதம் எண்டால் நீங்கள் சொல்லுற பலவீனம் 30 வீதம்.....எல்லாத்திலயும் நல்லது தீயது...இருக்குத்தானே.... இங்க எழுதப் பழகினாக்கள்...முன்னுதாரணமா இருந்தா....இனி வாறவையும் அதமாதிரி நடப்பினந்தானே...அவைக்கும் ஒரு நம்பிக்கை வருந்தானே.....நான் சொல்றதில உண்மை இருக்குத்தானே?????
_________________
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
[quote=vasisutha]<b>வலைஞன் அண்ணா எழுதியது:</b>
[quote]டும் டுமீல் புர் புர் புஸ்.... புஸ்...........
என்ன டன்னுக்கும் வசிக்கும் லொள்ளா?
டன் வசி இருவரையும் இந்தப் பக்கத்தில் இருந்து
வெளியேற்றுகிறேன்...:evil:
டும் டுமீல் புர்... புர்... புஸ்...புஸ்............
வசி இப்ப கறுணா வந்து கொப்பி றையிட்ஸ் பற்றிக்கதைக்கப்போறார். :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
மறுபடி நம்ம கருத்தை திரிபு படுத்தாதீங்க கொச்சையும் இல்லை ஒன்றும் இல்லை உங்கள் பார்வையில அப்படித்தெரிஞ்சா நான் என்ன செய்ய முடியும். ஒன்றும் செய்ய முடியாது. பிழையை சுட்டித்தான் காட்டியிருக்கிறம். அதே மாதிரி களத்தை பிரியோசனமாய் பயன்படுத்திறதும் எங்கள் கடமை.. பிரியோசனம் இல்லாட்டா ஏன் இங்க வாறம் ஆஆஆஆஆ .. அதோட பிரியோசனப்படுத்திற நாங்கள். அதை நன்றாக பேணவும் வேண்டும்ல அதுக்கு எங்கள் கருத்துக்கள் அவசியம் எல்லா,, அதைத்தான் செய்யிறம். இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை என் கருத்து சார்பா?? உங்களுக்கு பிரச்சனை வரும் என்று நான் எதிர்பார்க்கல.. கருத்துக்கள் களம் தொடர்பானவை தனிநபர் தொடர்பானவை அல்லவே.. சரி உறுப்பினர்ஆக நீங்கள் கேட்டதுக்க பதில் வைத்திருக்கு பு}னைக்குட்டிக்காக. :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Quote:ஓமோம்....நீங்கள் சொல்லுற பலவீனம் 30% எண்டு சொன்னது எல்லோரையும் எண்டு புரியாதளவுக்கு என்ன நடந்தது அக்காக்கு....
ஆனா நீங்கள் முதலில எழுதின கருத்து கொச்சைப்படுத்தல் எண்டுறதில மாற்றமில்ல..... பிரச்சினைய சுட்டிக்காட்டுறது மட்டுந்தான் உங்கட கடமையாக்கும் அக்கா? களத்த பிரயோசனமாக்குறது உங்கட கடமையில்லையாக்கும்.... ஏதோ இங்க எப்ப பிரியோசனமா நடந்திருக்கு....... உண்மையா இங்க கருத்தெழுதுறவையா இருந்தா அவைக்கு இந்த விதி ஒண்டும் தடையா இருக்காது....
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
உங்கட முதலாவது கருத்தில என்ன பிழையை சுட்டிக் காட்டினீங்கள் எண்டு சொல்லுங்கோவன்...????
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
ம்ம்ம்ம் இத படியிங்க முதல்ல..
அமெரிக்காவின் நிïஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலை கழக நிபுணர்கள் ஒரு ஆய்வு நடத்தினார்கள். பள்ளிக்கூட குழந்தைகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் வார்த்தைகளை சுருக்காமல் மிகவும் நீளமான வார்த்தைகளை பிழையில்லாமல் எழுதும் மாணவர்களை விட சிறியவார்த்தைகளை அதிகம் பயன்படுத்தும் மாணவர்கள் பிற்காலத்தில் புத்திசாலிகளாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
சூப்பர் சுண்டல், சுருங்கச் சொல்லி விழங்கவைப்பது தமிழனின் பண்பல்லவா? அதனால்தானே தமிழனை எங்கவிட்டாலும் முளைச்சு எழும்பிவந்திடுவான்.
.
.
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
ஊர்பெயர் விளையாட்டு, பெயர் சொல்லி விளையாட்டில ஒரு பெயர் எத்தின தரம் எழுதப்பட்டிருக்கு? உப்படி 10...20 தரம் ஓரே பெயரை சுத்திச் சுத்தி எழுதிறத விளையடுக்கு என்ன பெயர் வைக்கலாமுங்கே?
என்ன யாழ்களத்துக்கு உள்நுளையிறீங்கள், நீங்கள் வந்திருக்கிறியள் எண்டு காட்ட போய் எழுந்தமானத்தில எழுதுறதுக்கு கொஞ்சப் போட்டி ஆரம்பிச்சுவைச்சிருக்கிங்கள். மிச்சத்துக் மேற்கோளும் முகபாவனையும் அம்பிடிற இடங்களில பேடலாம். இதுக்கு பெயர் கருத்தாடல் அது நடத்த யாழ் என்னும் ஒரு கருத்துக்களம்???
இதுக்கு கொஞ்சக் கட்டுப்பாடுகளை கொண்டுவந்து எல்லோருடை பங்களிப்பையும் ஊக்குவித்து (ஒதுக்குவதற்காக அல்ல) வலுசேர்க்க முயற்சித்தால் "சர்வாதிகாரக்களம் எண்டு பெயர் மாத்துங்கோ" "குளிச்சுப்போட்டு வரவேணும் எண்டோ அடுத்த களவிதி வரப்போகுதோ" எண்டு ஏன் ஒப்பாரி வைக்கிறீங்கள்?
யாழ் என்னும் கருத்துக்களத்தில் 5வீதம் கருத்தாடல் 95வீதம் அரட்டையாக இருக்க வேணுமா?
இல்லை நாம் எல்லோரும் பொருமைப்பட்டு பத்தோடு பதினென்றாக இல்லாமல் தனித்துவமாக இருக்க தேவையான ஆரோக்கியத்துக்கு குறைந்தபட்சம் 50வீதம் கருத்துப்பகிரல் 50வீதம் அரட்டையாக இருக்க வேணுமா?
ஏன் முன்னேற முயற்சி செய்யமாட்டம் எங்களுக்கு சுகம் விசாரிச்சு பாராட்டுவிழா நடத்தி ஜொள்ளுவிட்டு அரட்டை அடிக்கிறதுக்கு தான் கருத்துக்களம் வேணும் எண்டு அடம்பிடிக்கிறீங்கள்? களவிதிகளால் ஊக்குவிப்பு ஒத்துளைப்பு தரப்பட்டாலும் மாறவேமாட்டம் எண்டு விதண்டவாதம் பண்றீங்கள்?
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
அப்ப ஊர் பெயர் விளையாட்டை இழுத்து பூட்டுங்கோ?
எல்லாரும்வாங்க தீவிர இலக்கியம் பேசுவோம், குஞ்சு குறுமான்களும் வாங்கோ.
.
.