11-25-2003, 12:39 AM
வலைஞன் Wrote:வணக்கம் குருவிகள்,
தயவு செய்து தலைப்புடன் சம்பந்த பட்ட கருத்தினை எழுதுக. முதல் கருது நீக்கப்பட்டதற்கான காரணமும் இதுவே! களம் பற்றிய உங்கள் கருத்தினை எழுதுவதற்கான இடம் "உங்கள் கருத்து" என்னும் பிரிவு ஆகும்.
-----------------------------------------------------
வலைஞன் Wrote:வணக்கம் குருவிகள்,
"நண்பர்(கள்).....!" என்னும் தலைப்பின் கீழ் எழுதப்பட்ட உங்கள் கருத்து அங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது.
-----------------------------------------------------
எங்க நினைக்கிறது கிற்றாரோட உலகம் பூரா திரிஞ்சு புகழ் பெற்ற மைக்கல் ஜக்சனே படுகள்ளனா இருக்கேக்க அதை ஒத்ததுகள் எல்லாம் எப்படி இருக்குங்கள்.... அதுக்க மற்றவைக்கு உபதேசம் வேற.....!
உபதேசம் செய்ய முதல் உனக்கு அந்தத் தகுதி உள்ளதா என ஒரு கணம் சிந்தி.....!
சொல்வது மனிதனுக்கு மனிதன்...!
------------------------------------------------------
காரணம்:
1. தலைப்புக்குப் பொருத்தமில்லாத கருத்து.
2. ஒருமையில் கள அங்கத்துவரைச் சுட்டிக் கருத்தாடியமை.
தயவுசெய்து களவிதிகளை மீறாதவாறு தொடர்ந்து கருத்தாடுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.
நன்றி
எமது கருத்து நீக்கப்பட்டது தொடர்பாக எமது நிலைப்பாடு.....!
வலைஞன் அவர்களே...உங்களுக்குக் கருத்தின் ஆழம் உண்மையில் புரிகிறதா....குறிப்பிட்ட கருத்து யாரையும் பெயர் குறித்து எழுதப்படவில்லை அல்லது குவாட் செய்தும் எழுதப்படவில்லை...அத்துடன் பொதுவாக சமூகத்தை அல்லது மனிதனை விளித்து எழுதும் கருத்துக்கள் ஒருமையில் அமைவது இயல்பு உங்கள் நடவடிக்கையானது சிலரை இக்களத்தில் திருப்திப்படுத்த எடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது....நட்புக்கு உபதேசம் செய்யும் ஒருவர் வந்து மூன்று நாளிலேயே களத்தில் கருத்தாடும் விதத்தைக் கண்டு நீங்கள் எல்லோரும் இன்புறுவது தெரிகிறது...இப்படியே உங்கள் களம் அநாகரிகத்திற்கு இடமளிக்குமானால்...நிச்சயம் இக்களம் வருவதை நாம் நிறுத்துவோம்...உங்கள் களத்தில் கருதாட வேண்டும் என்பது எமக்கொன்றும் கட்டாயம் இல்லை....நாம் நாகரிகத்தை தமிழை நேசிப்பவர்கள் அந்தமட்டில்தான் இக்களம் வந்தோம்....!
களப்பொறுப்பாளர்கள் தவிர யாரும் குருவிகளின் தனிப்பட்ட செய்திப் பிரிவுக்கு செய்தி அனுப்புதலைத் தவித்துக் கொள்ளவும்...வானதி எனும் நபர் அனுப்பிய தனிப்பட செய்தி தொடர்பில் நாம் எதிர்காலத்தில் எடுக்கும் செயற்பாடுகளுக்கு அது உதவியாக அமையும்....எனவே தயவு செய்து எமக்கு இது விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கவும்...இது தொடர்பில் இக்களம் தவறாக எமக்கெதிராகப் பயன்படுத்தப்படுமானால் நாம் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்போம்...."
:evil: :twisted: :evil:
-----------------------------------------------------
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


hock: :? :roll: :!: :?: :| :x
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :mrgreen:
8) :mrgreen:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->