Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கண்ணழகி மீனவா ,ஐஸ்ஸா மாபெரும் யாழ் கள கருத்துக் கணிப்பு.
#1
கண்ணழகி மீனவா ,ஐஸ்ஸா மாபெரும் யாழ் கள கருத்துக் கணிப்பு.
தீபாவளி விசேட போட்டி,தம்பிகளே தங்கைகளே பங்கு பற்றி பயன் அடைவீர்.

<img src='http://img274.imageshack.us/img274/3281/amee00120vt.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img126.imageshack.us/img126/2603/aair00043ve.jpg' border='0' alt='user posted image'>
Reply
#2
என்ன இருந்தாலும் மீனாவின் கண்கள் தான் அழகு..
மீனாவுக்கே எனது வாக்கு.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
ஐயய்யோ ஐஸ் ரசிகர்கள் என்னை அடிக்க வரப்போறாங்கள்..
எஸ்கேப்................................
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
அய் அஸ் அக்கா... மாமா மாமா எனக்கு அவதா வேணும்
Reply
#5
உந்த ரண்டு படத்தையும் கலைக்கண் கொண்டு பார்த்ததில...
மீனாவுக்கு கண்
ஐசுக்கு வாய்
Reply
#6
இருவரின் கண்களும் ஒரே மாதிரித்தான் இருக்கின்றன. இருப்பினும் "கயல்" மீனை பெண்களின் விழிக்கு ஒப்பிடுவார்கள். ஆகவே எனது வாக்கு மீனுக்குத்தான் மன்னிக்கவும் மீனாவுக்குத்தான்.

Reply
#7
எனக்கு 2 பேரையும் பார்க்கும் போது கவிதை அருவிமாதிரி வருது.. ஆனா வார்த்தை தான எழுத...
Reply
#8
செல்வமுத்து மாஸ்டர். கடைசியில உங்களையும் இங்கை வரவைச்சு கவுத்துப் போட்டாங்களே!
Reply
#9
<b>அஸினின் படம் போட்டு இருந்தால் அஸின் தான்</b>
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#10
93 live அழகுபோட்டியைtv யில்பார்த்தபோது.. அசடு வழிந்த கண்ணோட நிண்ட ஜஸ்வர்யாவுக்கு சப்போர்ட் பண்ணேலாது

பெர்லின் zooligical garden bahnofஇல் மீனாstrangerஒருவருடன் மூழி பிதுங்கி போதையில் திரியக்கணட மீனாக்கும் சப்போர்ட் பண்ணமுடியாது
Reply
#11
1000 கரு்த்துதெழிதிய நாரதருக்கு...ஜஸ்வர்யாவின் கொலிவுட் படம் பரிசாக
Reply
#12
யோவ் நாரதரே. என்னையா! யாரை யாரோடு ஒப்பிடுறது என்று கூடத் தெரியவில்லை உமக்கு. :twisted: ஐஸ்வர்யா அக்கா முன் மற்றெல்லோரும் தூசி. கடாசுங்கள் மீனாவின் படத்தை. :twisted: ஆலையில்லா ஊருக்கு இலுப்பம் பூ சக்கரை மாதிரி கொஞ்சப்பேருக்குத்தான் அவ கண்ணழகி. ஐஸ்வர்யா பேரழகி. க்கும்.
<b> . .</b>
Reply
#13
Aish உனைப்பாக்க ice ம் உருகுது..
Nice nice எண்டு மனசும் ஏங்குது..
Guys guys எண்டு அலையும் girls க்கு
Aish உன்னைப்பாக்க Jealous ம் பெருகுது..
--இது நான் எழுதேல்லை.. விரைவில வானொலிகளில கேப்பியள்..--
Reply
#14
இவோன்: பெயரை மட்டும் பார்த்துத் தவறாக முடிவெடுக்கிறீர்!

Reply
#15
sinnakuddy Wrote:1000 கரு்த்துதெழிதிய நாரதருக்கு...ஜஸ்வர்யாவின் கொலிவுட் படம் பரிசாக


சின்னக்குட்டி கண்டு பிடிச்சிட்டீர் 1000 ஆவது 'கருத்தை' ஐஸ் அக்காவின்ட கணக்கில போடுவம் எண்டிருந்தன்.இனித் திரிந்தீட்டன் ,கேளுங்கள் கொடுக்கப் படும் தட்டுங்கள் திறக்கப்படும். :wink:
Reply
#16
நன்றி இவோன். வாழ்த்துக்கள் நாரதர்.

என்னை வாழ்த்த ஒருவரும் இல்லை. நான் சேர்ந்திருக்கிற கூட்டம் அப்படி என்ன செய்ய
Reply
#17
இவோன் Wrote:Aish உனைப்பாக்க ice ம் உருகுது..
Nice nice எண்டு மனசும் ஏங்குது..
Guys guys எண்டு அலையும் girls க்கு
Aish உன்னைப்பாக்க Jealous ம் பெருகுது..
--இது நான் எழுதேல்லை.. விரைவில வானொலிகளில கேப்பியள்..--


கொன்னூட்டீங்க இவோன் அடுத்த சங்கரின்ட படத்துக்கு நீங்க தான் பாட்டெழுதுறீங்க,அடுத்த கவிக்கோ நீங்க தான்,கவிஞ்ஞர் காவடி கோவிக்காட்டி.
Reply
#18
kurukaalapoovan Wrote:நன்றி இவோன். வாழ்த்துக்கள் நாரதர்.

என்னை வாழ்த்த ஒருவரும் இல்லை. நான் சேர்ந்திருக்கிற கூட்டம் அப்படி என்ன செய்ய


ஐயோ ஏன் அப்படி நினைக்குறீங்க குருக்ஸ் அண்ணா,
நாங்களும் அப் பெருன்ச்சோதியில் எப்பயோ அய்க்கியம் ஆகி விட்டோம்.வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்.
Reply
#19
narathar Wrote:
kurukaalapoovan Wrote:நன்றி இவோன். வாழ்த்துக்கள் நாரதர்.

என்னை வாழ்த்த ஒருவரும் இல்லை. நான் சேர்ந்திருக்கிற கூட்டம் அப்படி என்ன செய்ய


ஐயோ ஏன் அப்படி நினைக்குறீங்க குருக்ஸ் அண்ணா,
நாங்களும் அப் பெருன்ச்சோதியில் எப்பயோ அய்க்கியம் ஆகி விட்டோம்.வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்.

நன்றி நாரதர்.

எழுதுற கருத்து சுருக்கமாயிருக்கு எண்ட தடை தாண்டத்தான் எங்கடை அறிவுக்கொழுந்துகள் மேற்கோள் போட்டு முகபாவனை போடுறவையோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#20
இவோன் Wrote:உந்த ரண்டு படத்தையும் கலைக்கண் கொண்டு பார்த்ததில...
மீனாவுக்கு கண்
ஐசுக்கு வாய்

ஜோ இவோன் கண்ணை பத்திகதைக்க சொன்னா எதுக்கு வாய்பாக்கிறீங்க. அட சா வாயப்பாக்கிறீங்க. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)