![]() |
|
கண்ணழகி மீனவா ,ஐஸ்ஸா மாபெரும் யாழ் கள கருத்துக் கணிப்பு. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: கண்ணழகி மீனவா ,ஐஸ்ஸா மாபெரும் யாழ் கள கருத்துக் கணிப்பு. (/showthread.php?tid=2652) Pages:
1
2
|
கண்ணழகி மீனவா ,ஐஸ்ஸா மாபெரும் யாழ் கள கருத்துக் கணிப்பு. - narathar - 11-01-2005 கண்ணழகி மீனவா ,ஐஸ்ஸா மாபெரும் யாழ் கள கருத்துக் கணிப்பு. தீபாவளி விசேட போட்டி,தம்பிகளே தங்கைகளே பங்கு பற்றி பயன் அடைவீர். <img src='http://img274.imageshack.us/img274/3281/amee00120vt.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img126.imageshack.us/img126/2603/aair00043ve.jpg' border='0' alt='user posted image'> - vasisutha - 11-01-2005 என்ன இருந்தாலும் மீனாவின் கண்கள் தான் அழகு.. மீனாவுக்கே எனது வாக்கு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- vasisutha - 11-01-2005 ஐயய்யோ ஐஸ் ரசிகர்கள் என்னை அடிக்க வரப்போறாங்கள்.. எஸ்கேப்................................ - kurukaalapoovan - 11-01-2005 அய் அஸ் அக்கா... மாமா மாமா எனக்கு அவதா வேணும் - இவோன் - 11-01-2005 உந்த ரண்டு படத்தையும் கலைக்கண் கொண்டு பார்த்ததில... மீனாவுக்கு கண் ஐசுக்கு வாய் - Selvamuthu - 11-01-2005 இருவரின் கண்களும் ஒரே மாதிரித்தான் இருக்கின்றன. இருப்பினும் "கயல்" மீனை பெண்களின் விழிக்கு ஒப்பிடுவார்கள். ஆகவே எனது வாக்கு மீனுக்குத்தான் மன்னிக்கவும் மீனாவுக்குத்தான். - kurukaalapoovan - 11-01-2005 எனக்கு 2 பேரையும் பார்க்கும் போது கவிதை அருவிமாதிரி வருது.. ஆனா வார்த்தை தான எழுத... - இவோன் - 11-01-2005 செல்வமுத்து மாஸ்டர். கடைசியில உங்களையும் இங்கை வரவைச்சு கவுத்துப் போட்டாங்களே! - வினித் - 11-01-2005 <b>அஸினின் படம் போட்டு இருந்தால் அஸின் தான்</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sinnakuddy - 11-02-2005 93 live அழகுபோட்டியைtv யில்பார்த்தபோது.. அசடு வழிந்த கண்ணோட நிண்ட ஜஸ்வர்யாவுக்கு சப்போர்ட் பண்ணேலாது பெர்லின் zooligical garden bahnofஇல் மீனாstrangerஒருவருடன் மூழி பிதுங்கி போதையில் திரியக்கணட மீனாக்கும் சப்போர்ட் பண்ணமுடியாது - sinnakuddy - 11-02-2005 1000 கரு்த்துதெழிதிய நாரதருக்கு...ஜஸ்வர்யாவின் கொலிவுட் படம் பரிசாக - kirubans - 11-02-2005 யோவ் நாரதரே. என்னையா! யாரை யாரோடு ஒப்பிடுறது என்று கூடத் தெரியவில்லை உமக்கு. :twisted: ஐஸ்வர்யா அக்கா முன் மற்றெல்லோரும் தூசி. கடாசுங்கள் மீனாவின் படத்தை. :twisted: ஆலையில்லா ஊருக்கு இலுப்பம் பூ சக்கரை மாதிரி கொஞ்சப்பேருக்குத்தான் அவ கண்ணழகி. ஐஸ்வர்யா பேரழகி. க்கும். - இவோன் - 11-02-2005 Aish உனைப்பாக்க ice ம் உருகுது.. Nice nice எண்டு மனசும் ஏங்குது.. Guys guys எண்டு அலையும் girls க்கு Aish உன்னைப்பாக்க Jealous ம் பெருகுது.. --இது நான் எழுதேல்லை.. விரைவில வானொலிகளில கேப்பியள்..-- - Selvamuthu - 11-02-2005 இவோன்: பெயரை மட்டும் பார்த்துத் தவறாக முடிவெடுக்கிறீர்! - narathar - 11-02-2005 sinnakuddy Wrote:1000 கரு்த்துதெழிதிய நாரதருக்கு...ஜஸ்வர்யாவின் கொலிவுட் படம் பரிசாக சின்னக்குட்டி கண்டு பிடிச்சிட்டீர் 1000 ஆவது 'கருத்தை' ஐஸ் அக்காவின்ட கணக்கில போடுவம் எண்டிருந்தன்.இனித் திரிந்தீட்டன் ,கேளுங்கள் கொடுக்கப் படும் தட்டுங்கள் திறக்கப்படும். :wink: - kurukaalapoovan - 11-02-2005 நன்றி இவோன். வாழ்த்துக்கள் நாரதர். என்னை வாழ்த்த ஒருவரும் இல்லை. நான் சேர்ந்திருக்கிற கூட்டம் அப்படி என்ன செய்ய - narathar - 11-02-2005 இவோன் Wrote:Aish உனைப்பாக்க ice ம் உருகுது.. கொன்னூட்டீங்க இவோன் அடுத்த சங்கரின்ட படத்துக்கு நீங்க தான் பாட்டெழுதுறீங்க,அடுத்த கவிக்கோ நீங்க தான்,கவிஞ்ஞர் காவடி கோவிக்காட்டி. - narathar - 11-02-2005 kurukaalapoovan Wrote:நன்றி இவோன். வாழ்த்துக்கள் நாரதர். ஐயோ ஏன் அப்படி நினைக்குறீங்க குருக்ஸ் அண்ணா, நாங்களும் அப் பெருன்ச்சோதியில் எப்பயோ அய்க்கியம் ஆகி விட்டோம்.வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள். - kurukaalapoovan - 11-02-2005 narathar Wrote:kurukaalapoovan Wrote:நன்றி இவோன். வாழ்த்துக்கள் நாரதர். நன்றி நாரதர். எழுதுற கருத்து சுருக்கமாயிருக்கு எண்ட தடை தாண்டத்தான் எங்கடை அறிவுக்கொழுந்துகள் மேற்கோள் போட்டு முகபாவனை போடுறவையோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Birundan - 11-02-2005 இவோன் Wrote:உந்த ரண்டு படத்தையும் கலைக்கண் கொண்டு பார்த்ததில... ஜோ இவோன் கண்ணை பத்திகதைக்க சொன்னா எதுக்கு வாய்பாக்கிறீங்க. அட சா வாயப்பாக்கிறீங்க. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|